😔Use பண்ண Napkin-யே Wash பண்ணி Reuse பண்றோம்னு சொன்னாங்க! Abirami Dushyanth Interview

แชร์
ฝัง

ความคิดเห็น •

  • @siriusful1
    @siriusful1 9 หลายเดือนก่อน +505

    பெரிய பங்களா, 4 வேளை சாப்பாடு, போக வர கார், ஒன்னுக்கு 100 ட்ரெஸ், பணத்துக்கு பெரிய ஸோர்ஸ் இதெல்லாம் இருக்கிறவங்களுக்கு தான் டிப்ரஸன் வருது. அன்னாடங்காய்ச்சிகளுக்கு அடுத்த அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறோம், ஸ்கூல் பீசுக்கு என்ன பண்ண போறோம், கடனை எப்படி கட்ட போறோம் இப்படி பல கவலைல டிப்ரஷன் ஆவது ஒண்ணாவது. என்ன நடக்குதுன்னு தெரியாமலே வாழ்க்கை போயிரும் அவங்கதான் Real Iron ladies & Iron men .

    • @myday066
      @myday066 9 หลายเดือนก่อน +25

      Depression வருகிற தகுதியும் உரிமையும் எல்லோருக்கும் கிடையாது. நீங்கள் சொன்ன ஏழை வர்க்கத்துக்கு அந்த உரிமை கிடையாது. நானும் வாழ்க்கையில் படக்கூடாது பாட்டெல்லாம் பட்டிருக்கேன். நோ depression 😅

    • @deepssuresh5655
      @deepssuresh5655 9 หลายเดือนก่อน +15

      நீங்கள் சொல்லும் லிஸ்டில் தான், நானும் இருக்கிறேன்

    • @kavitharajagopalan827
      @kavitharajagopalan827 9 หลายเดือนก่อน +4

      Careetu

    • @siriusful1
      @siriusful1 9 หลายเดือนก่อน +13

      @@myday066 ஆமா டிப்ரஸன்னு சொன்னா ஈஸியா பைத்தியம்னு இன்னொரு பழி போட்டுடுவாங்க

    • @siriusful1
      @siriusful1 9 หลายเดือนก่อน +4

      @@deepssuresh5655 இறைவன் உங்களுக்கும், உங்களை போன்றோருக்கும் நிம்மதி தரட்டும்

  • @shakila7518
    @shakila7518 9 หลายเดือนก่อน +98

    நல்ல பேட்டிக்கு சம்பந்தமே இல்லாத தலைப்பு

  • @namagiriponni8375
    @namagiriponni8375 9 หลายเดือนก่อน +137

    எனக்கு வயது 74....நாங்க எல்லாம் பழைய காட்டன் புடவை தான்...துவைச்சி யூஸ் பண்ணோம்.இன்று வரை ஆரோக்ய மா இருக்கோம்.ப்ரா வந்தது...மார்பக புற்றுநோய் வந்தது....நேப்கின் வந்தது...கர்பப்பை நோய்கள் வந்தன....காசு செலவழிச்சு வியாதிய வாங்கறாங்க....அன்று விலகி உடலுக்கு ஓய்வு அளித்த ஓம்.இன்று எல்லா கடினமான வேலைகளைச்செய்து உடலை துன்புருத்துகிறார்கள்...பல வியாதிகளால் அவதிப்பட்டு...பணம் செலவு செய்து...நேரம் செலவு செய்து வியாதியோடு போராடி வாழ்கிறார்கள்....ஏன் இந்த மாற்றம்?ஏமாற்றம்?கவி.பொன்னி...வணக்கம்.😊

    • @malaramesh8766
      @malaramesh8766 9 หลายเดือนก่อน +5

      100% true

    • @vijianandaraj5556
      @vijianandaraj5556 9 หลายเดือนก่อน +3

      உண்மை....

    • @sarah1572
      @sarah1572 9 หลายเดือนก่อน +3

      True i to no problem

    • @HemaLatha-yz6pf
      @HemaLatha-yz6pf 9 หลายเดือนก่อน +3

      exactly

    • @KADHAIKALAMm
      @KADHAIKALAMm 9 หลายเดือนก่อน +5

      100 சரியா சொன்னீங்க மா .. அதுவம் அந்த நேரத்தில் ஓய்வும் மிக முக்கியம் அதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட்டார்கள்… வேலைக்கு செல்பவர்களுக்கு வீட்டிலாவது ஓய்வ தேவை 3 நாட்கள்

  • @meerakabali.7519
    @meerakabali.7519 9 หลายเดือนก่อน +46

    இன்டர்வியூ எடுத்த பெண் மிகவும் அழகாக பேசினார் வாழ்த்துக்கள் சகோதரி ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக இருப்பவர் அந்த குடும்பத்தை பெருமையாக பேசுவது மிக சிறப்பு

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 9 หลายเดือนก่อน +54

    Ipaadi பெரிய வீட்டு மருமகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடகமா வெளிச்சத்துக்கு வாங்க

  • @srideviarunachalam3506
    @srideviarunachalam3506 9 หลายเดือนก่อน +7

    Excellent interview dearie Abirami 🎉😊

  • @lakshmikutty2
    @lakshmikutty2 8 หลายเดือนก่อน +1

    Abhirami Dushyant...great sharing which would help lot of people...Wish you a successful ,joyfull and fruitful life...

