DMK's New District Secretaries Caste list 2022 | திமுக மாவட்ட செயலாளர்களின் சாதி விவரப்பட்டியல் 2022

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 491

  • @hometown1547
    @hometown1547 2 ปีที่แล้ว +103

    திமுக அதிமுக இரண்டும் தேவர் & கவுண்டர் சாதிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன...

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว +1

      தேவர் கவுண்டர் சாதி இல்லை

    • @karthickm4819
      @karthickm4819 2 ปีที่แล้ว +8

      வரும் (2026)தேர்தலில் எடப்பாடி க்காக அதிமுக வுக்கு தான்
      கவுண்டன் வாக்களிப்பான் ஏற்கனவே அப்படித்தான் இருந்தது தேவர் ஜாதீயோ தினகரன் சசிகலா ஆட்டிவைக்கும் பொம்மைகள் என்னசொன்னாலும் சேர்வை வாக்கு திமுக வுக்குதான் விழம் கள்ளர்,மறவர்,வாக்கு திமுக வுக்கு விழாது அதே சமயம் தலித்,கிறிஸ்தவர்,இஸ்லாமியர், கள் பெரும்பாலாக அதாவதும்(85%) திமுக வுக்குதான் விழம்

    • @nethajisenthilsk3571
      @nethajisenthilsk3571 ปีที่แล้ว +1

      வன்னியர்

  • @marimanikam3999
    @marimanikam3999 2 ปีที่แล้ว +13

    ஆசாரி, பிராமிண், இருவரும் 3% ஒருவரை காணோம். நல்ல அரசியல் !!

  • @jpraj1091
    @jpraj1091 2 ปีที่แล้ว +54

    அருமையான சமத்துவம்... வாழ்க திருடர் முன்னேற்ற கழகம்.. வாழ்க சுடலை.. வாழ்க நரியார் பிள்ளைகள்

  • @nanthakumardk
    @nanthakumardk ปีที่แล้ว +1

    தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது. வாழ்க கருணாநிதியின் புகழ்.

  • @ambedkar.ssingaravel9554
    @ambedkar.ssingaravel9554 2 ปีที่แล้ว +18

    தேவேந்திரக்குல வேளாளர்கள் அனைவரும் நமக்கு ஒரு இடமாவது தந்த நமது முதல்வருக்கு நன்றி சொல்லி வாழ்த்தி வணங்குவோம் ஏன் என்றால் மக்கள் தொகையில் நாம் மிகவும் கம்மி, வாழ்க நம் முதல்வர்

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว

      பள்ளன் ஸ்சி வேளாளர்கள் ஸ்சி இல்லை

    • @karthickm4819
      @karthickm4819 2 ปีที่แล้ว

      உண்மை பள்ளர்கள் நாம் இன்னும் 70% கிராமங்களில் விவசாய தொழில் செய்தும் பலர் இன்னும் பண்னை அடிமைகளாகவும் வாழ்கிறோம் அனைவரும் விவசாய கூலிகளாக வாழ்கிறோம் அந்த நிலைமை மாறிவருங்காலத்தில் நாமும் குலத்தொழிலை தவிர்த்து நிலங்களை
      வாங்கி நிலச்சுவாந்தன்களாக வாழ்வோம்

    • @balubalu733
      @balubalu733 2 ปีที่แล้ว +2

      நாடாரைவிட அதிகம் ஆனால் -01. ஏன்....?

  • @mujeebarmujeeb5791
    @mujeebarmujeeb5791 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் .இந்த .சேனலுக்கும
    மென் மேலும். பணி சிறக்க

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 2 ปีที่แล้ว +47

    திராவிட கட்சிகள் பெயரளவில் தான் சமத்துவ
    சமுதாயம் பற்றி பேசுவார்கள்.
    பட்டியல் பழங்குடி சமூகத்தினர் தனி அரசியல்
    கட்சி உருவாக்க வேண்டும்.
    இல்லை என்றால் அவர்களுக்கு என்றும் விடுதலை கிடையாது.

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 ปีที่แล้ว +75

    ஜாதியும் கிடையாது ஒரு இழவும் கிடையாது . எவர் அதிகமாக வரபேர்ப்பு ,கமிசன் கொடுக்கிறார்கள் என்பது தான் முக்கியம் .

    • @arumugasamyeee6383
      @arumugasamyeee6383 2 ปีที่แล้ว

      அப்போ இந்த நபர்கள் எல்லாம் அரசர் வாரிசுகள்ஆஆஆ ... எல்லாம் பிராமணர்கள் எதிர்ப்பு பெயரில் இடைநிலை ஜாதியில் சிலவற்றை வளர்த்த இயக்கம் திமுக அதிமுக இரண்டும் அதன் நீட்சி தான் இது

    • @kganeshk7019
      @kganeshk7019 2 ปีที่แล้ว

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இதுதான் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்
      காசு பணம் துட்டு மணி மணி மணி மணி மணி மணி மணி மணி மணி
      கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் பதவி பணம் பாசம் பற்று மரியாதை பணம் துட்டு மணி மணி மணி மணி மணி மணி
      பதவி பணம் பாசம் பற்று மரியாதை பணம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் துட்டு காசு பணம் துட்டு மணி மணி மணி

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 2 ปีที่แล้ว

      அது வரவேற்பு முருகேச

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 2 ปีที่แล้ว

      💰🍻🍻💰

    • @dharmarajt2306
      @dharmarajt2306 2 ปีที่แล้ว

      T

  • @BalaMurugan-ur7wl
    @BalaMurugan-ur7wl 2 ปีที่แล้ว +27

    தேவரினம் தன்னிகரில்லா தனிப்பெரும் இனம்

    • @karthickuk4592
      @karthickuk4592 2 ปีที่แล้ว

      மூனு சாதி தே வர் பசங்களுக்கு 13 மாவட்ட செயலாளர் பதவி கொங்கு வேளாள கவுண்டர் ஒரு சாதி 13 மாவட்ட செயலாளர் பதவி 🤫🔥🔥🔥🔥

  • @captain0024
    @captain0024 2 ปีที่แล้ว +20

    Thevar🔰🔥🔥⚔️

  • @murukanchellappan3589
    @murukanchellappan3589 6 หลายเดือนก่อน +1

    தாழ்த்த பட்ட கவனிக்க வேண்டும்..25% மேல் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில்..😢😢😮😮😮

  • @freefiretamizhan6420
    @freefiretamizhan6420 2 ปีที่แล้ว +23

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இந்த கட்சி இல்லாத நிலைய எட்டியுள்ளது

    • @thenmozhi6283
      @thenmozhi6283 2 ปีที่แล้ว +5

      இவனுங்க இப்படி தான் அவன் முழுசா சாதி அரசியல் பன்னுறான் இவன் கண்துடைப்பு க்கு ஒரு இடத்தை கொடுத்திருக்கான்

    • @udhayasankar2459
      @udhayasankar2459 ปีที่แล้ว +1

      Unmaithan திமுக தான் ஜாதி கட்சி

  • @jayavelnelliyankulam4355
    @jayavelnelliyankulam4355 ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் மாவட்ட செயலாளர்களும் இட ஒதுக்கீட்டின் படி குறைந்தபட்சமாவது ஆதிதிராவிட மக்களுக்கு மாவட்டச் செயலாளர்களை ஒதுக்க வேண்டும் அப்போது தான் பெரியார் அண்ணா கலைஞர் கண்ட கனவு நினைவாகும்

  • @theboythiru1059
    @theboythiru1059 2 ปีที่แล้ว +11

    அருந்ததியர் இனத்தில் யாரும் இல்லையா பாவம் டா...அவங்க...

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 ปีที่แล้ว

      The boy, they know survival theory. Opportunism rules. One side they Telugu &the other side tamil Adhiamaan. Their leader makes lot of money while the useless fellows clean underground sewerage only to die. What's life guarantee or insurance? They believe selfish rogues as leaders.

  • @muruganmurugan507
    @muruganmurugan507 2 ปีที่แล้ว +28

    என்னடா vck பாய்ஸ் செருப்பை சாணில முக்கி அடிச்சு இருக்காங்க 😂

  • @devac1044
    @devac1044 2 ปีที่แล้ว +6

    ÑTK Tamilan 🔥🌾🔥

  • @mariappanramaiah2902
    @mariappanramaiah2902 2 ปีที่แล้ว +5

    ஆசாரி எங்களை மறந்துவிட்டேயே தலைவா

  • @muniswaran4138
    @muniswaran4138 2 ปีที่แล้ว +15

    தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு ஒரே ஒரு மாவட்ட செயலாளரா? மகாக் கேவலம் இது...

  • @saranrajraj9565
    @saranrajraj9565 2 ปีที่แล้ว +31

    தமிழக முதல்வர் அண்ணன் இந்த பதவியை ஒரு தலித் கொடுக்க வேண்டுமே

  • @ganesanmuruganganesh9532
    @ganesanmuruganganesh9532 2 ปีที่แล้ว +85

    அதிகம் உள்ள பறையருக்கு 1
    குறைவாண மற்றசாதிக்கு அதிகம் சமத்துவம் இல்லையே

  • @vickyboykongutamizhan
    @vickyboykongutamizhan 2 หลายเดือนก่อน

    கொங்கு வெள்ளாளர் , தேவர் 👍👍👍

  • @balamuruganbalamurugan2137
    @balamuruganbalamurugan2137 2 ปีที่แล้ว +8

    என்னது யாதவர்களுக்கு ஒரே ஒரு மாவட்ட செயலாளர் ஏ ஆர் பெரிய கருப்பன் சிங்கம் ஆனால் திமுகவை புறக்கணிக்கிறோம் யாதவர் அவர்களின் புறக்கணிக்கிறது திமுகவை புறக்கணிப்போம் யாதவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏன் ஆர் எஸ் ஆர் கொடுக்கவில்லை

    • @maheseswaran5258
      @maheseswaran5258 2 ปีที่แล้ว

      அவருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முலுவதும் செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை கட்சி மேலிடம் புரிந்துல்லத்து

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +16

    இதை பார்த்து தமிழர்கள் திருந்துங்கள்

  • @tvijay9302
    @tvijay9302 2 ปีที่แล้ว +48

    கடந்த தேர்தலில் டெல்டா மற்றும் மத்திய மாவட்டத்தில் முத்தரையர் சமுகம் பெருவாரியாக திமுக ஆதரித்தனர்.ஆனால் அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

