மானத் தமிழன் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள் ஈரோடு மக்களை இந்த வாய்ப்பை கொடுங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி வெற்றி பெறுவார் சீதாலட்சுமி வாழ்க தமிழ்
சேலம் பத்மராஜன் என்பவர் சுயேட்சையாக 246 முறை தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தார்.இப்போது ஈரோடு கிழக்கிலும் நின்று டெபாசிட் இழக்கப் போகிறார். நாம் தமிழர் கட்சி செய்யும் சாதனையை தனிமனிதனாக செய்து கொண்டிருக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கிழக்கில் வார்டு வாரியாக பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வார்டிலும் சிறப்பாக களப்பணி ஆற்றி வெற்றிக் காண வேண்டும் ஒரு நபருக்கு குறிப்பிட்ட வார்டு மட்டுமே ஒதுக்க வேண்டும் அங்கு சிறப்பான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் புரட்சி வெல்லும் நாம் தமிழர்
தமிழ் தேசியத்தை இந்த மண்ணின் பிற மொழி பேசும் சொந்தங்களும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் தமிழும் தமிழ் தேசியமும் வெல்ல வேண்டும் அரியணை ஏற வேண்டும் இந்த வெற்றி அதற்கு வித்திடும் ❤
மக்கள் முன் களத்தில் நாம் தமிழர் உறவுகள் இந்தத் தேர்தல் நாம் தமிழர் 2026 கான ஒத்திகை அதை உணர்ந்து வாக்களியுங்கள் நல்ல மக்களின் வாக்கு நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னத்திற்கே. நாம்தமிழர் வெல்லும்.
திமுக மற்றும் மற்ற கட்சிகளை பற்றி கூறுவது உண்மையே. எந்த திராவிட கட்சிகளும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கவில்லை. வேலை வாய்ப்பு. தேர்தலில் பெண்களுக்கு சம உரிமை இதுவரை எந்த கட்சிகளும் வழங்கவில்லை. நாதக தான் முன்னெடுக்கிறது. வாழ்க.
திமுக நூற்றுக் கணக்கான பெண்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. சீமான் பல பெண்களை தேர்தலில் நிற்க வைத்து அவர்களின் சொத்தை இழக்க வைத்து பின் பிசிறு என்று கட்சியிலிருந்து வெளியேற்றி விடுகிறார்.
@@ADHIBARஇப்போது சீமான் ஒப்பனை செய்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு நடுவே நிற்க மட்டுமே விரும்புகிறார். வாக்குக் கேட்டு மக்களிடையே செல்ல விரும்புவதில்லை.
புரட்சி நல்வாழ்த்துக்கள் ஈரோடு கிழக்கு வெற்றி இலக்கு நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி
மற்ற கட்சிகள் வெவ்வேறு காரணங்களுக்காக விலகிவிட்ட நிலையில், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் அனைவரும் இவருக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
நீங்கள் மட்டும் வென்றால் அதுவே தமிழகத்தின் அரசியல் புரட்சி...!
வாழ்த்துக்கள்.
உமா கூதில வருவ
Un சாதி un வாயில இருக்கு
@@KannanSeddu good dravidam speech 😅😂
hardly waiting for ntk win . ❤
@@KannanSedduஉங்க அம்மா இப்படி சொல்லி குடுத்தாங்கலா
வாழ்த்துக்கள் சகோதரி..🎉🎉..வெற்றி பெற்று அந்த தொகுதிக்கு களப்பணியாற்றுங்கள்..
தமிழக சட்டசபைக்குள் செல்லப் போகும் முதல் வேட்பாளர் அக்கா சீதாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
பார்வையாளர் மாடத்திலிருந்து
சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிடவா?
அண்ணன் சந்திரகுமார் M. L. A ஆனவுடன் கண்டிப்பாக பாஸ் வழங்குவார்!
Pathodu padinondru. Adil ivanum ondru. @@ravichandranr.d9335
தமிழ் தேசிய போராளி அக்கா வெற்றி பெற 🎉வாழ்த்துக்கள் நான் தெலுங்கன்
மிக்க மகிழ்ச்சி தம்பி
@RajanRamasamy-nk7pw 👍
தம்பி நமக்குள் பிரிவினை இல்லை, நம் வளங்களை சுரண்டி கொழுத்து அதிகாரத் திமிரில் ஆட்டம் ஆடும் ஒரு குடும்ப அரசியலை ஒன்று கூடி விரட்டி அடிப்போம்💪🔥
உன் வாழ்த்துக்கள் தமிழ் இனத்திற்கு தேவை இல்லை!
