❤ இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்... மாஷா அல்லாஹ் உங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக... உங்கள் எழிமைதான் உங்கள் முன்னேற்றத்திற்கு காரணம் ❤❤❤❤ 9:24
பாய் உங்கள் வீடியோ பார்த்தால் தான் மனதிற்கு நிம்மதி. ஏன் என்றால் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது என்று அரிய முடிகிறது. பாய்க்கு இரு கரம் கூப்பி வணக்கம். மேன் மேலும் வாழ்க வளமுடன்.
5:32 Allaah says: Do they not look at the camels, how they are created? And at the heaven, how it is raised? And at the mountains, how they are rooted and fixed firm? And at the earth, how it is spread out? So remind them (O Muhammad (Peace be upon him)), you are only a one who reminds. Qur'an 88:17-21
குர்பானிக்காக தனி சந்தை ஒட்டகம்,ஆடு,மாடு என அனைத்தும் கிடைக்கும். அமீரகத்தின் அனைத்து நகரத்திலும் அங்கே செல்லவும். கூகுள் மேப்பில் அறியலாம். இது போன்ற வழியில் பார்க்கும் ஒட்டகங்கள் பணக்கார அரபிகள் வளர்ப்பவை அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காக.
பேரு நாளுக்கு.. வேண்டி ஒட்டகம்.. வல்லார்க்கும் மிக பெரிய நாடு குவத்.. பெருமை க்கு .. மட்டும்..,இல்ல,. இண்டஸ்டரியல் வல்லேற்சி மிக குறைவு ..! நேர்மை இல்லை..! காரணம் இந்தியன் தொடர்பு.. அவசியம் இல்லை..!
Edhaum conform pannakola in shaa ALLAH ( ALLAH swt nadinaal ) endra sol poda marawadhirgal baai.. Ean endral history la oru sambuwam nadandhadhu adhil oruwan in shaa ALLAH podamal perumai eduthu pesiyadhal awarin nilam soththu alikkapattadhu.. Quran nil Surah QALAM il ALLAH swt etcharitkai seidhullan sago.. 😢😢😢 2.) Soorah al-Qalam chapter 68 [68:017] Verily, We have tried them as We tried the People of the Garden, when they swore to pluck the fruits of the (garden) in the morning, [68:018] Without saying: In shâ' Allâh (If Allâh wills). [68:019] Then there passed by on it (the garden) a visitation (fire) from your Lord (at night and burnt it) while they were asleep. Jazakallahu khair..❤
Anne bakrid kke angalkkum biriyani venum from salem 😊😊 annoda payyan vera Jabbar bai biriyaniya pathitt erukkanga. advance happy Bakrid anna family all staff.. next year ennum neraya shop open akattum
எங்களுக்கு தான் அல்லாஹ் நாடுவானா ஹஜ்ஜிக்கு போலாமா என்று எதிர்பார்த்துகிட்டு இருக்கோம். நீங்க துபாய்ல தான் இருக்கீங்க ஹச்க்கு போய் நீங்க வீடியோ போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும் பாய்.
Advance Eid Mubarak Jabbar bhai. U r a real hero. Ungalin video yellame super. Ungalin sirippu mugathai parthukonde erukalam. Valvil Oru muraiyavathu ungalai parthuvidavendum yenbathu yen aasai.
