நீங்க மக்கள் நாயகனா ? : Ayyappan Ramasamy சரமாரி கேள்விகள் | Biggboss Azeem Latest Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #newsglitz #azeem #ayyappanramasamy #sathurangam #biggbosstamil
    Mohammed Azeem (born 15 December 1990) also known as Azeem is an Indian reality television actor who predominantly acts in Tamil television serials. He debuted in his first soap opera in 2012 called Maya alongside actress Vani Bhojan.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...
  • บันเทิง

ความคิดเห็น • 14K

  • @ielts.english
    @ielts.english ปีที่แล้ว +2435

    ஆபாச புத்தகம் விற்பனை வேற level examples...entha குற்ற உணர்வும் இல்லாதவர்களுக்கு சரியான செருப்படி.சூப்பர் bro 👌

    • @noornoorabdullah3274
      @noornoorabdullah3274 ปีที่แล้ว +55

      Azeem aabasa puthagamum ala. Vikraman thirukuralum ala. Inar seithare oruthar avarnaana nanayam sei. Apdingira pala molia vikraman ketathu ila pola. Ithula vikraman thirukuraloda opida yena iruku. Azeem ange yela ladies kitayum decent a avangala thapa paarkaama vilayandurukan. Avana aabasa puthagathoda opida yena iruku

    • @amshe2464
      @amshe2464 ปีที่แล้ว +21

      @@noornoorabdullah3274 dei pavi nee ellam irukiyae

    • @noornoorabdullah3274
      @noornoorabdullah3274 ปีที่แล้ว +13

      @@amshe2464 intha comment la therium yaar paavinu. Apuram un kelvi ye abatham

    • @Gain714
      @Gain714 ปีที่แล้ว +1

      @@noornoorabdullah3274 don’t support your people!! It’s racist!! Be honest with your soul

    • @உரிமைகுரல்-ச6ள
      @உரிமைகுரல்-ச6ள ปีที่แล้ว +33

      மன்னிப்பு கேட்பது பெரிதல்ல தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்

  • @prakkaa
    @prakkaa ปีที่แล้ว +1221

    Hats off Ayyappa.. , அசிமின் பதிலுக்காக இதை பார்க்க வில்லை. . உங்கள் கேள்விக்காக மட்டுமே பார்த்தேன் 😁
    19K Views.. 10K Likes.. 6K comments 😃

    • @theshafamily371
      @theshafamily371 ปีที่แล้ว +7

      Same here

    • @ranjithravichandran7192
      @ranjithravichandran7192 ปีที่แล้ว +15

      badhil epdi irukkumn 107 days pathome , onnu punch dialogue illana sorry solradhu adhuvum illana inime indha madhiri pannamatten ,ada neenagthan solli theriyudunu kadha vidum

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +4

      Avalo bayam 🤣😝😝

    • @BharathiBharathi-sb9du
      @BharathiBharathi-sb9du ปีที่แล้ว +3

      Correct 💯🔥🔥🔥

    • @BharathiBharathi-sb9du
      @BharathiBharathi-sb9du ปีที่แล้ว +2

      @@ranjithravichandran7192 😂😂😂👌👌

  • @karunagopal1
    @karunagopal1 ปีที่แล้ว +4178

    Ayyappan: "Azeem nalla irukeengala?"
    Azeem: "Nalla irukkaen bro"
    Ayyappan: " Adhu thappachae" 🤣🤣🤣

  • @murugabm
    @murugabm ปีที่แล้ว +17

    கெட்டவனாக இருப்பதைக் காட்டிலும் நல்லவன் மாதிரி நடிக்கிற அ.ராமசாமி மிகவும் ஆபத்தானவன்

  • @munnamohammed5912
    @munnamohammed5912 ปีที่แล้ว +66

    Just made my day..... Yen manasula irundha baaramae koranjittu 😍

  • @sarathkumar8645
    @sarathkumar8645 ปีที่แล้ว +452

    அறத்திற்கான திருக்குறள் விளக்கம் கொடுத்தது அருமையாக இருந்தது
    ஐயப்பன்!❤👌❤

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 ปีที่แล้ว +10

      ஆம் அடிக்கடி பாரதி வள்ளுவர் பழமொழி தேவை இல்லாத நேரத்தில பேசுவான்
      அறம் அதன் அர்த்தம் திருகுறளாலே திருப்பி அடிச்சதே செம சூப்பர் அய்யப்பன்

    • @mathialahan2549
      @mathialahan2549 ปีที่แล้ว +5

      திருக்குறள் புத்தகத்தின் அட்டையில் மட்டும்😃😃😃

    • @johnbikslin5504
      @johnbikslin5504 ปีที่แล้ว

      Aram enbatha biggboss veetukula theduvathu enbathu kundoosiyai ,vaikol kootathil theduvathu pol aagum

  • @Poovikriz
    @Poovikriz ปีที่แล้ว +145

    ஆபாச புத்தகம் example அருமை அய்யப்பன்…. ஒருவரின் செயல் , பேச்சு அவரின் குணத்தை சொல்லும் வளர்ப்பை சொல்லும்….

    • @chandra6576
      @chandra6576 ปีที่แล้ว +1

      இந்த அசீம் எத்தன கிழி வாங்கி நாளும் கிழிந்தூநாரா தோங்கினாலும் அடங்க மட்டான்

    • @Aravindsviews
      @Aravindsviews ปีที่แล้ว

      Makku example.. likes makku

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

    • @ghosttechtamil9621
      @ghosttechtamil9621 ปีที่แล้ว +2

      IPA ena solluthunga 😂

    • @ttwovinith65
      @ttwovinith65 ปีที่แล้ว

      Avanea lusu mari question kekran ..atha poi support pandringa ..poi un vela pundaya paruda

  • @nagavathanathileepan942
    @nagavathanathileepan942 ปีที่แล้ว +572

    இப்போது தான் மனம் ஆறுதலாக இருக்கிறது.
    1000 salutations iyappan sir!

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

    • @ghosttechtamil9621
      @ghosttechtamil9621 ปีที่แล้ว +1

      Enakku ippathaan aruthala irukku 😂
      Vanguna kasukkaka enna venalum kekkran ipa kelu 😂

    • @vivasayi7460
      @vivasayi7460 ปีที่แล้ว +1

      Ellam kasu 😆😆😆😆😆

  • @athibanmd9642
    @athibanmd9642 ปีที่แล้ว +30

    yeppa saami ...Vera level PA Iyyapapa athepidi yellaraium ooda vidrenga Hats off Thala Iyyapan

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 ปีที่แล้ว +526

    அப்பாடா பிக் பாஸ் முடிஞ்சதிலிருந்து ரொம்ப கஷ்டமா இருந்தது இப்பதான் மனுசன நிம்மதியா இருக்கு கேள்வி கேட்ட தலைவரே ரொம்ப நன்றி 🙏😂

    • @muruganduraisamy3673
      @muruganduraisamy3673 ปีที่แล้ว +5

      Eptinga nan nenachatha aptie sollitinga wow

    • @harimahi7699
      @harimahi7699 ปีที่แล้ว

      Kastama irukina thukila thongu ila vesam saptu sethiru...una yaru keita nee irundha ena setha ena...poda angitu

    • @sutharakrishna9096
      @sutharakrishna9096 ปีที่แล้ว +4

      Interview had all questions lingering in my head. First time started watching the BB and very disappointed with his actions and words spoken on the show.

