ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
இலங்கை தமிழ் மண்ணில் படகு, கபடி, சிலம்பம் போட்டிகள் அருமை!
❤❤❤ விளையாட்டு போட்டிகள் மூலம் நம் ஈழத்துப் பெண்களின் திறமை வெளிப்பட்டுள்ளது ஒரு சல்யூட்
அருமை அருமை அபாரம் 😍😍👍👍👍. தமிழர் பாரம்பரியத்தால் திருகோணமலை மிளிர்கிறது என்று சொல்லலாம் அவ்வளவு பிரமாதமாக இருக்கிறது 😍👍.
So proud of you brother And Love jaffna.Tamil people are very Friendly and They have a good culture 🇱🇰❤❤
இலங்கையில் இவ்வாறான போட்டிகளை காண அகமகிழ்ந்து போகிறது அன்புடன்
Wow super competitions in Thirukonamalai, good to see, super video.
ஈழத்து மக்கள் திறமைசாலிகள் ❤👏
தமிழர் கலாசாரம் சூப்பர்.
ஈழத்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திய கிழக்குமாகாண ஆளுநருக்கும் அதிகரிகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளார்களுக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் நன்றி. உங்கள் காணொளிக்கும் நன்றி.
பாலின மாற்றத்தை நடத்த உணவின் மூலம் பின்னப்படும் சதி அம்பலம் எமது சேனலில் பதிவேற்றியுள்ளோம் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி
😮😮 nice
Wonderful memories video brother thank you for sharing faffna SUTHAN keep continue more videos I like your all videos good luck my dear 👌👌👌
JAFFNA
சூப்பர்
ஈழப் பெண்களிள் வீரத்தை நாம் சொல்லவா வேண்டும்
இதெல்லாம் தமிழர் பண்பாடு. அது இலங்கை வா இருந்தா என்ன தமிழ் நாட்டில் இருந்தா என்ன
சோனகன் தானும் தமிழன் என்றதை மறந்து திமிரில் கதைக்கின்றான் 😂😂😂
Is that Tamil Actor Nandha ??