முனி,ரிஷி,சித்தர்,யோகி,குரு-வித்தியாசம் என்ன? Siddhar,Yogi,Guru - Difference? | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • - Rishi, Siddhar, Yogi and Guru-what is the difference ?
    யோக கலாச்சாரத்தில் சிலரை 'முனிவர்கள்' என்றும், சிலரை 'ரிஷிகள்' என்றும், சிலரை 'யோகிகள்' என்றும், இன்னும் சிலரை 'குரு' என்றும் அழைக்கிறோம். இப்படி வெவ்வேறு பெயர்களில் அழைப்பதற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? எழுத்தாளர் மரபின் மைந்தன் திரு.முத்தையா அவர்கள் இப்படிக் கேட்க, 'ஆம்!' என்கிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. அதன் காரணங்கள் என்னென்ன என்பதை அறிய, இதோ இந்த வீடியோவைப் பாருங்கள்.
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 24

  • @bnanand3040
    @bnanand3040 4 ปีที่แล้ว +11

    I respect Sadhguru, but his explanation on Siddhars looks he tries to downplay them. siddha derived from the Tamil word Sidtham சித்தம், those who can take control of his mind are called sithan-சித்தன் those who lose control is mind is called pithan பித்தன். மனதை அடக்கி ஞானத்தை அடைந்தவர்கள் சித்தர்கள், they have different kind of siddhis

  • @jayannadhan
    @jayannadhan 5 ปีที่แล้ว +4

    u r great pearl of ocean for us Guruji..👍👍

  • @shivayokesh9183
    @shivayokesh9183 5 ปีที่แล้ว +1

    ஓம்

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 8 หลายเดือนก่อน

    Thank you

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 ปีที่แล้ว +2

    Kavyam kanta munivar is not mouni (silent).
    Drona was not rishi

  • @elayamani7474
    @elayamani7474 5 ปีที่แล้ว +2

    rishi super power

  • @mcxtechnical4445
    @mcxtechnical4445 9 ปีที่แล้ว +2

    super

  • @JUBASH57
    @JUBASH57 ปีที่แล้ว +1

    ungaland pesanam

  • @Madhra2k24
    @Madhra2k24 6 ปีที่แล้ว +4

    Inclusion is joyful !...exclusion is painful !...SIMPLE!

  • @navaneethakrishnan9477
    @navaneethakrishnan9477 8 ปีที่แล้ว +5

    Master your light :-)

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 16 วันที่ผ่านมา

    நமஸ்காரம் சத்குரு 🙏💞💞💞

  • @yoursvijayan
    @yoursvijayan 4 ปีที่แล้ว +1

    கடவுள்(ஆதி யோகி)>யோகி>சித்தன்(முனிவன்)>ஞானி>அறிஞன்>மனிதன். இந்த வரிசை சரியா? இது என் சுயகருத்து தான். இதைப்பற்றிய exact definition எங்கே கிடைக்கும்? Anybody please send link or book name please..

    • @nanthakr8378
      @nanthakr8378 3 ปีที่แล้ว

      Correct ordering is,
      1. siddhar jnani
      2. yogi
      siddhi is means succeeded , so the man got success with sadhana is called siddhar, a yogi is still in the stage of doing sadhana and yet to succeed. Jnani is a self realized man, he doesn't no want anything anymore in the universe.

  • @JUBASH57
    @JUBASH57 ปีที่แล้ว +1

    swamiji unga contact number sollungu swami

  • @mcxtechnical4445
    @mcxtechnical4445 9 ปีที่แล้ว +3

    super

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 2 ปีที่แล้ว +1

    🙏❤❤❤🙏

  • @rrns825
    @rrns825 2 ปีที่แล้ว +1

    🙏🕉️

  • @chandranit
    @chandranit 6 ปีที่แล้ว +1

    super hero

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 ปีที่แล้ว

    Love u Sathguru

  • @vishnumayakuttichathantemp926
    @vishnumayakuttichathantemp926 2 ปีที่แล้ว

    Nice talk

  • @rajagopalpugazhenthy4322
    @rajagopalpugazhenthy4322 3 ปีที่แล้ว

    🙏

  • @mcxtechnical4445
    @mcxtechnical4445 9 ปีที่แล้ว

    super