    • @surya8434
      @surya8434 ปีที่แล้ว

      Avan question ketathala azeem ku no loss seri itha pathu manasa thethikonga 😂

    • @Sidharth_Das_50
      @Sidharth_Das_50 ปีที่แล้ว +1

      If you read my other comments you'll again lose peace 😂

  • @NirmalKumar-in6tp
    @NirmalKumar-in6tp ปีที่แล้ว +58

    Anyone's here after ayyappan caught 🤣🤣

  • @vimalvimal.8203
    @vimalvimal.8203 ปีที่แล้ว +74

    Ayyappan tq நாங்கள் கேட்க நினைத்த கேள்விகள் உங்கள் மூலம் மிக்க நன்றி

  • @vj_vivek
    @vj_vivek ปีที่แล้ว +430

    அது எப்படி ஐயப்பன் அண்ணா, சிரிச்சிட்டே கொட்டிக்கொண்டே இருக்கிங்க..?🔥🔥🔥🔥🥳👌

  • @SPR2514
    @SPR2514 ปีที่แล้ว +482

    அறம்னா என்ன என்றே தெரியாமல், அறம் வென்றது என்றவர்களுக்கு தரமான பதிலடி... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 சிறப்பு... புத்தக எடுத்துக்காட்டு வேற level...

    • @NoName-hx3fg
      @NoName-hx3fg ปีที่แล้ว +25

      கடைசில எண்டிங்ல அசிம் பிக் பாஸ்க்கு அறம் தேவைல்ல அதுக்கு வேற நெறய இடம் இருக்குன்னு சொல்லும் போது அய்யப்பன் ஒன்னும் சொல்லலே அப்ப என்ன சொல்ல போற கொட்டாவி விட போறியா அதே மாதிரி அய்யப்பன் புதுசா ஒன்னும் கேக்கலயே நீங்க இவளோ நாள் கதறி சமாலிச்சு முட்டு குடுத்ததுதான புதுசா கொர சொல்ல ஒன்னு இல்லயே ஒன்னு பண்ணுங்க போய்😴😴😴😴 கொட்டாவி விடுங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கேம் க்கு என்ன தேவையோ அத கேரக்டர் ஆ பண்ணி தேவ இல்லாம அறம் பேசி கொட்டாவி விடாம கண்டன்ட் குடுத்து இருக்கான் அதே மாதிரி ஃபேஸ் டு ஃபேஸ் உண்மையா இருந்தது க்கு குடுத்த டைட்டீல் ஆ தா நா பாக்குறேன் i m fully satisfied
      இதெல்லாம் லெஃப்ட் ல தட்டி போயிட்டே இருப்போம்

    • @Adangappa420
      @Adangappa420 ปีที่แล้ว +14

      @@NoName-hx3fg dei copy paste po da

    • @dineshm3856
      @dineshm3856 ปีที่แล้ว +21

      24:30 Mass reply by Azeem 🔥🔥🔥

    • @nav8140
      @nav8140 ปีที่แล้ว

      @@NoName-hx3fg ஷுத்த மூடிகிட்டு போ டா

    • @nav8140
      @nav8140 ปีที่แล้ว

      @@dineshm3856 ஷுத்த மூடிகிட்டு போ டா

  • @michaelrajesh882
    @michaelrajesh882 ปีที่แล้ว +422

    ஒருவரை வீழ்த்துவதற்காகவே மற்றொருவருக்கு கொடுக்கப்பட்ட வெற்றி உண்மையான வெற்றி ஆகாது

  • @Anusha0801
    @Anusha0801 ปีที่แล้ว +492

    ஐயப்பன்.. தங்கமே.. 😍😍😍மனசுல இருந்த பாரமே பறந்திடுச்சு!! வாழ்க !! Love you man !!

    • @naziya7863
      @naziya7863 ปีที่แล้ว +3

      too

    • @sureshraja2836
      @sureshraja2836 ปีที่แล้ว +4

      Ivagala First comment ah pin panuga pa ♥️

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +7

      Anga Azeem apdi ena thappa pesunarunu....😅🤣🤣 Epadinoru comment?😂😂.
      Azeem gave right and direct answers even though the questions ayyapan asked is triggering insulting type ones.

    • @Anusha0801
      @Anusha0801 ปีที่แล้ว

      @@battuta870 I don’t see any difference between sangis or modi bhakths and Azeem supporters or dickheads .. 😏😒
      Do you guys even know what is respect & dignity?
      நீயெல்லாம் யாரு? என்கிட்ட பேச தகுதி இருக்கு ? பொம்பளையா ஒழுங்கா பேசு.. இந்த மாதிரியான dialogues tamil heros பேசி பேசி heroism ஆயிடுச்சு.. பைத்தியக்கார சைக்கோக்களா இந்த dialogues பிற்போக்குதனமானது, இழிவானது!! இதை பேசுறவன் சங்கி மனநிலை உள்ளவன்! அசீம் ஒரு narcissistic psychopath personality !! Basic Psychology !! Cringe -boomer க்கு அ்அர்த்தமே புரியாம use பண்ற rotten eggs கிட்ட psychology பாடம் எடுக்குறேன்.. my bad😏 screw you dickhead 🖕

    • @g.shamganesh7thb880
      @g.shamganesh7thb880 ปีที่แล้ว

      @@battuta870 crt bro 😂😂😂😂

  • @joyxavier0792
    @joyxavier0792 ปีที่แล้ว +308

    காது குளிர இன்பமாய் இருக்குதய்யா... நன்றி அய்யப்பன் சகோ, 👏👏👏👏👏☺️☺️☺️

  • @sarumithun8407
    @sarumithun8407 ปีที่แล้ว +364

    Big salute ayyappan bro....enoda manasula iruka baramea koranjuruchu😌😌oru.. oru... kelviyum narukkunu kettinga..... 😍😍

    • @a.k.mcreations4062
      @a.k.mcreations4062 ปีที่แล้ว

      th-cam.com/video/bn9z1LTppEk/w-d-xo.html

    • @grundy4132
      @grundy4132 ปีที่แล้ว +1

      Spam

    • @prabharam2764
      @prabharam2764 ปีที่แล้ว +1

      Aabaasama illaya ungalaku

    • @sarumithun8407
      @sarumithun8407 ปีที่แล้ว +1

      @@prabharam2764 y bro....

    • @sarumithun8407
      @sarumithun8407 ปีที่แล้ว +2

      common person ah Mariyathaya pesanum bro ellarukkum self respect iruku..... etho Azeem ku mattum tha self respect irukura mathiri pesuraru.... kuda irukura manusanukku ilaya self respect....kobam irunthalum self control venum bro....age kuda kuda oru pakkuvam varanum bro.... Azeem win pannathu pudikama solla la..... Azeem kovathula solliten nu thanoda thappaah neyapadutha pakkuraru avru.... Ama nan sonnathu thapputhan nu sonna avaru meala mariyathai kudum bro....sorry kekkuraru marupadiyum athea thappa seiraaru....manasara mannippu ketta maatram varanum bro....athuthan manusathanmaikku alagu....nan sonnathu ungala kastapaduthi iruntha sorry bro.....🙏🏻🙏🏻🙏🏻

  • @Sathkat
    @Sathkat ปีที่แล้ว +238

    கற்களையும் தான்டி சேரும் சகதியுமாய் விழும் போது... தான்...
    அய்யப்பன் என்னா அடி.....🔥🔥

