துன்பங்களிலிருந்து விடுபட என்ன வழி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @sithikrahuman837
    @sithikrahuman837 9 ชั่วโมงที่ผ่านมา

    மிகத் தேவையான மற்றும் தெளிவான அறிவுரைகள்.
    அல்ஹம்துலில்லாஹ்.
    மயிலை அப்துர் ரஹீம் பாய்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

  • @sartharbasha2878
    @sartharbasha2878 3 หลายเดือนก่อน +2

    அல்ஹம்துலில்லாஹ் உண்மை நானும் ஒருவன் வேதனை என்னவென்றால் ஆறுதல் சொல்வதற்கு கூட யாரும் இல்லை என்பதுதான் வேதனை இந்த பயான் ஆறுதல் அளிக்கிறது

  • @Muhsinsumaiya
    @Muhsinsumaiya 10 หลายเดือนก่อน +2

    மாஷா அல்லாஹ் இப்போது சூழ்நிலைக்கு ஏற்ற மனரீதியான சங்கடங்களுக்கு தீர்வு தரக் கூடிய வகையில் இந்த உரை அமைந்திருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்

  • @Younus-bukhari
    @Younus-bukhari 10 หลายเดือนก่อน +1

    ஒரே வழி tntj க்கு ஹிதாயத்தும் நல்ல புரிதலும் அல்லாஹ்வின் ரஹ்மதும் கிடைக்க துஆ செய்வோம்.

  • @madeehaiflah795
    @madeehaiflah795 6 หลายเดือนก่อน

    Mashallah. Jazakallah khair for this super message.

  • @sathya4989
    @sathya4989 10 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபரஹதுஹு ஜீ . நீங்க சொன்னே பயான் நூத்துக்கு 💯 உன்மை அல்லாஹ்சாச்சி அல்லாஹ்சாச்சி அல்லாஹ்சாச்சி அல்லாஹ்சாச்சி.நான் அப்படித்தான் தவிக்கிறேன் அல்லாஹ் வுக்காக எனக்கு துஆ செய்ங்கெ . நான் அல்லாஹ் வை நம்பி இருக்கிறேன்...

  • @AJACREATIVE2023
    @AJACREATIVE2023 10 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ் ... பலபேரின் ( உளவியலை ) மன நோயை உடைத்தெறிந்த பயான் ....

  • @najmeenkhiyas8553
    @najmeenkhiyas8553 5 หลายเดือนก่อน

    Alhamdulillah useful bayan

  • @hamdiyazaman5365
    @hamdiyazaman5365 หลายเดือนก่อน

    Masha allah... allah ungaluku nallarul purivanaha

  • @Younus-bukhari
    @Younus-bukhari 10 หลายเดือนก่อน +1

    رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏
    எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக

  • @Muhsinsumaiya
    @Muhsinsumaiya 10 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு உளவியல் ரீதியான ஒரு மனநிலைக்கு ஏற்றார் போல் இந்த உரை அமைந்திருக்கிறது எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே

  • @abdulhalidhalid6146
    @abdulhalidhalid6146 2 หลายเดือนก่อน

    👍👍

  • @sheik007
    @sheik007 10 หลายเดือนก่อน

    Masha Allah

  • @shameemabdulhalid3929
    @shameemabdulhalid3929 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @amfaruk1
    @amfaruk1 10 หลายเดือนก่อน

    Mashaallah

  • @niharaslam4245
    @niharaslam4245 10 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @Younus-bukhari
    @Younus-bukhari 10 หลายเดือนก่อน

    tntj க்கு ஹிதாயத்தும் நல்ல புரிதலும் அல்லாஹ்வின் ரஹ்மதும் கிடைக்க துஆ செய்வோம்.
    رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏
    எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக

  • @aabidhaparveen5096
    @aabidhaparveen5096 10 หลายเดือนก่อน

    Masha allah super......😍🤩

  • @ahamadhussain1319
    @ahamadhussain1319 10 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ்

  • @IBRAHIM-nw2hx
    @IBRAHIM-nw2hx 10 หลายเดือนก่อน +1

    இன்று நல்ல ஈமான் உள்ள குடும்பத்தில் கூட பெண்கள் தொழுவார்கள் நடத்தை எல்லாம் சிறப்பாக இருக்கும் ஆனால் அல்லாஹ்வின் அருளால் தான் எல்லாமே இருக்கின்றது என்ற கடுகளவு ஈமான் கூட பெண்களுக்கு இருக்காது அல்லாஹ் நோயை கொடுக்கிறானோ இல்லையோ நம் பெண்கள் கொடுக்கும் ஈமான் இல்லாத தொல்லை ஆளையே பெரும்பாலான பெரும்பாலான ஆண்களுக்கு நோய் வந்து விடுகிறது இப்போ உள்ள பெண்களுக்கு அல்லாஹ்வின் ஈமான் கடுகளவு கூட இருப்பதில்லை இதில் தொழும் பெண்கள் தொழாத பெண்கள் என்று வித்தியாசம் கிடையாது எனவே நல்ல ஆண்கள் கூட இந்தப் பெண்கள் தரும் தொந்தரவால் கெட்ட ஆண்களாக வழிதவறிப் போயி அல்லாஹ்விடம் பாவ தாலியாக மாறிவிடுகிறார்கள் இப்ப வரும் ஆண்கள் பாவத் தாலியாக மாறுவது இப்போ உள்ள பெண்களால் தான் எனவே இப்போ உள்ள ஆண்கள் பெரும்பாலும் திருமணத்தை தவிர்த்து விடுங்கள் நிம்மதியாக ஈமானோடு வாழ்ந்து சொர்க்கத்தை அடையலாம்

    • @badurrahuman5673
      @badurrahuman5673 10 หลายเดือนก่อน +3

      திருமணம் எனது வழிமுறை யார் அதை புறக்கனிக்கிறாரோ அவர் என்னை சார்ந்த வன் இல்லை ( நபி ஸல் அலைஹி)

  • @Younus-bukhari
    @Younus-bukhari 10 หลายเดือนก่อน +2

    ஒரே வழி tntj க்கு ஹிதாயத்தும் நல்ல புரிதலும் அல்லாஹ்வின் ரஹ்மதும் கிடைக்க துஆ செய்வோம்.

  • @Younus-bukhari
    @Younus-bukhari 10 หลายเดือนก่อน +2

    رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏
    எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக

  • @mohamadmohaideen4771
    @mohamadmohaideen4771 10 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ்