ரிஷபம் கன்னி மகரம் வெற்றியின் ரகசியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 96

  • @mohana3043
    @mohana3043 2 ปีที่แล้ว +4

    ஐயாவிற்கு குரு வணக்கம் இன்றைய நாளில் மகனை பெற்றவர்கள் மிகவும் கவலையோடு தான் இருக்கிறார்கள் தாங்கள் ஆண் பிள்ளைகளுக்கும் திருமணத் தடை நீங்க வழி கூற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி

    • @Jayaram_Venkatachalam
      @Jayaram_Venkatachalam ปีที่แล้ว

      நானும் உங்களுடன் இணைந்து இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். 🙏

  • @radhabalaji6708
    @radhabalaji6708 5 ปีที่แล้ว +3

    Sir first time unga video pathen Romba clear ah sollringa thank you very much reshaba Rasi ku nenga sonna kadavulai already Nan prathana pannituthan eruken lathitha sahasra namanm,Raja rajeshwari slokam regular ah sollitu than eruken Wednesday, Friday, Saturday solli eruginga neenga kattayama follow pannaren thank u so much ayya

  • @meenakshiravichandran1147
    @meenakshiravichandran1147 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu,nanri swamiji👍🙏

  • @svbkaran
    @svbkaran 4 ปีที่แล้ว

    Aiyya vanakkam naan, Rishaba rashi, rohini natchathiram, magara lakinam. 38 yrs. But my family many problems last 3yrs

  • @kkavitha1901
    @kkavitha1901 2 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி
    🙏🙏🙏🙏🙏🙏

  • @r.k.satheesh8933
    @r.k.satheesh8933 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் உங்கள் ஜோதிட கருத்துக்கள் மிகவும் அருமை கடந்த சில வாரங்களாக பார்த்து மகிழ்கிறேன்..எனக்கு ஒரு சந்தேகம் திருப்பூரில் ஜோதிட கருத்தரங்கி நீங்கள் ஒரு பரிகாரம் செய்ய சொன்னீர்கள் வீட்டில் தொடர்ந்து விளக்கு ஏற்றிபூஜை செய்து கடைசியில் பசுவிற்கு கொடுக்க வேண்டும் என்று ஆனால் காலையிலா மாலையிலா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா இப்படிக்கு தங்களின் வழியில் பின் தொடரும் சிசியன் க.சதீஸ்குமார் தேப்பெருமாநல்லூர்..விரைவில் உங்களை தரிசிக்க வருகிறேன் நன்றி பல..

  • @muralidharan8244
    @muralidharan8244 5 ปีที่แล้ว +2

    அநேக கோடி நமஸ்காரம் நன்றி

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 5 หลายเดือนก่อน

    அருமை

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 5 ปีที่แล้ว +5

    நன்றி ஐயா

  • @adhigiri2234
    @adhigiri2234 5 ปีที่แล้ว +3

    ஐயா எனது கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் தை மாதம் 18 நாள் 30.01.1986 ஐயா நான் பிறந்தநாள் முதல் இன்று வரை கஷ்டங்கள்தன் இதுக்கும் திர்வு செல்லுங்கள் ஐயா

  • @tamilgaming4439
    @tamilgaming4439 หลายเดือนก่อน

    Rishabam rasi mattuma rishaba laknam okay va Iyya

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว +2

    Arputham ayya..nanri,,

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 ปีที่แล้ว

    Excellent,mdu ponnaih is always a man for micro-concepts.

  • @srimathiloganathan6610
    @srimathiloganathan6610 ปีที่แล้ว

    Thank you so much sir

  • @NandhaKumar-sq3pk
    @NandhaKumar-sq3pk 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.

  • @aravindsaravananr3990
    @aravindsaravananr3990 7 หลายเดือนก่อน

    ஐயா நான் கன்னி ராசி மகரம் லக்னம்

  • @sumathis982
    @sumathis982 4 ปีที่แล้ว

    Nandri auya.

  • @vijivandana9413
    @vijivandana9413 9 หลายเดือนก่อน

    Hai sir..... Today first time I seen your video sir.... My rasi is rishaba rasi, rohini nakshatram. My date of birth is 26.09.1975.i born in Friday. I am helping to all but I am speechless.My mother and me miss understanding, plz tell me sir what can I do.....

  • @Bogar2024
    @Bogar2024 4 ปีที่แล้ว

    Great.....Great..... Thank you ayya.....

