சனி பகவான் கதை 24 | Sangadam Theerkum Saneeswaran episode 1 | sankadam thirukum sanisvaran tamil vjs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2022
  • சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம்.
    உண்மையில் சனிபகவான்...கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தருபவர்.
    சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர் மிகச்சிறந்த சிவபக்தர் ஆவர் இந்த தொடரில் இவரை பற்றி இன்னும் தெரியாத நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள போகிறோம்...
    தினமும் மாலை 6.00pmக்கு புது வீடியோ பதிவேற்றம் செய்யப்படும்...
    எங்களுடன் இந்த ஆன்மீக பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ள இப்பொழுதே Subscribe செய்யுங்கள் நன்றி!!!
    சனி பகவான் கதையின் அணைத்து பாகத்தையும் பார்க்க லிங்க் • சனி பகவான் கதை Sangada...
    சனியின் தாய் சாயா தேவி உருவான கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 6| Sang...
    சனீஸ்வரன் பிறந்த கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 7 | San...
    சனி என பெயர் வந்த கதையை பார்க்க லிங்க்
    • சனி பகவான் கதை 12 | Sa...
  • บันเทิง

ความคิดเห็น • 28

  • @vinipandian271
    @vinipandian271 ปีที่แล้ว +1

    Super super super

  • @jayapriyasuresh7343
    @jayapriyasuresh7343 7 หลายเดือนก่อน +1

    இயல்பான வர்ணனை மிக அருமையாக உள்ளது

  • @ssmmedia8011
    @ssmmedia8011 ปีที่แล้ว +1

    Super

  • @nellaikuttytamil97
    @nellaikuttytamil97 ปีที่แล้ว +1

    Super 👌😍

  • @GovindGovind-ek4qo
    @GovindGovind-ek4qo ปีที่แล้ว +1

    Thankyou anna

  • @gnanaoliRPandiyangnanaoliRPand
    @gnanaoliRPandiyangnanaoliRPand ปีที่แล้ว +1

    Thank you bro

  • @starkdinesh8095
    @starkdinesh8095 ปีที่แล้ว +1

    Thanks for the reply bro

  • @krithikamuki3936
    @krithikamuki3936 ปีที่แล้ว +1

    Romba nala iruku

  • @jothim3234
    @jothim3234 ปีที่แล้ว +1

    நீங்கள் எடுத்த இந்த புதிய முயற்சி பாராட்ட கூடியது. ஓம் நம சிவாய

  • @Thiru_D
    @Thiru_D ปีที่แล้ว +1

    ❤😂

  • @sivand1871
    @sivand1871 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @sivanchayasingh2620
    @sivanchayasingh2620 ปีที่แล้ว +2

    ஐயா சனீஸ்வரன் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா இந்த காலத்தில் கடவுள் பக்தி இருக்கிறது உங்கள பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு யாருமே அந்த மாதிரி இல்ல ஐயா

  • @shivaranjanikarthik9529
    @shivaranjanikarthik9529 ปีที่แล้ว +1

    Thanks 🌺🌺🌼

  • @bksn4583
    @bksn4583 ปีที่แล้ว +1

    அண்ணா வீடியோவில் நல்லா பேசுறீங்க ரொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jothim3234
    @jothim3234 ปีที่แล้ว +1

    pls sir 30 mt podunga

  • @elamaransangaiya2100
    @elamaransangaiya2100 ปีที่แล้ว +1

    🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @gnanaoliRPandiyangnanaoliRPand
    @gnanaoliRPandiyangnanaoliRPand ปีที่แล้ว +1

    Kathaiya 30 nimidam podunga

  • @bksn4583
    @bksn4583 ปีที่แล้ว +1

    சனீஸ்வரன் போற்றி அண்ணா வீடியோ இன்னும் அதிக நேரம் பேசி போடுங்க

  • @naveenrnaveenr3853
    @naveenrnaveenr3853 ปีที่แล้ว +1

    Bro I want your use video bgm movie name

  • @rainbowfairies4771
    @rainbowfairies4771 ปีที่แล้ว +1

    Tggg