    • @sar150
      @sar150 ปีที่แล้ว +5

      Haha .. seruppu adichanga

    • @hamsahamsa1021
      @hamsahamsa1021 ปีที่แล้ว +3

      😂😂😂semma semma ella comedy's
      Munchiya pakganume😂😂😂😂

    • @yudhikshagowtham6898
      @yudhikshagowtham6898 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @kingmaker3238
      @kingmaker3238 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @graharaj5281
      @graharaj5281 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

  • @vraju3349
    @vraju3349 ปีที่แล้ว +293

    ஐயப்பன் அண்ணா...கேள்வி கேட்டுவிட்டு கடைசியா அந்த சிரிப்பு இருக்கே....😍😍

    • @factsofislam2566
      @factsofislam2566 ปีที่แล้ว +4

      exactly bro orumari majava irukaru la bro

    • @ratheeshek2178
      @ratheeshek2178 ปีที่แล้ว +1

      😂😂

    • @roshanakthar3230
      @roshanakthar3230 ปีที่แล้ว +7

      Kaasu vaangunna sirippu😭😂😂

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

    • @ghosttechtamil9621
      @ghosttechtamil9621 ปีที่แล้ว +3

      40,000 ayiram enakkuthaan nenachu sirikkkaran 😂😂

  • @kamaleshwarmohan52
    @kamaleshwarmohan52 ปีที่แล้ว +520

    21:08 Ayyappan 🔥
    Aram meaning with thiruvalluvar kural is excellent 👏🏻👏🏻👏🏻👏🏻

    • @jadhurshikajadhu3684
      @jadhurshikajadhu3684 ปีที่แล้ว +14

      Aratha bigboss medaila theda mudiyathu mass reply azeem❤❤❤❤🔥🔥🔥🔥

    • @jadhurshikajadhu3684
      @jadhurshikajadhu3684 ปีที่แล้ว

      Aram na kadunsotkalal pesa koodathu mukkiyama poramai iruka koodathu vikraman kit ithu elam kilo kanakula iruku vanjaga butthi vikraman ivar elam aram word solurathuke thaguthi ilathavaru😡😡😡😡

    • @chinnarasupchinnarasup9678
      @chinnarasupchinnarasup9678 ปีที่แล้ว +7

      @@jadhurshikajadhu3684 kelumpu கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்

    • @imclinton9618
      @imclinton9618 ปีที่แล้ว +1

      😂😂vera mathiri 🔥🔥

    • @imclinton9618
      @imclinton9618 ปีที่แล้ว +1

      @@jadhurshikajadhu3684 apdi solu nanba that thirukurala ...😂

  • @Olive1902
    @Olive1902 ปีที่แล้ว +169

    Ayyappan... நீங்க அறதுக்கு கொடுத்த விளக்கம் masss... வச்சி செஞ்சிட்டீங்க போங்க... 💕💕💕💕💕

  • @Abikalyan3
    @Abikalyan3 ปีที่แล้ว +2348

    மனசுல உள்ள பாரமே இரங்கிடுச்சு அய்யப்பன் sir,

  • @ruby9550
    @ruby9550 ปีที่แล้ว +21

    Super ஐயப்பன்
    இந்த கேள்விகளுக்காக தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

  • @UP.Sasha16
    @UP.Sasha16 ปีที่แล้ว +280

    Anchor bro..Hats off...En manasula irundha baaramae erangidichi..Bold and straight forward questions without any poosi mozhugal👏👏 Became a fan of you Aiyyappan.. Thirukural book example is a sure slipper shot..அப்புறம் அசீம் கமல் "அறம் வென்றது" னு சொல்லவில்லை ,"அறமே வெல்லும்" னு தான் சொன்னார் ..

    • @sgvision5318
      @sgvision5318 ปีที่แล้ว +1

      Anchor tirukural book vanga mataar pola. .
      Ida yaaru yosikala . .
      School la tirukural ta padika solvanga anda maadiri book padika sola maatangale.
      Apro yepdi tirukural book sale aagala 🤔 confused

    • @Sidharth_Das_50
      @Sidharth_Das_50 ปีที่แล้ว +1

      Appadi paatha Vikram second best abaasaputhakkam 😂

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

  • @HunterPCBuilds
    @HunterPCBuilds ปีที่แล้ว +2043

    Ayyappan : vanakkam epdi irukinga?
    Azeem : Nalla iruken
    Ayyappan : Inime nalla irukka mata 😂

    • @TNNCSZONE
      @TNNCSZONE ปีที่แล้ว +27

      😂😂😂

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 ปีที่แล้ว +31

      Hahaha super

    • @baranivijay3239
      @baranivijay3239 ปีที่แล้ว

      ஜாதி வெறி புடிச்ச விக்ரமனை சூத்தடிச்ச அசீம் கெத்து 🔥🔥🔥

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 ปีที่แล้ว +12

      😂😂😂😂😂

    • @hemanshri_72
      @hemanshri_72 ปีที่แล้ว +14

      Bro vera level

  • @isai..tanjai
    @isai..tanjai ปีที่แล้ว +98

    அய்யப்பன் உங்களுக்கு நான் இன்னியிலிருந்து ரசிகைங்க அசீமை வெச்சி செஞ்சிட்டீங்க போங்க வேற லெவல் இன்டர்வியூ 😂😂😂😂👌👌👌👌

  • @shahelviews
    @shahelviews ปีที่แล้ว +175

    Satisfied questions 🤩🤗
    Ayyappan rocks🥳🥳

    • @nijithsp3579
      @nijithsp3579 ปีที่แล้ว +1

      Hahha joke makku madhiri question vechu.... Vadi po$i abuse. So the vada poda yenn@. Shivin did bodyshaming n not azeem. Vikraman teases her makeup.... Makkal vote does not matter. Then film sttd n election rely on them. Go ask them . Ayappan oru kevalam... Haha hehe. How did i abuse innu ketta uestionukku badhil 8lla. Vechu seniaan azeem. Ne venna 'humma yedho thetgikalam.. but mokka. Ayappan

    • @shahelviews
      @shahelviews ปีที่แล้ว +5

      Azeem knows only to shout, fight, and insult others. He s not eligible for the title, Azeem has a worst behaviour

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

    • @ghosttechtamil9621
      @ghosttechtamil9621 ปีที่แล้ว

      😂😂

    • @Jayaprada-w8x
      @Jayaprada-w8x 2 หลายเดือนก่อน +1

      Ayyapan💯💯💯💯💯💥💥💥💥💥💥💯💯spr qn

  • @nirmalkumar2281
    @nirmalkumar2281 ปีที่แล้ว +152

    இவரது நேர்காணல்கள் மிகவும் அருமையாக. எதிரில் இருப்பவன் பேச முடியாமல் தடுமாறுகிறான்.

  • @thiyagarajan2869
    @thiyagarajan2869 ปีที่แล้ว +319

    புத்தகம் உதாரணம் அருமை ... BB லயே நான் பார்த்த மிகச்சிறந்த நேர்காணல்.

    • @harimahi7699
      @harimahi7699 ปีที่แล้ว

      Nee pundia sathu unki Azeem vanmam iruki...vantan

  • @PraveenKumar-xl5lb
    @PraveenKumar-xl5lb ปีที่แล้ว +175

    Ayyappaaaa......enna kaapathita paa....🥳🥳🥳that thirukkural explaining moment for "Aramm"...vera maari ...🔥🔥🔥

  • @ponting_5331
    @ponting_5331 ปีที่แล้ว +20

    Ayyappan Ramasamy smile 😊
    Mind voice : innaiku Ivan sekkitan

  • @lakshmanakumar1241
    @lakshmanakumar1241 ปีที่แล้ว +54

    இத தான் எதிர்பார்த்தேன் ....அருமை ...