எவ்வளவு உயரத்திற்கு போனாலும் என்றும் ஒரேமாதிரியாக இருக்கும் பாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Apudilam ella 😡
Sooper Alahaana comment
@@MR-mw4cy sootha Moodra sunni
Anna plz help pannunga anna en ammavuku heard operation kasu illa Anna uthavi panna mutiuma anna 😭😭😭😭😭😭
@@sridhar200 yeatha vur neega address plz
மாஷா அல்லா உங்களுடைய பேச்சு மிக அருமையாக உள்ளது அதைவிட உங்களுடைய சொல் திறமை மிகவும் அருமையாக உள்ளது
நீங்கள் மேன்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் . ❤
ஜாபர் பாய் அண்ணா வீடியோ பார்த்தாலே மன கவலை அனைத்தும் போய் விடுகிறது வாழ்த்துக்கள் அண்ணா 💐💐
எனக்கும் தான் அண்ணன் பேசுகிற இயல்பும் எளிமையும் மக்களுக்கு தெளிவாக புரியும் வகையில் பேசுவதும்❤️ எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️❤️
Yes
❤ இனிய தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்... மாஷா அல்லாஹ் உங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக... உங்கள் எழிமைதான் உங்கள் முன்னேற்றத்திற்கு காரணம் ❤❤❤❤ 9:24
அண்ணா நா இப்ப தான் உங்க வீடியோவ பார்தேன் நல்ல மனசு அண்ணா உங்களுக்கு. இப்ப உங்க சேனல்ல உள்ள எல்லா வீடியோவையும் ஒன்னு ஒன்னா தேடி பார்த்துட்டு வரேன் 😍
Advanced Bakhreedh Vaazhthukkal Bro..❤❤❤.. engalukkum ottaga kari Biriyaani anuppunga pls
Naa kashta padura rendu pasangalukku amma,aanalum boy ungala partha pastive energy,neenga nallarukkanum,🙏🙏🙏 menmelum valaranum
அஸலாமு அலைக்கும் ஜப்பார் ஃபாய் உங்கள் சிரிப்பே அழகுதான் 🤣🤣🤣
Real hero Jabbar bhai அட்வான்ஸ் பக்ரீத் வாழ்த்துக்கள்
Unga videos business, learning to cook and how to get standard business mashallah ungaluk salamath ana aafiyathana...
Advance bakrid Mubarak to you and your family 🎉❤
Nice one Advance happy bhakrid🎉🎉
பாய் உங்கள் வீடியோ பார்த்தால் தான் மனதிற்கு நிம்மதி. ஏன் என்றால் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது என்று அரிய முடிகிறது.
பாய்க்கு இரு கரம் கூப்பி வணக்கம்.
மேன் மேலும் வாழ்க வளமுடன்.
Masha allah markka vidayaththula bhai munnurimai kodukkuraru Masha allah innum uyara parapparu bhai allah da nattathala insha allah
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்க சார்ஜா சொன்னவுடனே எனக்கு வடிவேல் காமெடி நாபகம் வந்துடுச்சு😆
MashaAllah u can speak hindi very nice. Nice explanation about camel.
உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் Bai, இனிய பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள் அண்ணன் 🎉❤
5:32
Allaah says:
Do they not look at the camels, how they are created?
And at the heaven, how it is raised?
And at the mountains, how they are rooted and fixed firm?
And at the earth, how it is spread out?
So remind them (O Muhammad (Peace be upon him)), you are only a one who reminds.
Qur'an 88:17-21
உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
என்ன சொல்றதின்னே தெரியல, மகிழ்ச்சி பாய், வாழ்த்துக்கள் 💐💐💐
Happy Bakrid to you and your family members and staff members 🎉🎉🎉🎉🎉🎉wishing you all good luck and happiness
Camel 400 to 650 kg Weight irukum bhai... Epdi pathalum 1kg 200 rps than... More than chicken mathiri than... But chicken muttan ah vida rate athigama solii camel briyani serve panalam... Epdi pathalum profit chicken mutton vida ithuke athigam❤❤❤❤❤
பாய் அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் அடுத்த வருடம் ஒட்டகம் கொடுக்கலாம் பாய் பக்ரீத் நல்வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉
இவரே இந்த அளவுக்கு நல்ல மனம் படைத்தவராக இருக்கிறார் இவரைக் காட்டிலும் இவர் தாய் தந்தையர் எந்த அளவுக்கு நல்ல மனம் படைத்தவராக இருப்பார்கள்
தலைவரே நான் உங்கள் ரசிகன் 💜🔥💜
எத்தன தலைவர்கள். ரசித்துக் கொண்டே சாகும் ரசிகன் நான்.
male/female both can be given qurbani but people choose male for qurbani because male animal has more strength and ability to accept the pain ❤️🕋
Happy bakird anna, and unga busy la ipati video podurThu super👌👌👍 anna. Parka happy ullathu anna
Bhai, I'm from bahrain. Eid mubarak. You are a great man jabbar bhai❤
Humble man! Load of love
ஜாபர் my brother feel I love jabber 💜💜💜💜💜💜💜💜💜...
Jabar Bai unka hotel la velai kedakuma please solunka
اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ
(இம்மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை எனில்,) ஒட்டகங்களை இவர்கள் பார்க்கவில்லையா, அவை எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்று!
