இன்டர்நெட் மின்னல் வேகத்தில் செயல்பட இதை பண்ணுங்க | How to Increase Internet Speed in Tamil | SURYA
ฝัง
- เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
- How to Double your Internet Speed with APN , Setting and more in Tamil Tech - We will see both Mobile network like JIO , Airtel , BSNL , Vodafone and Wifi too | Surya Tech
APP LINK:👇👇
shortstamil.com
Intha video pakka kooda enakku net கிடைக்கல bro
Enakum dha bro 🙂
Same feeling bro😂
Appa comment epadi bro
@@dsedtis2685 5 minutes vediova 10 minutsku mela paatthu comment send aagurathuku kooda location thedi anupurathuthaan bro...becz same blood
😂😂😂💯🤝
ஏமாத்திட்டீங்க, settings ஏதாவது change பண்ணி signal கூட்ட வழிசொல்லுவீங்கனு பார்த்தா எங்க signal strength அதிகமாக இருக்கோ அங்க போய் நின்னா சரியாயிரும்னு சொல்றீங்களே. இது எங்களுக்கு தெரியாதா? இதைத்தானே இவ்வளவு நாளும். செஞ்சிட்டிருந்தோம்,
Yes time waste
😂😅
Yes
Correct bro
Ama bro 🤦🏻
Bro thanks bro... single enaku nadu road la fast ah iruku so na daily Nadu road la thaa phone use panuran🥰
Ipudiyea phone use panna naduroattuku thaan pova... 🤣🚣♀️
@@DOMILA369 nice punch😂
Inimenu signal kedaikalanu soltu Nadu road ku povatha.. Aprom signal theda pona aalu signal eh.. Ilama poitaru nu news la kotta eluthula poduvanuga😟 be careful bro
😂😂😂
😂😂😂😂😂
01:49 video starts
Thank you bro
Indha 5:09 minutes video va paakuradhukku 19 time flight mode la poturukka 😂 appo paarunga 4g speed ha 😆
Aama bro🤣😂same prblm
🤣same
0 iruntha
🤣
Na 40 to 45 vaati potrupen😂
Anaku covai buy pass rodla centerla kidaikudhu dpm na anga poi nikka mudiuma Ena bro net speed panna vali solluga bro
Bro yen phone vita vittu veliya vantha tower nalla kadaikuthu vittukula pona tower kadaikala sim yentha problem illa Yen sim ah vera phone la potta nalla work aguthu Yen phone mattum than entha problem enna pandrathu broo???
கடைசியா உங்க திருவாய் மலர்ந்து எங்கே சிக்னல் நல்லா கிடைக்குதோ அங்க போயி நின்னு மொபைல் use பண்ணுங்கோன்னு சொல்லுறதுக்கு எதுக்கு செட்டிங் po, அங்க po இங்க po என்று சொல்லணும்
இவ்வளவு அருமையான ஒரு செட்டிங்ஸ் எவராலயும் சொல்லவே முடியாதுப்பா..
உமக்கு நிகர் நீவிர் மட்டுமே
Naney etha tover ellama tha patha ... Increase pana solluva nu patha ... எங்களுக்கே விபுதி அடிச்சிட்டல....😂😂😂😂😂
என்னுடையது ஏர்டெல் சிம் signal strength வீட்டுக்குள்ள இருக்கும் போது --- 87 dmb 53 asu இது okva bro
Super
@@SURYATECHOFFICIAL thanks bro....
Bro Oppo Reno 6 pro 5 g la Daya daily usage Kamika Matinguthu Bro Plz Reply Bro
Big Fan Bro
😂
உரலை எடுத்து உள்ளங்கையில் வைத்து கரப்பான் பூச்சியை உள்ளே போட்டு மாங்கு மாங்கு என்று குத்தாவும்....
என்ன இதான் சிக்னல் பிரச்சினை சரி பன்னுர வழியா
வாழ்க ❤
நல்ல தகவல் pro
Actually last ah ennatha sollavarenga signal strength parkatha muduma set panna mudiyatha last la orey confution
Bro neega oru youtuber dongle tech commend pannatunu reply pannutiga but normal peoples no respect or no reply why?
Bsnl 3 G Thanjavur la romba down a iruku buffering than
You haven't said any useful remedy to increase the data signal. But why the wrong caption. Cheating. 🤔🤫
Bro எனக்கு bathroom la தா net கிடைக்குது அதுக்குன்னு என்னா அங்கேயேவா இருக்க முடியும்?..!