    • @natarajang5076
      @natarajang5076 2 ปีที่แล้ว +2

      Wrong information

    • @RAJVARMA-sr5dm
      @RAJVARMA-sr5dm 2 ปีที่แล้ว +6

      தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை பேராவூரணி முத்தரையர் கோட்டை ஒரத்தநாடு தஞ்சாவூர் திருவையாறு வெற்றி தீர்மானிக்கிறது சமூகம் நான் முத்தரையர் அல்ல நட்பு சமூகம் யதுவம்சி

    • @sudhahar2726
      @sudhahar2726 2 ปีที่แล้ว

      ​@@RAJVARMA-sr5dm

    • @v.madhavi-w4n
      @v.madhavi-w4n 2 ปีที่แล้ว

      @@RAJVARMA-sr5dm தவறாக

    • @RAJVARMA-sr5dm
      @RAJVARMA-sr5dm 2 ปีที่แล้ว

      @@v.madhavi-w4n என்ன தவறு

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 2 ปีที่แล้ว +12

    இந்த பட்டியல் மீண்டும் மீண்டும் ஜாதிகள் வெறியைத்தான்தூண்டும்
    யார் என்னஜாதியாக இருந்துவிட்டு போகட்டும்
    நமக்கு நம் தமிழ்நாடு நன்ராமுன்னேரினாலேபோதும்
    இதற்கு ஊடகம் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் 🙏💕🙏💕🙏💕🙏💕

  • @cskcsk5328
    @cskcsk5328 2 ปีที่แล้ว +14

    Kongu vellala gounder 🔥🔥🔥

  • @acniherbs1455
    @acniherbs1455 2 ปีที่แล้ว +25

    ஏனுப்பா இவங்கள தவிர வேர எவனுக்கும் பதவி கொடுக்க மாட்டியா

  • @kalaiselvan8403
    @kalaiselvan8403 2 ปีที่แล้ว +31

    தேவேந்திரகுலவேளாளர் முத்தரையர் யாதவர் இவர்களுக்கு எதுக்கு இந்த ஒரு மாவட்டம் எதுக்கு அதையும் வேற ஜாதிக்கு தர வேண்டி தானே

  • @drarunachalammuthiah2699
    @drarunachalammuthiah2699 2 ปีที่แล้ว

    திராவிட மாடல்! சமத்துவ சமுதாயம் படைப்போம் சாதியின் பெயரால்! பெரியார் வாழ்க!

  • @sureshbabug4221
    @sureshbabug4221 2 ปีที่แล้ว +9

    என்னா தான் சமூகநீதி,சாதனம் என்று பேசினாலும் ரிசர்வ் தொகுதி மட்டும்தான் , பொது தொகுதியை தரமாட்டார்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படுப வர்களுக்கு.அமைச்சர் என்று பார்த்தால் ஆதிதிராவிட நலத்துறை.வருமானம் வரும் துறை அனைத்தும் மேல் வகுப்பு என்று கூறிக்கொள்ளும் வகுப்பினருக்கே.வகுப்பு வாரியாக அதிக விழுக்காடு உள்ளவர்களுக்கு ஒன்றிரண்டு பதவிகள்.இது தான் அனைத்து கட்சிகளின் சனாதனம் சமத்துவம்.வளர்க வாழ்க வளமுள்ளவர்கள்மட்டும் தமிழ்நாட்டில்.

    • @vaseer453
      @vaseer453 2 ปีที่แล้ว +3

      ஆக அரசியலில் வருமானம் பார்ப்பது என்பதை ஒரு பொது நியாயமாக்கி விட்டார்கள் திராவிட திருவாளர்கள் வாழ்க திராவிடம்

    • @prabhusboy
      @prabhusboy 2 ปีที่แล้ว

      உண்மை தான்

  • @mahadevanperumal6241
    @mahadevanperumal6241 2 ปีที่แล้ว +18

    ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை உருவாக்கி நல்ல பல இளம் தலமுறையினருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    • @Kamarinr
      @Kamarinr 2 ปีที่แล้ว +1

      நன்றி

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 ปีที่แล้ว +5

    வாழ்க ஜனநாயக பாஸ்
    மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுத்தார்கள் போல

  • @thansinghk8463
    @thansinghk8463 2 ปีที่แล้ว

    விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக லட்சுமணன் எம்எல்ஏ அவர்களை நியமனம் செய்வது சிறப்பாக இருக்கும்

  • @jambunathan1452
    @jambunathan1452 2 ปีที่แล้ว +14

    கிருத்துவர் யாரும் இல்லையே.

    • @hannahdass1256
      @hannahdass1256 2 ปีที่แล้ว

      கிருஸ்தவன் இல்லன பறவஇல்லை (not bad ) ஆனால் தமிழர் நூட்ருக்கு நூறு (100/100) இல்லையே ! காரணம் நான் தமிழன்

    • @kidaramtv2264
      @kidaramtv2264 2 ปีที่แล้ว +2

      Kithajivan

    • @maduraisamys1908
      @maduraisamys1908 2 ปีที่แล้ว +3

      Two Christines are there. Because of "Saathi" politics in Christianity, they will give top priority for "Saathi" .