  • @remosatheesh7188
    @remosatheesh7188 ปีที่แล้ว +191

    😎😍❤️அய்யப்பன் ராமசாமிகாக மட்டுமே வீடியோ பாக்க வந்தேன்... தலைவன் வேற மாறி வேற மாறி The Real Thug Life.... 😘🔥🔥

  • @Karthikeyanra
    @Karthikeyanra ปีที่แล้ว +76

    ayyappan ❤️❤️

  • @parvathysunilkumar1265
    @parvathysunilkumar1265 ปีที่แล้ว +113

    I am from kerale.... Accidently saw this interview in instagram really intresting thats y i am here😍..... u nailed Mr.Ayyappan ❤️❤️❤️❤️ Azeem has many misunderstanding that he was right always , thats y he won bb tittle... Actually these kind of toxic people becoming winner is misleading society more and more

    • @darmarajuganesa4520
      @darmarajuganesa4520 ปีที่แล้ว +3

      Finally, someone who is talking against him
      Salute sis

    • @fhh2512
      @fhh2512 ปีที่แล้ว +2

      Do you'll think it's fair for people to criticize ayyappan about this interview for asking a question showing comparison between thirukkural and porn magazines. I see only as a hypothetical comparison.not with the intention to put thirukkural down.whats your opinion

    • @parvathysunilkumar1265
      @parvathysunilkumar1265 ปีที่แล้ว +2

      @@fhh2512 straight example for demand theory... Thatsal nothing bad in it...

    • @shauryaswamy9308
      @shauryaswamy9308 ปีที่แล้ว +2

      Absolutely

    • @pradekat29
      @pradekat29 ปีที่แล้ว +3

      Very true... Azeem is a very toxic person... he'll never go up if he continues with this type of attitude.

  • @chandranmj
    @chandranmj ปีที่แล้ว +51

    hats off ayappan,

  • @rbfitnessfactory
    @rbfitnessfactory ปีที่แล้ว +233

    Iyappan always rocks.... மன நிறைவாக உள்ளது ஐயப்பன். Love you 💗🤗😚💕

  • @sobanasobana9616
    @sobanasobana9616 ปีที่แล้ว +211

    அறம் என்ற சொல்லுக்கு அர்த்தம் புகட்டி உள்ளீர்கள், அருமையான கேள்வி தோழர் வாழ்த்துக்கள்

    • @vetrivelpoonkodi8266
      @vetrivelpoonkodi8266 ปีที่แล้ว +6

      Poramai illamal irupathum oru arame àthayum avar matravruku pukati irunthal nalla irukum

    • @sobanasobana9616
      @sobanasobana9616 ปีที่แล้ว

      அசிம் போன்ற நபர்களை பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு நல்ல குணம் அவரிடம் இல்லை,

    • @gobis7654
      @gobis7654 ปีที่แล้ว +2

      @@vetrivelpoonkodi8266 comali nenga thiruntha matinga 🤣🤣🤣

    • @sobanasobana9616
      @sobanasobana9616 ปีที่แล้ว +3

      Comali போன்று அதிக native comments மக்கள் மத்தியில் உள்ள ஒரு ஆல் அசிம் தான்

    • @manimkd
      @manimkd ปีที่แล้ว +2

      Comali aiyapan oru bad example for news reporters

  • @nagamanijohn3482
    @nagamanijohn3482 ปีที่แล้ว +349

    பதில் சொல்ல முடியாம அசீம் திணறுவதை பார்க்கும் போது சிரிப்பு வருகிறது😅

    • @nazikanazikka4054
      @nazikanazikka4054 ปีที่แล้ว +2

      Yes

    • @chandra6576
      @chandra6576 ปีที่แล้ว +2

      yęş

    • @sivaa2015
      @sivaa2015 ปีที่แล้ว

      பொச்சு வருது 😡😡விக்ரம் ஒரு லூசு பு.......

    • @ramachandranraji5470
      @ramachandranraji5470 ปีที่แล้ว +11

      Avaru onnum thinarala
      Avaru ketta kelvikku theliva porumaya supera pathil soldraru
      Chumma... Viedio 10 second pathutu udane keezhavanthu comment panna koodathu

    • @sureshraju9939
      @sureshraju9939 ปีที่แล้ว

      Azeem ah defame panna yaar yevlo kaasu kuduthaanga? Sollu da Ayyappa.. ipdi vandhu maatikittaye... Insta la girls message pannuvaangala, ippo yaar sir aabaasa puthagam? #MadhanRavichandran... Naaiye thanni pottu unmaiya olarudhu.. Kasu kudutha yaara vena defame pannuvaanaam...

  • @sudhamuns5061
    @sudhamuns5061 ปีที่แล้ว +199

    உங்க கேள்விகளுக்காகவே இந்த நேர்காணலை பார்த்தேன் Mr. ஐயப்பன்.... கேள்விகள் ஒவ்வொன்றும் நெத்தியடி 👌🏻

    • @bensardhas
      @bensardhas ปีที่แล้ว +14

      கேள்விகள் ஒவ்வொன்றும் நெத்தியடி என்றால் பதில்கள் ஒவ்வொன்றும் இடி இடியாய் இருந்தன

    • @k.yazhini3617
      @k.yazhini3617 ปีที่แล้ว +3

      Correct

    • @harshinij.v
      @harshinij.v ปีที่แล้ว +3

      @@bensardhas semma bro 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @villagevlog377
      @villagevlog377 ปีที่แล้ว +2

      Pathil supper bro

    • @nithyaraj4658
      @nithyaraj4658 ปีที่แล้ว

      @@bensardhas 😆😆😆

  • @ranjinijini926
    @ranjinijini926 ปีที่แล้ว +188

    After mudhalvan and Kavan movie interview apro ithu tha sirapana taramana interview 😂👏🏻

  • @prabapriyariyan681
    @prabapriyariyan681 ปีที่แล้ว +94

    Hahahaha 🤣🤣🤣🤣 manasu rompa happya iruku. Thirukkural and bittu pada book example sema🤣🤣🤣🤣🤣. Ayyappan vera maari🔥🔥🔥

  • @michaelrajesh882
    @michaelrajesh882 ปีที่แล้ว +19

    Qualify for tittle winner .1.honest 2. respectful 3. patience 4. dignity 5. Self-confidence 6. Encouraging others 7. Never underestimate anyone. the only one vikrman

    • @prabakaranj8037
      @prabakaranj8037 ปีที่แล้ว

      Boomer🤣🤣🤣

    • @michaelrajesh882
      @michaelrajesh882 ปีที่แล้ว +1

      @@prabakaranj8037 yes u right Azeem oru dubakur fraud

  • @yokeshduraisamy
    @yokeshduraisamy ปีที่แล้ว +250

    Most expected interview...asusual vera leval Ayyappan bro ...💯💥

    • @southnorthbhojan4197
      @southnorthbhojan4197 ปีที่แล้ว +9

      Unmai unmai

    • @dhanasuresh9940
      @dhanasuresh9940 ปีที่แล้ว +9

      அப்பவும் நம்ம ஆளுக்கு தற்பெருமை போகல

    • @jayarani2309
      @jayarani2309 ปีที่แล้ว +2

      @@dhanasuresh9940 yes 😂

    • @comeon100100
      @comeon100100 ปีที่แล้ว

      winner azeem rocked again

    • @comeon100100
      @comeon100100 ปีที่แล้ว

      winner azeem rocked again

  • @logeswaranv9015
    @logeswaranv9015 ปีที่แล้ว +1410

    Azeem: unga interviews la enakku romba pudikkum
    Ayyappan: Intha interview ku appuram appadiye irruntha sari

