How price determine quality | Marketing: business ideas in Tamil | marketing |marketing branding |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 มิ.ย. 2022
  • In this video we discuss about how price determine quality what happen in our mind,,, one product price high automatically we are all thought that product so quality and quality also high,,, this type of mentality how is come in our mind,,, this type of mind shortcut right or wrong this all reveled watch full video i hope we are all like this video thanking you
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • บันเทิง

ความคิดเห็น • 155

  • @porkodisoundararajan8633
    @porkodisoundararajan8633 2 ปีที่แล้ว +53

    இந்த சேனலில் பேசுபவர்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்று. வாழ்க தமிழ். 👏

  • @tnjakeer760
    @tnjakeer760 2 ปีที่แล้ว +27

    இந்த வீடியோயோவே சின்ன வியாபாரிகள் பார்த்தால் சந்தோசம் படுவர்கள் 🙏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 ปีที่แล้ว +33

    பொருளின் விலையை மட்டும் வைத்து அதன் தரத்தை நிர்ணயிப்பது சரியான முறை ஆனால் எல்லா நேரத்திலும் அது சரியாக அமைவதில்லை சில நேரங்களில் மக்களை ஏமாற்றவும் செய்கிறார்கள் அதனைப் பற்றி தெரியவில்லை என்றால் தெரிந்த விடயம் கேட்டு அதனை வாங்கி பயன்படுத்துங்கள் 💯🙋

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 ปีที่แล้ว +5

    இப்படியெல்லாம் ஒரு விஷயத்தை பிரதிபலன் இல்லாமல் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் #தேனீர் #இடைவைளைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +56

    LMES Mr Gk வரிசையில் இப்போது Theneer idaivelai 👍👍👍

    • @accountaccounted6108
      @accountaccounted6108 2 ปีที่แล้ว +1

      Mr.GK oru arai vekkadu 😂😂😂
      Theneer idaivelai Tharam👍🏻👍🏻

  • @ajithprdeep2855
    @ajithprdeep2855 2 ปีที่แล้ว +20

    ஆன்லைனில் பொருட்கள் மற்றும் துணிகளை வாங்கும் ஏமாற்றுதல் அதைப் பற்றிய விளக்கங்களை கூறும் வகையில் ஒரு வீடியோவை போடவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு.தேநீர் விருந்தை தொடர்ந்து பார்ப்பவர்

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 2 ปีที่แล้ว +23

    *Baby Dress::* Local *Rs. 200 to 500.*
    In *Show Room, Malls:* *Rs. 1500 to 2500..*

    • @viruzprince7262
      @viruzprince7262 2 ปีที่แล้ว +1

      Thala puriyama pesadhing quality than main local , showroom, malls mukkiyam illa

    • @dineshdina3478
      @dineshdina3478 2 ปีที่แล้ว +3

      @@viruzprince7262 adhan bro same product same quality but shop rent ac cost workers cost serthu bulk ah bill poduvanga.na vaangi check panni paathiruken rendulayum

    • @TheRengarajan
      @TheRengarajan 2 ปีที่แล้ว +2

      @@viruzprince7262 enaku periya show roomla oru manumila quality local is good... I feel

    • @nachiappan655
      @nachiappan655 2 ปีที่แล้ว

      @@dineshdina3478 crct bro avanga pantra selava nama thalaila katturange

  • @hariharan7920
    @hariharan7920 2 ปีที่แล้ว +20

    ரோட்டு ஓர கடைகளில் இருக்கும் பொருட்களின் விலை பட்ஜெட் உள் இருக்கும்........

