DM - 51 | மீட்பர் இயேசு உயிர்த்துவிட்டார் | Fr. Varghese VC Elavur | Lenten Retreat Redhills - Day3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024

ความคิดเห็น • 108

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 ปีที่แล้ว +4

    அருட்தந்தையே உம்மை பெற்ற தாய் பாக்கியம் செய்தவர் காரணம் எத்தனை பேரை இன்று உருவாக்குகிறீர்கள் உங்கள் பணி சிறக்க இயேசு வை மன்றாடுகிறேன் ஆமென் அல்லேலூயா

  • @isaivanikanakaraj5483
    @isaivanikanakaraj5483 ปีที่แล้ว +31

    Fr. உங்களுக்கு ஆண்டவர் கொடுத்திருக்கும் அளவற்ற ஞானத்துக்கு ஆண்டவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவ்வளவு அழகாக தெளிவான அருளுரை. தினமும் உங்கள் அருளுரையை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

  • @aswinmuhil692
    @aswinmuhil692 5 หลายเดือนก่อน +2

    நன்றி fr...❤ ஆண்டவரே எங்கள் மீது இருக்கமாயிருங்க அப்பா நன்றி தகப்பனே ...என்னை மன்னியுங்கள் இயேசுவே.... அருமையான மறையுரை சாமி நா இப்போதான் இந்த மறையுரை கேக்குறேன் ...daily உங்க மறையுரை தான் ஆறுதல் சாமி...நன்றி இயேசுவே...மரியே வாழ்க 🙏🙏🙏

  • @aswinmuhil692
    @aswinmuhil692 5 หลายเดือนก่อน +2

    Fr...என்னோட பணம் வேற ஒருவர் தர வேண்டும் சாமி..அவர் திருப்பி எனக்கு பணம் தந்து என்னோட கடன் பிரச்சினை குறையனும்னு எனக்காக செபம் பண்ணுங்க சாமி...🙏🙏🙏

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 10 หลายเดือนก่อน +4

    FATHER,உங்கள் மறையுரையை கேட்க கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது ,உங்கள் இறைபணி இறைவனால் அருளப்பட்டது என உணருகிறேன்,இறைவனுக்கும் உங்களுக்கம் நன்றிகள் பாதர்❤

  • @KapilDhass
    @KapilDhass ปีที่แล้ว +7

    Amen Appa 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sailajesu8952
    @sailajesu8952 ปีที่แล้ว +15

    அப்பா உன் அன்பை உணர்கிறேன் உமது பாடுகளை கண்டுணரச் செய்யுங்கள் ஆழமாக அதை சிந்தித்து அறிய வேண்டும் என்று எத்தனையோ முறை சிந்தித்திருக்கிறேன்.அதை கண்முன்பாக அனு அனுவாக கொடுத்து விட்டீர்கள் தந்தையே இந்த ஒரு நிலையில்தான் ஆண்டவரை முழுமையாக அன்பு செய்ய முயற்சிக்க முடிகிறது . Praise the Lord.

    • @josphineSiril
      @josphineSiril ปีที่แล้ว

      Thank you Jesus thank you father

  • @annamaryi6006
    @annamaryi6006 5 หลายเดือนก่อน

    Thank you very much father for the valuable explanation of the salvation of our souls

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 ปีที่แล้ว +23

    Praise the lord , I love you jesus . எப்படி Fr உங்களால் இவ்வளவு ஆழமாக இயேசுவை அறிய முடிகிறது, truly true மிகவும் ஆழமாக புரிய வைத்திங்க fr. Thank you lord . God blessing always fr,

    • @xavieranbu
      @xavieranbu ปีที่แล้ว

      Absolutely true 👌

    • @selva-nz4zu
      @selva-nz4zu ปีที่แล้ว +1

      Ave Maria. Prize the lord

  • @Rita-wo8cd
    @Rita-wo8cd ปีที่แล้ว +11

    Proud to be a Catholic Christian..Thanku Jesus,🙏🙏🙏🙏

  • @gladisarockiamary6569
    @gladisarockiamary6569 5 หลายเดือนก่อน +4

    எல்லாமே நல்லதுக்கு தான் அன்பு தந்தையே இறைவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார் உயர்த்த ஏசுவின் திருவிழா நல்வாழ்த்துக்கள்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว +6

    God Bless you Amen Thank you very much Fr 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @crispinalawrance3682
    @crispinalawrance3682 ปีที่แล้ว +3

    Very good prechilng father.
    Thankyou jesus.

