Ranipet District Tourist Places || ராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Ranipet District Tourist Places
    1.காஞ்சனகிரி மலை || Kanchanagiri Hills
    2.கையிலை நீர்வீழ்ச்சி || Kayilai Waterfalls
    3.ரத்னகிரி முருகன் கோவில் || Ratnagiri Murugan Temple
    4.மகேந்திரவாடி குடைவரைக் கோயில் || Mahindravadi Cave Temple
    5.ஞானமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் || Gnanamalai Subramaniya Swamy Remple
    6.பஞ்சபாண்டவர் மலை சமண குகைக்கோயில் || Pancha Pandavar Malai Cave Temple
    7.குளிர்ச்சி லிங்கேஸ்வரர் கோயில் || Kulirchi Lingeswarar Temple
    8.காவேரிப்பாக்கம் ஏரி || Kaverpakkam Lake
    9.ஆற்காடு கோட்டை || Arcot Fort
    10.டெல்லி கேட் || Delhi Gate
    11.அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் || Arulmigu Varadharaja Perumal Temple
    12.தேசிங்கு ராஜா நினைவிடம் || Desingu Raja Memorial
    13.கிரீன் தண்டர் தீம்பார்க் || Green Thunder Theme Park
    14.CSI செயின்ட் மேரி தேவாலயம் || CSI St Mary's Church
    15.தன்வந்திரி ஆரோக்கி பீடம் || Dhanvantri Arogya Peedam
    16.நவ்லாக் தோட்டக்கலைப் பண்ணை || Navlock Horticulture Farm
    17.பாலாறு அணைக்கட்டு || Palar Anaicut
    18.ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் || Sri Prasanna Venkatesa Perumal Temple
    19.அருள்மிகு யோக நரசிம்ம பெருமாள் கோயில் || Arulmigu Yoga Narasimha Perumal Temple
    20.அருள்மிகு யோக ஆஞ்சநேயர் கோயில் || Arulmigu Yoga Anjaneyar Temple
    21.லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் || Lakshmi Narasimha Perumal Temple
    22.கொண்டபாளையம் ஆஞ்சநேயர் கோயில் || Kondapalayam Anjaneyar Temple
    23.சொர்ண விநாயகர் கோயில் || Sorna Vinayagar Temple
    24.அங்காள பரமேஸ்வரி கோயில் || Angala Parameswari Temple
    25.அருள்மிகு ஜெலநாதீஸ்வரர் கோயில் || Arulmigu Jalanatheeswarar Temple
    26.அருள்மிகு மணிகண்டேஸ்வரர் கோயில் || Arulmigu Manikandeswarar Temple
    27.கோனார் கோயில் || Konar Temple
    28.ஸ்ரீ வராகி அம்மன் கோயில் || Sri Varahi Amman Temple
    29.கலவை அங்காளம்மன் கோயில் || Kalavai Angalamman Temple
    30.குமரகிரி முருகன் கோயில் || Kumaragiri Murugan Temple
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    #tamiltouristguide #ranipet #ranipettouristplaces #ranipetdistrict #touristguide
    ___________________________________________________________________________________
    Thanks To All

ความคิดเห็น • 47

  • @jaganjagan6850
    @jaganjagan6850 10 หลายเดือนก่อน +7

    ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அடுத்த ஸ்ரீ காஞ்சனகிரி மலை எங்க ஊர் கோவில் எங்களோட பெருமை சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பா ரங்கநாதபுரம் ஜெகன்

  • @prabuprabu7886
    @prabuprabu7886 ปีที่แล้ว +4

    அருமை நண்பா அருமை நல்ல பதிவு

  • @selfiepullavijay9571
    @selfiepullavijay9571 ปีที่แล้ว +4

    Supar dupar Ranipet District Walaja Palace Vijay Bhaskar walajapet

  • @ambalbuildersconstruction6110
    @ambalbuildersconstruction6110 3 หลายเดือนก่อน +2