  • @Muthuram27
    @Muthuram27 3 ปีที่แล้ว

    ஐயா விடியோ போடுங்கள்

  • @jayantmurugesan4324
    @jayantmurugesan4324 5 หลายเดือนก่อน

    Thank s iyya

  • @rajakumar-oj3mm
    @rajakumar-oj3mm 5 ปีที่แล้ว

    ஐயா 18.05.1970 கன்னி ராசி மிதுனலக்கனம் சித்திரைநட்சத்திரம் இதுவரைக்கும் கஷ்டம் தான் எப்போது நல்லகாலம் வரும் என்று சொல்லவும் ஐயா

  • @sexatozatoz5017
    @sexatozatoz5017 5 ปีที่แล้ว +1

    திதி யாகம் கரணம் முழு பலன் தீர்க்கமாக தெரிந்தால் மட்டும் பதிவு செய்யவும்

  • @ravisankar5714
    @ravisankar5714 5 ปีที่แล้ว +1

    Ayya Nan kannirasi Ezumalaiyan,Rajarajeswari yentha natkalil vazie padavandum Friday Saturday and Wednesday

  • @shobanaa169
    @shobanaa169 2 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devisree2783
    @devisree2783 5 ปีที่แล้ว

    Arumai

  • @arunkumarsunshine6962
    @arunkumarsunshine6962 4 ปีที่แล้ว

    So far its k ஐய்யா 🤔😊😊

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 5 ปีที่แล้ว

    Ķuruvay kuru peyrsi potunkal nanry valka valamutan good morning unkal anpu setan mayakrishnan

  • @dhasasekaran7420
    @dhasasekaran7420 5 ปีที่แล้ว +1

    ஐயா நான் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் என் மனைவி கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் என் இளைய மகள் மகர ராசி உத்திர டா நட்சத்திரம் வாழ்வில் முன்னேற்றம் அடைய வழி சொல்லுங்கள்

  • @முத்துமாதாஜீ786
    @முத்துமாதாஜீ786 3 ปีที่แล้ว

    அய்யா ரிஷப ராசி மகர லக்னம் பலன் கூறுங்கள்

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா!!

  • @kvels01031966
    @kvels01031966 5 ปีที่แล้ว +2

    nandri iyyya

  • @sivasivasiva496
    @sivasivasiva496 4 ปีที่แล้ว

    Ayya kumpa rasi makara rasiku solunka

  • @mahamahesh82
    @mahamahesh82 5 ปีที่แล้ว +1

    Ayya my date of birth 15.jan.1981...time 4:45..karthigai natchathiram... Ennoda rasi sollunga ayya plz....

  • @kalyankumar6291
    @kalyankumar6291 4 ปีที่แล้ว

    Aiyya Mirugaseerisam

  • @kannankunalkunal9400
    @kannankunalkunal9400 5 ปีที่แล้ว +1

    Ayya naan rohini athipathi devathai brahmavai vaithu poojai seyalama

  • @shivu3
    @shivu3 5 ปีที่แล้ว +2

    சிவசிவ

  • @dr.mohankumar6189
    @dr.mohankumar6189 5 ปีที่แล้ว +2

    Thank u so much iyaa..

  • @vanishree3746
    @vanishree3746 2 ปีที่แล้ว

    Super

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 5 ปีที่แล้ว +2

    ரிஷப ராசி.. முன்னேற்றமில்லை. வீட்டில இரண்டு பேர் ரிசப ராசி. கார்த்திகை,மிருகசீடிஸம்.
    பரிகாரம் சொல்லவும் ஐயா.

  • @sexatozatoz5017
    @sexatozatoz5017 5 ปีที่แล้ว +1

    திதி யேரகம் கரணம்

  • @kalidassn3248
    @kalidassn3248 5 ปีที่แล้ว

    நன்றி

  • @januanu4318
    @januanu4318 5 ปีที่แล้ว +1

    Nandri aiyaa.. vanakam.. aiyaa.. nan magara rasi mesha lagnam uthiradam natchathiram aiyaa..naangal enna valipadu seiyanum? Magaram Thiruvonam natchathira karargal mattum tan intha valipadtai seiyanuma aiya

    • @januanu4318
      @januanu4318 5 ปีที่แล้ว +1

      Vanakam..Naan nalam. Ninga nalamaaha irukingala?