(அல்குர்ஆன் : 88:17)
Bai Happy Bakrid wishes for you and your family❤❤❤🎉🎉🎉
I can feel he is so innocent and like a saint. Just love Jabbar bhai. I am a hard core Hindu. But love Muslims nevertheless.
U would have checked in cattle market in quasis... even in sharjah there is cattle market this 2 are specially for quruban we get good ones 😊
In sha Allah Hajj payanam ponga bai
குர்பானிக்காக தனி சந்தை ஒட்டகம்,ஆடு,மாடு என அனைத்தும் கிடைக்கும். அமீரகத்தின் அனைத்து நகரத்திலும் அங்கே செல்லவும்.
கூகுள் மேப்பில் அறியலாம்.
இது போன்ற வழியில் பார்க்கும் ஒட்டகங்கள் பணக்கார அரபிகள் வளர்ப்பவை அவர்களின் சொந்த பயன்பாட்டிற்காக.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் இன் செல்ல அடுத்த வருஷம் குருபானி கொடுங்கள் பாய் இன்ஷா அல்லா நாங்களும் துவா பண்றோம் பாய்
Dubai home eng iruka bro na al nadha iruka
Happy-bakrid. Mubarak
To. You. And. Your. Family. Bai
ஜாபர் இந்தி.. சரலாமா.. பிரவனோன்ஸ் உட்பட செம..!
Thofiq cameraman rombe advertisement varuthu...bhaiku nalla manesu..nalla peru eruku..konjem paarthu pannunge...!
Bro advance happy bakrit
Trichy inamkulathoor briyani recipe 1kg seirathu podunga please
Advance eid Mubarak 🎉🎉🎉
அஸ்ஸலாம் அலைக்கும் ஜபார் பாய் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
பாய்....உலகில் இருக்கும் மிச்ச மீதி ஒட்டகங்கள் சார்பாக உங்களுக்கு கோடானகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
பேரு நாளுக்கு.. வேண்டி ஒட்டகம்.. வல்லார்க்கும் மிக பெரிய நாடு குவத்.. பெருமை க்கு .. மட்டும்..,இல்ல,. இண்டஸ்டரியல் வல்லேற்சி மிக குறைவு ..! நேர்மை இல்லை..! காரணம் இந்தியன் தொடர்பு.. அவசியம் இல்லை..!
Ungalukkum mitcha meedhi 🐣🐥 Koli saarba vaazthukal bro
Advance happy bakrid bro🪅💐💐💐
Assalamalaikum Eid Mubarak advance jabbar bhai
Your vlog always super happy ramzan iam in ambur iam very happy to see your videos
ஜாபர் பாய் அரபி மொழி தெரியுமா.. ஆமாம் .. வேற லெவல்..!
Poor camel,. Such a cute animal
ஒட்டகத்தை எந்த மரத்தில் கட்டிப்போட்டுருக்காங்க சார்
Edhaum conform pannakola in shaa ALLAH ( ALLAH swt nadinaal ) endra sol poda marawadhirgal baai..
Ean endral history la oru sambuwam nadandhadhu adhil oruwan in shaa ALLAH podamal perumai eduthu pesiyadhal awarin nilam soththu alikkapattadhu.. Quran nil
Surah QALAM il ALLAH swt etcharitkai seidhullan sago.. 😢😢😢
2.) Soorah al-Qalam chapter 68
[68:017] Verily, We have tried them as We tried the People of the Garden, when they swore to pluck the fruits of the (garden) in the morning,
[68:018] Without saying: In shâ' Allâh (If Allâh wills).
[68:019] Then there passed by on it (the garden) a visitation (fire) from your Lord (at night and burnt it) while they were asleep.
Jazakallahu khair..❤
Neenga camel marketla vangalam
Alain LA camel marketla sale panrange
Other Emirates Markla kadaika vaipu iruku
bakrid wishes to you and your family
Eid Mubarak
சென்னை யில் உங்கள் கடை எங்க இருக்கு
Near my home 🏡 in Ummal Quwain Anna.Adavance Bakarid Celebrations wishes 👨🍳JABAR ANNA ❤💐for ur sister Vijayarohini meiyazhagan
Anne bakrid kke angalkkum biriyani venum from salem 😊😊 annoda payyan vera Jabbar bai biriyaniya pathitt erukkanga. advance happy Bakrid anna family all staff.. next year ennum neraya shop open akattum
Jabbar bai intha Amal Allah Hu kaga seiya wendiya Amal .... Intha video Ellam waanam bai ...