    • @NoName-hx3fg
      @NoName-hx3fg ปีที่แล้ว +56

      கடைசில எண்டிங்ல அசிம் பிக் பாஸ்க்கு அறம் தேவைல்ல அதுக்கு வேற நெறய இடம் இருக்குன்னு சொல்லும் போது அய்யப்பன் ஒன்னும் சொல்லலே அப்ப என்ன சொல்ல போற கொட்டாவி விட போறியா அதே மாதிரி அய்யப்பன் புதுசா ஒன்னும் கேக்கலயே நீங்க இவளோ நாள் கதறி சமாலிச்சு முட்டு குடுத்ததுதான புதுசா கொர சொல்ல ஒன்னு இல்லயே ஒன்னு பண்ணுங்க போய்😴😴😴😴 கொட்டாவி விடுங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கேம் க்கு என்ன தேவையோ அத கேரக்டர் ஆ பண்ணி தேவ இல்லாம அறம் பேசி கொட்டாவி விடாம கண்டன்ட் குடுத்து இருக்கான் அதே மாதிரி ஃபேஸ் டு ஃபேஸ் உண்மையா இருந்தது க்கு குடுத்த டைட்டீல் ஆ தா நா பாக்குறேன் i m fully satisfied
      இதெல்லாம் லெஃப்ட் ல தட்டி போயிட்டே இருப்போம்

    • @shateshkumar6314
      @shateshkumar6314 ปีที่แล้ว +14

      Ultimate mapla 🤣🤣🤣🤣

    • @dineshm3856
      @dineshm3856 ปีที่แล้ว +43

      10:38 22:10 24:30 Mass reply by Azeem 🔥🔥🔥

    • @NoName-hx3fg
      @NoName-hx3fg ปีที่แล้ว +10

      @Ranask Efx இது சும்மா பொழம்புற கூட்டம் தா அதனாலே கவல வெனா

    • @Anusha0801
      @Anusha0801 ปีที่แล้ว +33

      @@dineshm3856 டேய் அவன் எல்லாத்துக்கும் ஒரே பதில் தான் வச்சிருக்கான் - questions மாறுனாலும் ஒரே template answer தான் சொல்ரான்.. 😂😂😂typical psycho sangi!!

  • @pakkiyanathansuman7056
    @pakkiyanathansuman7056 ปีที่แล้ว +172

    Wow, what a interview ஐயப்பன் 💯👏 semma , சரமாரியான kelvigal

    • @mayugrouplink
      @mayugrouplink ปีที่แล้ว +6

      Answer semmaya erunthuchu ✨

  • @அக்னிசிறகுகள்-ந9ழ
    @அக்னிசிறகுகள்-ந9ழ ปีที่แล้ว +6

    ஐயப்பன் ராமசாமி உங்கள நான் நேர்காணல் செய்தால்.....அவலோதான்....

  • @thusakaran7967
    @thusakaran7967 ปีที่แล้ว +223

    அறமே வெல்லும் என்று தான் கமல் சொன்னார்.அறம் வென்றது என்று சொல்லவில்லை

    • @appaamma9025
      @appaamma9025 ปีที่แล้ว +10

      Antha aram vikraman kita illanu sollalamae

    • @pslalithadevi2095
      @pslalithadevi2095 ปีที่แล้ว +32

      அசீமுக்கு தமிழ் புரியவில்லை, கமல் சாருக்கும் விக்ரமனுக்கும் புரிந்திருக்கிறது. So sad Azeem

    • @ashadash9211
      @ashadash9211 ปีที่แล้ว +7

      Aram dhan jeichurukku accept pannika mudila😂😂😂😂😂

    • @ashadash9211
      @ashadash9211 ปีที่แล้ว

      @@appaamma9025 perfect

    • @anvarmsoa3519
      @anvarmsoa3519 ปีที่แล้ว +4

      Aram venradhu.....bigg boss show la vandhu theduvadarku nengal veliyil erunthu thedalame...en enral bigg boss show ve oru artificial.

  • @kandravikavithaikal5742
    @kandravikavithaikal5742 ปีที่แล้ว +137

    I have never seen ayyapan's interview b4.... But From this moment I became fan of ayyapan

  • @sathishjoy3136
    @sathishjoy3136 ปีที่แล้ว +6

    Nalla erukingala ayyapan

  • @aruvidhineshgowithflow8133
    @aruvidhineshgowithflow8133 ปีที่แล้ว +261

    Manasula eruka baramey eranguchi ayyappa samiye saranam ayyappa 💜😍❤️🥰lots of respect for anchor. ...

    • @michaeljacksonworld8755
      @michaeljacksonworld8755 ปีที่แล้ว +1

      Same question vikraman ah um keta semaya fun ah irukum😂😂😂

    • @bensardhas
      @bensardhas ปีที่แล้ว

      Worst example..ஐயப்பன் திருக்குறள் படித்தாரா என்றே தெரியவில்லை திருக்குறளில் காமத்துப்பால் என்ற ஒரு அதிகாரம் இருப்பது ஐயப்பனுக்கு தெரியாது போலும் பாவம்!!!

    • @anandhivenkat9130
      @anandhivenkat9130 ปีที่แล้ว

      Yes

    • @JDLeeVlogs
      @JDLeeVlogs ปีที่แล้ว

      Yes🤣🤣🤣🤣

  • @maniseema3460
    @maniseema3460 ปีที่แล้ว +36

    Ayappan ramasamy 🔥🔥🔥🔥🔥

  • @89jothi
    @89jothi ปีที่แล้ว +575

    1. Before watching I was excited.
    2. கல் ok சேரு சகதி 🤣🤣
    3. Laughed at Book Example🤣🤣
    4. Na naraya எ‌தி‌ர்‌ பார்த்தேன். So Sad

    • @bblackkboxx
      @bblackkboxx ปีที่แล้ว +6

      ராமராஜன் 😀😀

    • @kavi1012
      @kavi1012 ปีที่แล้ว +22

      Yes azeem Uncle mLA ques expect pannen. Aprom than tjerechuthu azeem atha pathi kekathinganu request pannana🤣🤣🤣🤣

    • @Anusha0801
      @Anusha0801 ปีที่แล้ว +23

      வெக்கமே இல்லாம ஷாநவாஸ் அ தாய்மாமன்னு உருட்டுனது கேள்வியா வரும்னு எதிர்பாத்தேன்.. 😂😂😂 உருட்டல் மன்னன்!!!

    • @mathialahan2549
      @mathialahan2549 ปีที่แล้ว +10

      கல்லும் சேரும் முட்டையும் கட்சிக்காரனத்தவிற எவனும் வீசல...
      அதனால அத எடுத்துக்க தேவையில்லை

    • @rajeel5175
      @rajeel5175 ปีที่แล้ว +1

      Political side romba touch panala adhan MLA topic vitutanga part2 irunthuruntha kandipa vachu senju vitrupanga 🤣🤣

  • @bangtangirl5586
    @bangtangirl5586 ปีที่แล้ว +105

    Such a wonderful interview! it's not like other interviews.... Both are really straight forward and gave goosebumps!!!!

