காத்திருந்து தூக்கிய இஸ்ரேல் | பதறும் உலக நாடுகள் | தலைவருக்கு என்ன ஆனது | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 749

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es หลายเดือนก่อน +10

    தம்பி வாழ்த்துக்கள் நல்ல செய்திகளை சொன்னீர்கள் தீவிரவாதங்கள் ஒழியட்டும் உலகம் சமாதானமாக வாழட்டும் இந்தியா வாழ்க ஜெய்ஹிந்த்

  • @KumarS-j5t
    @KumarS-j5t หลายเดือนก่อน +86

    வினை விதைத்தவான் வினை அறுப்பான்

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 หลายเดือนก่อน +53

    அடிக்கிற அடியில் உலகத்தில் இனி எந்த முலையிலும் தீவிரவாதம் வரக்கூடாது நன்றி இஸ்ரேல்

    • @chandramohan-ym7vo
      @chandramohan-ym7vo หลายเดือนก่อน

      இஸ்ரேல் என்ற தீவிரவாத நாட்டை அழித்தல் உலக தீவிரவாதம் அழிந்து விடும்

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 หลายเดือนก่อน

      இஸ்ரேலின் அயோக்ய தன கொடூரத்தை கெத்து என பாராட்டும் ஊடகம் இது.மேலும் இஸ்ரேலின் பல நகரங்கள் ஹிஸ்புல்லா வுதிக்ககளால் பற்றி எரிவதை இஸ்ரேலின் இராணுவ தோல்வியை இருட்டடிப்பு செய்யும் உலக கோயபல்ஸ் பிரச்சாரத்தை வாந்தி எடுக்கும் ஊடகமும் இது.

  • @Isjaws
    @Isjaws หลายเดือนก่อน +193

    வினை விதைத்தவன் வினை அறுப்பான், oct 07 தான்

    • @jamalHussain-gj3cm
      @jamalHussain-gj3cm หลายเดือนก่อน

      பல ஆண்டுகள் பாலஸ்தீன மக்களை பல லட்சம் மக்களை கொன்ரொழித்து இருந்த்து உங்கள் கண்ணுக்கு ஏன் தெரிய வில்லை?இன்னும் சொல்லப் போனால் இஸ்ரேல் ஜெயிலில் பல ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என மக்களை ஜெயிலில் வைத்து அடைத்து வைத்துள்ளதே.

    • @yardani5235
      @yardani5235 หลายเดือนก่อน

      அதற்கும் முன்னாடி உள்ள நாட்களில் என்ன நடந்ததுனு தெரியாத தற்குறி நீ 😂😂😂. வரலாறு படிடா

    • @vetrugrahavasi5404
      @vetrugrahavasi5404 หลายเดือนก่อน

      @@yardani5235 dei pee thulukka appavi makkal kitta veeratha kaatadhingada

    • @FreePalestine1
      @FreePalestine1 หลายเดือนก่อน +3

      Sangi spotted

  • @Pothigai2024
    @Pothigai2024 หลายเดือนก่อน +209

    கவலை வேண்டாம் விக்கி போர் ஏற்படாது. ஏன் எனில் ஹிஸ்புல்லா இருக்காது 😂

    • @technicalworld4888
      @technicalworld4888 หลายเดือนก่อน +2

      Appo un pondatti um iruka mattal

    • @repanh1979
      @repanh1979 หลายเดือนก่อน +27

      ​@@technicalworld4888qmuttah madharsha unakum hezbollah enna sambanthsm nee oru local duplicate converted madharsha😢

    • @byju6900
      @byju6900 หลายเดือนก่อน +22

      ​@@technicalworld4888un Amma nazarullah kuda othalaa 😂😂😂😂

    • @uniquerespect7390
      @uniquerespect7390 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂

    • @muralidharansrinivasan2370
      @muralidharansrinivasan2370 หลายเดือนก่อน +3

      Nee sonna vaarthai allaha kaathil kettu vittadu unmai thantipaar

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 หลายเดือนก่อน +98

    ஈரான் சுப்ரீம் லீடரை இஸ்ரேல் போட வேண்டும்

    • @anbunathan6589
      @anbunathan6589 หลายเดือนก่อน +5

      இதுவும் நடக்கும்

    • @RajKumar-jn9vk
      @RajKumar-jn9vk หลายเดือนก่อน +5

      இவனை போட்டால் ஈரானில் சுபிட்சம் ஏற்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்

    • @mypokemon
      @mypokemon หลายเดือนก่อน

      Pakkathula kooda vara maataan

    • @zeerah995
      @zeerah995 หลายเดือนก่อน

      Gay ya isreal presitent...muthalla onne podanum aven..😅

    • @vgramesg5
      @vgramesg5 หลายเดือนก่อน +1

      Root cause of all these issue is ALI ...

