Mahalakshmi Suprabatham || மஹாலக்ஷ்மீ சுப்ரபாதம் - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 22

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 ปีที่แล้ว +1

    அதிகாலையில் கண்விழித்ததுமே
    ஆண்டுசோபகிருத் பிறந்த இந்தநன்நாளில்
    இனிமையானகுரலில்
    ஈஸ்வரி மகாலக்ஷ்மி சுப்ரபாதம் கேட்க மிக நன்றாக இருந்தது.
    புத்தாண்டு வாழ்த்துகள். .

  • @manipmani-vs9hq
    @manipmani-vs9hq ปีที่แล้ว

    இசையும்...பாடலும்...பாடல் வரியும்...அருமை வாழ்த்துகள்

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி போற்றி
    இனிய அட்சிய திரிதினய நல்வாழ்த்துக்கள்

  • @abiabipriya9734
    @abiabipriya9734 ปีที่แล้ว +5

    சிவாயநம இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்கள் குரல் அருமை தாயே திருவாசகம் முழுவதும் தங்கள் குரலில் பாடி வெளியிட்டால் நன்றாயிருக்கும் தாயே தயவுசெய்து நாங்கள் கேட்கும் பாக்கியத்தை தரவேண்டும் அம்மா சிவாயநம

    • @ShivaSankaraTv
      @ShivaSankaraTv ปีที่แล้ว

      இனிய தமிழில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙌🙌🙌
      ஒம் நமச்சிவாய போற்றி 🙏

  • @mangalar4009
    @mangalar4009 ปีที่แล้ว

    Romba arumaiyaga paadi irukkireergal Ms. Saradha Raghava

  • @ந.செந்தில்குமார்பக்திபாடல்கள்

    மகாலெட்சுமி தாயே சரணம்

  • @snehaarajesh2180
    @snehaarajesh2180 ปีที่แล้ว

    Super aana paadal um paadal varigalum! 💯

  • @snehaarajesh2180
    @snehaarajesh2180 ปีที่แล้ว

    Pathinaaru Lakshmi pathi romba arputhama ezhuthirkel! 👏🏽👏🏽

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv ปีที่แล้ว

    இனிய தமிழில் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙌🙌🙌

  • @vijayalakshmisekar9188
    @vijayalakshmisekar9188 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக உள்ளது

  • @autismwonders6560
    @autismwonders6560 ปีที่แล้ว

    Very nice singing and beautiful lyrics

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 ปีที่แล้ว +1

    என்றென்றும் அனைவர் வீட்டிலும் மங்கலம் தரும்
    🪔🪔
    திரு மகாலட்சுமி ஒளி விளக்காய் திகழும் பாம்பே சாரதா ராகவ் சிஸ்டருக்கு
    🙏🙏🙏🙏🙏
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . இன்று வெள்ளிக்கிழமை கிடைத்தது அந்த அம்பாளின் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு . வெள்ளி வணக்கம் வெற்றி வணக்கம்

  • @vengadeshproductions9002
    @vengadeshproductions9002 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாரதா அக்கா தங்கள் குரல் மிக அருமை

  • @sankarkoottaplavu7206
    @sankarkoottaplavu7206 ปีที่แล้ว

    Superb ❤❤

  • @chandreshashara4483
    @chandreshashara4483 ปีที่แล้ว

    Jay mataji 🙏

  • @sindhusatheeshkumar9851
    @sindhusatheeshkumar9851 ปีที่แล้ว

    🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @suganyalogu5077
    @suganyalogu5077 ปีที่แล้ว

    Jai Varahi

  • @rajamk2360
    @rajamk2360 ปีที่แล้ว

    அக்கா என்னோட சேனல சப்போட் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