தமிழினத்தின் வேர்ச் சொந்தமே தெலுங்கு மக்கள்.இவர்களையும் வாழவைப்போம்.
தமிழர்களின் வீரமங்கை, சகோதரி சீதாலட்சுமி வெற்றி வாகைசூட வாழ்த்துக்கள்!!🌹🌹🌹🌹🌹🌹
Subramanaian
மதுவை ஒளித்து பெண்களின் தாலியை காப்பாற்ற வாக்களிப்பீர் நாம் தமிழர் 🙏❤️👍
ஒழித்து
Namthamilar nerve ever win seeman
Correct soneinga 💯
Then what will Simon do if tasmac closed
கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத
மகிழ்ச்சி.நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
Annanai vijiku reply panna sollu... Deposit??? 😂... Kudumbam tharaya nakkala ejection la win panni vanthaanga chumma prasatha. Deposit kidaikuma nu paaruma.
தங்கை சீதாலட்சுமிக்கு வாழ்த்துகள் ஈரோட்டில் முதல் வெற்றியை பதிவு செய்ய வாழ்த்தினேன் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
நாம் தமிழர் வெற்றி அனைத்து தமிழ் மக்களுக்கான வெற்றி 💪🏻🔥💪🏻
மானத் தமிழன் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள் ஈரோடு மக்களை இந்த வாய்ப்பை கொடுங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி வெற்றி பெறுவார் சீதாலட்சுமி வாழ்க தமிழ்
பெரியாரை இழிவு படுத்தும் சீமான் ஒழிக
நாம் தமிழர் கட்சியின் தலைவர் நம் இனத்தின் தலைவர்.வெற்றி உறுதி
வெற்றியோ தோல்வியோ தனித்து நிற்க தைரியம் உள்ள ஒரு கட்சி ntk
👏👏👏👏👏👏👏
@@PrabuBu-k5t சாகும்வரை தைரியம் மட்டுமே மிச்சம் முட்டாள் தம்பி தங்கைகளுக்கு! மலையாளி செபாஸ்டியன் சைமனுக்கு காசு பணம் துட்டு மணி மணி!
சேலம் பத்மராஜன் என்பவர் சுயேட்சையாக 246 முறை தேர்தலில் நின்று டெபாசிட் இழந்தார்.இப்போது ஈரோடு கிழக்கிலும் நின்று டெபாசிட் இழக்கப் போகிறார்.
நாம் தமிழர் கட்சி செய்யும் சாதனையை தனிமனிதனாக செய்து கொண்டிருக்கும் அவருக்குப் பாராட்டுக்கள்.
அக்கா வாழ்த்துக்கள் 💪🔥🐯நாம் தமிழர் 💪
வெற்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தங்கை உங்களுக்காக உழைக்க ஈரோடு கிழக்குக்கு நானும் வருகிறேன்
வாழ்த்துக்கள் நண்பரே
👏👏👏👌👌👌
இனிய தைப்பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.❤❤❤நாம் தமிழர்.❤❤❤
வாழ்த்துக்கள் வெல்வோம் உறுதியாக
எதிர்த்ததே வெற்றிதான் 👍
ஈரோடு மக்களுக்கு புத்திவரவேண்டும்
நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள் நண்பரே .
