மதுரைல இப்படி ஒரு அருவியா!!? சித்தாதிபுரம் அருவி /kuruvithurai waterfalls/vaigai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 30

  • @bennyplanet
    @bennyplanet  11 หลายเดือนก่อน +3

    Warning ⚠️
    இங்கு இறப்புகள் நிகழ்வதால் நீச்சல் தெரியாத யாரும் உள்ளே இறங்க வேண்டாம். இன்று மட்டும் இரண்டு இறப்புகள் நிகழ்ந்துள்ளது😢 குடித்து விட்டும் உள்ளே செல்லவேண்டாம்

  • @jeyakumar4932
    @jeyakumar4932 11 หลายเดือนก่อน +8

    இருவர் இந்த இடங்களில் நீச்சல் தெரியாமல் இறந்து உள்ளனர் இன்று எனவே நீச்சல் தெரியாமல் இங்கு வருவதை தவிர்க்கவும் ஒரு தீயணைப்பு வீராக கூறுகிறேன்

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      உண்மைதான் சகோ பாதுகாப்பாக சென்று வரவும் நீச்சல் தெரியாமல் உள்ளே இறங்கவேண்டாம் தண்ணீர் வருகின்ற எல்லா இடத்திலும் அபாயங்கள் உள்ளன எச்சரிக்கையாக இருக்கவும்

    • @jeyakumar4932
      @jeyakumar4932 11 หลายเดือนก่อน +1

      @@bennyplanet இன்று தான் எங்கள் வீரர்களுடன் இருவரை பிணமாக மீட்டு தந்தோம் இருவரும் 19 வயது வாலிபர்கள்

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      @@jeyakumar4932 வருந்துகிறோம் சகோ அந்த இடத்தில் எந்த ஒரு அறிவிப்பு பலகையும் இல்லை. இருந்தால் நல்லது தங்கள் தகவலுக்கு நன்றி

    • @jeyakumar4932
      @jeyakumar4932 11 หลายเดือนก่อน +1

      @@bennyplanet அறிவிப்பு பலகை வைக்க பட்டது காவல் துறை சார்பாக ஆனால் மக்கள் அதை கிழித்து விட்டனர் நண்பா;

    • @kavyaarunachalam7335
      @kavyaarunachalam7335 11 หลายเดือนก่อน +1

      உண்மை. இன்றைக்கு சென்றோம். இந்த சம்பவம்னால யாருக்கும் அனுமதி இல்லை.

  • @johnsimon8624
    @johnsimon8624 11 หลายเดือนก่อน +3

    Thanks bro, apdiyae description la location share panna supera irukkum bro

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Ok bro ,share panniruvom🙂

  • @balabalachandar2916
    @balabalachandar2916 7 หลายเดือนก่อน +2

    வெயில் காலத்தில் தண்ணீர் கொட்டுமா குளிக்க முடியுமா

    • @bennyplanet
      @bennyplanet  7 หลายเดือนก่อน

      No bro ,,, varathu,, vaigai dam la shutter open pannathan thanni varum

  • @rathnamary5529
    @rathnamary5529 ปีที่แล้ว +2

    VAGAMON VIA SUPER அதே போல் மூணார் VIA போடுங்க

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Potralam bro ,kandipaga ,,, 😊ningalum family trip or friends trip ,try panunga bro ,,, 👍

  • @kingdeva6518
    @kingdeva6518 ปีที่แล้ว +2

    Sithathipuram dam
    Ennga Village than bro

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      Super bro, kerala mathi iruku bro

    • @kingdeva6518
      @kingdeva6518 ปีที่แล้ว +1

      Bro kuruvithurai illa bro sithathipuram

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      @@kingdeva6518 next video la change pannikuren bro ,,,,

    • @kingdeva6518
      @kingdeva6518 ปีที่แล้ว

      Location la sithathipuram nu thana irrukku apparam ethuku kuruvithurai nu solluranga

    • @kingdeva6518
      @kingdeva6518 ปีที่แล้ว +1

      @@bennyplanet Thanks bro
      Change pannunga please

  • @thangalakshmi-pi6it
    @thangalakshmi-pi6it 6 หลายเดือนก่อน +1

    Timing solunga..

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      Bro ipo water varutha ennanu theriyala bro ,

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      Vagai river than bro ithu

  • @MuthumaniMani-k9m
    @MuthumaniMani-k9m ปีที่แล้ว +1

    Tq pro my hotel

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Oh unga hotela bro ,,,sema bro 🔥 🙂

    • @umauma7411
      @umauma7411 11 หลายเดือนก่อน +1

      Hi bro falls la eppo thanni erukka bro falls varalama

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      @@umauma7411 varalam bro ,water iruku ,,,

    • @umauma7411
      @umauma7411 11 หลายเดือนก่อน

      @@bennyplanet tq bro