  • @SathishKumar-b6s5y
    @SathishKumar-b6s5y หลายเดือนก่อน +129

    இப்பகூட தாடில மண் ஒட்டாத மாதிரி பேசுவான்க. என்ன செய்ய அப்படி programming செய்யப்பட்டுள்ளார்கள். 😂😂😂

  • @தமிழ்ஈழம்123
    @தமிழ்ஈழம்123 หลายเดือนก่อน +19

    உடனுக்குடன் நீங்கள் தருகின்ற அனைத்து செய்திகளையும் நான் பார்த்துக் கொண்டு வருகின்றேன் உங்களில் ஊடகத் தர்மம் நிறைய காணப்படுகின்றது..
    நீங்கள் அயராது உழைப்பதற்கு எங்கள் இலங்கை சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..♥️🙏

  • @amalaleeban526
    @amalaleeban526 หลายเดือนก่อน +155

    எப்படி எங்கள் யூத ராஜா சிங்கம்
    😀😀😀😀😀😀😀😀😀😀

    • @balamurugansenthattikalai7113
      @balamurugansenthattikalai7113 หลายเดือนก่อน

      Shame jews. Innocents people killing . If you have cuts fight with Russia.

    • @dasdevasya
      @dasdevasya หลายเดือนก่อน +9

      Super🎉

    • @weavinglooms
      @weavinglooms หลายเดือนก่อน +2

      Jesus ye konnavanga thaana pinna intha manitha uyira ungalukku yemmathiriam

  • @devsanjay7063
    @devsanjay7063 หลายเดือนก่อน +196

    அமைதி மார்க்கத்தை இஸ்ரேல் அமைதி 🤫ஆக்கிய தருணம் 🤣🤣🤣😄😀😃😄

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf หลายเดือนก่อน +78

    இஸ்ரேல் 🔥 இந்தியா ஆதரவு தர வேண்டும் ❤️

    • @SureshKumar-en7he
      @SureshKumar-en7he หลายเดือนก่อน +6

      இந்தியா அமைதி காப்பது இஸ்ரேல் க்கு ஆதரவு

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv หลายเดือนก่อน +98

    ஒன்றும் நடக்காது எல்லாம்
    அடங்கிவிடும் ஒவ்வொரு நாடும்
    கடுடுடும்ம்ம் கண்ண்டடடம்ம்....இதுதான் அரபு நாடுகள் சொல்லும்..... பயந்த அரபு உலகம்..😢😢

    • @عبنسعودييبينالنقدالعربي
      @عبنسعودييبينالنقدالعربي หลายเดือนก่อน +6

      Yes I'm accept. All arba country selfish

    • @royaltsunami2372
      @royaltsunami2372 หลายเดือนก่อน +18

      ​@@عبنسعودييبينالنقدالعربيnot selfish, they are powerless infront of power full israel 🔥

    • @SportsDevilX
      @SportsDevilX หลายเดือนก่อน +3

      🤷 why araps not called genious people and paid soldier 👍

    • @MoneyEducation-iz8ix
      @MoneyEducation-iz8ix หลายเดือนก่อน +6

      ஏன் இந்த மனித இனம் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளுது.
      அன்பு மட்டும் தான் மனிதன் க்கு வேண்டும்.
      அன்பே சிவம். 🙏🙏🙏

    • @SivaKumar-bt6hv
      @SivaKumar-bt6hv หลายเดือนก่อน

      @@royaltsunami2372 இஸ்ரேல் பவர்புல் இல்லை? சுத்தி இருக்கும் அரபு நாடுகலில் ஒற்றுமை இல்லை அதை பயன்படுத்தி அடக்கி ஆழ்கிறது.....

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 หลายเดือนก่อน +168

    இஸ்ரேல் ஹமாச போட்டு அடிச்சுகிட்டு இருந்தான் நீ ஏண்டா குறுக்க போன ஹிஸ்புல்லா 😂😂😂😂

    • @johnabraham9648
      @johnabraham9648 หลายเดือนก่อน +3

      ❤❤❤wow❤❤❤wow❤❤❤wow❤❤❤

    • @ThamilNesan
      @ThamilNesan หลายเดือนก่อน +3

      சூபீபரு👍

    • @ThamilNesan
      @ThamilNesan หลายเดือนก่อน

      கமாஸ் காசாவில கக்கூஸாக போய்விட்டது கிஸ்புள்ளா நாசரெல்லாவினால் எல்லாமே மெஸ்ஸாகி நாசமா போச்சு என்கிறீங்க very nice இஸ்ரவேல் அழிக்கவருபவன் அழிந்திடுவான் என்ற பைபிள் ரோறா சும்மா சொல்லவில்லை சகோதரங்களா 😊

    • @MohammadSajjath-l5s
      @MohammadSajjath-l5s หลายเดือนก่อน

      Gasa. Tharaivalithakkuthalla isral ranuvathin koondi vadikkuthu😂😂😂😂😂

    • @sadhiqabdeen670
      @sadhiqabdeen670 หลายเดือนก่อน

      Awanachum poittu kooda ninnu sanda poduran... Sri Lanka la... Tamil makkalukku ... Adikum podhu ... Onna maari wedikka paakama irukane... Adha wida idhu parawalla 😂

  • @kiruthigak1915
    @kiruthigak1915 หลายเดือนก่อน +41

    பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும் ஈரான்

    • @ramaiahselvam3646
      @ramaiahselvam3646 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @mohansega9812
    @mohansega9812 หลายเดือนก่อน +23