  • @vinsendvinsend3768
    @vinsendvinsend3768 6 หลายเดือนก่อน +2

    ஆமென்

  • @sahayadasanthony4287
    @sahayadasanthony4287 ปีที่แล้ว +4

    Thank you Rev.Father For This Retreat Holy spirit with you I am from Sri Lanka Good Heart Healing Thank you Jesus Amen

  • @VimalaKalpana-vv4fw
    @VimalaKalpana-vv4fw ปีที่แล้ว +1

    Fr i learn the love of cross by ur msg praise God for ur abundant holy spirit tku Jesus

  • @Anime_gamer108
    @Anime_gamer108 ปีที่แล้ว

    PRAISE THE LORD AMEN HALLELUJAH AVE MARIA ST JOSEPH PRAY FOR MY FATHER 🙏 THANKYOU JESUS 🙏 I LOVE YOU JESUS 🙏🙏🙏❤️❤️❤️💐💐💐🍇🍇🍇

  • @daisyr4337
    @daisyr4337 ปีที่แล้ว +7

    கடவுள் உங்களில் அழகாக செயலாற்றுகிறார் தந்தையே 🙏
    Praise the lord father 🙏
    Ave Maria 🙏
    Thank you Joseph 🙏

  • @concyconcy-pv4xp
    @concyconcy-pv4xp ปีที่แล้ว +3

    Good bless u father

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +2

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank a lot of Jesus
    Appa
    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
    Thank you so much for sharing mass father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏
    Very important message father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏
    Please forgive me father and mother and father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏
    God bless you all father and mother and father 🙏🙏🙏🙏
    God bless you all father and mother and father 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Amen Jesus

    • @leemrose7709
      @leemrose7709 ปีที่แล้ว

      Thank you so much father
      Thank god 🙏🙏 father 🙏🙏

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 ปีที่แล้ว +6

    ஆமென் ஆமென்

    • @emilylaurence8303
      @emilylaurence8303 ปีที่แล้ว

      Fr.thanks for the beautiful message touching about Jesus reductions Amen Allaluia thank u Lord Jesus.

  • @ghanamparamu6104
    @ghanamparamu6104 ปีที่แล้ว +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen Jesus amen amen amen amen amen amen

  • @JennyFernando3
    @JennyFernando3 ปีที่แล้ว +7

    Father the way you preach. I can feel my spirit in Christ. Thank you Jesus.

  • @antowinsoosai6528
    @antowinsoosai6528 ปีที่แล้ว +3

    What a message Rev Father👌 It touched my heart and it helps me a lot to see what are my sins are. Praise the Lord 🙏

  • @9845800735
    @9845800735 9 หลายเดือนก่อน +1

    Praise the Lord Fr. Your each msg just carrying my life like a leaf in air, its giving me strength,its giving me knowledge, this many years we RC Christians dint understand the power of our Priests 🙏🙏

  • @KKY-dk3sn
    @KKY-dk3sn ปีที่แล้ว +6

    ஆமென் அல்லேலூயா

  • @reniuscoonghe9850
    @reniuscoonghe9850 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான விளக்கம் .
    வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் என் இயேசுவுக்காக வாழ விரும்புகிறேன்.
    Thank you Father.
    God bless you.

    • @OperaSuper-ie8qy
      @OperaSuper-ie8qy 10 หลายเดือนก่อน

      Rani Mary Jacob

    • @malinsl811
      @malinsl811 6 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ezhilarasisamjoy3360
    @ezhilarasisamjoy3360 10 หลายเดือนก่อน +1

    எங்க சாமி இருந்தீர் இத்தனை நாளும் கண்டேன் இயேசுவின் உண்மையான சீடனை. ருசித்து ருசித்து அனுபவித்து ஆண்டவரின் அன்பை உணர்ந்தேன் நன்றி அப்பா..

  • @amalalouis5147
    @amalalouis5147 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏 Glory to God and Jesus Christ and Mother Mary.
    Er preaching touch my heart.
    I want to watch the all message Fr.Grorge and adoration and way of the cross prayers.
    Thanks for your prayers and messages Fr.

  • @jancykavitha6672
    @jancykavitha6672 ปีที่แล้ว +1

    Thank you fr 🙏

  • @lourdmary3349
    @lourdmary3349 ปีที่แล้ว +2

    Please pray for my husband bijo moses for good health for creatinine problem please pray for my family

  • @9b50sharon.a9
    @9b50sharon.a9 ปีที่แล้ว +6

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @paarthupadikalaamvaanga1677
    @paarthupadikalaamvaanga1677 ปีที่แล้ว +1

    Father. I proud of you. God bless your service. I pray for you. Praise the Lord 🙏🙏

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 7 หลายเดือนก่อน +1

    Amen🙏🌹

  • @reginajothimani5547
    @reginajothimani5547 ปีที่แล้ว +1

    Dear Father. I like so much to listen to your preaching. your messages about JESUS attracts me a lot. Those messages are seasoned with salt father.Thank you so much. 🎉