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஈரோடு கிழக்கில் வார்டு வாரியாக பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வார்டிலும் சிறப்பாக களப்பணி ஆற்றி வெற்றிக் காண வேண்டும் ஒரு நபருக்கு குறிப்பிட்ட வார்டு மட்டுமே ஒதுக்க வேண்டும் அங்கு சிறப்பான பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் புரட்சி வெல்லும் நாம் தமிழர்
நாம் தமிழர்
வாழ்த்துக்கள் அக்கா 🎉
வெற்றிபெற வாழ்த்துகள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌
மக்களை நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சிந்தியுங்கள் சிந்தித்து செயல்படுங்கள் உண்மைக்கு மாறாக நடந்து விடாதீர்கள் தமிழ் வாழ்க❤❤❤❤❤
வரலாறு வெற்றி படைக்க வாழ்த்துக்கள் தங்கையே💐நாம் தமிழரின் முதல் சட்டமன்ற உறுப்பினர்😊
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் வெற்றி பெறுவீர்கள்
தமிழ் தேசியத்தை இந்த மண்ணின் பிற மொழி பேசும் சொந்தங்களும் தங்களது முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும் தமிழும் தமிழ் தேசியமும் வெல்ல வேண்டும் அரியணை ஏற வேண்டும் இந்த வெற்றி அதற்கு வித்திடும் ❤
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐🙏🏻
நாம் தமிழர் 🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪🐅💪💪🐅💪💪🐅
சீமானின் முதல் வெற்றியை பதிவு செய்யுங்கள்❤
வாழ்த்துக்கள் ❤❤❤ பார்ப்போம்
வாழ்த்துக்கள் ❤
Sister Valthukkal 🌹We Support Nam Tamilar ❤❤
பிரபாகரனின் தளபதி பெண்புலி வெற்றி நம் வசம் தங்கச்சி வாழ்த்துகள்
நிற்பதே வெற்றி அக்கா வெல்லட்டும் நாம் தமிழர்
மக்கள் முன் களத்தில் நாம் தமிழர் உறவுகள் இந்தத் தேர்தல் நாம் தமிழர் 2026 கான ஒத்திகை அதை உணர்ந்து வாக்களியுங்கள் நல்ல மக்களின் வாக்கு நாம் தமிழர் கட்சியின் வெற்றி சின்னத்திற்கே. நாம்தமிழர் வெல்லும்.
நாம் தமிழர் 💪💪💪💪
கண்டிப்பா ntk வெல்லும்
வெல்க நாம் தமிழர் 🔥🔥🔥
வெல்க ஹிந்து தமிழர்
தங்கச்சிக்கு என்னுடைய வெற்றி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி..👏👏😎
🔥💥👌👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் சகோதரி. அவசியம் நீங்கள் ஜெயிக்க வேண்டும்.
வெற்றி வாகை சூடும் வீர தமிழச்சியே உண்மையைச் சொல்வோம் உரக்கச் சொல்வோம் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் நாம் தமிழர் 💪💪
வாழ்த்துக்கள்.அக்கா...
சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
நாம் தமிழர்!
🎉🎉🎉
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி
அக்கா உங்களுக்கு வாக்கு கேட்க நான் ஈரோடு வருகிறேன். நானும் நாம் சகோதரி சகோதர்களுடன் வருகிறோம்.
தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்.
நச்னு ஒரு பேச்சு வென்றே ஆக வேண்டும் சகோதரி...வாழ்த்துக்கள் சகோதரி
நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.
தங்க சீதாலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்
திமுக மற்றும் மற்ற கட்சிகளை பற்றி கூறுவது உண்மையே. எந்த திராவிட கட்சிகளும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கவில்லை. வேலை வாய்ப்பு. தேர்தலில் பெண்களுக்கு சம உரிமை இதுவரை எந்த கட்சிகளும் வழங்கவில்லை. நாதக தான் முன்னெடுக்கிறது. வாழ்க.
திமுக நூற்றுக் கணக்கான பெண்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
சீமான் பல பெண்களை தேர்தலில் நிற்க வைத்து அவர்களின் சொத்தை இழக்க வைத்து பின் பிசிறு என்று கட்சியிலிருந்து வெளியேற்றி விடுகிறார்.
மிகவும் சிறப்பான பேச்சு. வெற்றி பெற வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அக்கா வாழ்த்துக்கள்
Welcome
Sithalasumie.ntk 💐💐💐👌👌👌
நாம் தமிழர் 🐯🐯🐯🐯🐯
😊😊😊😊
மானமுள்ள தமிழ் மக்கள் வெறிகொண்டு வாக்களப்பீர் நாம் தமிழர்.நாடு வளம் பெறும்.
Naanum romba naala maanamulle makkalai thedikonduthan irukiren,kaana mudiyavillai,dmk ku vottu pottu maanathai izhanthuvittargal.Kuateruku adimaigal
வாக்களிப்பீர் என்று திருத்தம் செய்யுங்கள்.
தங்கை மா.கி.சீ வெற்றிபெற நல்வாழ்த்துகள்.
நாம் தமிழர்.
வாழ்த்துக்கள் சகோதரி .செறு வென்ற தமிழச்சி வாகை சூட வேண்டும்
வெற்றி வெற்றி வெற்றி...
.
அருமை. வெற்றி நிச்சயம்.