  • @vijaylakshmi3279
    @vijaylakshmi3279 ปีที่แล้ว +30

    Semma azeem superb handled the interview direct and honest answers were shooted👍...😍aiyapan superb interview

  • @kaliamoorthisubramaniyan2350
    @kaliamoorthisubramaniyan2350 ปีที่แล้ว +65

    Ipathanda manasula iruntha paratha irakki vacha feeling 🔥🔥🔥🔥 thanks Ayyappan ♥️👏

    • @comeon100100
      @comeon100100 ปีที่แล้ว +1

      kind hearted and good soul azeem. aram azeem, nermai azeem, nice guy azeem

    • @UnknownPerson-of3vp
      @UnknownPerson-of3vp ปีที่แล้ว

      @@comeon100100 serupu azeem 😂

    • @comeon100100
      @comeon100100 ปีที่แล้ว

      @@UnknownPerson-of3vp asingama pesa koodathu sago. azeem pol nerami vendum

  • @ithrishasan8937
    @ithrishasan8937 ปีที่แล้ว +241

    Thirukkural- aabasa puthagam example vera level,avana Avan valilaye kilichathu 🔥🔥🔥

    • @jayachitra8494
      @jayachitra8494 ปีที่แล้ว

      Porapokku

    • @sharanv1613
      @sharanv1613 ปีที่แล้ว +12

      What happened to you guys ? Comparing people's vote to a sex book

    • @divihema
      @divihema ปีที่แล้ว

      @@sharanv1613 adhu yen na Azeem paid bots vachu fake votes potadhu thaan adhoda compare panranga..

    • @thilagasuresh4438
      @thilagasuresh4438 ปีที่แล้ว +5

      @@sharanv1613 ss nanu atha tha nenache makkal votes ku value ilama pandringa ipti question kettu

    • @Nilaksi
      @Nilaksi ปีที่แล้ว +7

      Ommm thirukural example semma Vera level 🔥

  • @yokeshs5217
    @yokeshs5217 ปีที่แล้ว +11

    Bit padathuku script eluthiya ayyapan rangaswamy

    • @ram-jj6oq
      @ram-jj6oq ปีที่แล้ว

      Puriyala

    • @ABHlSHEK
      @ABHlSHEK ปีที่แล้ว +2

      @@ram-jj6oq kaasu vaangura video paakalaya

    • @gamer_cheems1
      @gamer_cheems1 ปีที่แล้ว +1

      ​@@ram-jj6oqkaasu vaangura video leaked aagiruchu Ivan mattum illa mukthar neraya perodathu

  • @vigithra
    @vigithra ปีที่แล้ว +164

    Aayoo ayyappa super 👌👌... Vera level interview 😊

  • @hatric111
    @hatric111 ปีที่แล้ว +104

    அருமையான நேர்முக காணல் . அருமை அருமை👌👌👌👌

  • @Nilaksi
    @Nilaksi ปีที่แล้ว +136

    Aiyappan Anna ugkalukku Oru salute from Sri Lanka 🇱🇰

  • @ayeshasumaiya3233
    @ayeshasumaiya3233 ปีที่แล้ว +13

    Anybody after ayyapan scam 😂😂😂

  • @nsebse1065
    @nsebse1065 ปีที่แล้ว +83

    நடிப்பு என்று பிறருக்குத் தெரியாதவாறு நடிப்பதே சிறந்த நடிப்பு. நீ நடிகன்ன்ன்டா.....

  • @jagadeeshj5689
    @jagadeeshj5689 ปีที่แล้ว +44

    Semma Aiyyapan bro... Nee katkum oru oru kalviyum makkal manathil irukum kalvigal. Congrats!

    • @appaamma9025
      @appaamma9025 ปีที่แล้ว +1

      No unga manathil

    • @jagadeeshj5689
      @jagadeeshj5689 ปีที่แล้ว +2

      @@appaamma9025 sorry'... Same applies to you

    • @comeon100100
      @comeon100100 ปีที่แล้ว +2

      winner azeem rocked again

    • @nav8140
      @nav8140 ปีที่แล้ว

      @@appaamma9025 ஷுத்த மூடிகிட்டு போ டா

    • @nav8140
      @nav8140 ปีที่แล้ว

      @@comeon100100 ஷுத்த மூடிகிட்டு போ டா

  • @Malar2302
    @Malar2302 ปีที่แล้ว +74

    Sema Sema tharamana kelvigal🔥🔥👏

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe ปีที่แล้ว +8

    Hats of anchor Ayyappan, keep rocking 😎 frm Sri Lanka 🇱🇰

  • @thalagowtham2747
    @thalagowtham2747 ปีที่แล้ว +547

    Ayyapan :எப்டி இருக்கிங்க
    Azim :நல்ல இருக்கேன்
    Ayyapan mindwash : இனிமேல் இருக்க மாட்ட😅

    • @ranzjjdbsjsja9637
      @ranzjjdbsjsja9637 ปีที่แล้ว +17

      அசீமின் மைண்ட் வாய்ஸ் இனிமேல் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லாயிருப்பேன்.👍👍👍👌👌👌👏👏👏

    • @veluBF1845
      @veluBF1845 ปีที่แล้ว +4

      Mindwash ah😂😂

    • @tamilansinthanaiTamil
      @tamilansinthanaiTamil ปีที่แล้ว

      Iyyappan Amma oru idem ithu ulagathukke theriyum nane 5 kuduthu podurukkan

    • @smarter2254
      @smarter2254 ปีที่แล้ว

      @@tamilansinthanaiTamil aiyappan paruppu Azeem kitta vegala bro Avan yengayachum sema adi vanguvaan bro. Neenga ipdila pesathinga ok ......Azeem unmaiyanavan 🥳👍👍

  • @gnanaselvi100
    @gnanaselvi100 ปีที่แล้ว +438

    அறம் திருக்குறள் விளக்கம் அருமை. But konjam kuda porundhadhu azeem ku.
    Super questions by Iyappan 🔥🔥🔥

    • @NoName-hx3fg
      @NoName-hx3fg ปีที่แล้ว +9

      கடைசில எண்டிங்ல அசிம் பிக் பாஸ்க்கு அறம் தேவைல்ல அதுக்கு வேற நெறய இடம் இருக்குன்னு சொல்லும் போது அய்யப்பன் ஒன்னும் சொல்லலே அப்ப என்ன சொல்ல போற கொட்டாவி விட போறியா அதே மாதிரி அய்யப்பன் புதுசா ஒன்னும் கேக்கலயே நீங்க இவளோ நாள் கதறி சமாலிச்சு முட்டு குடுத்ததுதான புதுசா கொர சொல்ல ஒன்னு இல்லயே ஒன்னு பண்ணுங்க போய்😴😴😴😴 கொட்டாவி விடுங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கேம் க்கு என்ன தேவையோ அத கேரக்டர் ஆ பண்ணி தேவ இல்லாம அறம் பேசி கொட்டாவி விடாம கண்டன்ட் குடுத்து இருக்கான் அதே மாதிரி ஃபேஸ் டு ஃபேஸ் உண்மையா இருந்தது க்கு குடுத்த டைட்டீல் ஆ தா நா பாக்குறேன் i m fully satisfied
      இதெல்லாம் லெஃப்ட் ல தட்டி போயிட்டே இருப்போம்

    • @deepikaranjan169
      @deepikaranjan169 ปีที่แล้ว +5

      @@NoName-hx3fg copy paste cmnt everywhere...

