நண்பரின் மனைவியுடன் குடும்பம் நடத்தும் கணவர்! கதறும் மனைவி! Lakshmy Ramakrishnan-ன் Advice | NKP 27

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Previous Episode Link: • காலில் விழுந்து கதறும்...
    காலில் விழுந்து கதறும் பெண்! Show-வில் சிரித்தபடி இருந்த காதலன்! சீறிய Lakshmy Ramkarishnan | NKP 26
    #NKP_EP27 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the twenty seventh episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among TH-cam audience. In this episode, a married woman who claims that she was cheated by her husband with other woman and request Lakshmy Ramakrishnan to solve the issue.
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

ความคิดเห็น • 1.2K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +148

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @priyabhaarath
      @priyabhaarath 3 ปีที่แล้ว +21

      Sir pl upload evry two days sir. Pl

    • @ashokashokkumar5922
      @ashokashokkumar5922 3 ปีที่แล้ว +11

      @@priyabhaarath MHBNHMBHMMBN

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 ปีที่แล้ว +6

      Please upload all episodes from Kuwait

    • @lingam2384
      @lingam2384 3 ปีที่แล้ว +3

      @@geethasuganthi8877 dear friend நீங்க குவைத்திலா இருக்கிங்க இந்த நிகழ்ச்சியியொல்லாம உண்மையா? இல்ல டிவி trp ratting காட்ட இப்படி யா please call..8124130793

    • @aryananda8972
      @aryananda8972 3 ปีที่แล้ว +3

      Sir plzz upload everyday......next എപ്പിസോഡിനായി wait ചെയ്യുന്നു

  • @thulasip6913
    @thulasip6913 ปีที่แล้ว +21

    Lakshmi ramakrishna போல இந்த programme வேற யாரும் ஹோஸ்ட் பண்ண முடியாது.

  • @Raja-im9lj
    @Raja-im9lj 2 ปีที่แล้ว +77

    எபிசோட் பார்த்துக்கிட்டே கமெண்ட் படிக்க வந்த எல்லோரும் ஒரு லைக் குடுங்கப்பா

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 2 ปีที่แล้ว +23

    Naatuku nalladhu seiyum Lakshmi Ramakrishnan mam ku salute...💗

  • @renugas9078
    @renugas9078 3 ปีที่แล้ว +207

    மேடம்..... சொல்வதெல்லாம் உண்மையில் இருந்த கம்பீரம், அதட்டல் ,.டிரஸ்ஸிங் லுக் மிஸ்ஸிங்

    • @princye745
      @princye745 3 ปีที่แล้ว

      S

    • @senthamizhi179
      @senthamizhi179 3 ปีที่แล้ว +1

      Court laiye kallakathalku ok sonnanala vera enna pannamudiyum thattikekkamudiyathula athan..

    • @seethalakshmi2254
      @seethalakshmi2254 3 ปีที่แล้ว +2

      Epdi erukararhu tha reality ah eruku

    • @NaveenSteelboys-du6qs
      @NaveenSteelboys-du6qs 2 ปีที่แล้ว

      @@seethalakshmi2254 ungs vettu la yepudi

  • @Nonecares452
    @Nonecares452 3 ปีที่แล้ว +795

    தமிழர்களே முடிந்த வரை நாம் மானத்தோட வாழ பழகிக்கவோம்.

    • @uaremycrush...7218
      @uaremycrush...7218 3 ปีที่แล้ว +22

      Apa evalo nala yappudi valndhaaa 🤔

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +11

      @@uaremycrush...7218 : இவங்க சொன்னா மாதிரி கேவலமான செயல்கள் seiyyadhavara நான் வாழ்கிறேன். மற்றவரும் அப்படி வாழ்ந்தால் நல்லது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிறோம், அப்படி எல்லா தமிழரும் வாழ்ந்தால் நல்லது. திருமணத்திற்கு முன் ஒரு பெண்ணை கர்பம் ஆக்கும் செய்திகள் இப்போது அடிக்கடி கேட்க முடிகிறது. ஒரு பெண்ணிற்கு இலக்கணம் வகுக்கும் தமிழக ஆணால் , ஒழுக்கமாக வாழ முடியாதா?

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +4

      @Art Van : அதுக்கு தான் சொல்றேன், இது நம்ம கலாச்சாரமே இல்ல, அப்பறம் எதுக்கு இந்த மாதிரி தமிழக ஆண்கள் நடக்க வேண்டும்.