  • @agaramaridivi4352
    @agaramaridivi4352 2 ปีที่แล้ว +19

    ஒரு தலித் மாவட்டாச்செயலாளர் இல்லையே நல்லா இருக்கியா

    • @vengadasalamsubramaniyan2944
      @vengadasalamsubramaniyan2944 2 ปีที่แล้ว

      தலித் என்ற சாதியே இல்லையே

    • @chandrangopal3951
      @chandrangopal3951 2 ปีที่แล้ว

      வி கனேசன் அமைச்சர்

    • @karthickdharumandmk6543
      @karthickdharumandmk6543 2 ปีที่แล้ว

      Minister C.V.GANASAN

    • @Vellore727
      @Vellore727 ปีที่แล้ว

      பறையர் மக்கள் தொகைக்கு 1 செயலாளர் இது தான் திமுகவின் சமூக நீதி 2026 ல் ஒரு ஓட்டு கூட திமுகவிற்கு போடாதீர்கள்

  • @karthikm8775
    @karthikm8775 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் ஒரே ஒரு sc க்கு மட்டும் மாவட்ட செயலாளர் கொடுத்தது வருத்தமாக உள்ளது

  • @ak_sivan
    @ak_sivan 2 ปีที่แล้ว +3

    திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர்... K.வைரமணி சோழிய வேளாளர் பிள்ளைமார்...
    தேவர் சமுதாயம் இல்லை.

  • @Karthikk-ij1vf
    @Karthikk-ij1vf 2 ปีที่แล้ว +14

    அதுதான் திமுகவின் சமூக நீதி இதை பார்த்தால் திருந்துங்கடா டேய் கேட்டா திராவிடம் திராவிடம் மாடல் வேற சொல்றீங்க

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 ปีที่แล้ว +14

    சமூக நீதி காத்தவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @drravindran97
    @drravindran97 2 ปีที่แล้ว +4

    Vanniyars backbone of DMK ,but.....kept out

  • @devarao6998
    @devarao6998 2 ปีที่แล้ว +12

    அருந்ததியர் சமுதாயத்திற்கு ஒரு மாவட்டத்தில் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

    • @mkarthik8868
      @mkarthik8868 2 ปีที่แล้ว

      என்னுடைய கருத்தும் இதே தான் தோழர்

  • @gurudev7506
    @gurudev7506 2 ปีที่แล้ว +17

    அந்தந்த area majarity சமுதாயம் தான் பார்த்து போட்டு இருக்கு.... சமூக நீதி கானமே

    • @RajKumar-gl2wd
      @RajKumar-gl2wd 2 ปีที่แล้ว +1

      அப்படி பார்த்தாலும் பல இடங்களில் பட்டியல் சமூக அதிகம்.. ஆனால் ஒன்றுமில்லை

    • @rocketraja3505
      @rocketraja3505 2 ปีที่แล้ว

      Majority ya pathu reserved constituency (SC) allot panalam, aana majority pathu vera eduvum pana kudadho.....

  • @கலியபெருமாள்காடுவெட்டி

    முத்தரையர் சமுதாயத்திற்கு குறைந்தது ஐந்து மாவட்ட செயலாளர் கொடுக்க வேண்டும்

    • @v.madhavi-w4n
      @v.madhavi-w4n 2 ปีที่แล้ว +1

      ஓ அப்டியா 👌🏼பேஷ் இந்த ஆசை இருக்க

    • @prasanthm3507
      @prasanthm3507 2 ปีที่แล้ว +1

      @@v.madhavi-w4n athula onakku yennada prachanaa

    • @yaromanithan828
      @yaromanithan828 2 ปีที่แล้ว

      இல்ல 50 வெனும்

    • @டாமர்டுமீல்
      @டாமர்டுமீல் 2 ปีที่แล้ว +1

      🤭🤣😂

    • @prakashc4870
      @prakashc4870 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂😂

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 2 ปีที่แล้ว +2

    கொங்கு மண்டலத்தில் தான் வேட்டுவக் கவுண்டர் சமுதாயம் இருக்கிறது. எங்களை இப்படி காலம் காலமாக புறக்கணிக்கிறீர்கள்.. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு கொங்கு மண்டலத்தில் வாரிவழங்கி இருக்கிறீர்கள்...

  • @tamilanvalga.savewaterndag8536
    @tamilanvalga.savewaterndag8536 ปีที่แล้ว +2

    Kongu vellar mass💚❤️

  • @santhanakrishnanraghavacha1350
    @santhanakrishnanraghavacha1350 2 ปีที่แล้ว +15

    இது ஒன்றும் புதியது அல்ல. MP MLA மினிஸ்டர் எல்லாமே சாதி quotavil தான் அன்றும் இன்றும் என்றும்

  • @nethajisenthilsk3571
    @nethajisenthilsk3571 ปีที่แล้ว +2

    அதிமுக பறையனார் மாவட்டம். 3. செயலளார்கள். திமுகவில் 1.