  • @thanigaivelans5342
    @thanigaivelans5342 2 ปีที่แล้ว +80

    this is difference between showroom and road side shops

    • @viruzprince7262
      @viruzprince7262 2 ปีที่แล้ว +7

      Side gap la goal adichitaan pa

    • @viruzprince7262
      @viruzprince7262 2 ปีที่แล้ว +13

      Showroom roadside not important quality is important

    • @viruzprince7262
      @viruzprince7262 2 ปีที่แล้ว +2

      @Suresh Balaji yea nanba

  • @sonofgun2635
    @sonofgun2635 2 ปีที่แล้ว +1

    அம்மா உணவகத்தை பற்றி பேசியதற்கு நன்றி

  • @stophatrial
    @stophatrial 2 ปีที่แล้ว +5

    Price la ila quality thaan matter antha quality aa overprice la kudutha athaan engaluku matter eh,800 ku oru pant normal Shop la vaangunen 1 week la white pant maariye therila 🥲thread laam oru maari mangi pona colour aaituchu.ipo 1200 ku onu vaangunen inam nala thaan iruku

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 ปีที่แล้ว +1

    நிறைய வண்டி கடைகளில் அருமையான உணவு சுவையோடு தருகிறார்கள்

  • @zachsawyer3898
    @zachsawyer3898 2 ปีที่แล้ว +1

    En experience la solren.. Amma unavagam food ellame nalla irunthuchu.. naan college mudichuttu anga poi thaan sapduven.. athigamma illaatiyum kudutha kaasukku semma worth.. Best thing done by the government..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@zachsawyer3898 தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
      *நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@zachsawyer3898 தயவுகூர்ந்து, தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு எழுத தெரியவில்லை என்றால் ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @rpsermamraj
    @rpsermamraj 2 ปีที่แล้ว +10

    நீங்கள் சொல்லுவதில் இரு வேறு கருத்துக்களும் உள்ளன
    விலை குறைவான பொருட்கள் தரமாகவும் இருக்கலாம்
    விலை அதிகமான பொருளில் தரம் இல்லாமலும் இருக்கலாம்
    அதே போல
    விலை அதிக மான பொருள் அதன் விலைகேற்ற அதிக தரத்துடனும் இருக்கலாம்
    விலை குறைவான பொருள் அதன் விளக்கேற்ற தரம் குறைவானதாகவும் இருக்கலாம்.

  • @gowthamjilla
    @gowthamjilla 2 ปีที่แล้ว +2

    Road side T Shirt 120 tha Still worthy 👏

  • @azharudeen6587
    @azharudeen6587 2 ปีที่แล้ว +1

    பொதுவா இந்த விசயம் online ல purchase பண்ணும் போது நடக்கிறது, for example ,electranic items and fashion items . Anyway எந்த ஒரு இடமா இருந்தாலும் வாங்கும் பொருளை ஆய்வு செய்வது நல்லது,

  • @lifeisustoppable
    @lifeisustoppable 2 ปีที่แล้ว +1

    Ippadi kooda yemathuvanganu correctaaa solringa bro super

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @narasimmanramakrishnan9
    @narasimmanramakrishnan9 2 ปีที่แล้ว +8

    In food we should not value it based on taste alone. Food directly affects the health. 5 star may not be tasty but at the same time not harmful to health. After shawarma and Tandoori incident we should have an alert.

  • @subaashjogo9266
    @subaashjogo9266 2 ปีที่แล้ว +1

    Amma Unaavagam Arumaiyana Unavagam 🤤

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 ปีที่แล้ว +4

    எங்கள் ஊரில் உள்ள கடையில் பிரியாணி 50 ரூபாய் பிரியாணி சூப்பர் இருக்கும்

  • @AnbudanMalar
    @AnbudanMalar 2 ปีที่แล้ว +2

    Very well brought out the mind set of many people 👌

  • @ஒருங்கிணைந்தபண்ணையம்

    This is sometimes wrong. Brand cloth showroom is top quality and small cloth shop quality is not up to the mark.