அருமை அக்கா ❤ வாழ்த்துக்கள்
தமிழர் ஒற்றுமை வேண்டும் நாம் தமிழர் கட்சி தான் தீர்வு
சீமான் நின்றிருந்தால் அருமையாக இருந்திருக்கும்😢
அதேதான் நாங்களும் எதிர் பார்க்கிறோம் நிக்க சொல்லுங்க உங்கள் அரசியல் சூப்பர் ஸ்டாரை 😂😂😂
இப்போது அவர் ஒப்பனை செய்த பெண்களுக்கு நடுவே நிற்கத் தான் விரும்புகிறார்.
மக்களிடம் ஒட்டுக் கேட்டு நிற்பதை அவர் விரும்பவில்லை.
@@ADHIBARஇப்போது சீமான் ஒப்பனை செய்து கொண்டு இருக்கும் பெண்களுக்கு நடுவே நிற்க மட்டுமே விரும்புகிறார்.
வாக்குக் கேட்டு மக்களிடையே செல்ல விரும்புவதில்லை.
மகளே நீ வாழ்க
திமுக 13 கட்சி கூட்டணி. Vs. நாம் தமிழர் கட்சி தனித்து நின்று வெற்றி
velvom.akka
FIRST MLA NTK
சீமான் வெற்றி வாகை சூடுவார்.
சகோதரி தங்களுத்தான் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் பாடுபட்டார்கள் சகோதரி விஜயலட்சுமி க்கு நீதி பெற்றுக் கொடுங்கள்
அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரி மாணவி?????
திராவிட கொத்தடிமை முன்னேற்றக் கழகத்தின் வரலாறு ராமசாமி நாயக்கர் மனை துணை இணை விஜயலட்சுமி வீரலட்சுமி.
முட்டு கொடுக்கிறது வீரமணி சு. ப. வீ...
யாருக்கு தந்தை?
நச்சு என்ற பேச்சு சீமான் தங்கை mass 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி
புரட்சி நல்வாழ்த்துக்கள்
ஈரோடு கிழக்கு வெற்றி இலக்கு நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்
🌹வாழ்த்துக்கள் 🌹
Congratulations sister 🎉
சகோதரிக்கு வெற்றி வாழ்த்துக்கள்
சீமான் முதலில் சரக்கு அடிக்காமல் இருக்க சொல்லுமா
கேட்க மாட்டார்.
ஆபாசமாகப் பேசுவார்.
திராவிடம் என்றால் மது, மாது, பணம்,
@@nagarajanv5955evervday 200+veteran quatar+ piriyani....exatra.....very happy
சாராய ஆலையே திராவிடர் கையில் தானே .
திராவிட திருடர்களை சரக்கு விற்பதை நிறுத்த சொல்லுங்கப்பா
எங்கள் அன்புச் சகோதரி சீதா லெட்சுமிக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் அக்கா நாம் தமிழர்...
சகோதரிக்கு வாழ்த்துகள். நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
ஈரோடு மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆசிரியர் தனது வலிமையான தேர்தல் வாக்குறுதி கொடுக்க வேண்டும்
யாரு அண்ணன் ஈஸ்வரன் னா கேட்டது
❤🔥❤️🔥❤️🙏🏽வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤அருமைமிகமிக,அரூமைவாழ்த்துகள்சகோதரி
நிச்சயமாக இந்த முறை நாம் தமிழர் வெல்லும்
அக்காக்கு வாழ்த்துக்கள்.
சகோதரி வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉
அக்கா வை வெற்றி பெற வைத்த பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி
வாழ்த்துக்கள் அக்கா
சகோதரிக்குபொங்கல்வாழ்த்துக்கள்
நீங்கள் வெற்றி பெற இறைவனை வேண்டுகின்றேன்
வாழ்த்துக்கள் மகளே 🎉🎉🎉
Please Vote NTK
Seethalakhsmi akka from NTK will win
மற்ற கட்சிகள் வெவ்வேறு காரணங்களுக்காக விலகிவிட்ட நிலையில், ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பும் அனைவரும் இவருக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்.
தங்கை வாழ்க வளர்க
வெல்லவேண்டும் தமிழ் தேசியம்
கட்சி பாகுபாடின்றி ஈரோடு தொகுதி மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வாக்களிக்கவேண்டும்
நாம் தமிழர் வெற்றி தமிழ்தேசியம் வெற்றி