Good explanation about camel. 🎉keep it up jabbar bhai.
228th like bro👍❤Nice sharing bro ❤
எங்களுக்கு தான் அல்லாஹ் நாடுவானா ஹஜ்ஜிக்கு போலாமா என்று எதிர்பார்த்துகிட்டு இருக்கோம். நீங்க துபாய்ல தான் இருக்கீங்க ஹச்க்கு போய் நீங்க வீடியோ போட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும் பாய்.
Eid mubarak boi
I love Sirlankan 🇱🇰
Hi hello jabber bai
Where is Abdul / now a days not seen in videos .
Assalamualaikum warahmatllahi wabarakathuh Bhai
From SriLanka 🇱🇰
brother Sharjah Alfalah oru plaice la iruku brother but sales panuvankalanu theriyale
baai koejam nalla camera use panunga. sony a7s iii is best.
Anna nan earukatu rasal kaima
Thug life bhaiii😅😅😅😅
பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
Bhai i am siva your Subscriper any job vacancy is there
Need your valuable 10mins bhai,,, what is the platform to speak with you personally.. Kind request Bhai....🙏
Surah Ghasiya where Allah describes the creation of the camel
Sir any job openings available
I'd Mubarak. Jabbar Bai and family.
Advance happy bakrid bai😊 by கிருஷ்ண @சென்னை
ADVANCE eid Mubarak bro 🤲
ADVANCE BAKRID WISHES TO JABAR BRO and HIS FOOD AREA TAMIL TEAMS.🎉🎉🎉
Thank you
@@RukhaiyaKhanam-h5d 💐🙏
Superb bhai❤❤
பாய் வணக்கம் நான் செஞ்சி பக்கத்தில் வசிக்கிறேன் என்னிடம் தரமான அப்பளம் உள்ளது அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி. செய்ய எதாவது உதவி செய்ய இயலுமா
Bhai nalliki ye punno birthday tejaswi and shruthika pls solunga bhai
உயிரை கொன்று திண்பது மிக கொடிய பாபம் சகோ....
கொசு கடிச்சா என்ன பண்ணுவீங்க, புல் பூண்டு எல்லாத்துக்கும் உயிர் உண்டு. பட்டினி கிடந்து செத்து தான் போகணும்
@@ajmalkaja3731 உங்கள் விருப்பம்
@@ajmalkaja3731நிகழ் ஆட்டு.கறி மட்டண் கறி சாப்ட மாடைகலா சிக்கன் கோழி கறி சாப்ட மாடைகலா அதுவும் உயிர் எனம் தான 😏 அது மட்டும் கொன்று சாப்படலாமா 😏🤔
Anna nama restaurant la work na pnna mudiumaa ,anna reply pnnuga pls
எத்தனை.. ஆடு ..! பாய்.. ஒர்க்கேர்ஸ்.. தரலமா. கொடுங்க,.. புண்ணியம் கிடைக்கும்..! Eid திருநாள் வாழ்த்துக்கள்
Emirates na enna bro ?
அமீரகம் னு பெயர்
Valthukkal Bhai neraya achev pannunga
Job kidaikuma bhai unga restaurant la
Why jabbar bhai, u can give 1 goat in dubai and eat the qurbani meat also. Balance goat u can give it in chennai via Abdul bhai.
Asalamalaikum .eid mubarak
🐪 Camel is one of the best miracle animal in the world
Advance Eid Mubarak Jabbar bhai. U r a real hero. Ungalin video yellame super. Ungalin sirippu mugathai parthukonde erukalam. Valvil Oru muraiyavathu ungalai parthuvidavendum yenbathu yen aasai.
Vera edhavdhu urupudiya aasapatta unga valkaila urupudlam!!... 😂
When you start abudhabi
அண்ணா ரொம்ப நல்ல தமிழ் பேசுரிங்கா உங்க வீடியோ நல்ல இருக்கு ❤❤❤
@ 10.07 Thalatha hamsumi ( soori comedy: idhaka amcha hen paaaa )
Assalamualaikum jaabar bhai mujea appkea restaurant mea kaam chahiyea bhai ❤
Advance bakrid mubharak to you and your family brother