  • @baskarrajan4619
    @baskarrajan4619 2 ปีที่แล้ว +5

    Sir bus, train EMERGENCY EXIT பற்றி விளக்கவும் EX - busla break the class nu இருக்கும் ஆனா hammer இறுக்காது அப்போ என்ன பன்றது sir

  • @raksabb
    @raksabb 2 ปีที่แล้ว +3

    Marketing strategy-kum Amma unavagathukum enna samandam? Theva illama business strategy topic ku edhuku Amma unavagatha example ku edhuteenga? Amma unavagam business kaga aarambika pattada? Illala apprum edhuku Amma unavagathoda comparison?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @stalinarunachalam2493
    @stalinarunachalam2493 2 ปีที่แล้ว +1

    Enga patti kada ennala marakka mudiyathu❤️❤️❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் அருணாச்சலம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ashucreations5519
    @ashucreations5519 2 ปีที่แล้ว +9

    True..❤️💯

  • @murugan6092
    @murugan6092 2 ปีที่แล้ว +1

    Amma hotel Sambar satham super ah irukkum 😂❤️❤️

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 ปีที่แล้ว +2

    100% உண்மை தான்

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி

  • @rockstarram6255
    @rockstarram6255 2 ปีที่แล้ว +4

    Don't judge by cover...

  • @mariammalsuresh9582
    @mariammalsuresh9582 2 ปีที่แล้ว +1

    Which is best online shopping or offine shopping ...
    Please upload a video

  • @Tamiltwinbros
    @Tamiltwinbros 2 ปีที่แล้ว +17

    100% true

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +3

      தம்பி, உங்கள் பெயரில் மட்டுமே டமில் உள்ளது, பதிவில் தமிழ் இல்லையே.

    • @Tamiltwinbros
      @Tamiltwinbros 2 ปีที่แล้ว +2

      @@Dhurai_Raasalingam 100 சதவீதம் உண்மைதான் 😅 ok va

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@Tamiltwinbros மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +3

      @@Tamiltwinbros
      Ta - ட.
      Tamil - டமில்.
      *Tha - த.*
      *Thamizh - தமிழ்*
      *"ழ"* கர எழுத்து நம் தமிழ் மொழியின் சிறப்பு எழுத்து, தனித்துவமானது.
      தமிழ் பெயர்களை நம் தாய்மொழி தமிழில் எழுதுவது அழகு. அல்லது, ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியமெனில் *Thamizh* என சற்று திருத்தி சிரியாக எழுதுவது அழகு, சிறப்பு.
      இன்று, வெளிநாட்டினர், வட இந்தியர்கள் மட்டுமல்ல நம் தமிழ் இன மக்களே உரையாடும் போது, எழுதும்போது டமில் (Tamil), டமில்நாடு (Tamil Nadu) என தவறாக உச்சரிப்பதை, எழுதுவதை காணும் போது மிகவும் வேதனையாக உள்ளது. சற்று சிந்தித்து செயல்படுங்கள். நன்றி.

  • @ASG_INDIA
    @ASG_INDIA 2 ปีที่แล้ว +1

    LOVE FROM KANNIYAKUMARI

  • @jbajithjbajith3357
    @jbajithjbajith3357 2 ปีที่แล้ว +3

    Amma mess sappadu semaya irukum ga ....😋 I love Amma mess...😋😋😋🤗

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @smithaa767
    @smithaa767 ปีที่แล้ว

    Purse example is true. Bata slippers worth 500 rupees life is much better than metro 1000 rupees slippers which breaks within a year. Because metro or mochi are meant for upper class. They make slippers that work only one year and breaks after that. Because upper class don't mind buying a new one again. This is their business strategy.

  • @jasimjust4298
    @jasimjust4298 2 ปีที่แล้ว +1

    Nice video nanba

  • @mosesumar8551
    @mosesumar8551 2 ปีที่แล้ว +2

    Bro Amma hotel ah saptrukke bro, sambar la thannitha mukkavasi irukkum, ithe star hotel ah poi dal fry vaangi saptu paarunga evlo thick ah irukkunu.... Inna thala

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் உமர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @guga774
    @guga774 2 ปีที่แล้ว +2

    Correct huu😅😂

  • @EC-sy7ec
    @EC-sy7ec 2 ปีที่แล้ว +3

    dont compare BRANDS just compare PRODUCTS -A2D army

  • @ungaliloruthishakthi1254
    @ungaliloruthishakthi1254 2 ปีที่แล้ว +2

    ninga soldrathu ylame crct dha... But oru tonic kuda rate adhikama irundha ah fever kuda seri aguthu anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் சக்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @videofever6886
    @videofever6886 2 ปีที่แล้ว +1

    அண்ணன் மட்டும் UCB TSHIRT தான் பொடுவாரு🌞🌞🌞🌞

  • @abishekp3767
    @abishekp3767 2 ปีที่แล้ว

    I like otto brand antha perla oru gethu iruku ..