    • @dineshm3856
      @dineshm3856 ปีที่แล้ว +4

      10:38 22:10 24:30 Mass reply by Azeem to Ayyappan 🔥🔥🔥

    • @VenKyy_
      @VenKyy_ ปีที่แล้ว

      @@dineshm3856 🤣🤣🤣🤣🤣

    • @malarvizhi6632
      @malarvizhi6632 ปีที่แล้ว +3

      @@VenKyy_ azeem anna masss

  • @SameerDecodes_official
    @SameerDecodes_official ปีที่แล้ว +9

    video leak anathuku aprm yar ellam pakuringa🤣dei poyyappan😂🙋‍♂

  • @godslove728
    @godslove728 ปีที่แล้ว +460

    நெறியாளருக்கு பலே பலே பாராட்டுக்கள்

  • @pavithras1977
    @pavithras1977 ปีที่แล้ว +115

    Samanthamae illama pesuran... Pathil solla mudiyama pesuran... Super Ayyappan

  • @KaviNish1
    @KaviNish1 ปีที่แล้ว +851

    Azeem could not give direct answers, swiftly changed the course... well handled ayyapan🔥

    • @ashrafshiddeeqaa5744
      @ashrafshiddeeqaa5744 ปีที่แล้ว +46

      Eppayume azeem panrathu thaan enaiku direct answer panirukar

    • @ramga323
      @ramga323 ปีที่แล้ว +64

      Actually Azeem answered well and was clear

    • @manivannan9859
      @manivannan9859 ปีที่แล้ว +22

      @@ashrafshiddeeqaa5744 serida thulukka payale 🤣

    • @revathi.r88
      @revathi.r88 ปีที่แล้ว +16

      @@ramga323 sombhus 😆

    • @ravibbyz4830
      @ravibbyz4830 ปีที่แล้ว +1

      @@manivannan9859 dei mudhala azeemah thulakan than🤣🤣🤦Avan sollradha wrongnu solli en muslim friendah kettalum avanah thittuviya🤦🤦Idhula irrundhu theriyadhuda nee Azeem sombu thukkinu unnakulam Azeem madhiri oru bossoh ila wifeah varanum apparom pathe nale avalla pottu thallitu jailah irruppa🤣🤣

  • @thedailycloud1928
    @thedailycloud1928 ปีที่แล้ว +9

    Ayyapan ku indha video la fire vitavanga la lam ipo patha siripa iruku🤣🤣🤣....(after ayyapan leaked video)

  • @vijayaraj756
    @vijayaraj756 ปีที่แล้ว +44

    Ayyapan Ramasamy anna.... Masss Mass 😅😁🔥🔥🔥

  • @harisht8776
    @harisht8776 ปีที่แล้ว +699

    That book references of the shop...tharamana sambavam...🔥🔥🔥🔥 Congratulations ayyappan...

    • @dsc8099
      @dsc8099 ปีที่แล้ว +9

      என்னடா முட்டாள் மாதிரி பேசுறிங்க அப்ப மக்கள் திமுக கூட்டணி கட்சிக்கு ஓட்டு போட்டது இப்படி எடுத்து கொள்ளலாமா..

    • @vetrivelpoonkodi8266
      @vetrivelpoonkodi8266 ปีที่แล้ว +4

      Appa edhuku vote kekuranga avangale nigalchiya nadathi yaru arathoda irunkankalo avangala thervu seiya vendiyathu Thane,

    • @thivaagarankumaran5718
      @thivaagarankumaran5718 ปีที่แล้ว +2

      Dai dai,, athelam epdi vote ku poretham aagom?, Epdi da ipdilam yosikiringe, athuke chingcha verre, if a person got the highest vote , just accept the fact that he is the winner, thats all

    • @vinodhinimurugan6033
      @vinodhinimurugan6033 ปีที่แล้ว +1

      Aamaa 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @tamjam6828
      @tamjam6828 ปีที่แล้ว

      THEN ITS SUITS POLITICIAN?????

  • @renuspark
    @renuspark ปีที่แล้ว +91

    Semma anchor Ayyappan..

  • @mohamedashik8658
    @mohamedashik8658 ปีที่แล้ว +6

    Yenna ayyappa eppo ivvalo kevalamana aabasa puthugamaa aayitiye nee . Where are ayyappas fans ?? 😂😂

  • @laksmhikruthik7457
    @laksmhikruthik7457 ปีที่แล้ว +27

    Semma semma Ayyappan brother... Ithukkuthan ithananall waiting..avlovum headwait ivanukku..

  • @dharanibabu142
    @dharanibabu142 ปีที่แล้ว +321

    Ayyappanuku Saranam podu🙏... Slipper shot in every question 🔥

    • @abiramisivaprakasam
      @abiramisivaprakasam ปีที่แล้ว +22

      Haha Question nalla ketta pothuma #Azeem handled it very well 🔥🔥🔥

    • @dharanibabu142
      @dharanibabu142 ปีที่แล้ว +19

      @@abiramisivaprakasam Aama epayum pola nalla vada suttaru 🤣

    • @muralikrishna.001
      @muralikrishna.001 ปีที่แล้ว +6

      @@dharanibabu142 boomer uncle pr

    • @muralikrishna.001
      @muralikrishna.001 ปีที่แล้ว +4

      Saadhi veriyan vikraman ozhiga

    • @dineshm3856
      @dineshm3856 ปีที่แล้ว +3

      10:38 22:10 24:30 Mass reply by Azeem to Ayyappan 🔥🔥🔥

  • @jk-vq6rr
    @jk-vq6rr ปีที่แล้ว +316

    இத இத தான் எதிர்பார்த்தோம் 🔥🔥🔥🔥

    • @naziya7863
      @naziya7863 ปีที่แล้ว +2

      Vera level🔥🔥🔥

  • @iamlegend5212
    @iamlegend5212 ปีที่แล้ว +15

    Aram meaning from tirukural... 👍👍👍 Arumai arumai....Azeem couldn't able to talk after that 😂😂

  • @praicylukosemg6904
    @praicylukosemg6904 ปีที่แล้ว +36

    Ayyappan Super❤️❤️❤️❤️❤️

  • @cedricarun4142
    @cedricarun4142 ปีที่แล้ว +74

    Iyappan bro 🙌♥️

  • @nishamohideen6833
    @nishamohideen6833 ปีที่แล้ว +1002

    இது அல்லவா INTERVIEW🔥🔥🔥🔥

    • @Olive1902
      @Olive1902 ปีที่แล้ว +8

      😀 yes

    • @Sundharagandam
      @Sundharagandam ปีที่แล้ว +6

      😆😆😆

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +29

      In the name of interview he is fully triggering and insulting Azeem and trying to make him angry. ( His interviews most of it he does this)
      But well handled by Azeem he gave right answers and didn't get angry.