    • @gbk_terminators_5471
      @gbk_terminators_5471 3 ปีที่แล้ว +4

      @@Nonecares452 deh inno ethane naal daa tamilan2 nu sollikitu irupinge....appo aduthe madham epdi nasama ponalo paravaleya...konjo yosinge daa...tamilan muslim christian naa ille...indian!!! Athe sollunge...Ellathuko mele humanisme is more important..mothe athe kathukonge

    • @Nonecares452
      @Nonecares452 3 ปีที่แล้ว +2

      @@gbk_terminators_5471 : இங்க ஒருத்தருக்கு புரிஞ்சிடுச்சு.

  • @rekhamaruthanayagam7141
    @rekhamaruthanayagam7141 3 ปีที่แล้ว +444

    அடுத்த புருஷன்க்கு ஆச படும் பொம்பளயையும் அடுத்த பெண்கள ஆட்டைய போடும் ஆம்பளையையும் பொளக்கனும்.... இவ முஞ்ச வேற மறைக்கிறாங்க.....

  • @vishanthini0828
    @vishanthini0828 3 ปีที่แล้ว +125

    Oru nalla wife'ku nalla purushan amaivathille ... Oru nalla purushanu'ku nalla wife amaivathille ! Loyalty more important

  • @pughaliniyalvlog5057
    @pughaliniyalvlog5057 3 ปีที่แล้ว +61

    Unga show ennaku usefulla erruku, unga advice vachu tha en life la vara yella probl solve panran, handsoff mam, my role model neega tha.

    • @athirashakthi6299
      @athirashakthi6299 3 ปีที่แล้ว +1

      நல்ல ரோல் மாடல் உங்களுக்கு வேற ஆள் கிடைக்கலையா

    • @nishapubalan7005
      @nishapubalan7005 3 ปีที่แล้ว +3

      Me too sis.... her advice not only for them ...outsider also needed Advicer like Lakshmi mam

    • @mariajohn7340
      @mariajohn7340 3 ปีที่แล้ว

      @@nishapubalan7005 3ß$

  • @vasup6259
    @vasup6259 3 ปีที่แล้ว +40

    Hi Lakshmi Madam, conclusion was correct. Your experience speaks. Very matured decision taken by you. Your heart and brain is so clear which I can sense just by seeing your eyes and face. You are a real gem. God bless you.

  • @aryananda8972
    @aryananda8972 3 ปีที่แล้ว +65

    ലക്ഷ്മി mam..... ഉള്ളതുകൊണ്ടാണ് ഞാൻ ഈ program എന്നും കാണുന്നത്...... U r the great lady 🥰🥰....... Mam നിങ്ങളെ ലൈഫിൽ ഒരു വട്ടം എങ്കിലും കാണണം ....that is my big dream 😘😘😘😘

  • @janezkaruna9048
    @janezkaruna9048 3 ปีที่แล้ว +885

    அவ மூஞ்ச ஏன் மறைக்கிறீங்க .. தியாகியா அவ . Please avoid this type of people's face hide பண்ணுவதை.

    • @KavithaKavitha-ix6uq
      @KavithaKavitha-ix6uq 3 ปีที่แล้ว +5

      தியாகி மாங்க

    • @ramyaarun5060
      @ramyaarun5060 3 ปีที่แล้ว +2

      It's privacy issue becoz it's private show .they can't show like news channel

    • @musinamusina1316
      @musinamusina1316 3 ปีที่แล้ว +13

      Yes.... Apotha next time Avata yarum yemaramatanga

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 ปีที่แล้ว +3

      Entha madiri saniyangallai armbillaigal kavanamaga irrukkanum

    • @bernadettemel2053
      @bernadettemel2053 3 ปีที่แล้ว +1

      Nan enna seiyanum savu

  • @muralin2795
    @muralin2795 ปีที่แล้ว +17

    தவறுகள் இல்லாமல் எந்த ஒரு மனைவியும் சந்தேகம் படமாட்டல் சந்தேகப்படும்படயாக நடந்தால் தான்

  • @vijayahindi7738
    @vijayahindi7738 3 ปีที่แล้ว +161

    தப்பு செய்றவங்கள முகத்த மூடி காட்டுவது எதற்கு. இன்னும் நிறைய தப்பு பன்ன நீங்க துணை போறீங்களா.