  • @user-gq5oc2uw8m
    @user-gq5oc2uw8m 2 ปีที่แล้ว +1

    Talk about chess olympiad and
    How will you participate on chess event conducted by AICF and tamil nadu

  • @yuni_yunus
    @yuni_yunus 2 ปีที่แล้ว +3

    Nethae inda video edulaiyo pathen... Again iniku pudusa release airukaa... Ilaa enaku than tejavuo va🙄🙄🙄🙄

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @hakunamatata4880
    @hakunamatata4880 2 ปีที่แล้ว

    Soorarai potru 🔥

  • @lokeshpachai6828
    @lokeshpachai6828 2 ปีที่แล้ว +1

    Amma hotel taste ahh dha erukum😍 elarum sapeduranga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் பச்சை, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @petchimuthuking
    @petchimuthuking 2 ปีที่แล้ว

    Correct 💯 bro amma unavaga sapadu taste nalla irukum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      வணக்கம் பேச்சிமுத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @petchimuthuking
      @petchimuthuking 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam மன்னித்து கொள்க இனி இது போன்ற தமிழை சிதைக்க மாட்டேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      @@petchimuthuking மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @petchimuthuking
      @petchimuthuking 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam இன்று முதல் தமிழ் மொழி உயிர் பாதுகாக்க நான் இன்று முதல் தமிழ் மொழியில் என்னுடைய கருத்துகளை பதிவு செய்கிறேன்
      என்னுடைய தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 ปีที่แล้ว

    Audio video editing super

  • @Rajapreetha-ey1wv
    @Rajapreetha-ey1wv 2 ปีที่แล้ว

    Amma unavagathula nan sapturukken. Sapadu Nalla erukathu. Rotukadaila food Nalla erukkum.

  • @adhiadhi931
    @adhiadhi931 2 ปีที่แล้ว

    Ist half comedy vera level

  • @parthiban.r2779
    @parthiban.r2779 2 ปีที่แล้ว

    Simple one time test local brand

  • @wilsonlightshine
    @wilsonlightshine 2 ปีที่แล้ว +4

    Same content already upload this video in your channel

    • @All_is_well1211
      @All_is_well1211 2 ปีที่แล้ว

      Adhu tshirt 👕 tana solringa Batman tshirt

  • @karthickrj1120
    @karthickrj1120 2 ปีที่แล้ว

    First like n comment

  • @boopathiv3659
    @boopathiv3659 2 ปีที่แล้ว +3

    எனக்கு குஸ்கா போதும் bro🤔🤔🤔 சாப்டா போதும்

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Superooooooooooooooooooooooosuper thanking you

  • @mohamedfaiz9414
    @mohamedfaiz9414 2 ปีที่แล้ว

    i button layum ila
    Description layum ila
    Last sonna antha brand pathina content

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 ปีที่แล้ว +1

    Super very food

  • @user-rockstarramajayam
    @user-rockstarramajayam 2 ปีที่แล้ว +1

    How to buy quality shirt video poduga

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 ปีที่แล้ว

    Good bro but logic is for only for humans

  • @devarajandevarajan1750
    @devarajandevarajan1750 2 ปีที่แล้ว

    Home business ideas kudunga Anna for women

  • @tamil6285
    @tamil6285 2 ปีที่แล้ว

    அருமை 👏👏👏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      தம்பி, டமில் அல்ல, தமிழ்.

  • @thaarik879
    @thaarik879 2 ปีที่แล้ว

    super...super...