  • @jayagomes-kj3hi
    @jayagomes-kj3hi ปีที่แล้ว

    Praise the lord 🙏 brother..... Jesus open my eyes from ur msg 😭😭😭😭 brother 🙏 thank so much my loving Jesus Christ 🙏❤️🙏

  • @Raixx32
    @Raixx32 ปีที่แล้ว +5

    I love my Jesus Christ. Thank you Father

  • @sahayadasanthony4287
    @sahayadasanthony4287 ปีที่แล้ว +2

    Jesus Loves You And Me He Saferd For Our Sin I Love My Jesus Only Protector Our savior Thank you Jesus my God

  • @jeromedanish2198
    @jeromedanish2198 ปีที่แล้ว +5

    Jesus I love. You . இனி நான் வாழ்வது என் இயேசுவுக்காக மட்டுமே. வரம் தாரும் இறைவா. ஆமென். Thankyou Father.

  • @thomasdavid1159
    @thomasdavid1159 ปีที่แล้ว

    Praise God and glory to him.
    God bless you fr.verghese.. very nice informative sermon. Which I never and experienced for the 50 years in Tamil..
    Thomas ,Toronto.Canada.

  • @selvijoseph9698
    @selvijoseph9698 ปีที่แล้ว +3

    Amen

    • @georgechellam4826
      @georgechellam4826 ปีที่แล้ว +1

      பாதர் சிலுவையை பற்றி இளிவாக பேசுகிறவர்களுக்கு தெரியவேண்டியது வெந்தேகோஸ்த்து சகோதர்கள்கள் இரண் கைகளை+நேரே கைகளை விரித்து நேரே லெவல்நீட்டிக் ல் அவன் சிலுவைதான் அவன் அவனே சிலுவைதான் அதனுல் அவன் விக்ர ஆராததைதான் செய்கிருன் அவன். அவனுடைய கைகளை வெட்டட்டும்

    • @sophiamichael5058
      @sophiamichael5058 ปีที่แล้ว

      Very nice speech father.unga msg miss pannavamattan.Thank u lord

  • @daisyr4337
    @daisyr4337 ปีที่แล้ว +1

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @joelalgin7280
    @joelalgin7280 ปีที่แล้ว +6

    Love you Jesus

  • @cesilygeorge6959
    @cesilygeorge6959 ปีที่แล้ว +2

    Praise the Lord. Jesus🌹🌹🌹. Thanks.... Fr. 🙏🙏🙏🙏😇😇😇😇

  • @vandematharam5725
    @vandematharam5725 ปีที่แล้ว +1

    Praise the Lord father..
    Yesappavin irandam varugai patri thelivaga sollunga father...thank u father...

  • @SibinSibin-mt2rc
    @SibinSibin-mt2rc 5 หลายเดือนก่อน

    Thanks father

  • @monikamoni3254
    @monikamoni3254 ปีที่แล้ว +2

    Paise the lord 🙏🏻
    Thank you, very much.. father...!!!🙏🏻

  • @angelinerani1938
    @angelinerani1938 ปีที่แล้ว +3

    Jesus I Love you.

  • @pmary9398
    @pmary9398 ปีที่แล้ว +2

    Amen amen amen 🛐

  • @nagarajanelumalai2455
    @nagarajanelumalai2455 ปีที่แล้ว +1

    Super father🎉

  • @christoroyroy624
    @christoroyroy624 ปีที่แล้ว +1

    Thanks father. praise the lord

  • @xavieranbu
    @xavieranbu ปีที่แล้ว +6

    We sat for one and half hour unmoved. Thank you Father for the wonderful journey through the sufferings of Lord Jesus 🙏
    Thank you for uploading in TH-cam. This video needs to be watched multiple times to absorb and internalise fully; so many thought provoking messages inside 👌
    All Glory to God 🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 ปีที่แล้ว +2

    Aasuvae andavarea ummai naan maraven mareaven iya

  • @JennyFernando3
    @JennyFernando3 ปีที่แล้ว +3

    Praise the Lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sunitharani9300
    @sunitharani9300 ปีที่แล้ว +3

    💙Praise the lord💙

  • @JennyFernando3
    @JennyFernando3 ปีที่แล้ว +3

    God bless you father. 🙏

  • @JosephineJennifer
    @JosephineJennifer 9 หลายเดือนก่อน

    Parise the Lord🎉🎉🎉

  • @alwinraj6833
    @alwinraj6833 6 หลายเดือนก่อน

    Thank you jesus

  • @marygeorge164
    @marygeorge164 ปีที่แล้ว +5

    Love you Jesus you given such a wonderful father to lessen your holy words thank you for everything

  • @elizabethmartin4805
    @elizabethmartin4805 ปีที่แล้ว

    Amen lord 🙏 thank you for the new day and new life appa good afternoon appa good afternoon dear father thank you so much for your prayers and sermons I enjoyed it

