SELKON - சொட்டு நீர் பாசனம் (drip irrigation) - Erode - 8608831777

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2024
  • தற்போது உள்ள சூழ்நிலையில் பயிர்களுக்கு தண்ணீர் விடுதல் என்பது மிகவும் சிரமாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களாலும் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு சொட்டு நீர் பாசனம் (drip irrigation) ஒரு சிறந்த வழிமுறையாகும்.
    சொட்டு நீர் பாசனம் நன்மை:
     குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யலாம்.
     இந்த நீர் பாசனம் மூலம் 75% நீரை சேமிக்கலாம்.
     சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானம் பெற முடியும்.
     பயிர் திடமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்.
     தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்கலாம்.
     களை எடுக்க வேண்டியதில்லை.
     ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்.
     தரமான விளை பொருள்களுடன் அதிக விளைச்சல் கிடைக்கும்.
    SELKON INDUSTRIES PVT. LTD.
    278, KANNUDAIYAMPALAYAM,
    GANAPATHIPALAYAM,
    ERODE - 638153
    mobile: 74485 31777, 96558 31777.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 2