  • @allinall1765
    @allinall1765 3 ปีที่แล้ว +62

    இந்த அக்காவ பாத்தா ரொம்ப பாவமா இருக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அழாதீங்க அக்கா 😪😪😪

  • @IronMan-ul8ky
    @IronMan-ul8ky 3 ปีที่แล้ว +48

    Laksmi mam always rock,keep going it and gave solution for every family in trouble

    • @packiamp8672
      @packiamp8672 3 ปีที่แล้ว

      DDB vfbbx good morning

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 3 ปีที่แล้ว +17

    ஒரு பொண்ணின் வாழ்க்கை கெடுவது ஒரு பொண்ணால் தான்

  • @ranjiniranjini3988
    @ranjiniranjini3988 3 ปีที่แล้ว +114

    ஏன் எங்களுக்கு முழுசா வரமாட்டேங்குது இது மட்டும் தான் வந்திருக்கு தயவு செய்து தொடந்து ஒலிபரப்பவும்

    • @mdniyas9415
      @mdniyas9415 3 ปีที่แล้ว +2

      Varum aana varathu 😊😊😊

    • @maayamaaya3752
      @maayamaaya3752 3 ปีที่แล้ว +3

      Romba ஏங்கி Erukkega plola

    • @nandhakumar2887
      @nandhakumar2887 3 ปีที่แล้ว +1

      Thodarum...

    • @gracyrani3886
      @gracyrani3886 3 ปีที่แล้ว

      ரெண்டு பார்ட் எப்பவுமே வரும் எபிசோட் மாறி திரும்ப இன்னொரு பார்ட் வரும்

  • @BIT-PragadeeswaranV
    @BIT-PragadeeswaranV 3 ปีที่แล้ว +49

    Anyone watching in 2021

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 3 ปีที่แล้ว +21

    ஆரம்பத்துள வாழ்ந்த வாழ்க்கை எப்படி படார்ன்னு மாறுது

  • @Thevaky-ur4zq
    @Thevaky-ur4zq 3 ปีที่แล้ว +4

    வணக்கம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா எனது பெயர் செல்லையா தேவகி நான் வசித்து வரும் இடம் இலங்கை நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியினை நான் பார்ப்பது வழக்கம் இதுபோல் பல பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களும் என்றாலும் சரி ஆண்கள் என்றாலும் சரி அவர்களுக்கு ஒரு சரியான நீதியினை வழங்கி சமாதானத்துடன் குடும்பத்துடன் ஒன்று சேர்த்து வாழவைத்து சுயதொழில் தேவைகளை சந்தித்து அது மாத்திரமல்லாமல் பெண் தலைமைத்துவத்தை கொண்டிருக்கும் பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றி வைக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மாவுடன் இணைந்து பணியாற்றி வரும் சக ஊழியர்களுக்கும் இலங்கை வவுனியா மாவட்டம் கள்ளிக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வரும் தமிழர்கள் நாம் எமது கிராமத்தின் சார்பாகவும் எமது இலங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த வவுனியா மாவட்டத்தின் சார்பாகவும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் கூறி விடை பெறுகின்றேன் வணக்கம் இப்பதிவை இதில் பதிவிட்ட நபர் செல்லையா அன்புமணி இவர்களின் மகள் தேவகி மிகவும் நன்றி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அம்மா அவர்களுக்கு

  • @jomani3794
    @jomani3794 3 ปีที่แล้ว +65

    அவளே மூஞ்சி தெரிஞ்சா பரவால்லன்னு சொல்றா அப்புறம் ஏன் hide பண்ணறீங்க

  • @sujaathaharan7039
    @sujaathaharan7039 3 ปีที่แล้ว +43

    சட்டம் சரி இல்லை ஓரு குடும்பத்தை கெடுத்து. குழந்தைகள் ளோடஎதிர்காலத்தை கேள்வி குறி ஆக்கும் இந்த மாதிரி பிம்பங்களை சும்மா விட கூடாது.

  • @btsadmin2531
    @btsadmin2531 3 ปีที่แล้ว +57

    முகத்தை மறைக்கறதுனால என்ன பிரயோஜனம்

  • @foodienanthini8165
    @foodienanthini8165 3 ปีที่แล้ว +10

    Tq fr restart ths program Mam....
    I see ths program and I cn earn my life ....tq

  • @DJ-sq4iv
    @DJ-sq4iv 3 ปีที่แล้ว +36

    Pls think of their children .....pathetic broken child hood .god save both the family

  • @foodandnaturetravel7166
    @foodandnaturetravel7166 3 ปีที่แล้ว +25

    Very sad with her situation.