    வாலாஜா ஸ்ரீ படவேட்டம்மன் மற்றும் அகத்திய முனிவர் வழிபட்ட தலம் சுயம்பு மூர்த்தியாக. அகத்ஸ்வரம் சிவன் கோயில் ஆயிரம் நூற்றாண்டு பழமையான விட்டு

  • @kameshkameshaudio7217
    @kameshkameshaudio7217 ปีที่แล้ว +4

    Bro nan than ranipet district super bro

  • @vanithamani7020
    @vanithamani7020 2 หลายเดือนก่อน +1

    Vallimalai mirugan templebmiss panniteenga bro😢

  • @v.charankumar133
    @v.charankumar133 ปีที่แล้ว +3

    சூப்பர் நன்பா நல்ல தகவல் 👌👍🙏

  • @Sree_Kongu_R_Karthikeyan
    @Sree_Kongu_R_Karthikeyan ปีที่แล้ว +3

    நல்ல தகவல்கள் 🙏🎉

  • @sweetstar12345
    @sweetstar12345 3 หลายเดือนก่อน +1

    Arupadai murugan kovil, phase 2, Arcot.

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 ปีที่แล้ว +9

    Vallimalai murugan Kovil missing it's famous

    • @aktutorials1955
      @aktutorials1955 6 หลายเดือนก่อน

      Adhu vellur murugesa

  • @gayathrivaidegi4115
    @gayathrivaidegi4115 ปีที่แล้ว +3

    Tq for explain our district's spots🖖🙏🏻😊

  • @user-wc7sx7uo7e
    @user-wc7sx7uo7e 5 วันที่ผ่านมา

    Kavaripakkam 🔥

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 ปีที่แล้ว +5

    Siddhargal samathi niraintha tiruvalam Kovil missing

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi ปีที่แล้ว +2

    Super bro

  • @arunraj5431
    @arunraj5431 ปีที่แล้ว +1

    Panapakkam la Chozhargal kaapathu Kovil iruku atha miss panniteenga 1000 years old temple

  • @Ice12211
    @Ice12211 ปีที่แล้ว +4

    Temple vlogs pannuga bro .... Tamilnadu la 90000 temples iruku...

  • @b.rajasekar1483
    @b.rajasekar1483 2 หลายเดือนก่อน +1

    திமிரி நவபாஷாண லிங்கம்

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 ปีที่แล้ว +13

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுலா இடங்கள் என்பது குறைவுதான். இருப்பினும், சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள பல இடங்கள் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைப்பற்றி சொல்லும்போது அதில் உள்ள முக்கிய நகரங்களை பற்றியும் சொல்லியிருக்கலாம். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் வாலாஜாபேட்டையில் தங்கி சிலகாலம் வாழ்ந்துள்ளார். அச்சமயத்தில் பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். வாலாஜாபேட்டை நகராட்சி தமிழகத்திலேயே முதல் நகராட்சியாகும். இப்படி சில!