    ❤ISRAEL❤ STAND WITH LORD JESUS CHRIST HOLY POWER PRAYER WEAPON MOSTLY WONDERFUL POWERFUL WEAPON❤❤❤❤❤❤❤❤❤

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 หลายเดือนก่อน +102

    ஈரான் கதி கலங்கி நிற்கிறது 😂😂😂

  • @krishbharathi2891
    @krishbharathi2891 หลายเดือนก่อน +241

    இருந்தால் இஸ்ரேல் போல் இருக்கனும்.. இங்கேயும் தான் இருந்தானுங்களே மும்பை தாக்குதலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழ வழ கொழ கொழ வென்று... வெண்ணைய்ங்க

    • @poongaramesh123
      @poongaramesh123 หลายเดือนก่อน +35

      மும்பை தாக்குதல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நடந்தது....

    • @rajmalar6413
      @rajmalar6413 หลายเดือนก่อน

      Mental naaye...adhuvum idhuvum onnu illa da funda 😂😂😂

    • @Karunanidhiagri2011
      @Karunanidhiagri2011 หลายเดือนก่อน

      மும்பை அடுக்கு மாடி குடியிருப்பு தீவிரவாதிகள் தாக்குதலில் 50.இக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500.பேருக்கு மேல் காயப்பட்டனர். இந்தியா எடுத்தந டவடிக்கை...!?
      இஸ்ரேல் போன்று பின்னி பெடல் எடுத்து இருக்க வேண்டும்...!?
      ஆனால் இந்தியா செய்தது...!?????
      ஜெய் ஹிந்த்...!!👍🙏

    • @theduthedu9219
      @theduthedu9219 หลายเดือนก่อน +1

      காங்கிரஸ் தலைமை வெண்ணெய்கள் கிடையாது. அவர்களே இஸ்லாமிய தீவிரவாதிகளின் கையாட்கள்தான்.

    • @herbie898poland
      @herbie898poland หลายเดือนก่อน

      Appa neengha pakka mattingha athu vera nada nattupatrunu pesuringha theeviravaathi ellorukum pirachanai thaana ippudi oru dialogue Ella katchiyum solluringha avarkal aatchila nadanthuchu ​@@poongaramesh123

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv หลายเดือนก่อน +8

    மதவாதம்; தீவிரவாதம் ஒழிந்து அமைதி அடைய வேண்டும்

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 หลายเดือนก่อน +51

    ஹமாஸ் கதை முடிஞ்சி இப்ப ஹிஸ்புல்லா அடுத்து கூதி கடைசியாக ஈரான்

    • @mypokemon
      @mypokemon หลายเดือนก่อน

      Iran Poole kooda sappa mudiyathu

  • @v.m9504
    @v.m9504 หลายเดือนก่อน +17

    எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும். என்று ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது. வீண்வீம்பு இழப்புக்களையே ஏற்படுத்தும். சமாதானம் மட்டுமே இறுதித்தீர்வாக இருக்கும்.

  • @fxsap
    @fxsap หลายเดือนก่อน +23

    இது வரை இந்த உலகம் பார்க்காத accurate pre-emptive strike

  • @rajam2031
    @rajam2031 หลายเดือนก่อน +1

    தீய யெண்ணங்களை தீயைக் கொண்டேயளிக்க வேண்டிய கட்டாயம், நடந்தேயாகும்..! சகோதரர் விக்கி அவர்களுக்கு நன்றி 🎉

  • @biblechurch8495
    @biblechurch8495 หลายเดือนก่อน +72

    இஸ்ரேல் வாழ்க🇮🇱💯❤️

  • @movieentertimeshow3851
    @movieentertimeshow3851 หลายเดือนก่อน +42

    Isreal ❤️❤️❤️
    விக்கி நீ இந்த தீவிரவாதி பில்டப் பண்ணி பில்டப் பண்ணி பேசும்போது தான் அங்க ஒவ்வொருத்தனா செத்துகிட்டு இருக்காங்க இந்த பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு 😂😂😂

    • @sksureshbabusksureshbabu
      @sksureshbabusksureshbabu หลายเดือนก่อน +1

      அதுவும் ஈரானை பற்றி பேசுனாரே
      Jaihind 🇮🇳

    • @merymery6995
      @merymery6995 หลายเดือนก่อน

      ​@@sksureshbabusksureshbabu😂😂😂😂😂 காமெடி தமிழ் பொக்கிஷம் ஓஓஓ வென்று அழமட்டும்தான் செய்யவில்லை 😂😂😂😂😂

  • @ManoharKanagasabai
    @ManoharKanagasabai หลายเดือนก่อน +91

    இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கிப் போவான் இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கி போடும் பைபிளில் மத்தேயு 21:44இல் கர்த்தருடைய வசனம் சொல்லுகிறது. இஸ்ரவேலின் ஜெயபலமானவர் இஸ்ரவேலுடன் கூட இருக்கிறார் ஆமென் அல்லேலூயா 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