  • @senorita0349
    @senorita0349 3 ปีที่แล้ว +8

    மானம் முக்கியம்

  • @vanibirds6146
    @vanibirds6146 3 ปีที่แล้ว +265

    அடுத்தவங்க புருசனை இலுத்து,விபசாரம் பன்னுரவல முகத்த மூடி காட்டுரிங்க நேர்மையா வாழ்க்கைக்கு போராடுரவங்கல முகத்த தெளிவா காட்டுரிங்க இது என்னா உங்கள் ஞாயம் mam அவ முகத்த கண்டிப்பா next video காட்டுரிங்க அப்பதான் இவ மொகரையில ஒவ்வொரு பெண்கலும் செறுப்ப கலட்டி அடிக்கனும், மிச்சம் இருக்கும் அப்பாவி பெண்கலாவது நிம்மதியா வாழ

    • @dpsblog872
      @dpsblog872 3 ปีที่แล้ว +5

      Super comments mam

    • @princye745
      @princye745 3 ปีที่แล้ว +4

      S

    • @kavithachannel7011
      @kavithachannel7011 3 ปีที่แล้ว +4

      Correcta soniga 😤😠

    • @lalithac8996
      @lalithac8996 3 ปีที่แล้ว +2

      Where is the end part

    • @nahomiramesh163
      @nahomiramesh163 3 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள்

  • @ramkrishramkrish4630
    @ramkrishramkrish4630 3 ปีที่แล้ว +77

    Why that culprit's face not shown?. நடு நிலையுடன் ஒளி பரப்பவும்.

    • @ramyaarun5060
      @ramyaarun5060 3 ปีที่แล้ว +2

      The men is first culprit then only this women

    • @ramkrishramkrish4630
      @ramkrishramkrish4630 3 ปีที่แล้ว +2

      @@ramyaarun5060 Human beings can do mistake. At any point of time, it has to be corrected. In this case it's not happened even our Lakshmi mam clearly explained. That's why I mentioned the word "culprit". If this hurt anyone, am sorry for that.

    • @ramyaarun5060
      @ramyaarun5060 3 ปีที่แล้ว +1

      @@ramkrishramkrish4630 I am not saying Is good person nu but I am saying both are culprit than.after all issue he got peice full life becoz wife will forgive him but that lady won't get that chance .

    • @vasigardeningtour9142
      @vasigardeningtour9142 3 ปีที่แล้ว

      Bcz she muslim

    • @ramyaarun5060
      @ramyaarun5060 3 ปีที่แล้ว +2

      @@vasigardeningtour9142 may be she told don't show my face

  • @jayaprakash924
    @jayaprakash924 3 ปีที่แล้ว +47

    அந்த பெண் சூழ்நிலை காரணமாக தான் சென்றால் எந்த ஒரு பெண்ணும் தன் கணவனுக்கு துரோகம் செய்வதில்லை. கணவன் மனைவி இருவரும் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @saisenthil4727
    @saisenthil4727 3 ปีที่แล้ว +30

    Madam antha lady unmai ah irrukaga pavam

  • @Akshayyt1
    @Akshayyt1 3 ปีที่แล้ว +46

    Host mam is having Vanitha in mind while shouting at the villian lady.. who else think what I am saying is correct??!!

  • @r.rajeshr.rajesh8525
    @r.rajeshr.rajesh8525 3 ปีที่แล้ว +13

    ஒரே கதை. குடும்பங்கள். வேறு வேறு. தொடரட்டும் உங்கள் பனி... தமிழ் நாடு குட்டி சிஇவெற போச்சி. பெண்களால் தலை நிமர்ந் தோம். இப்பொழுது தலை குநிவோம் இப்பொழுது.... வாழ்க 90'' பெண்கள்....👩‍❤️‍💋‍👨👪👨‍👩‍👧‍👦🙏🙏🙏🙏🙏🙏.20"பெண்கள்👩‍❤️‍💋‍👨💔💏💔👩‍❤️‍💋‍👨💔💔🗣️🗣️🗣️

  • @blackbutterfly196
    @blackbutterfly196 3 ปีที่แล้ว +13

    லட்சுமி அம்மா ஏன் டிவிக்கு உள்ள போயிட்டு இருக்கீங்க 🤔சூப்பர் ஸ்டார் லட்சுமி அம்மா லவ் யூ

  • @rafeekbasheer4216
    @rafeekbasheer4216 3 ปีที่แล้ว +237

    மேடம் நீங்க எப்பTV உள்ள இருந்து வெளியே வருவீங்க..