  • @prakashc4870
    @prakashc4870 2 ปีที่แล้ว +13

    தென் தமிழ்நாட்டில் தேவர் இனம் தன் அரசியல் நிலையை தக்க வைத்து..... தலைமை பொறுப்புடன் அணைத்து சமுதாய மக்களுக்கும் கட்சி பணி செய்ய வாழ்த்துக்கள்

  • @m.arockiya4402
    @m.arockiya4402 2 ปีที่แล้ว +29

    தமிழ்நாடு முழுவதும் பரவி இருக்கிற அதிக எண்ணிக்கையில் உள்ள பறையருக்கு ஒரு எண்ணிக்கைதான .இது யோசிக்க வேண்டிய விஷயம்

    • @karthikeyan3858
      @karthikeyan3858 2 ปีที่แล้ว +4

      ஆளுமை திறன் குறைவு.. அதனால் தலைவர் அவர்களை வாய்ப்பு அளிக்கவில்லை❤️🖤.VCK போன்ற சாதி கட்சிக்கு தான் தலித் மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்

    • @kalair1033
      @kalair1033 2 ปีที่แล้ว

      இது மக்களின் அறியாமை😭😭

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 2 ปีที่แล้ว +13

    6:37 7:18 வெள்ளாள பிள்ளைடா 🇧🇴🔥⚔️

  • @balajig7734
    @balajig7734 2 ปีที่แล้ว

    யாதவர்கள் குறைவாக உள்ளனர் இதை மாற்றங்கள் செய்ய வேண்டும் தளபதி

    • @ramamoorthyshanmugam1730
      @ramamoorthyshanmugam1730 2 ปีที่แล้ว

      Inaperukam seithu vidalam

    • @balajig7734
      @balajig7734 2 ปีที่แล้ว

      வீட்டில் அமர்ந்து கொண்டு உன் மனைவியிடம் இனப்பெருக்கம் செய்யுங்கள் நன்றாக இருக்கும்

  • @kesavanvasanthakumar8406
    @kesavanvasanthakumar8406 2 ปีที่แล้ว +2

    Parayarukku mukkiyathuvam vendum because bigger in papulation

  • @murugesanp7347
    @murugesanp7347 2 ปีที่แล้ว +2

    பொருளாதார அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

  • @gamingtharuthala5112
    @gamingtharuthala5112 2 ปีที่แล้ว +35

    இந்த அறிக்கையை வெளியிட்ட துரைமுருகன் ஒரு வன்னியர். ஆனால் திமுகவில் வன்னியர்கள் பெரும் அளவில் புறக்கணிக்கப்படுகின்றனர்.

    • @narayanasamythangarasu7376
      @narayanasamythangarasu7376 2 ปีที่แล้ว +1

      சாதியை பற்றியே பேசுங்கடா.

    • @tamilnews1755
      @tamilnews1755 2 ปีที่แล้ว +2

      Fact

    • @tamilnews1755
      @tamilnews1755 2 ปีที่แล้ว +4

      @@narayanasamythangarasu7376 ama thorai neenga saathi ilanu certificate vangitu vanthu pesunga

    • @udhayasankar2459
      @udhayasankar2459 ปีที่แล้ว

      @@tamilnews1755 உண்மை தான்

  • @pudhugaitamizhan3797
    @pudhugaitamizhan3797 2 ปีที่แล้ว +9

    முத்தரையர்களுக்குமாவட்டசெயலளர்ஒன்னுதனா

  • @mahendrababum8964
    @mahendrababum8964 2 ปีที่แล้ว +7

    Y. பிரகாஷ் கிருஷ்ணகிரி மேட்கு, ஒக்கலிக கவுண்டர்

  • @zakeerahmed2906
    @zakeerahmed2906 2 ปีที่แล้ว +2

    திமுக கட்சி மாவட்ட செயலாளர் பதவி சாதி அடிப்படையில் தரப்பட்டாலும் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய சதவீதம் வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக முஸ்லிம் சமுதாய வாக்கு மட்டுமே தவிர நெல்லை, மாவட்டம் வேலூர்மாவடடம், . இராமநாதபுரம் மாவட்டம், முஸ்லிம் சமுதாய அதிகமா வாழும் பகுதி பரிசீலனை செய்து இருக்கலாம்

    • @kumarsarala4775
      @kumarsarala4775 2 ปีที่แล้ว +1

      Aandra people damination in Tamil Nadu

    • @zakeerahmed2906
      @zakeerahmed2906 2 ปีที่แล้ว

      @@kumarsarala4775 உண்மை தான் தளபதி மாண்புமிகு திரு ஸ்டாலின் தெலுங்கு பேசும் தெலுங்கர்.

    • @deecitech2203
      @deecitech2203 2 ปีที่แล้ว

      மிகவும் வேதனையளிக்கிறது.......பறையர் ஜாதியில் ஒருவர் மட்டுமே உள்ளாரே......மற்ற மாவட்டங்களில் தகுதியானவர்கள் இல்லையா இல்லை ஜாதி பிரிவினை நடக்கிறதா?

  • @sdpjap9654
    @sdpjap9654 2 ปีที่แล้ว +4

    சிறுபான்மையோர் மற்றும் பட்டியலின மக்களுக்கென்று தனி மாவட்ட செயலாளர்களை போடுங்கள். நாங்க போய் சாதிக்காரனுககிட்ட கெஞ்ச முடியாது

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 ปีที่แล้ว

      இன்னுமா திமுகவ நம்புறீங்க? பறையர் சமூகத்திற்கு போனா போது ஒண்ணு குடுத்து இருக்கு திமுக.