    • @Freak_Memezz
      @Freak_Memezz หลายเดือนก่อน

      Bro bible la solra israel kum Intha israel kum samanthame ila avanga bani israels real israelites vro , ivanga antha name ah aataya potu vachirkanga , no links , ithu epdina naama india va israel nu per vacha bible la iruka israel ah aaiduma

    • @jachinjachin9994
      @jachinjachin9994 หลายเดือนก่อน +13

      100% சம்மந்தம் உள்ளது.. வரலாற்றின் அடிப்படையில் 25000 முறை ஆராய்ச்சியாளர்களால் பைபிளின் வரலாறு எல்லை பகுதி உண்மை என நிரூபிக்கப்பட்டது..என்பதை இஸ்லாமிய நாடுகள் அறிந்து கொண்டிருந்தால் இதுபோல இழப்புகள் இஸ்லாமுக்கு இல்லை.​@@Freak_Memezz

    • @davidjabaraj0591
      @davidjabaraj0591 หลายเดือนก่อน +1

      உங்கள் 1400 வருட புத்தகத்தை ஒதுக்கி வைத்து விட்டு 4500 வருட வரலாற்றை எடுத்துப் பாருங்கள் உண்மை புரியும் ​@@Freak_Memezz

    • @Freak_Memezz
      @Freak_Memezz หลายเดือนก่อน +1

      @@jachinjachin9994 bible spoken about old bani israel where prophet ibrahim and dhawut and sulaiman peroid where they are oppressed at that time by egypt king paroh and some , but now current israel is not linking with that , the original is palestine where israel is oppressing the palestine people the real bani israel are cannanions are palestines bro , you guys misunderstood that , what if we changed india to israel did it means bible israel is that ,? .... you guys know what bible fully tells they will do atrocities like that and jesus will return on world and fight with anti christ , the guys jews waiting for , so how jesus himself telling he are choosen one and he protect them , while in future he is the one who return and fight with them bro , bible literally saying about palestines

    • @Freak_Memezz
      @Freak_Memezz หลายเดือนก่อน +1

      @@ManoharKanagasabai you guys celebrating israel with your bible , but those guys didnt consider you jesus as god send and not consider bible , muslims believe jesus is god send one but literally why Christians supporting wrong ones , i didnt understand

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 หลายเดือนก่อน

    My dear brother Mr Vicky thank you so much for your is bulla war message

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 หลายเดือนก่อน +31

    இந்த பெருசாளி வாழ்க்கை தேவையா?

  • @sagayadossm8719
    @sagayadossm8719 หลายเดือนก่อน +45

    நெக்ஸ்ட் இரான் அதிபர் (Ezekiel chapter 38 read please Bible) hisbulla காலி 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱

    • @ThamilNesan
      @ThamilNesan หลายเดือนก่อน +1

      @@sagayadossm8719 அயத்தொல்லா கொமேனியை கொய்து விட்டா அல்லாஹ் அக்பர் கூட்டம் shooting murdering games will be over ☹️

  • @thalamsr6406
    @thalamsr6406 หลายเดือนก่อน +117

    டொப்புல் கொடி உறவுகள் கதறலாம்😅

    • @Themrhq
      @Themrhq หลายเดือนก่อน +19

      You mean Thulukans 😂😂

    • @ramayyappanAyyappan
      @ramayyappanAyyappan หลายเดือนก่อน

      ​@@Themrhq😂

    • @ramalingamshanmugam8749
      @ramalingamshanmugam8749 หลายเดือนก่อน +2

      ஹா ஹா

    • @vvsr8255
      @vvsr8255 หลายเดือนก่อน +1

      @thalamsr6406 ஏன் உங்கம்மா பக்கத்து வீட்டுக்காரனோட ஓடி போயிட்டாளா என்னாது பக்கத்து வீட்டுக்காரன் பாய்யா 😂😂😂

    • @ramaiahselvam3646
      @ramaiahselvam3646 หลายเดือนก่อน

      @@vvsr8255 ஓம் நம சிவாயா.................குரைக்கும் நாய்கள் கடிக்காது.............. Go ahesd IRAEL......... .......உன் இடத்தை சுற்றி உள்ள தீவிரவாதத்தை முடித்துவிடு......... அனைத்து கடவுள்களும் இஸ்ரேலை ஆசீர்வதிக்கட்டும்......... பெரிய பாரதத்தை உருவாக்குங்கள் .......Form Great India

  • @nallusamy6523
    @nallusamy6523 หลายเดือนก่อน +49

    Israel rocked, Iran Vicky shocked 😂😂😂😂😂😂

    • @GrAviiTY77
      @GrAviiTY77 หลายเดือนก่อน

      😂🤝

  • @ramaiahselvam3646
    @ramaiahselvam3646 หลายเดือนก่อน +2

    ஓம் நம சிவாயா.................குரைக்கும் நாய்கள் கடிக்காது.............. Go ahesd IRAEL......... .......உன் இடத்தை சுற்றி உள்ள தீவிரவாதத்தை முடித்துவிடு......... அனைத்து கடவுள்களும் இஸ்ரேலை ஆசீர்வதிக்கட்டும்......... பெரிய பாரதத்தை உருவாக்குங்கள் .......Form Great India

  • @God-teach2us
    @God-teach2us หลายเดือนก่อน +5

    கடவுளுக்கும் தீவிரவாதத்துக்கும் நடக்கும் யுத்தம்.
    பழிவாங்குதல் எனக்குரியது நான் பதில் செய்வேன் என வேதம்

  • @kamalnath8493
    @kamalnath8493 หลายเดือนก่อน +5

    Vicky bro... இஸ்ரேலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதுதான் நல்லது.