  • @jamutha7276
    @jamutha7276 3 ปีที่แล้ว +14

    எத்தனை பெண் நிஷாமேல் பழிபோட்டாலும் அத்தனை ஆண்களுக்கும் இப்படித்தானா

  • @gopipriyagopipriya3846
    @gopipriyagopipriya3846 3 ปีที่แล้ว +5

    நல்லதோ கெட்டதோ அப்பா அம்மா சொல்லுறத கேளுங்கள்

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 3 ปีที่แล้ว +151

    Why do these ladies not think.of their kids ,before getting into such relationship.Plenty of ladies are living alone ,,feeling so sad about the kids future .

    • @krishnasa8916
      @krishnasa8916 3 ปีที่แล้ว +7

      It will destroy their kids life also :( Kids watch and grow.
      The best way to teach a kid is to show and live by an example :(

    • @dr.elshaangelinstephen3758
      @dr.elshaangelinstephen3758 3 ปีที่แล้ว +3

      Will men stay single if wife is dead or gone?! Will they think twice about kids or their pleasure?? No person in this world can live alone unless and until ur devoted to god! Y women shud stay alone for the kids only?!

    • @gohan12991
      @gohan12991 2 ปีที่แล้ว

      @@dr.elshaangelinstephen3758 because men cannot handle kids full time but women usually can. That's why. For most of life, women handle kids and know everything about them. Not a father suddenly cannot do that.

  • @suganthivenu7719
    @suganthivenu7719 3 ปีที่แล้ว +191

    90's kids like👍
    2k kids comment😂

  • @user-vi9mj3cx9j
    @user-vi9mj3cx9j 3 ปีที่แล้ว +20

    இதே மாதிரி தான் ஒருத்தி அடுத்தவள் புருசனை கேட்டால்...
    எல்லாருக்கும் நியாபகம் இருக்கும் நினைக்கிறேன் அவள் நிலை தான் இந்த பொண்ணுக்கும் வரும்...
    வனிதா பீட்டர்பால் மேடைக்கு வரவும்....
    உங்க காதல் கதை தான் இங்கும்

  • @JoelMusicHub
    @JoelMusicHub 3 ปีที่แล้ว +171

    Corona வே நீ எங்கிருக்கின்றாய் ? உடனடியாக வந்து இதை அள்ளிக் கொண்டு போ

  • @velumurugan51
    @velumurugan51 3 ปีที่แล้ว +18

    என் கதை மாறி ஆனால் என் கணவர் மனம் மாறியது

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +70

    டிவில பாத்தா விளம்பரம் தொல்லனு இதுல பார்த்தா இதுலயும் விளம்பர தொல்லை தானா

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 ปีที่แล้ว +3

    அது எனக்கு என்ன தோனுதுன்னா அடுத்தவ புருஷனதான் பிடிக்குமா இது மாறி எத்தனை ஜென்மங்கள் இருக்கோ

  • @premaprema3303
    @premaprema3303 ปีที่แล้ว +1

    கணவன் மனைவி உறவில் பரஸ்பர நம்பிக்கையை என்றென்றும் பாதுகாப்பதே உத்தமம்.,,,,காசுக்காக மோசம் போகாதீர்,,,,,,,,,🙏

  • @devimanickam9711
    @devimanickam9711 3 ปีที่แล้ว +15

    அம்மா நிங்கள் எப்படி இருக்கிங்க. I M so happy
    உங்களை பார்த்து. & happy new year அம்மா... 💞💞💞💞💞💞💞💞

  • @bskcutemulticreationschenn9269
    @bskcutemulticreationschenn9269 3 ปีที่แล้ว +15

    அந்த மோகரய காமிக்க வேண்டியதுதானே

  • @saranyavibeen2507
    @saranyavibeen2507 3 ปีที่แล้ว +34

    Lakshmi mam there are so many vanithas like this... U have dealt with the shark itself.. this is just a small fish..