  • @karthikraja4567
    @karthikraja4567 2 ปีที่แล้ว +5

    👍

  • @yaanaikaadhu8576
    @yaanaikaadhu8576 2 ปีที่แล้ว

    Absolutely correct

  • @Kuberan_22
    @Kuberan_22 2 ปีที่แล้ว

    Less price doesn't mean Less quality

  • @mpandi2864
    @mpandi2864 2 ปีที่แล้ว

    aaama Chennai silks one fant 1000 vangi 6months damage 😁

  • @onehole4239
    @onehole4239 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @rubans458
    @rubans458 2 ปีที่แล้ว

    Yov Amma hottela nee mudhala saptrukkiya...saptutu vanthu video podu

  • @visionofgod2806
    @visionofgod2806 2 ปีที่แล้ว

    Super

  • @udhayakumar5341
    @udhayakumar5341 2 ปีที่แล้ว +1

    Quality not abt amount

  • @jeevanbabum.b.a5020
    @jeevanbabum.b.a5020 2 ปีที่แล้ว

    Building engineers avanga client a cheat panna yeppi samalikirathunu sollunga bro

  • @peter-uo6lh
    @peter-uo6lh 2 ปีที่แล้ว

    நல்லவேளை எனக்கு அந்த short cut மூலை இல்லை

  • @rameshs9248
    @rameshs9248 2 ปีที่แล้ว +1

    Bro cybercrima comparete panu Ava ka exsan atka ra bro

  • @thanapalt9493
    @thanapalt9493 2 ปีที่แล้ว

    அண்ணே நீங்க மட்டும் UCB T-shirt போட்டு irukkinka

  • @senthilmuruganrenganathan308
    @senthilmuruganrenganathan308 2 ปีที่แล้ว

    Bro how to change damaged cash note new cash note...
    500rs, 100rs note damaged... Pls post one video for cash... Same value note getting steps...

    • @surendran1726
      @surendran1726 2 ปีที่แล้ว

      bro, go to bank and change the cash.. depending upon the damage the deduct some amounts.

    • @AbdulRahman-kt1dx
      @AbdulRahman-kt1dx 2 ปีที่แล้ว

      Bro SBI bank la change pannalam exact amount tharuvaanga year aana edathula white paper vechi otti kudukkanum na 500 mela apdi maathirukken

  • @dhanesh3666
    @dhanesh3666 2 ปีที่แล้ว +1

    Like

  • @tamilshorts507
    @tamilshorts507 2 ปีที่แล้ว

    Part 2 bro

  • @thirum2706
    @thirum2706 2 ปีที่แล้ว +1

    👍👍👌👌

  • @SundarDurairaj
    @SundarDurairaj 2 ปีที่แล้ว

    iPhone strategy 😊

  • @youqube5790
    @youqube5790 2 ปีที่แล้ว

    Amma hotel la nala dhan irukum but pongal la puzu irukum paravalaya 😂

  • @SathishbigMouse
    @SathishbigMouse 2 ปีที่แล้ว

    ப்ரோ துணிகளோடு தரத்தை எப்படி தெரியும் வகிக்கிறது

  • @arul..arul...6381
    @arul..arul...6381 2 ปีที่แล้ว

    இரண்டும் ஒரே விடியோ பதிவு
    இடம்
    தலைப்பு மட்டும் வேறு வேறு

  • @lakshmanans2301
    @lakshmanans2301 2 ปีที่แล้ว

    Bro I eaten in amma unavagam. It’s really not good

  • @dombredocre2028
    @dombredocre2028 2 ปีที่แล้ว

    Dai jockey 580rs one price brief whatever price it worth it same jockey share 50000 per share worth as well

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +1

    👍🏼

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th 2 ปีที่แล้ว

    Kamarajar history pesungha

  • @domogaming8489
    @domogaming8489 2 ปีที่แล้ว

    Anna en atm card il ulla cvc number erase aayiduchu ippo cvc number eppadi paakuradhu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip 2 ปีที่แล้ว

    திருப்பூர் வந்திகனா RS: 30/- கூட நல்ல T shirt வாங்கலாம்

    • @sivvu_siv
      @sivvu_siv 2 ปีที่แล้ว

      Unmayaava broo?!🥺
      Factory la poi vaanguveengalaa or retail shops laye 30 rs ku kedaikuma?