    • @ravibbyz4830
      @ravibbyz4830 ปีที่แล้ว +19

      @@battuta870 ama indha Azeem Annanuku kovamna ennane theriyadhu indha kelvi kettadhunale ivaru kovapatti pessiruvaru podi peetha cirriki🤣🤣🚶‍♂️Avan kathadha ore naal anegama indha naal than irrukkum Pola odane indha making him angry mayirunu🤣🤣🤦🚶‍♂️🚶‍♂️

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +6

      @@ravibbyz4830 wow what a kind words.. " peetha cirriki " 😅🤣🤣 ipo unga comments pathu society ketunpoidatha .. samooga poraligalee 😅🤣
      Hypocrite peoples.

  • @gobirajendiran263
    @gobirajendiran263 ปีที่แล้ว +42

    Excellent interview from ayyappan.

  • @bshihabu483
    @bshihabu483 ปีที่แล้ว +29

    Azeem mass reply to ayyapan

  • @jannathulfirdause4864
    @jannathulfirdause4864 ปีที่แล้ว +187

    Ayyappan super bro 👍

  • @Bharathi-u6y
    @Bharathi-u6y ปีที่แล้ว +100

    இப்போ தான் நிம்மதியா இருக்கு 😍😍

  • @uniquedreamer
    @uniquedreamer ปีที่แล้ว +6

    Azeem anna super reply ❤🔥💯

  • @vigneshshankar8686
    @vigneshshankar8686 ปีที่แล้ว +74

    Ayyappan kudos to you 👏
    Abuser&his fans ku ida vida clear aa sola mudiyadhu!Thirukurral vs adult magazines example!

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 ปีที่แล้ว +444

    ஒரு நேர்காணல் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும்.Great.

    • @muthusanthi3009
      @muthusanthi3009 ปีที่แล้ว +11

      Ithu vikramanukkum irunthirukanum

    • @mettilda8465
      @mettilda8465 ปีที่แล้ว +4

      Yes, அருமையான கேள்வி, இப்படிதான் கேட்கபட வேண்டும்.

    • @lokeshmathu487
      @lokeshmathu487 ปีที่แล้ว

      @@muthusanthi3009 ஆம் பட் இது அவங்க சேனல்

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn ปีที่แล้ว

      @@muthusanthi3009 muthalil varubavaruke munnurimai 🤣

    • @rockythaestray2712
      @rockythaestray2712 ปีที่แล้ว

      boomer விக்ரமனுக்கு இப்படி ஒரு நேர்காணல் இல்லையே😂😂

  • @Vjsanuj
    @Vjsanuj ปีที่แล้ว +468

    அய்யப்பன் Bro நீங்கதான் சரியான ஆள் இவர்களை போன்றவர்களை நேர்காணல் செய்ய... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +9

      I could see all the questions he asked Azeem is very triggering make him anger. But Azeem handled it good and gave good and direct answers.
      Anyone with sane mind can understand this 😅🤣 except some.

    • @mahe_mahesh
      @mahe_mahesh ปีที่แล้ว +12

      @@battuta870 s Azeem ah ellarum trigger panranga.. vikraman ku ellarum jaalra adikaraanga..

    • @kirthiraaj0
      @kirthiraaj0 ปีที่แล้ว +7

      @@mahe_mahesh true atha yarum accept Panna matanka, I dono how people blindly putting jaldra to vikraman

    • @sofiyadasan
      @sofiyadasan ปีที่แล้ว +7

      @@battuta870 neenga la thirundhave maatenga. Ipdi kovapadravangala encourage panadheenga ithu nalathilla.

    • @battuta870
      @battuta870 ปีที่แล้ว +1

      @@mahe_mahesh hypocrites apdithan athuve avangalukku nadantha solravanga bad side apo teriyum.😅
      🙂Leave it, Azeem mathiri summa left la thallitu ponga 🔥

  • @Btd313
    @Btd313 ปีที่แล้ว +6

    Who came here after leaked video

  • @kuttyguys3843
    @kuttyguys3843 ปีที่แล้ว +1532

    இன்னைக்கு சும்மா யோசிச்சேன் அய்யப்பன் அசீம் ஹ interview பன்னா எப்டி இருக்கும் நு.... 😂🔥🔥🔥🔥
    Edit : எதிர் பார்த்த அளவுக்கு இல்ல 😌

    • @HAPPYSANJIIT
      @HAPPYSANJIIT ปีที่แล้ว +8

      🤣🤣

    • @smileyqueen3892
      @smileyqueen3892 ปีที่แล้ว +18

      Uruttu uruttu

    • @vizhipunarvukalam8672
      @vizhipunarvukalam8672 ปีที่แล้ว +5

      😂

    • @kuttyguys3843
      @kuttyguys3843 ปีที่แล้ว +16

      @@smileyqueen3892 Yov sathyama nenachan... Aana intha video la perusa onnume kekkala bro...🤦🏿‍♂️

    • @yoganmba2686
      @yoganmba2686 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣

  • @saravananpalanivel4619
    @saravananpalanivel4619 ปีที่แล้ว +2164

    எப்புடிங்க ஐயப்பன் சிரிக்காம கலாய்க்கிறிங்க?!

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy ปีที่แล้ว +45

      Ivlo vanmam pruthanofa vetriya porukka mudiyala

    • @Tami_ln
      @Tami_ln ปีที่แล้ว +84

      @@UshaRani-un7yy ஆமா பிக் பாஸ் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்... 🤣🤣🤣

    • @Harishmgr
      @Harishmgr ปีที่แล้ว +24

      @@Tami_ln appuram enda atheye pudichi thonguringa

    • @yogeshsridhar
      @yogeshsridhar ปีที่แล้ว +9

      @@Harishmgr crt 💯

    • @UshaRani-un7yy
      @UshaRani-un7yy ปีที่แล้ว +3

      @@Tami_ln illathan enakum theriyuthu

  • @DS.pictures
    @DS.pictures ปีที่แล้ว +7

    Anyone after sting operation?

  • @saran2441
    @saran2441 ปีที่แล้ว +198

    என்னது வெளிய சாதுவா 😂சீரியல கூட வேலை பார்க்கற பொண்ணுங்கள verbal abuse பண்ணி அசிங்கப்படுத்துறதும் சாது listla வருமா 🤣🤣😂

  • @ranjithramu9467
    @ranjithramu9467 ปีที่แล้ว +998

    The real thug life award goes to Mr. ஐயப்பன் 🔥😎🔥

    • @muthuraja1473
      @muthuraja1473 ปีที่แล้ว +23

      Thug moments timing mention Pannu bro ? Naanum paathan enaku onnum therila

    • @MrPrabhaece
      @MrPrabhaece ปีที่แล้ว +8

      @@muthuraja1473 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣bangam brooo

    • @MrPrabhaece
      @MrPrabhaece ปีที่แล้ว +7

      enga thug life timing sollu pappom 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @senthusweety7628
      @senthusweety7628 ปีที่แล้ว +6

      @@muthuraja1473 last part la thurukural.solli Aram vazhuvar solra Aram.sonnaru paaru atha vida oru thug moment. And thadaladi kevli yenna venum 🤣🤣Aram na morality athuvae Azeem ku ilaiyae

    • @muthuraja1473
      @muthuraja1473 ปีที่แล้ว +6

      @@senthusweety7628 indha ulagathula Ellarum thappu Pannuvaanga later change aagiduvaanga. Thappu pannadha manishanae illa. Even Gandhi also thappu pannirukar. Kurai solrathum thappu dhan and kurai solrathu morality ah . Neenga sonna kurai ku enga morality iruku?

  • @manipraveen7773
    @manipraveen7773 ปีที่แล้ว +139

    Ayyappan bro rocking 🔥🔥