விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 I VIRUCHIGAM GURUPEYARCHI 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มี.ค. 2024
  • =========================================
    சிவஸ்ரீ சரவணமாணிக்க சிவாச்சாரியர்
    முதல்வர், வேத சிவாகம பாடசாலை
    குருகுலம் - சங்கர மடம்
    ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம்
    Cell : +919342634429
    =========================================
    ASTRO NATION யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
    எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
    மறவாமல் நமது இந்த ASTRO NATION பக்கத்தை
    SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
    அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
    " வாழ்க வளமுடன் "
    #viruchigam #viruchigamgurupeyarchi #viruchigam2024 #gurupeyarchipalangal2024 #gurupeyarchi #meshamgurupeyarchi2024 #rasipalan # #astrologytamil #astrologytamil #dnaastrologyintamil #astronation #kadagam #meenam #rishabam #thulam

ความคิดเห็น • 44

  • @dhineshspm690
    @dhineshspm690 3 หลายเดือนก่อน +26

    ஐயா வணக்கம் நான் சிரித்து 10 வருஷம் ஆகுது விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம்

  • @Scorpion_rm
    @Scorpion_rm 3 หลายเดือนก่อน +9

    வாழ்க்கை எங்கே🤔?, அது ஏற்கனவே அழிந்து விட்டது... வாழ்க்கை இல்லை!
    நம்பிக்கை இல்லை!
    எதிர்காலம் இல்லை!

    • @indusweet7
      @indusweet7 3 หลายเดือนก่อน

      Sethurunga.

    • @Scorpion_rm
      @Scorpion_rm 3 หลายเดือนก่อน +1

      @@indusweet7 why? Ungallukku enga problem

    • @nirosannirosan5228
      @nirosannirosan5228 3 หลายเดือนก่อน

      Viruchika rasiku ethukumea ela😢

    • @Scorpion_rm
      @Scorpion_rm 3 หลายเดือนก่อน

      @@nirosannirosan5228 💯 fact

  • @Scorpion_rm
    @Scorpion_rm 3 หลายเดือนก่อน +6

    அழிவின் தொடக்கம் போகப்போக இன்னும் மோசமாக இருக்கும் 😢😢😢

  • @natrajanr1563
    @natrajanr1563 3 หลายเดือนก่อน +2

    எண்ணங்கள் சிறப்பானால் எல்லாம் சிறப்பாகும்

  • @srikeerthana7555
    @srikeerthana7555 3 หลายเดือนก่อน +3

    திருமணம் நடக்க வேண்டும் முருகா முருகா போற்றி

  • @karups9992
    @karups9992 3 หลายเดือนก่อน +1

    அக அன்போடு முருகனை வழிபடுங்கள் அவர் பார்த்துக்கொள்வார்..

  • @thushythushy3620
    @thushythushy3620 3 หลายเดือนก่อน +1

    Rompa nary iya unmayai villakkamaga sonneergal nanry

  • @erp_ambidoi
    @erp_ambidoi 3 หลายเดือนก่อน +2

    Clean explanation 👌

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 3 หลายเดือนก่อน

    ஐய்யா நான் நல்லா இருக்கெனு நினைச்சதுக்கப்புரம்தான் நான் நல்லா இருக்கேன். சோ விருச்சிகம் நண்பர்களே please think positive.

  • @Nallarethinam
    @Nallarethinam 3 หลายเดือนก่อน

    Thanks iyaa

  • @karups9992
    @karups9992 3 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய

  • @shanthi207
    @shanthi207 3 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏

  • @thyagarajanseshadri9715
    @thyagarajanseshadri9715 3 หลายเดือนก่อน +3

    🙏🙏

  • @m.senthilkumar1240
    @m.senthilkumar1240 3 หลายเดือนก่อน +2

    Super

  • @raviponnusamy3929
    @raviponnusamy3929 3 หลายเดือนก่อน +1

  • @shyamala5919
    @shyamala5919 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @user-kl5cy7wj7r
    @user-kl5cy7wj7r 3 หลายเดือนก่อน +3

    Thank you....

    • @BalaMurugan-vk2yz
      @BalaMurugan-vk2yz 3 หลายเดือนก่อน

      இந்த விருச்சிகத்தில பிறந்திட்டு இன்னுமா நம்புறிங்க bro

  • @govindarajp1861
    @govindarajp1861 3 หลายเดือนก่อน +3

    🙏🙏👌👌👌🙏🙏🙏🙏

  • @periyannankon7108
    @periyannankon7108 3 หลายเดือนก่อน +2

    Velai naatla velai parkum kettai 4kam patham ullavarkalukku Anna nanmai guru tharvar sollungka saamikal

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஒரேயொரு குறை.என் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும்.தடைபட்டு வீணாக தள்ளிப் போகிறது. பட்டம் படிப்பு வேலை சம்பளம் அழகு நிலம் வீடு கார் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை. கல்யாணம் வயதும் தாண்டிவிட்டது.ஐயா காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. தாங்கள் தயவு செய்து ஏதாவது ஒரு நல்ல யோசனை தாருங்கள்.( Reply message)

  • @senthilnathan4444
    @senthilnathan4444 3 หลายเดือนก่อน +3

    நல்லதேநினைப்போம்

  • @yuvaraj.7401
    @yuvaraj.7401 3 หลายเดือนก่อน +1

    நான் பொறந்தது ஒரு பலன் இல்லை 😢 இருந்து என்ன பன்னபோற

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @KirthikasKirthika
    @KirthikasKirthika 3 หลายเดือนก่อน +4

    Nalla cholli irukeenga . En ponnu ketai star ava neet prepare panura .nalla score varuma sir

    • @kalyanasundharamusharani1024
      @kalyanasundharamusharani1024 3 หลายเดือนก่อน

      படித்தால் கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @gunasekaran2584
    @gunasekaran2584 3 หลายเดือนก่อน

    ஐயா எனது ஜாதக கட்டத்தில் குரு நீச்சம் அடைந்துள்ளார். குரு பெயர்ச்சி பலன் அளிக்கும்? விருச்சிக ராசி விசாகம் 4 மாதம் லக்கினம் விருச்சகம் ராசி அதிபதி செவ்வாய் பதில் அளியுங்கள் ஐயா

  • @PRAVEENkumar-zr8os
    @PRAVEENkumar-zr8os 3 หลายเดือนก่อน +1

    Good

  • @NandiniSritharan
    @NandiniSritharan 3 หลายเดือนก่อน

    Nanum sirika payamai iruku kadan thollai

  • @karnankarnan4759
    @karnankarnan4759 3 หลายเดือนก่อน

    Iya,neengal,maga,idam,angairunthupoipesatheergal

  • @singaimanickamravi5087
    @singaimanickamravi5087 2 หลายเดือนก่อน

    வாழ்க்கையே முடிந்து விட்டது நீங்கள் எதுவும் செல்ல
    வேண்டாம் நன்றி

  • @Scorpion_rm
    @Scorpion_rm 3 หลายเดือนก่อน +1

    Deii... Avan Sethutaan Da...

  • @yuvaraniyuvarani1181
    @yuvaraniyuvarani1181 3 หลายเดือนก่อน

    Pls stop,

  • @pannerselvambalraj6656
    @pannerselvambalraj6656 3 หลายเดือนก่อน

    OM 🙏 🕉 Nama Sivai

  • @navaneethamanandan-yk6ch
    @navaneethamanandan-yk6ch 3 หลายเดือนก่อน +2

    🙏🙏