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf หลายเดือนก่อน +18

    Israle 🔥❤️

  • @anbunathan6589
    @anbunathan6589 หลายเดือนก่อน +31

    நம்ம தாவூத் கதையை இப்படி முடித்தால் நல்லது இந்தியாவுக்கு.

    • @Balamurugan-x6f7g
      @Balamurugan-x6f7g หลายเดือนก่อน

      Sridevi matter

    • @ramaiahselvam3646
      @ramaiahselvam3646 หลายเดือนก่อน

      அவர் ஏற்கனவே கொல்லப்பட்டார்

    • @sprabhakaran9289
      @sprabhakaran9289 หลายเดือนก่อน

      "நம்ம " தாவூத்? அவன் ஒரு தே. மகன்

    • @krishnavenit2784
      @krishnavenit2784 หลายเดือนก่อน

      I too heard the news ​@@ramaiahselvam3646

  • @vargeesm
    @vargeesm หลายเดือนก่อน +31

    if Iran can backup Hezbollah then Why can't America support Israel?

    • @angelfromheaven123
      @angelfromheaven123 หลายเดือนก่อน +4

      Ivangaluku logic la kannu theriyadhu

  • @Best_Compilations77
    @Best_Compilations77 หลายเดือนก่อน +33

    Scene 1: Iran is gathering an emergency meeting😮
    Scene 2: Iran tells they are ready to attack
    Scene 3: Iran tell they have 10000000000000 missiles
    Scene 4: -------------
    Scene : Repeatu😂

  • @duraichella6287
    @duraichella6287 หลายเดือนก่อน

    சிறப்பு செய்தி முதலிடம் நன்றி 🎉

  • @prem-f1x
    @prem-f1x หลายเดือนก่อน +5

    Bible prophecy:
    12 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும்.
    சகரியா 14:12
    13 அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும். அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான். அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.
    சகரியா 14:13

  • @SimsonPackiyasamy
    @SimsonPackiyasamy หลายเดือนก่อน

    💐💐💐👏... 👍 Tamil pokkisam ARMY 💪

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 หลายเดือนก่อน +3

    Thank for the update Thambi Vicky...even at this hour your work to share

  • @BabuGh-tx3be
    @BabuGh-tx3be หลายเดือนก่อน +1

    Wow supar news

  • @yesudass7823
    @yesudass7823 หลายเดือนก่อน +35

    இஸ்ரேல்🇮🇱 இயேசு ✝️🕎வின் 🇮🇱 நகரம்

    • @FreePalestine1
      @FreePalestine1 หลายเดือนก่อน +1

      Sangi spotted

    • @kuttymary1371
      @kuttymary1371 หลายเดือนก่อน +2

      ​@@FreePalestine1 பலஸ்டின் ஜங்கி கதறல்...😂

    • @ramaiahselvam3646
      @ramaiahselvam3646 หลายเดือนก่อน

      @@FreePalestine1 ஓம் நம சிவாயா.................குரைக்கும் நாய்கள் கடிக்காது.............. Go ahesd IRAEL......... .......உன் இடத்தை சுற்றி உள்ள தீவிரவாதத்தை முடித்துவிடு......... அனைத்து கடவுள்களும் இஸ்ரேலை ஆசீர்வதிக்கட்டும்......... பெரிய பாரதத்தை உருவாக்குங்கள் .......Form Great India

    • @ManiKandanCMk
      @ManiKandanCMk หลายเดือนก่อน +2

      உண்மையில் இயேசு இத்தனை உயிர்களை எடுப்பதை விரும்பி இருக்க மாட்டரர்...

    • @jagadeesanvengudusamy1450
      @jagadeesanvengudusamy1450 หลายเดือนก่อน

      Apo unga yesu oru inappadu kolai kaarara...israel theeviravadhi yesu thana

  • @Paul-n5j3y
    @Paul-n5j3y หลายเดือนก่อน +3

    ஈரான் ஈராக் போர் சமயத்திலேயே ஈரானால் ஒன்றும் செய்ய முடியவில்லை.இப்போது மட்டும் என்ன செய்துவிட போகிறார்கள்...