  • @monumeeshka3577
    @monumeeshka3577 9 หลายเดือนก่อน +1

    Nan en ennoda full life eh en child kaga kudukkanum 🤦 otha rosa unga amma unna romba arumaya valthirukkanga ma

  • @chelvyvethanayagamK
    @chelvyvethanayagamK 9 หลายเดือนก่อน +5

    Post partum depression stays longer for some women and that's what happened to you I believe. Great comeback.

  • @sowmikavi7589
    @sowmikavi7589 7 หลายเดือนก่อน

    Nice one.... Congratulations to both of you
    Especially the interviewer's matured way of questioning is appreciable... Nowadays interviewer ah ae matured ah pesi paka mudila

  • @JamDas-y3d
    @JamDas-y3d 9 หลายเดือนก่อน +5

    RESPECT ABIRAMI🎉 🎉

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 9 หลายเดือนก่อน +15

    சிறந்த பதிவு, சிவாஜி வீட்டுக்கு ஏற்ற பெண் 💐💐❤️

  • @ramaninambi979
    @ramaninambi979 9 หลายเดือนก่อน +26

    My god.....its an advertisement for her napkins.....God.....the thumbnail is misleading.....

  • @Sankari-u5v
    @Sankari-u5v 9 หลายเดือนก่อน +10

    Excellent. Worth watching ❤

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 9 หลายเดือนก่อน +1

    Excellent Interview! It is really need a courage to come forward and let know women essential to public. I am sure it extremely helpful to many women. Good job!

  • @venkatrajan1233
    @venkatrajan1233 9 หลายเดือนก่อน +31

    She is very clear in her speech

  • @MeenambigaiMani
    @MeenambigaiMani 9 หลายเดือนก่อน +30

    பேட்டி எடுக்கிறவங்க முதல்ல டீசன்ஸ்சா இருக்கனும் எங்கே எப்படிப் போகனும் என்று தெரியாம அங்கே இங்கேதான் கிழிச்சூவிட்டுட்டு திரியரராங்க இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

    • @Goodie477
      @Goodie477 9 หลายเดือนก่อน +1

      யாருமே அதை கண்டுக்கவே இல்லை. முதலில் உங்க கவசத்தை விஷயத்தில் செலுத்துங்க. இதை கூட பார்க்கலனா, குழந்தை காலை பாத்தா கூட தவறிய நினைப்பு வந்து விடும் ஆண்களுக்கு.

    • @ananyaabhinav6260
      @ananyaabhinav6260 9 หลายเดือนก่อน

      Enna prachana ungalukku ? Avunga pesuradha gavanikama avunga dressa yaaru gavanikka sonna? Andha ponnuku comfortable a irukku adhan ava use panra.. Enna problem unagalukku nu puriyala

  • @pitchipaty5978
    @pitchipaty5978 9 หลายเดือนก่อน +52

    இன்டர்வியூ பண்ற அக்காவுக்கு பாவம் பாவாடை கிளிஞ்சியிருக்கு😊😊😊😊.

    • @paramasivamparam9549
      @paramasivamparam9549 9 หลายเดือนก่อน

      Bro nengal pavada kilinjathathan parkiringa ulleyum onnu kilinjiruku.

    • @k.sathishkumar5890
      @k.sathishkumar5890 9 หลายเดือนก่อน

      What is brand of this

    • @gowrivenkatachalam1422
      @gowrivenkatachalam1422 9 หลายเดือนก่อน +2

      Pawadai is not torn it is the style

    • @anantharajanramaratnam2031
      @anantharajanramaratnam2031 9 หลายเดือนก่อน +1

      ஐய்யோ தலை எழுத்து சாமி !

    • @ushan1149
      @ushan1149 9 หลายเดือนก่อน +2

      I have watched full video but I couldn't understand why was she in depression please clear my doubt

  • @manasatchi5267
    @manasatchi5267 9 หลายเดือนก่อน +7

    comeback .. ..you are bold woman🎉🎉

  • @ramakannan9901
    @ramakannan9901 9 หลายเดือนก่อน +55

    உங்கள் நாப்கின் என்ன பெயர் கேட்டு வாங்குவது சொல்லுங்கள் அம்மா நிறைய பெண்குழந்தைகளுக்கு உதவும்

  • @muthumari9294
    @muthumari9294 9 หลายเดือนก่อน

    சினிமா நட்சத்திரங்கள் நடத்தும் புரோகிராமில் பிரபுக்கு பின் இருக்கைகள் இவர் அமர்ந்து இருப்பதை கண்டுள்ளேன் .