  • @policefishing
    @policefishing 3 ปีที่แล้ว +11

    Kannagi maari ponunga oru pakkam,abirami maari ponunga oru pakkam 😡

  • @stellaravi5367
    @stellaravi5367 2 ปีที่แล้ว +7

    போடுறது.முக்காடு.இன்னொருத்தனோடபடுக்கலாம்.அதுபாவம்

  • @vinothperumal3416
    @vinothperumal3416 3 ปีที่แล้ว +30

    ஏன் மா! நீங்க டென்ஷன் ஆகிறீங்க

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 ปีที่แล้ว +36

    Lekshmy mam..... Super.... Super...... Super............... I like you mam.......👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👍👍👍👍👍👍

  • @God-by7dv
    @God-by7dv 3 ปีที่แล้ว +20

    Show her face...thn nly thre is a use in watching this

  • @lakshmanan9758
    @lakshmanan9758 3 ปีที่แล้ว +38

    எனக்கு ஒரு வழி சொல்லுங்க என்கிறாள் அந்த இசுலாமிய பெண்
    பலரிடம் போவதே உன் வழி

  • @radhikasnair5450
    @radhikasnair5450 3 ปีที่แล้ว +58

    Katta vediya monja kattama vittitinga

  • @premamoorthy6535
    @premamoorthy6535 3 ปีที่แล้ว +96

    The lady is wicked. She has taken away somebody's husband and is blaming her for it. The wife is innocent. She keeps asking Laksmi madam what she will do. She is not bothered that she has broken somebody's home.

    • @ushakrish4665
      @ushakrish4665 3 ปีที่แล้ว +1

      Why blame the lady alone, what about the man?

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      @@ushakrish4665 but if the 2nd lady stops he has no other option!

  • @ranjithamvelusamy6429
    @ranjithamvelusamy6429 3 ปีที่แล้ว +2

    Excellent advice by Lakshmi Ramakrisnan to the Madam who misuse other woman's husband.

  • @somashekar3856
    @somashekar3856 3 ปีที่แล้ว +8

    Please update every day ok

  • @lathipprakash4847
    @lathipprakash4847 3 ปีที่แล้ว +27

    ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம் ஆசீங்கம்

    • @maheswari9525
      @maheswari9525 3 ปีที่แล้ว +3

      அசிங்கம்

    • @thanam8047
      @thanam8047 3 ปีที่แล้ว

      🙄🙄

    • @GB-jw9lm
      @GB-jw9lm 10 วันที่ผ่านมา

      🤔🙄🙄

  • @fathimasumaya5202
    @fathimasumaya5202 3 ปีที่แล้ว +20

    அடுத்தவர்கல் வாழ்கையை. சீரலிக்காதீர்கல். நமது வாழ்கை. சீரலிந்து போகும் வரை நமக்கு தெரியாது.

  • @mohamedmusharrif7598
    @mohamedmusharrif7598 3 ปีที่แล้ว +9

    இதை எல்லாம் பார்த்தாவது திருந்துங்க டா

  • @mohamedafeek5085
    @mohamedafeek5085 3 ปีที่แล้ว +6

    Mum i wish for your work

  • @abassalqattan3329
    @abassalqattan3329 3 ปีที่แล้ว +24

    இந்த மேடம் டிவி உள்ள இருக்கு கொரோனாவுக்கு பயந்து 😆

  • @shahinashahi9972
    @shahinashahi9972 3 ปีที่แล้ว +57

    Pudich jayillle podunga medam 😡😡😡

  • @Honey-ps9lv
    @Honey-ps9lv 3 ปีที่แล้ว +85

    Malayalis ഉണ്ടോ???😃😄

  • @edurex9078
    @edurex9078 3 ปีที่แล้ว +42

    Ethuku single vey irukalam

    • @maashik9630
      @maashik9630 3 ปีที่แล้ว +2

      Bro 😂😂😂😂😂😂😂

    • @anithat8899
      @anithat8899 3 ปีที่แล้ว

      😂😂😂

    • @liewdefoogunalan4618
      @liewdefoogunalan4618 3 ปีที่แล้ว

      Athe than bro 😂😂😂

    • @tamildeluxe3222
      @tamildeluxe3222 3 ปีที่แล้ว +1

      Nanum than bro🔥

    • @anithapradap3473
      @anithapradap3473 3 ปีที่แล้ว

      Ninga solrathu correct than ana enaku Kalayanam ana apuram than inda idea thonudu family ena panrathu bro anyway all the best for you

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +97

    அந்த 2 வத வந்தவல முகத்த்திரைய கிழிங்க

    • @zahidajaleel
      @zahidajaleel 3 ปีที่แล้ว +7

      ஆமாம் முகத்துல சாணி அடிங்க.