    • @durairaj6319
      @durairaj6319 2 ปีที่แล้ว

      சாதிக்கட்சிஅதிமுகபோனதின்விளைவபாத்தீர்களாசாதிவேண்டாம்தோழரே

    • @muthusamymuthusamy6153
      @muthusamymuthusamy6153 2 ปีที่แล้ว

      இவனுகளிடம் போய் கெஞ்சாத. நீ ஒரு புதிய
      அரசியல் களம் அமைத்துக் கொண்டு அவர்கள் உன்னை
      தேடிவரச்செய். அதுவரை
      நீ அடிமைதான்.

  • @arjuncoolpar8695
    @arjuncoolpar8695 2 ปีที่แล้ว +3

    RSR

  • @nanthakumardk
    @nanthakumardk ปีที่แล้ว

    அதிமுக வின் பட்டியலையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @RajKumar-gl2wd
    @RajKumar-gl2wd 2 ปีที่แล้ว

    திராவிட அரசியலை பட்டியலினத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 25% மக்கள் இருந்தும் வீண் தான்

  • @kandasamye2194
    @kandasamye2194 2 ปีที่แล้ว +14

    இது திராவிடம் மாடல் சொல் என்று நாம் திமுக விட்டு விலகி புதிய சாதி அமைப்பு

    • @mohans2795
      @mohans2795 2 ปีที่แล้ว

      கிறிஸ்தவர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லையே

  • @mahendrababum8964
    @mahendrababum8964 2 ปีที่แล้ว +6

    கோவை வடக்கு ,, ரவி ஒக்களிக கவுண்டர்

  • @murugaiyanp1250
    @murugaiyanp1250 2 ปีที่แล้ว +4

    என்னங்கடா உங்க சமூக நீதி ? ஊருக்கு மட்டும்தானா? விளங்கிடும் சமூக நீதி மண்.

  • @ManiKandan-jh9sh
    @ManiKandan-jh9sh 2 ปีที่แล้ว +4

    SOCIAL JUSTICE -சமூகநீதி

  • @VETRIVISAK
    @VETRIVISAK 2 ปีที่แล้ว +3

    ரெட்டியார் =2. ஒன்று என்பது தவறு. KKSSR + KN நேரு

    • @Indyatrendz
      @Indyatrendz 2 ปีที่แล้ว

      Kn nehru thalaimai nilayam seuyalalar

    • @VETRIVISAK
      @VETRIVISAK 2 ปีที่แล้ว

      @@Indyatrendz அவர் மாவட்ட செயலாளர் இல்லையா?

  • @nsuresh7328
    @nsuresh7328 2 ปีที่แล้ว

    பண பலம் யாருக்கு அதிகமோ அவருக்கே பதவி. அது இங்கு மட்டும் அல்ல எல்லா கட்சியிலும்..... எந்த சமுதாயத்தில் வந்தால் என்ன நமக்கு நாம் உழைத்தால் தான் உணவு... உதவி என்று சென்று பாருங்கள் அப்போது தெரியும் நம்ம ஜாதி என்று சொல்லும் தலைவர்களின் பதிலை

  • @Ajmusicgamingsongs
    @Ajmusicgamingsongs 2 ปีที่แล้ว +28

    கிறிஸ்தவர்கள் யாரும் இல்லாத நிலையில்லாதது மிகவும் வருத்தமாக இருக்கிறது

    • @navaneethan1006
      @navaneethan1006 2 ปีที่แล้ว +2

      கிருத்துவர்இருவர்கீதசீவன்மனோதங்கராஜ்

    • @maduraisamys1908
      @maduraisamys1908 2 ปีที่แล้ว +1

      You are wrong. Kanyakumari and Tuticorin are having Christine leaders. Due to "Saathi" politics in Christianity, they will give top priority for the "Saathi"

    • @XXXXX-k8g
      @XXXXX-k8g 2 ปีที่แล้ว

      @@navaneethan1006 சா மு நாசர்

    • @rajan1234-0
      @rajan1234-0 2 ปีที่แล้ว

      கிறிஸ்தவம் என்பது மதம். ஜாதி அல்ல. கிறிஸ்தனுக்கு அரசியல் பண்ண தெரியாது. Only pray

    • @kiy3165
      @kiy3165 ปีที่แล้ว

      Two Christians
      Kanyakumari Thuthukudi

  • @Mk.SITHIK
    @Mk.SITHIK 2 ปีที่แล้ว

    நான்கு முறை இலால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரை செயல்பட விட மாட்டீங்க..திருச்சி மாவட்ட செயலாளர்..

  • @jilljungjuck3230
    @jilljungjuck3230 2 ปีที่แล้ว

    பகிர்ந்தளிக்கப்பட்ட பிரதிநிதித்துவம் மிகவும் சிறப்பு.

  • @choodamaniramakrishnan1842
    @choodamaniramakrishnan1842 2 ปีที่แล้ว

    எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாள் இந்த பெண்.இரண்டு காதுகள் போதாது.

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 ปีที่แล้ว +1

    தேவர் கவுண்டர் இருவரும் திராவிட கட்சியின் தூண்கள்
    பட்டியலினம் ஓட்டு வங்கியா ?

  • @j12j
    @j12j 2 ปีที่แล้ว +1

    திருடர் கழகம்

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 ปีที่แล้ว +21

    ஜாதிகள் இல்லையடி பாப்பா இது தெரியுமா திமுக விற்கு

    • @rajupongiagounder1461
      @rajupongiagounder1461 2 ปีที่แล้ว

      அப்புறம் ஏன்டா ஜாதி யைப்பற்றி பேசரே.