  • @JS-rm5eg
    @JS-rm5eg 2 ปีที่แล้ว +1

    Amma unavaguthula samptuirruken kevalamairrunthathu theriyama pesakudahu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @JS-rm5eg
      @JS-rm5eg 2 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam tamizh typing illa anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      @@JS-rm5eg தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது. உங்கள் ஆன்ட்ராய்டு கைபேசியில் கீபோர்ட் செட்டிங்ஸ் சென்று தமிழ் விசைப்பலகை பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. நம் தாய்மொழி தமிழின் மீது பற்று இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வராது. மற்றவகர்கள் எப்படி தமிழில் பதிவிடுகின்றனர்....
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @aakash5785
    @aakash5785 2 ปีที่แล้ว +1

    Video endla movie songs use pandringale unga channelku copyright issues varadha 🙄🙄🙄🙄

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @fun_time__
    @fun_time__ 2 ปีที่แล้ว

    Ennode parse 20. Rupees than 10th la vankunen ippo varaikum iruku 😅😅

    • @murugapandipandiyan9266
      @murugapandipandiyan9266 2 ปีที่แล้ว

      எத்தனை வருடங்கள் முன்பு தோழரே?

    • @fun_time__
      @fun_time__ 2 ปีที่แล้ว +1

      @@murugapandipandiyan9266 4 years bro

  • @27princeraj
    @27princeraj 2 ปีที่แล้ว +1

    its a old video

  • @porkodisoundararajan8633
    @porkodisoundararajan8633 2 ปีที่แล้ว

    S. 👍

  • @plt92523
    @plt92523 2 ปีที่แล้ว +1

    Unmaithaan naanga pasikuthunu hotel paatham engayum illa last ah one hotel therinchathu vera vali illama hotel la briyani sapta mosam onnume illa rate 250 enga v2 pakkam briyani stal irukku 160 tha samma taste ah irukku kootam neraya irukkum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว

      வணக்கம் லதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @plt92523
      @plt92523 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam தவறுக்கு மண்ணிக்கவும் நேரமின்மை காரணமாக ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துவிட்டேன்
      நான் லதாவின் கணவர் பிரகாஷ்
      நானும் தமிழில்தான் எழுதுவேன் தமிழில்தான் கையப்பம் இடுவேன்
      நான் வீரத்தமிழன் 💪

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 ปีที่แล้ว +2

      @@plt92523 மிக்க மகிழ்ச்சி சகோதரரே, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். நன்றி.
      தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @plt92523
      @plt92523 2 ปีที่แล้ว +1

      @@Dhurai_Raasalingam உங்களது பணி தொடரட்டும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்பவர்களிடம் தங்களது கருத்துக்களை தமிழில் பதிவிடுங்கள் என்று உரக்க சொல்லுங்கள்
      தமிழ்

    • @plt92523
      @plt92523 2 ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா

  • @domogaming8489
    @domogaming8489 2 ปีที่แล้ว

    Please sollunga

  • @user-go7cv3vt2z
    @user-go7cv3vt2z 2 ปีที่แล้ว

    Ipti ninachitu thaan pona maasam amma unavagathula sapten 😑 en vaalkaila avlo kevalamaana idly saaptathey ila worst 🤮

  • @dhivyakrishnamoorthy9449
    @dhivyakrishnamoorthy9449 2 ปีที่แล้ว

    Repeated content.. already u put same video

    • @sivvu_siv
      @sivvu_siv 2 ปีที่แล้ว

      True..
      Etho deja vu maariye irunchi

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 ปีที่แล้ว +1

    Dai sunni, jail life very very worst, jail food very very worst

  • @jasimjust4298
    @jasimjust4298 2 ปีที่แล้ว

    Nice video nanba

  • @pandirajan5037
    @pandirajan5037 2 ปีที่แล้ว

    Super