Place change pannuna ok adhukunu angaye Iruka mudiyuma
Bro neenga eana 📱 phone use pandreenga tell me bro fast reply send
Full recharge irukku bro...aanalum hotspot on panni dhan indha video paakuren😅
OK signal strength matum thane parthom. Entha steps m panaliye speed increases pandrathuku😁😁
அடுத்த வீடியோ ல போட்ருவாங்க போல எப்டி சரி பண்ணனும்னு.... நான் வேற மெனகெட்டு இந்த வீடியோ பாத்தேன் இத சொல்ல 5 நிமிஷம் தேவையா
Wow super ithukku network irukka itathukku poii net use pannuinganu sollirukkalam😅
அய்யா இது எங்களுக்கு தெரியாதா நெட் இல்லாத எடத்துல நெட் ஸ்பீடா கிடைக்க என்ன ட்ரிக்ஸ் அத சொள்ளுவியா...போயா
Bro redmi note 8 pro ku edhula porathu nu theriyala therinja sollunga
Settingsல் Searchல் Signal Strength என்று தேடினால் கிடைக்கும்.
@@whjeyachandran8312 tq bro ❤️
Mass 🔥🔥🔥
Thanks thala
எனக்கு பக்கத்து வீட்டுல தான் signal நல்லா கிடைக்கிது, அங்கேயே இருக்கலாம்னு இருக்கேன்😂😂😂
உன் வீடியோ பார்தேன் பாரு என்னை நானே செருப்பால அடிச்சிக்கணும்😄
ஐயா.signal strengthஐ அதிகப்படுத்த வழியை சொல்லவில்லையே?
பாலன்.திருவானைக்காவல்.
4ஜியே வேலைக்காகல இதுல 5ஜி வேறயா ஏர்டெல் சிம் வேஸ்ட் வோடபோன் மாத்தலாம் இருக்கேன் ப்ரோ
Naanga irrukura yedathula signal illanutha video pathom ne vera palce pona signal varum nu solra adhu engaluku theriyatha🤦♂️
One mark questions k 1page answer pannalum 1 mark kudpango... 10 mark kukmatango.... Ayyya sami edhe 30 second le sollirkla... 5 minutes javv kilinjidchi
Thala unga video pakka kuda kidakala, na dharmapuri dts pro no ner work anna😓😓
Internet speed epdi increase pantrathu nu paakurathukke inga olunga net kedaikka maatankithu.... ithula enga naa increase pantrathu....
அண்ணா போன் தெளிவா வச்சு வீடியோ
சரியா பாக்க முடியல
உங்க வாய்ஸ் சரியா இல்ல......
அதிகம் பேசாதய்யா..புரியல
Airtel store room and customer care ellathulaiyum complain panniyachu oru useum illa 2yr ah network rembha mosam
Ne panratha use paniyum net speed ah use agalana ne ena panuva saguriya atha matum solu
Bro. Yanaku ------- 106 eruku 😢😢😢 change pana mudiyatha....
Sir super 👏👏👏👏👌👌👌👌👌👍
Super bro
Tq
Dai un video பார்த்து போன் கெட்டு போச்சு 25000 ரூ போன் வாங்கி தாடா
MM
சிக்னல் இருக்கும் இடத்துக்கு போனால் நிச்சயம் நெட்வொர்க் கிடைக்கும் இதைசொல்வதற்கு ஒரு வீடியோவா
Thanks
வாடிக்கையாளருக்கு தடை இன்று சேவை வழங்க தொடர்ந்து நெட்வொர்க் கிடைக்கவில்லை ஜியோ நெட்வொர்க் கிடைக்க வழிவகை செய்யவும்
டேய் செங்கப்பூணா சம்பந்தமே இல்லாம உளர்றியேடா ...
இந்த வீடியோவில் எந்த ஒரு பலனும் இல்லை. நேரம் தான் வீண் ஆயிடுச்சு.
Bro neenga intha video la kaatra mobile name enna bro
4g hae seriya tower kedaikala. Ithula 5g vera 😡
Correct nanba 👍👍👍👍😡😡😡😡😡
Ithula oru setting um change pannave illaye apram epdi net kidaikum😡😡😠
Broo orey oru doubt home screen la keela enn bro whatsapp pakathula chrome vachirukennga😂😂😂
Idha solrathuka ... 5 : 09 min 🤭🤭, that TH-camr mind voice ( epdi epdi la sambarika vendiyadha iruku😂😂😂 content enamo... Chinnathudha but length ah pesrila... Anga iruka ya ne.. Ne polachikuva😂
பேசும் போது வாய் அருகே மைக் வைத்து பேசவும்.
ரூம் எக்கோ எரிச்சல் உண்டாக்குகிறது...
நீங்க போட்டிருக்கிற வீடியோ யாருக்காவது.......
Bro... Bsnl net work problem so send me apn settings for video. Thank you ❤️
Ithu engalukku theriyaatha
Yethaavathu vazhi solluvanu paatha chai😢
Bro am parttime delivery person and office use ku sethu 10000 la issues varatha maari nalla mobile solungha bro
என்னுடைய moto g71 mobile ல் செட்டிங்ல status இல்லையே அது எங்கே இருக்கும்
Ithula enna solla Vara sollu pappom .... Caption podumpothu correct aana information eh potu podunga tambi
தலைப்புக்கும் veediyovukkum சம்பந்தமே இல்லை. இதெல்லாம் ஒரு பொழப்பு ! சிக்னல் strength எப்படி பார்ப்பது என்பது தான் சரியான தலைப்பு.