    • @rakii9595
      @rakii9595 2 ปีที่แล้ว

      ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதினு பாரத்தியாரே பாடிருக்காரு டா😂😂ஜாதி இல்லனு சொன்னதும் இவரு தான்

  • @ParthiPillai
    @ParthiPillai ปีที่แล้ว

    இனி வரும் காலங்களில் முத்தரையர் வாக்கு முத்தரையர்களுக்கே

  • @kganeshk7019
    @kganeshk7019 2 ปีที่แล้ว +2

    ஐய்ய்யா எல்லாமே
    காசு பணம் துட்டு மணி மணி மணி மணி மணி ஒரு கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் பதவி அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் துட்டு மணி மணி மணி காசு பணம் துட்டு மணி மணி மணி மணி
    கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் பதவி புகழ் பாசம் காசு பணம் துட்டு மணி மணி மணி மணி மணி மணி

  • @kumarpandian8938
    @kumarpandian8938 2 ปีที่แล้ว +1

    அதேபோல் தேவர்களுக்கு அடுத்து அதிகம் உள்ள மக்கள் வன்னியர்களே

  • @guruparama3368
    @guruparama3368 2 ปีที่แล้ว +3

    To particies ( admk dmk) one sides to given posts for kallar

  • @dhaksnamoorthip1016
    @dhaksnamoorthip1016 2 ปีที่แล้ว +5

    SC ingrece seiyavendum,very low 1

  • @shanmugasundaramkarunakara9434
    @shanmugasundaramkarunakara9434 2 ปีที่แล้ว +9

    திருச்சி மத்திய மாவட்டம் வைரமணி அவர்கள் சோழிய வெள்ளாளர் சமூகத்தைச் சார்ந்தவர்.

    • @SATHISHKUMARS-y1v
      @SATHISHKUMARS-y1v 11 หลายเดือนก่อน +1

      Ama bro sozhiya vellalar pillaimar

  • @ramasundaram1631
    @ramasundaram1631 2 ปีที่แล้ว +3

    DMK established by Mudaliar and their contribution before coming to power was unimaginable.
    2.It is surprise to note that Mudaliar caste representation is just as 03 numbers only .
    3.Political observers knows well that after DMK split Thiru MGR got majority votes from Kongu Vella Gounders and Devars.Still the vote bank is not breakable
    by DMK so far.
    4.But allotment of District Secretaries is much higher
    even though these caste vote
    is higher still with Thiru EPS and Thiru OPS. Agamudaiyar etc votes with Madam Smy Sasikalaa and T T V Dinakaran
    5.Anyhow DMK Leader Thiru
    M.K.Stalin take care of Mudaliar
    caste the Founder community
    of DMK in distribution of powers in Party as well as his Govt Administrations. 🙏

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 ปีที่แล้ว +3

      It's me, mudaliars were used&thrown out, next Vanniyars used& thrown out.Third in line kvg & fourth is Mukkulathore. Parayars finished off thanks to Thiru maa. Long live thelugus.

  • @krishnanc4883
    @krishnanc4883 2 ปีที่แล้ว +12

    ,ஏண்டா டுபாக்கர் ஆதிதிரர விடர் சொல்ல முடியாதர ?

  • @rajebicharlese2788
    @rajebicharlese2788 2 ปีที่แล้ว

    இதுவே திமுகவின் சமூகநீதி ....

  • @vaseer453
    @vaseer453 2 ปีที่แล้ว +19

    ஆக ஜாதி வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமித்து தமிழர்கள் ஜாதிகளை மறந்து ஒன்றாக இணைவதற்கு முட்டுக்கட்டை போட நினைக்கிறது திராவிட கூட்டம் ஆனால் எல்லா கட்சியில் இருக்கும் இளைஞர்களும் தமிழர் என்ற ஒரே அணியில் இணைந்து அந்த இணைப்பிற்கு பாடுபடும் ஒருவரை தமிழின தலைவராக தேர்ந்தெடுக்கப் போகும் காலம் நெருங்கி வருகிறது என்பதை திராவிட கூட்டம் உணர வேண்டும்

    • @XXXXX-k8g
      @XXXXX-k8g 2 ปีที่แล้ว +1

      தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி வாழ்கவே

    • @subramanianm6178
      @subramanianm6178 2 ปีที่แล้ว

      மதவாதி என்ன செய்கிறான் தோழரே

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc 2 ปีที่แล้ว

      அருமை நன்பா வாழ்த்துக்கள்...

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 2 ปีที่แล้ว

      @@XXXXX-k8g அவர் மும்மனைவி மனிதர்

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 2 ปีที่แล้ว

    மேல் சமுகம் + நிதி இருப்பவர்களுக்கு .மாவட்ட செயலாளர் Uதவி சரியான மேல் சமுக நீதி பின்பற்றிப் பட்டுள்ளது

  • @thalaajith1391
    @thalaajith1391 2 ปีที่แล้ว +6

    Muththaraiyar uriya mukkiththuvam kidakkavillai

  • @thalaAk6
    @thalaAk6 2 ปีที่แล้ว +4

    Thevar is the big caste for tamilnadu 🔥

    • @subash8265
      @subash8265 ปีที่แล้ว

      apo vanniyar paraiyar la ?