  • @user-nt5jq7dl5h
    @user-nt5jq7dl5h 7 หลายเดือนก่อน +1

    In walajapet many temples and big masjid also there

  • @veeramanisivaraj1720
    @veeramanisivaraj1720 ปีที่แล้ว +2

    👌👌🔥🔥

  • @tamilarasan2975
    @tamilarasan2975 ปีที่แล้ว +5

    Tourist place solitu temples mattum tha iruku in the video la enna bro

  • @user-vr1fu5qt6c
    @user-vr1fu5qt6c 7 หลายเดือนก่อน +1

    Bro mel vesharam kuda irukku

  • @revathia2336
    @revathia2336 ปีที่แล้ว +1

  • @praveendeva8885
    @praveendeva8885 11 หลายเดือนก่อน +1

    35 sacnd asm kalimagam bus 🚌

  • @ramyakanniyappan3746
    @ramyakanniyappan3746 ปีที่แล้ว +2

    Bro vellore pathi video podunga

  • @saisundar5367
    @saisundar5367 ปีที่แล้ว +3

    Tourist places nu sollittu full uh temples uh ve irukke

  • @barathrajthala1210
    @barathrajthala1210 ปีที่แล้ว +1

    Bro Kaveripakkam "Konganeeshwarar Koil" "Pandiyargal mattrum Pallavas" Built panna koil irukku missing bro antha koilvilla pandiyargal chinnam pathikkapatturuku 1565 la 25 vathu Kumbaabisekam pannupothu pandiyar vanthu paathurnu kalvettu la pathichirukku mattrum ranipettai district la west (மேற்கு) Paatha Sivan koil intha Kovil mattumthan ithu mukkiyamana onnu bro.....Muzhukka Muzhukka Rock (Paarai yaala panna koil bro)....

  • @kameshkameshaudio7217
    @kameshkameshaudio7217 ปีที่แล้ว +4

    Bro kaveripakkam enga ooru bro

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 ปีที่แล้ว

    Idhu yelame yenga oru pakathula dha irukku na banavaram sholingar railway tesan .and kadum inga irundhu thodangudhu modhalla yenga orukku Peru ponadhu korangu.monkey dha இன்னும் நிறைய இருக்கு எங்க ஊரு பத்தி சொல்ல ஏன்னா ராணி அவங்களோட நினைவா ராணிப்பேட்டை இந்த ஊரு பக்கத்துல முத்துக்கடை அதாவது அந்த காலத்துல முத்துக்களை ஏற்றுமதி இறக்குமதி அமைந்த இடமும் அதுதான் அதோட சிஎம்சி ஹாஸ்பிடல் வந்து சைட் ல தான் இருக்கு எஸ் எம் எச் ஹாஸ்பிட்டல் அங்க தான் இருக்கு அதோட கஞ்சா சாகிப் கல்லறையும் இங்கதான் இருக்கு இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு கல்லறை வள்ளி மலை இருக்கு பக்கத்திலேயே நம்ம கரிகாலசோழன் ஓட அப்பாவோட சமாதி இருக்கு இன்னும் என்னென்ன ஊருக்கு நிறைய இருக்கு சொல்லுங்க நன்றி

  • @shahchivscienceexperiments7732
    @shahchivscienceexperiments7732 ปีที่แล้ว +6

    Bro Melpadi Sivan Kovil , வள்ளி மலை?

  • @nnj2795
    @nnj2795 ปีที่แล้ว

    அரக்கோணம் பக்கத்தில் வளர்புரம்என்ற கிராமம் உள்ளதுஇங்குதிருநாகேஸ்வரர் சிவஸ்தலம் உள்ளதுஇதுவும்அறநிலை துறை சேர்க்கப்பட்டுள்ளதுஇதுவும் ராணிப்பேட்டை மாவட்டம் தான்அடுத்த முறை சொல்லும்போது இவற்றையும் சேர்த்து சொல்ல வேண்டும் ஐயா

  • @SelvaRaj-ed8in
    @SelvaRaj-ed8in 9 หลายเดือนก่อน

    வள்ளிமலை

  • @selfiepullavijay9571
    @selfiepullavijay9571 ปีที่แล้ว +1

    Walajapet supar koil

  • @logusurya4580
    @logusurya4580 ปีที่แล้ว +1

    Ranipet ila romba damaiged but

  • @natarajan4164
    @natarajan4164 ปีที่แล้ว +3

    Indha kaanchana malai
    Ranipet to Ponnai route il
    Lalapettai town il ulladhu.
    Naan 1942 mudhal 1949 varai angu irundhen.
    Yengal kudumbam
    1970 varai angu iundhargal.
    Naan adikadi indha malai
    Yeri itukiren

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 ปีที่แล้ว +2

    Docter mu varadarasanar pirantha oor

  • @umasampath7117
    @umasampath7117 ปีที่แล้ว +1

    Park entha eriya solla villai please reply

  • @kumarisukuiniska4494
    @kumarisukuiniska4494 หลายเดือนก่อน

  • @arunraj5431
    @arunraj5431 ปีที่แล้ว

    Super bro