    • @zigzagsolti5998
      @zigzagsolti5998 3 ปีที่แล้ว +2

      Ada aaama pa

    • @PM-up1uw
      @PM-up1uw 3 ปีที่แล้ว +1

      சிக்காவையும் சுப்புலெட்சுமியையும் இங்கே கொண்டு வரனும்

  • @abifrancis8045
    @abifrancis8045 3 ปีที่แล้ว +4

    Very good society.....

  • @murugeshsri9586
    @murugeshsri9586 3 ปีที่แล้ว +2

    Continue your show mom please

  • @nenu7555
    @nenu7555 3 ปีที่แล้ว +25

    She went into relationships because somebody blamed her it seems....is this right.she should have gone to police station complained for defamation rather than sleeping with him...

  • @saravanans7840
    @saravanans7840 3 ปีที่แล้ว +110

    அவ முகத்தை ஏன் மறைச்சீங்க

  • @abinayagunasekaran1629
    @abinayagunasekaran1629 3 ปีที่แล้ว +41

    Why nobody is blaming that man?? Everyone is blaming that women only , why can’t be a man responsible? Whatever happens women are only getting blamed

    • @sabasara38
      @sabasara38 3 ปีที่แล้ว +6

      because this is india😠😠😠

    • @nenu7555
      @nenu7555 3 ปีที่แล้ว +2

      @@sabasara38 even Melinda trump is blamed for her husband in America in advanced country (according to most people) ....pls don’t humiliate yourself by bringing the country in...pls...

    • @anithapradap3473
      @anithapradap3473 3 ปีที่แล้ว

      So true

  • @vinothpro3339
    @vinothpro3339 3 ปีที่แล้ว +2

    Super medam ooru aayiram pesum oru poiya unmaiyakum ana netha antha poiya poiya aaki kathunum soninga parunga aayirathil oru vaarthai🇲🇾🇲🇾🇲🇾

  • @kirupalini4402
    @kirupalini4402 3 ปีที่แล้ว +9

    Whatever lakshmy maa say is vv true 💕

  • @annepatricia1053
    @annepatricia1053 หลายเดือนก่อน

    Sister you so innocent woman

  • @fartn2676
    @fartn2676 3 ปีที่แล้ว +24

    அனைத்து சீரியல்களிலும் ஒரு ஆண் அவனை இரண்டு பெண்களும் அடைய நினைப்பது அவனுக்காக ரெண்டு பெண்கள் சண்டைப்போடுவது போல்தான் காண்பிக்கப்படுகிறது

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 ปีที่แล้ว +1

      அதனால் துலுக்க நாய் இப்படி செய்யலாமா ?!?

    • @fartn2676
      @fartn2676 3 ปีที่แล้ว +1

      @@AS-ey3bbசங்கிமங்கி கொஞ்சம் அப்படிக்கா பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இந்துப் பெண்களுக்காகவும் பொங்கவும்

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 ปีที่แล้ว +1

      @@fartn2676 பொள்ளாச்சியில் அல்லா விளக்கு பிடித்தானா 😂

    • @AS-ey3bb
      @AS-ey3bb 3 ปีที่แล้ว +1

      @@fartn2676Poda pee Thuluka Thayozhis

    • @fartn2676
      @fartn2676 3 ปีที่แล้ว

      @@AS-ey3bb அடேய் சங்கி தாயோலி அடுத்து திமுக ஆட்சிதான் ஒக்காலி சங்கிகளுக்கு சாவுமணிதான்டி
      😄😄😁🤭😀😂😅🥰😝🤪😜😛

  • @KavithaKavitha-ix6uq
    @KavithaKavitha-ix6uq 3 ปีที่แล้ว +12

    மேடம் நீங்க உங்களிடம் வந்தால் தான் உதவி செய்வீர்களா
    என் கணவர் பிரிந்து 14லு வருடம்
    எனக்கு 2பெண்பிள்ளைகள் உடன் பிரப்பு அப்பா என்று யாரும் இல்லை வயதான அம்மா மட்டும் எனது பிள்ளைகளின் படிப்பிற்கு ஏதேனும் உதவி உங்களிடம் கிடைக்குமா மேடம் பெரிய மகள்
    B com Ca படிக்கிராங்க சின்ன பொண்ணு 10த்தாம் வகுப்பு ஆங்கில பள்ளியில் படிக்கிற உதவுங்கள் மேடம்

  • @sexyman6944
    @sexyman6944 3 ปีที่แล้ว +11

    Very Nice சக்காலத்தி சண்டை. ...
    SUPER ...
    லக்ஷ்மி Raamakrishnan மேடம்.
    இன்னும் நிறைய சக்காலத்தி
    சண்டை. ..வேண்டும். ..

