கம்பராமாயணம் உரை 25 சுந்தர காண்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 1

  • @geeveeu
    @geeveeu 21 วันที่ผ่านมา

    முனைவர் அமிர்தலிங்கம்
    அருமை
    சுந்தரகாண்டம்
    அதன் பெயர் விளக்கம் சிறப்பு
    திருமால் கால் கொண்டு அளந்த உலகை வால் கொண்டு.அளந்தான்
    அனுமன் என்றது அருமை.
    மகேந்திர கிரி
    அனுமன் விஸ்வ ரூபத்தில்
    பட்ட பாட்டை
    விவரித்தது
    மிகவும் அருமை
    மை நாக மலை
    சுரசை
    அங்கார தாரகை
    கடந்த
    அனுமன் மதி நுட்ப
    விவரித்தது மிகவும் அருமை
    பிறவி பெருங்கடல்
    கடந்து
    திருவடி சூடல்
    என்ற தத்துவம்
    விளக்கியது
    அருமை.
    சான்றோர் வியப்ப
    சுந்தர காண்டம்
    கடல் தாவி
    பச்சை மலை நின்ற
    அனுமன் திருவருள்
    பெற்ற தும்பி அமைப்பாளர் அமுத கவி ஞான வடிவேல் அவர்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏🙏💐💐💐💐