  • @sakthivelsakthivel2275
    @sakthivelsakthivel2275 2 ปีที่แล้ว

    Sariyana pankidu thalaiva

  • @manickamm9775
    @manickamm9775 2 ปีที่แล้ว +1

    தாழ்த்தப்பட்டவர்களின்காவலன்எண்றுசொல்லுபவர்கள்கட்சியில்ஒரேஒருவர்தேர்தெடுக்கப்பட்டுள்ளார்எணவேசிறுபிண்மைமக்களேபுரிந்துக்கொள்ளுங்கள்திருமாவளவன்பிண்ணாலும்இந்தகட்சிபிண்ணால்போணாலும்உங்களுக்குஒருபிரயோஜணமும்இலாலைஉங்கள்ஓட்டுமட்டும்அவர்களுக்குவேண்டும்உங்கள்ஓட்டுமட்டும்இணிக்குதுஉங்கள்ஜாதிகசக்குதுதிருமாவையும்தீம்காவையும்நம்பாதீர்கள்சீர்மரபினருக்குஒருஇடம்கூட இல்லைவிருந்துசோறுசாப்பிட்டுவிளம்பரபடுத்திஅந்தசமுதாயத்தையும்புறகணித்துஇருக்கிறார்கள்இருளர்ஙளுக்கில்லைஅருந்துதியர்க்கில்லைஇப்படிபுறகணித்துமேல்ஜாதியிணருக்குகட்சிபதவிகொடுத்துஅழகுபார்க்கும்கட்சியும்ஆட்சியும்உங்களுக்குநண்மைசெய்யுமாகுறிப்பிட்டமேல்ஜாதிஆதிக்கம்உள்ளகட்சிஅணைத்துமக்களுக்குமாணகட்சியாசிந்திப்பீர்தேர்தல்வரும்போதுபாடம்புகட்டுவீர்எண்றுஒட்டுமொத்ததாழ்த்தப்பட்டசமுதாயத்திணரும்குமுறிக்கொண்டிருக்கிறிர்கள்கொதித்துபோய்இருக்கிறார்கள்கட்சிபதவிக்கூடதராதவர்கள்தேர்தலில்சீட்டுகொடுப்பார்களாஏண்நாமும்இந்தியகுடிமகன்தாணேஎங்களுக்குஉரிமைஇருக்கிறதாஇல்லையாநம்ஜாதிகசக்குதுஓட்டுஇணிக்குதாஎண்றுகேள்விஎழுப்பியுள்ளார்கள்குமுறிக்கொண்டுஇருக்கிறார்கள்

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov 2 ปีที่แล้ว +1

    THEVAR 🔥🔥🔥

  • @arumugasamyeee6383
    @arumugasamyeee6383 2 ปีที่แล้ว +2

    மூன்று ஜாதி கட்சி திமுக தேவர் கவுண்டர் வன்னியர் 😂😂😂😂

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 2 ปีที่แล้ว

    இவர்களால் தமிழகத்தின் தலை எழுத்து மாறி விடுமா ?

  • @harimariyappan
    @harimariyappan 2 ปีที่แล้ว

    Vanniyar🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 2 ปีที่แล้ว +2

    வைரமணி பிள்ளைமார்

  • @periyarperanda329
    @periyarperanda329 2 ปีที่แล้ว +1

    திமுக ஜாதி பார்ப்பதில்லை திறமையை தான் பார்க்கும் நீங்கள் ஏன் பிரித்து பார்க்கிறீர்கள்

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 2 ปีที่แล้ว +11

    Pillaimar muthylair in dmk majority of Anna period

    • @ammaiappanammaiappan1684
      @ammaiappanammaiappan1684 2 ปีที่แล้ว +2

      Athu Arignar Anna avarkal kasu panam theriyathavar

    • @kathirrangan2669
      @kathirrangan2669 2 ปีที่แล้ว

      Anna started DMK, Karunanidhi engulfed that for his family
      To calm down internal politics they have taken community oriented politics like British divide and rule

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 ปีที่แล้ว +1

      முதலியார் பிள்ளைமார் சாதி இல்லை வெள்ளாளர்தான் சாதி கவுண்டரும் கொங்குவெள்ளாளர்தான்

  • @asokanhmr6355
    @asokanhmr6355 2 ปีที่แล้ว +6

    இரண்டு கோடி முத்தரையர்களுக்கு ஒரே ஒரு மாவட்டச்செயலாளர்.கட்சி கவனிக்குமா?

    • @abduljaleel839
      @abduljaleel839 2 ปีที่แล้ว +1

      இரண்டு கோடியா???😂😂😂

    • @poovarasanpoo702
      @poovarasanpoo702 2 ปีที่แล้ว +2

      Neeye 2 Kodi na Apo vanniyar and paraiyar 😂😂😂😂

    • @kannagamer3419
      @kannagamer3419 ปีที่แล้ว

      நானும் முத்தரையர் தான் 2 கோடி தவறு

  • @kan5205
    @kan5205 2 ปีที่แล้ว +3

    பாறையர் 1

  • @vijiviji7619
    @vijiviji7619 2 ปีที่แล้ว

    Editing super

  • @rajahansu3030
    @rajahansu3030 2 ปีที่แล้ว +2

    Y Prakash community in Gowda