  • @Myaim07-p6w
    @Myaim07-p6w หลายเดือนก่อน +1

    யூதன் யாரையும் சும்மா அடிக்க மாட்டான் அடித்தாள் அழிக்காமல் விட மாட்டான் King 👑

  • @sundarkani2649
    @sundarkani2649 หลายเดือนก่อน +50

    இஸ்ரேல் 💪💥👍

  • @MoneyEducation-iz8ix
    @MoneyEducation-iz8ix หลายเดือนก่อน +1

    மனித இனம் இவ்வளவு மோசமாக உள்ளது. நீ பெரியவன் நான் பெரியவன் என்று பார்ப்பதால் தான் இந்த விளைவு.
    அன்பு மட்டும் இருந்தால் போதும் மனிதன் மனிதனாக வாழ விடும்
    அன்பே சிவம்🙏🙏🙏

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 หลายเดือนก่อน +1

    உலக அமைதி நிலவும் இனிமேல்

  • @vishnuvardhan.s6083
    @vishnuvardhan.s6083 หลายเดือนก่อน +8

    Sendhil Balaji release Nala Israel ku yedhum bathippu irukuma?

  • @DevaAbraham
    @DevaAbraham หลายเดือนก่อน +9

    God is great 🎉

  • @mohamedthanish2298
    @mohamedthanish2298 หลายเดือนก่อน +6

    லெபனான் பேச்சர் அட்டாக் நேரடி தொடர்பு பட்டவர் இந்திய கேரள மாநில வயநாட்டு சேர்ந்த Rinson Jose ஏன் இந்த விடயத்தை எந்த ஊடகமும் இதுபோன்ற விடயங்களை வெளியிடவில்லை யாருமே இது பற்றி பேசவில்லை. இவர் நோர்வ நாட்டில் நிறுவனம் நடத்தியுள்ளார் குறித்த சம்பவத்தின் பின்னர் அமெரிக்கவில் தலைமறைவாகிவிட்டார் இதை அந்த நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.

    • @davidjayaseelan551
      @davidjayaseelan551 หลายเดือนก่อน

      How you know? Don't use Indian. Not a confomed news

    • @GrAviiTY77
      @GrAviiTY77 หลายเดือนก่อน

      Zionism 🔥

  • @subithaoe2921
    @subithaoe2921 หลายเดือนก่อน +16

    Lebanon once was a Christian country. Please explain how it became a Muslim country

    • @arulthasanthampimuthu5925
      @arulthasanthampimuthu5925 หลายเดือนก่อน

      எல்லாம் சாத்தான் வேதம் குரான் வழிகாட்டலில் சாத்தானை பின்பற்றுவோரின் சதி.
      தங்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேப்பானுகள். பின்னர் தங்க இடம்கொடுத்தஹனையே கொலைசெய்து விடும் சாத்தானின் கூட்டம்

    • @lowerencephilip2627
      @lowerencephilip2627 หลายเดือนก่อน +2

      Because of Palestine (muslim )refugees

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 หลายเดือนก่อน

      ​@@lowerencephilip2627Pakistan....Bangladesh....Iranian(zorastian,yezdi)
      .....

    • @rocky5414
      @rocky5414 หลายเดือนก่อน +1

      Neenah epdi Christian ah marningalo apdi andha people um Muslim ah maaritanga

    • @moorthis7832
      @moorthis7832 หลายเดือนก่อน +1

      How is Pakistan & Bangladesh becoming Muslim countries?
      Because of bjb India is not
      BECOMING.......

  • @prem-f1x
    @prem-f1x หลายเดือนก่อน +1

    Bible prophecy:
    2 இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன். எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும்.
    சகரியா 12:2
    3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன். அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
    சகரியா 12:3

  • @bgmstair4996
    @bgmstair4996 หลายเดือนก่อน +16

    Last think nasrallah heard his Netanyahu speech in UN . Nasrallah is now with allah😂😂😂😂.. I think Nasrallah came to hear Netanyahu speech in Beirut underground Bunker but really is more powerful ❤🇮🇱❤️

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 หลายเดือนก่อน +6

    Super speech
    Super comment on Israel

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 หลายเดือนก่อน +13

    🇮🇱❤🇮🇳 Today, diwali Israel 🇮🇳❤🇮🇱

  • @baskark226
    @baskark226 หลายเดือนก่อน +2

    அமெரிக்கா உதவி செய்யவில்லை என்றால் அனைத்து நாடுகளும் தீவிர வாதிகளால் நிறைந்திருக்கும் தீவிர வாதிகள் அழிக்க பட வேண்டும்

  • @franciskj4583
    @franciskj4583 หลายเดือนก่อน

    Wish you all the best
    Wikki

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 หลายเดือนก่อน

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @Mind_voice-0
    @Mind_voice-0 หลายเดือนก่อน +299