Hello first meter sollu over ha pesadha appuram eppadi un video pappakanga bro
நெட்டு வேலை செய்யல ஸ்லோவா இருக்கு என்று தான் இந்த வீடியோ அது அந்த சிக்னலை வைத்து தெரிஞ்சிக்கோ இன்னு சொல்றியா ப்ரோ இதுக்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்து இருக்கலாம் 🤔🤔🤔😬😬😬
So,how to setup internet speed?this video just for information only not for solved the problem.
Whatching this video in low network 😅
Bittu padam pakkum pothu kedaikkala bro😫
Bro Eanakku-120 dbm 20 asu avunga evlo bro
Sekirama content ta sollunga bro
Network kitaikamatha intha video ve pakkurom
மொக்கை ப்ரோ.... Signal strength increase panna setting change panna solluvinga parthaa......enga signal irukko anga po nu soldringa..... Unga video pakka vaikkanum nu ipadi pandringala.... I really hurted.... Idhu varaikum you tube la partha video la idhan bro romba worst
Network kedaikama kastapattu kastapattu indha video va patha solve aagirum nenacha enna sollanumda..
சும்மா இழுக்காதே அறுக்காதே.
Ethukku da intha vela pakkuriga little kum ithukkum enna da sambantham
Bro ennaku Bluetooth neckband Game in 2 second Delay problem 😢😭Solve Sollunga bro
Which brand you use?
@@iampraba852 realmi Buds wireless neo 2 Bro😣
@@thewick106 bro nenga neckband tha mathanum
Sony neckband vangi use panuga
Boat ,realme la vangathinga
@@iampraba852 Sony la game Sound Delays Erruka?
@@thewick106 no bro
உபயோகமான தகவல்கள் ஆனால் ஆடியோ சரியில்லை. எக்கோ ஆகிறது
Bro 3g phone atha 4g ke matha ealuma bro
முடியாது. ஆனால் வீட்டுக்குள் செய்யலாம். அதாவது ஏர்டெல் 4G Hot spot என்று ஒரு சாதனம் கிடைக்கும். அது ஒரு WI-FI 4G சிக்னல் தரும் கருவி. அதற்கு தனியாக சிம் பொருத்தினால் 3G Phoneல் 4G net பயன்படுத்தலாம். வெளியே போனாலும் பாக்கெட்டில் அதை வைத்து பயன்படுத்தலாம்.
Bro internet increase pannradhu eappadi
Direct ah materku vanga
Net ah kadanvaanki than intha video va paakuran
சும்மா அறுத்துட்டே இருக்காது மெசேஜ் சீக்கிரம் சொல்லி முடிக்கிறதா இருந்தா நல்லா இருக்கும்
எண்டா தம்பி இதுதா மின்னல் செட்டிங்கா...
வெளில வந்துராத கொல வெரிதாக்குதல் நடந்துபோயிரும்..
Nanga ketathu solution Vera Vera edathula pona net kedakum nu engaluou theriyatha
என்ன சொல்ல வரப்போ அதை சொல்லாம சொன்னதையே 10 தடவை சொல்லி வெறுப்பு ஏத்துற அப்பா
Thalaippukkum nenka sonna visayathukkum sampanthame illiye bro😛
இந்த வீடியோ ஏமாற்றுவேலை.ஒன்னும் புடுங்கல !
Yow solutions solu naka epdi pakarathu nu solitu irke
Bro head line enna pottrukka nee enna video potturu erukka yea bro
தெளிவான விளக்கம் you tube வீடியோ clear ரா கிடைக்க பாக்க என்ன பண்ணலாம்
Enna video da ithu 5 sec la solli mudika vendiyatha 5 nimisama poddu kollura
Bro enga area la ya friends ku full tower but yanaku kedaikala bro
1;54 second mela parunga friend
Bro enaku average nu kattuthu very good aakanum na enna Pannanum bro
Bro my mobile la play store la Free fire max install panna mudiyala bro version Brobleam nu varuthu bro naa mobile update um pannitan my mobile red mi y2
Bro na Vera mobile purchase pannitan
Illa bro broken aagituchu
Tittle onnu pottu irrukka video onnu pottu ittukka renduthukkum ethavathu sammantham irrukka 🤐
Porandu porandu paduthalum signale kidaikala
Head line kkum neenga sonnathukkum sambantham illaye bro
Ok thank you bro
Bro na ninda edathila netu varanum . Netu irukira edathila ennaala pogamudiyathu😅😅😅😅
intha video athukunu enaku puriyala
Enna seiyanumnu sollave illiye bro 😭
Time waste no use
Ennakku 124 la irukku😭😭😭
Bro internal storage eppudi increase pandrathu atha pathi pondunga bro
🧐😟😧😧😧😧😮
Adhulam.. Mudiyadhu..