VJS Sir என்ன செய்வார் ஜோ பிரதர்? கமல் சார் வர Contestents விட ஒரு 30 years Elder ah தான் இருப்பார், அதுவும் இல்லாம அவர் லெஜெண்ட் Actor, அப்படி பட்டவரேயே Ego வால் காவு வாங்கிய Show BB. ஆனால் VJS 46 years old தீபக் 45 years old So ரஞ்சித் மற்றும் தீபக் மேல ஒரு Concern industry ல 30 வருட அனுபவம் இருக்கவங்கன்னு, அதான் ரஞ்சித் ah இவ்வளவு நாள் கேட்காமல் இருந்தார், தீபக் ஒரு 20 வருட சினிமா துறை அனுபவசாலி அதனால் தான் அவ்வளவாக கேட்பதில்லை, இருப்பினும் ஒரு Host ஆக VJS அண்ணா கேட்டிருக்கலாம், Big Boss குழு அங்கு இருக்கும் Contestents கிட்ட சொல்லணும் ஒரு Host க்கு மரியாதை கொடுங்கன்னு. அவரும் எவ்வளவோ முயற்சி செய்யறார் உள்ள இருக்க மக்கு சாம்பிராணிங்க Safe game ஆடும்பொழுது அவர் என்ன செய்ய முடியும். முத்து, மஞ்சரி, ஜாக்குலின், போல் தெளிவாக பேசும் ஆட்கள் அங்கு இல்லை, இதற்கு முன் சீசன்ல எவ்வளவு மணி மணியா Contestants அவ்வளவு Crisp and Clear ah இருப்பாங்க. But இந்த சீசன்ல?! So VJS அண்ணா என்ன செய்ய முடியும்? இனி அடுத்த சீசன்க்கு அவர் வராமல் இருப்பது தான் நல்லது 🙄🙄
True Deepak was not questioned.vjs should question Deepak
Arun❤
😂

Sorry joe today review bouring.interview mokkai