    அடுத்து ஈரான் Supreme leader தான் 😆👌

    • @VijayanJayson
      @VijayanJayson หลายเดือนก่อน +16

      ❤❤❤

    • @MathanMathan-s8q
      @MathanMathan-s8q หลายเดือนก่อน +37

      நான் ஆவளுடன் காத்திருக்கிறேன்

    • @Ilmy-MMY
      @Ilmy-MMY หลายเดือนก่อน +12

      Haha...
      Vaaippilla raja vaaippilla....😂😂😂

    • @JoyJoy-iw5qk
      @JoyJoy-iw5qk หลายเดือนก่อน +30

      கமேணி கசாப்புக்கு டீ நீ😂😂😂😂😂😂 பெஞ்சமின் கிங் 🎉🎉🎉❤❤❤❤ The lion of Judah ❤❤

    • @movieentertimeshow3851
      @movieentertimeshow3851 หลายเดือนก่อน +1

      ​@@MathanMathan-s8q ❤️❤️❤️

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 หลายเดือนก่อน

    இனிப்பான செய்தி

  • @44kif4hmd4
    @44kif4hmd4 หลายเดือนก่อน +3

    very big respect for you and your team 👏🥀

  • @prabaharan1654
    @prabaharan1654 หลายเดือนก่อน +3

    One by one
    ஹமாஸ்
    ஹிஸ்புல்லா
    ஹவுதி
    ஈரான்

  • @mathisha2000
    @mathisha2000 หลายเดือนก่อน

    Good news thampi

  • @rgmgroupcomedy9269
    @rgmgroupcomedy9269 13 วันที่ผ่านมา

    👍🏽Anne super speach ❤️❤️❤️❤️

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 หลายเดือนก่อน +3

    How do they gather such precise intelligence!? Looks like, they are too advanced

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 หลายเดือนก่อน +12

    அழியட்டும் மார்க்கம்

    • @desertstorm5188
      @desertstorm5188 หลายเดือนก่อน +2

      Yes
      பாலைவன மார்க்கம் அழியட்டும்

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน

    Om siva jai hind super

  • @susiendranss6095
    @susiendranss6095 หลายเดือนก่อน +9

    இஸ்ரேல் ❤ ........

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf หลายเดือนก่อน +4

    Super sir 💪💪👍👍

  • @DevaAbraham
    @DevaAbraham หลายเดือนก่อน +2

    Super news

  • @stephenpaul5256
    @stephenpaul5256 หลายเดือนก่อน

    Thank you for your grateful information for the prayer request. We want to pray for peace, God is only the solution. Thank you for the great creative video 😊

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 หลายเดือนก่อน

    Thanks bro vicky 🙏 great news

  • @sagayadossm8719
    @sagayadossm8719 หลายเดือนก่อน +51

    உலகத்தின் தலை எழுத்து யூ தன் கையில் உள்ளது read Bible plse

    • @manivannanc7534
      @manivannanc7534 หลายเดือนก่อน +4

      அடேங்கப்பா.. முடியல.. போதும்டா சாமி

    • @SadamHussain-dl6bz
      @SadamHussain-dl6bz หลายเดือนก่อน

      Until believe....that will happen....

    • @n.navaratnamnava4690
      @n.navaratnamnava4690 หลายเดือนก่อน +2

      ஆமென்.அல்லேலூயா.

    • @தர்மமுனீஸ்வரன்
      @தர்மமுனீஸ்வரன் หลายเดือนก่อน

      Bible is fake😂

    • @rocky5414
      @rocky5414 หลายเดือนก่อน

      There are lot of story books saying lot of stories. Don't be stupid believing those stories. Live in real world. Because of you guys Lebanon Syria Gaza people are dying.

  • @ragupathin8171
    @ragupathin8171 หลายเดือนก่อน

    அட்னட கத்திகளால் ஒன்னும் பண்ணமுடியாது என்பதே உண்னம,வாழ்க பாரதம்.

  • @DevaAbraham
    @DevaAbraham หลายเดือนก่อน +22

    Israel is son of God ❤

  • @feehtarabbajluhtba2713
    @feehtarabbajluhtba2713 หลายเดือนก่อน +20

    ஒரு விசயம் புரிந்து கொள்ளுங்கள் ஒரு நாட்டை எதிர்த்து உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் சேர்ந்து போர் செய்வது வீரம்மா இல்லை தனியாக நின்று எதிர்ப்பது வீரம்மா

    • @tiger-yh6zb
      @tiger-yh6zb หลายเดือนก่อน +3

      தனியாக நிற்பது தான் வீரம்.

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +13

      Hai bai it is cause of oct 7 th attack on innocent people women children pets keeping hostages it is not bravery fight with army is bravery fight with innocent unarmed people is bravery in your history

    • @SenthilKumar-eh9kl
      @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +4

      Hai bai it is cause of oct 7 th attack on innocent people women children pets keeping hostages it is not bravery fight with army is bravery fight with innocent unarmed people is bravery in your history

    • @arulthasanthampimuthu5925
      @arulthasanthampimuthu5925 หลายเดือนก่อน

      லெவனான் கிருத்துவ நாடு அதை சூரையாடி தங்கள் நாடாக்கிய அயோக்கியர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்

    • @arulthasanthampimuthu5925
      @arulthasanthampimuthu5925 หลายเดือนก่อน

      ​@@tiger-yh6zbதனியாத்தான் நிக்கனும் சும்மா இருந்தவன சொறிஞ்ச நீதான் அடி வாங்கணும்.

  • @kakamurali1645
    @kakamurali1645 หลายเดือนก่อน +1

    Nice 👍

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 หลายเดือนก่อน

    Super news Vikky namaste

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 หลายเดือนก่อน +2

    Waiting for after 1 hour vicky......