  • @monikamoni3254
    @monikamoni3254 ปีที่แล้ว +3

    Paise the lord 🙏🏻

  • @xavieranbu
    @xavieranbu ปีที่แล้ว +5

    When you talked about a lady with skin cancer, missing love, I remember this verse:
    20 எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா? உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும், உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்: உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது: திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன் என்கிறார் ஆண்டவர்.
    எரேமியா 31 : 20
    She will get the true love from Abba Father and will be healed 🙏

  • @daisyr4337
    @daisyr4337 ปีที่แล้ว

    தந்தையே 🙏
    என் மகன் ராபர்ட் இயேசுவே இழந்துவிட்டான் ,
    மீண்டும் பெற்றுக்கொள்ள ஜெபம் பண்ணுங்கள் தந்தையே 🙏🙏🙏
    ஆமென் 🙏🙏
    Thank you father 🙏🙏

  • @thomasdavid1159
    @thomasdavid1159 ปีที่แล้ว

    Praise God and glory to him.
    God bless you father.
    Yeah all video games are mock drills is it !

  • @ezhilarasisamjoy3360
    @ezhilarasisamjoy3360 5 หลายเดือนก่อน

    மரணத்திற்கு இதைவிட அருமையான definition இதைவிட அருமையாக யாரும் சொல்ல முடியாது 😂😂

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 ปีที่แล้ว

    Glory to God

  • @ddsmddsm8017
    @ddsmddsm8017 ปีที่แล้ว +1

    Jesuve engalai iradsijum

  • @stalin744
    @stalin744 ปีที่แล้ว

    † கிறிஸ்துவே உமக்குப் புகழ்.ஆமென். அல்லேலூயா.
    *

  • @marymargrate8759
    @marymargrate8759 ปีที่แล้ว +1

    Amenappa. Amenjess

  • @JosephineJennifer
    @JosephineJennifer 9 หลายเดือนก่อน

    Jesus

  • @kkoilrajraj5417
    @kkoilrajraj5417 ปีที่แล้ว

    🎉🎉🎉 sema preaching

  • @OmanNushhzh
    @OmanNushhzh 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏❤

  • @bridgitlavanya6417
    @bridgitlavanya6417 ปีที่แล้ว +2

    Today i understood wat it means "He descended into hell"
    understood how it feels to be
    ' descended into hell '.
    Thank you so much Father.

  • @roselay2922
    @roselay2922 ปีที่แล้ว +2

    father.

  • @fredytennisroy517
    @fredytennisroy517 ปีที่แล้ว

    அருமை

  • @fredytennisroy517
    @fredytennisroy517 ปีที่แล้ว

    சூப்பர்

  • @deepandee863
    @deepandee863 8 หลายเดือนก่อน +1

    எனக்கு இங்க கலந்து கொள்ள வேண்டும் எனக்கு அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ்

  • @smothimamichael8427
    @smothimamichael8427 ปีที่แล้ว +1

    நன்றி பாதர் மரியே வாழ்க 🙏🙏🙏

  • @joyceworld7096
    @joyceworld7096 ปีที่แล้ว +1

    😭😭😭

  • @subithapatrick6265
    @subithapatrick6265 ปีที่แล้ว +1

    ஆராதனை எங்கு நாடக்கு எந்த ஊர்

  • @sasikalasasikala8152
    @sasikalasasikala8152 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 ปีที่แล้ว +2

    Thank you lors jesus thank you ---------------------------------------------------------------------------------------------'

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 ปีที่แล้ว +5

    Praise the lord

  • @irudiarajan2724
    @irudiarajan2724 ปีที่แล้ว

    Praise the lord.Amen

  • @elizabethjohn7305
    @elizabethjohn7305 ปีที่แล้ว +3

    Amen 🙏

  • @jesuslovesu9238
    @jesuslovesu9238 ปีที่แล้ว

    Praise the lord 🙏

  • @rathishsimon5165
    @rathishsimon5165 ปีที่แล้ว +1

    Amen

    • @indiram8434
      @indiram8434 ปีที่แล้ว

      இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @simonrajamburose361
    @simonrajamburose361 ปีที่แล้ว

    Amen..🙏

  • @deepandee863
    @deepandee863 8 หลายเดือนก่อน

    எனக்கு இங்க கலந்து கொள்ள வேண்டும் எனக்கு அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ்

  • @Pimary-x1q
    @Pimary-x1q 6 หลายเดือนก่อน

    Amen 🙏 🙏 🙏

  • @Maryjacinta-c2s
    @Maryjacinta-c2s 7 หลายเดือนก่อน

    Amen 🙏🌹

  • @deepandee863
    @deepandee863 8 หลายเดือนก่อน

    எனக்கு இங்க கலந்து கொள்ள வேண்டும் எனக்கு அட்ரஸ் சொல்லுங்க ப்ளீஸ்