  • @anbuk5472
    @anbuk5472 ปีที่แล้ว +1

    நூற்றுக்கு.நூறு.என் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว +10

    நிஷா வுக்கு எல்லாம்
    அண்ணா னா அப்பவே
    படுப்பா
    மாமா னா மறு நாளைக்கு
    தான்

  • @DURGAPKCM
    @DURGAPKCM 3 ปีที่แล้ว +1

    Mam you only my heroine you is my total model mam ❤️💪💪💪💪💪💪

  • @19rekha19
    @19rekha19 3 ปีที่แล้ว +5

    ஏன் லக்ஷ்மி ma'am Screen la இறுக்கீங்க, நேர்ல உக்காராம?

    • @sanghavi7654
      @sanghavi7654 3 ปีที่แล้ว +1

      Corona effect

    • @19rekha19
      @19rekha19 3 ปีที่แล้ว

      @@sanghavi7654 oh yes, I didn't think of it.

  • @sharonjohn9430
    @sharonjohn9430 3 ปีที่แล้ว +5

    Are these new episodes?

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 2 ปีที่แล้ว +3

    கேவலமான அந்தப்பொண்ணோட முகத்தைக்காட்டுங்க

  • @thirukuttysaran6877
    @thirukuttysaran6877 3 ปีที่แล้ว +1

    Super mom thanks

  • @thankyoulife3986
    @thankyoulife3986 3 ปีที่แล้ว +9

    If wife complained on illegal affair on her husband, first thing in North America is to arrest the husband and the illegal affair woman and there after life is horrible, cannot find jobs because of back ground check in every employment, and big hit on financial, that is why men or women first understand the law and outcome, so they divorce first and then can have affairs . By the time they go for divorce the lawyer makes money out of it back to square one, so couple try to compromise and try to live together.

  • @viewsofharini
    @viewsofharini 5 หลายเดือนก่อน

    மானத்தோடு வாழ் -காமராஜர்

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 3 ปีที่แล้ว +4

    Be positive

  • @anneanandan8131
    @anneanandan8131 3 ปีที่แล้ว +1

    Super Madam🙏🙏🙏🙏🙏

  • @poornimayuvarajan8269
    @poornimayuvarajan8269 3 ปีที่แล้ว +10

    Where is that Mohamed ali

  • @DrPoojajillu
    @DrPoojajillu 3 ปีที่แล้ว +2

    Cha so fed up..etha Pathutu...hw she is crying pavam..evgalam tears ku kandepa god will give punishment to him....😔her side no support...entha mathire boys depend panne Irutha for all girls same situation..So be Brave Ethu iruthalum try to space... don't cry sis....

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 3 ปีที่แล้ว +7

    Udambu sugam paarthavanga ada vida matange .aanukum penukum udambu sugam alava iruntha nallathu .

  • @Naveen50000
    @Naveen50000 3 ปีที่แล้ว +26

    RIP LIFE

  • @sneha8975
    @sneha8975 3 ปีที่แล้ว +38

    dont hide her face whats there in hiding and protecting her ?? Instead hide victim's face..

  • @LoganathanJayaseelan
    @LoganathanJayaseelan หลายเดือนก่อน

    Good madam

  • @hamathsaleem3046
    @hamathsaleem3046 3 ปีที่แล้ว +14

    நண்பனை வீட்டிற்குள் சேர்த்து தான் தவறு

  • @MrLucky-xh7bs
    @MrLucky-xh7bs 3 ปีที่แล้ว +2

    Madam ungallukkum pozhappu podhu....super madam

  • @Jothilakshimidhayalan
    @Jothilakshimidhayalan 3 ปีที่แล้ว +14

    32:20 ultimate madam 🙏🙏

  • @umamahendrans7384
    @umamahendrans7384 3 ปีที่แล้ว +1

    Super madam