  • @Raheemazeez888
    @Raheemazeez888 หลายเดือนก่อน +4

    Most waited ❤

  • @prabaharan5905
    @prabaharan5905 หลายเดือนก่อน

    வணக்கம் நண்பரே. இங்க

  • @manohart6719
    @manohart6719 หลายเดือนก่อน

    Good news bro

  • @maheshwararao6011
    @maheshwararao6011 หลายเดือนก่อน +3

    All focused only on Israel, why not anybody focused on Lebanon to stop their activities. Being a nation, the PM of Israel has all the rights to do justice to his nation.

  • @qoutesmotivation6642
    @qoutesmotivation6642 หลายเดือนก่อน

    Woooooow 🎉🎉🎉🎉🎉🎉

  • @Jijigoldy1986
    @Jijigoldy1986 หลายเดือนก่อน +34

    Israel 🇮🇱🇮🇱💪🏻💪🏻

  • @indrakarupyah2585
    @indrakarupyah2585 หลายเดือนก่อน +8

    God bless Israel

  • @sivakumar-nw5if
    @sivakumar-nw5if หลายเดือนก่อน

    இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,
    And when Balaam saw that it pleased the LORD to bless Israel, he went not, as at other times, to seek for enchantments, but he set his face toward the wilderness.

  • @AnandSethuraman-v2g
    @AnandSethuraman-v2g หลายเดือนก่อน +3

    ....Christ the 👑....
    Modi ji should support Israel...

  • @thiruselvan3785
    @thiruselvan3785 หลายเดือนก่อน

    Thanks Viky

  • @zekykeky914
    @zekykeky914 หลายเดือนก่อน +1

    ஒன்னியும் பெரிசா நடக்காது. குறைந்தது 10 ஆண்டுகளுக்கு ஹிஸ்புல்லா இனி முடிந்த கதை. அழிந்த இயக்கம்.

  • @Thishaan19
    @Thishaan19 หลายเดือนก่อน +1

    அட்வான்ஸ் ஹப்பி தீபாவளி ஹிஸ்பூலா🎇🎆🎇🎆🎇🎆🎇🎆🤓🤓🤓🤓🤭🤭🤭🤭

  • @nicholasdomnic
    @nicholasdomnic หลายเดือนก่อน

    Rendu thalaigala konna thaaana Iran help seivanga? Bayandhu irukkalam

  • @rameshkb782
    @rameshkb782 หลายเดือนก่อน

    Good expline

  • @infernot3840
    @infernot3840 หลายเดือนก่อน +7

    Onnum nadakaadhu, go and sleep vikki

  • @babus9688
    @babus9688 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @zeerah995
    @zeerah995 หลายเดือนก่อน +1

    2 பேறும் பலமாக இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தலாம். .1 தரப்பினர் மட்டும் பலமாக இருந்தால் மற்ற தரப்பினர் காணாமல் பெய்த்துருவார்கள்...இப்பவே நடக்கின்ற கொடுரத்தை யாராலும் தடுக்க முடியல..இந்த அமைப்புக்கலும் தோற்று விட்டால் நடக்கப்போர கோடுரத்துக்கு அளவே இல்ல...கடவுல் ஏதாவது உதவி செஞ்சிர மாட்டாரா நாம நல்லா வாழ்ந்திடலாம் என்ற அர்ப்ப ஆசைல காணாத கடவுல நம்பி ஏங்கிட்டு இருக்குர நாம எல்லாரும் ஒன்றன்று உணராத வரைக்கும் நாம இன்னொரு மதத்தினர மனிதனா பார்க்க மாட்டோம்...நாம எவ்வளவு பெரிய முட்டால்கள்...நாம எல்லாரும் பிச்சக்கார்கள் ஆனா மற்றவர்கள மட்டும் பிச்சக்காரனா பார்க்கம்..எல்லா கடவுளும் துதரும் தங்களை நம்புவதர்காக அதிசயத்தை காட்டினார்கள்...நாய்க்கு சாப்பாடு போட்டு நம்மல அதன் எஜமானாக நம்ப வைப்பதப்போல...ஆனா அந்த நாய்கள் எலும்புத்துண்டுக்கு ஆசபபட்டு (சொர்க்கதுக்கு) மற்ற நாய்களைக்கடிக்குது...ஆனா பாவம் அதுகளுக்கு தெரியாது அந்த நாயும் சாப்பாட்டுக்கு தான் ஏங்குது என்று...உண்மையான கடவுள் எல்லா நாயையும் பாவமாத்தான் பாப்பாரு...இந்த பார்வை கடவுளின் பார்வை...இத புரிஞ்சு நடந்தால் நாம நாயிலிருந்து மனிதனா மாறலாம்..

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 หลายเดือนก่อน

    Pray for peace in this world 🌎

  • @shamemahamed9941
    @shamemahamed9941 หลายเดือนก่อน +1

    bro, could you please make a video related why america is soo helpful to Isreal and more on Isreal-American lobby team that aid THE WAR. Appreciate your efforts.

  • @k7brothers992
    @k7brothers992 หลายเดือนก่อน

    போட்டு தாக்கு ❤❤❤❤