    • @januanu4318
      @januanu4318 5 ปีที่แล้ว

      Mannikanum tamathamaaha bathil alithathuku.. konjam udalnalam sari illai. Verondrum ilai aiyaa.

    • @januanu4318
      @januanu4318 5 ปีที่แล้ว

      Ippo konjam paravala ilai aiya

    • @januanu4318
      @januanu4318 5 ปีที่แล้ว

      Aiya.. en rasi ku enna poojai seithal sirapaha irukum aiya..

  • @karthicksk1691
    @karthicksk1691 5 ปีที่แล้ว +1

    Hello sir nice to meet you na IAM Karthik Balaji nagar Vellevar street tpk

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 5 ปีที่แล้ว

    Nandri Aiyaa..

  • @VijayaLakshmi-rn9nw
    @VijayaLakshmi-rn9nw 5 ปีที่แล้ว +2

    Thank you so much ayya

  • @paramasivansivan846
    @paramasivansivan846 5 ปีที่แล้ว +1

    Nice guruji

  • @vimalvimal-vl7od
    @vimalvimal-vl7od 5 ปีที่แล้ว +2

    Ayya vanakam

  • @rajperumal3747
    @rajperumal3747 5 ปีที่แล้ว +1

    My 1st daughter born rishaba rasi karthi la star.2nd son is mahara ,thiruvonam star, 3rd daughter having panni rasi,chithirai , as yr predictions all three persons are with me, may know the benefits of our family by this and how.pl may I know yr opinion and predicts

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 5 ปีที่แล้ว +2

    Kuruvay saranam ethu lakkanathukkum porunthuma unkal anpu setan mayakrishnan

    • @ASTROMAHARISHIPONNIAH
      @ASTROMAHARISHIPONNIAH  5 ปีที่แล้ว +1

      லக்னதிர்கு மட்டும் தன் பொருந்தும்

  • @tampythasan2011
    @tampythasan2011 5 ปีที่แล้ว +2

    Super ayya..

  • @gayathridevi7162
    @gayathridevi7162 5 ปีที่แล้ว +1

    Nandri Aiyya 🙏

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 5 ปีที่แล้ว

    Thanks.

  • @suriyanshankar2017
    @suriyanshankar2017 5 ปีที่แล้ว

    கன்னி சித்திரை நட்ச்திரத்தில் பிறந்து இருக்கிறேன் இதுக்கு சொல்லுங்க

  • @kr.sivanthperumal8276
    @kr.sivanthperumal8276 5 ปีที่แล้ว

    Kumbam rrasi, kadagam rasi whom to prey sir

  • @shakshirani5474
    @shakshirani5474 5 ปีที่แล้ว +1

    Magara rasi,uthiradam 4th padham,kanni lagnam,guru dasai is running,now how is the time.

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @narayananr5793
    @narayananr5793 5 ปีที่แล้ว +2

    Mikka Mahilchi ayya already kamakchi /Meenachi valipatikeran

  • @ushakannan1978
    @ushakannan1978 5 ปีที่แล้ว +1

    karthegai star chetherai star appade erukum

  • @prabhakaranchinnasamy992
    @prabhakaranchinnasamy992 5 ปีที่แล้ว +1

    Ayya Nan kanni raasi magara lakkanam nallatha

  • @selviselvi285
    @selviselvi285 5 ปีที่แล้ว

    Viruchiga rasikku palan sollavum iyya

  • @karthi707
    @karthi707 5 ปีที่แล้ว

    Naa magara rasi magara lagnam

  • @kishorekumar5311
    @kishorekumar5311 5 ปีที่แล้ว +1

    மிதுன ராசி சொல்லுக ஐயா

  • @jathushan2
    @jathushan2 5 ปีที่แล้ว +1

    Nanti iya

  • @jeninagarajan6357
    @jeninagarajan6357 4 ปีที่แล้ว

    Tamilsomg

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 5 ปีที่แล้ว

    Neenga soldrathe suthama puriyala onnu onna sonnathane kolappuringa

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 ปีที่แล้ว +2

    என்னத்த புலம்புறீங்கணு ஒண்ணுமே புரியல.மூடிட்டு போங்கண்ணே

  • @kishorekumar5311
    @kishorekumar5311 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @rajendrakumarvarunkumar4706
    @rajendrakumarvarunkumar4706 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manokaranannai6872
    @manokaranannai6872 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