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 9 หลายเดือนก่อน +4

    பேட்டி எடுக்கும் பெண்ணை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும், அழகாக, துருதுருவென்று,
    படபடவென்று பேசுவார். விஜய் டிவியில் இவரை பார்த்துள்ளேன். ❤❤❤❤❤

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 9 หลายเดือนก่อน

    நல்ல முன்னெடுப்பு வாழ்த்துக்கள் 🤝

  • @navarathinam8163
    @navarathinam8163 9 หลายเดือนก่อน +16

    Napkin brand name?

  • @leena2139
    @leena2139 9 หลายเดือนก่อน +2

    Hello madam give respect........

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 9 หลายเดือนก่อน +1

    Anchor good👏👏👏👏

  • @rbadrian7082
    @rbadrian7082 9 หลายเดือนก่อน +9

    So Sad !!!! God Bless U Abirami ! She Was Ma Junior In Chinmaya !!!

  • @vijiaa4225
    @vijiaa4225 9 หลายเดือนก่อน

    இவங்க.யார்.சிவாஜிக்கு.எண்ணவேணும்❤❤

    • @arulhobbies7772
      @arulhobbies7772 9 หลายเดือนก่อน

      சிவாஜியோட பெரிய மகன் ராம்குமாரோட மகன் தூஷ்யந்த்... இவங்க தூஷ்யந்த் மனைவி

    • @vijiaa4225
      @vijiaa4225 9 หลายเดือนก่อน

      @@arulhobbies7772 சரி

  • @padmamuku6330
    @padmamuku6330 9 หลายเดือนก่อน +1

    Throughout the interview romba dhaan self praise pannara .adjustment iz life,ups n downs come in everyones lives.we middle class people .dont exhibit the film people airs ie..raangi.
    Namma nadavadikkai paarthu pirar nammai paaraatuvar.

    • @stark2568
      @stark2568 9 หลายเดือนก่อน

      If some one interview you, you will also show up and behave worst than all!

  • @vasekar4513
    @vasekar4513 9 หลายเดือนก่อน +11

    Very nice and confident.mam

  • @intellectual007
    @intellectual007 9 หลายเดือนก่อน +1

    Good anchor. Summa nonsense mari pesitu irukka indha kalathula, she is good

  • @thamaraik1773
    @thamaraik1773 9 หลายเดือนก่อน +1

    Making affordable, effective and safe sanitary napkins for girls and women - kudos to you Mam 👏👏👏👏 Keep up the good work 👍❤️ Government should consider providing free sanitary napkins to girls from low income families. Sanitary napkin comes under essential basic need.

    • @Goodie477
      @Goodie477 9 หลายเดือนก่อน

      advertising her product and degrading other's own made products..

  • @muthub2640
    @muthub2640 9 หลายเดือนก่อน +2

    அருமை

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 9 หลายเดือนก่อน +19

    sivaji ganesan?! Oru Mr. podalam ,illati sivaji avargal nu sollalaam, illai sivaji sir nu solla laaam. Mottai-ya Sivaji Ganesan? Ungal thambi ya avaru😂?

    • @balanavamani85
      @balanavamani85 9 หลายเดือนก่อน +3

      No respect at all...

    • @chakravarthykrishna8960
      @chakravarthykrishna8960 9 หลายเดือนก่อน

      அவர்களுக்கே அவர்கள் தாத்தா எடுத்த பெயரும், அவரது நடிப்புத் திறமையும் புரியவில்லை😓 படித்த அறிவை எங்கு கொண்டு போய் வச்சிருக்காங்கன்னு தெரியல. வீட்டின் மகிமையே அங்கு தெரியவில்லை. நாட்டில் உள்ளவர்களை மாற்ற முயற்சிக்கிறார்கள்...😒 நல்லது நடந்தால் சரிதான்👍🏻

    • @chanlee6254
      @chanlee6254 9 หลายเดือนก่อน

      Ram kumar used to beat up thiru Sivaji aiyya post retirement. Prabu was ok . That ‘s why legendary Sivaji sir moved to thanjavur for his final days as he was pestering for property , no doubt Dushyant or his wife don’t care about thespian Sivaji sir , while venkat Prabu seems respectful enough ( Atleast Prabu & VP haven’t disrespected Sivaji sir in public )

    • @mymunchkin2006b
      @mymunchkin2006b 9 หลายเดือนก่อน

      @@chanlee6254 😥

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 9 หลายเดือนก่อน +36

    Sivaji Ganesan nnu posukku nnu sollithe...konjam kude mariyathaye theriyale

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 9 หลายเดือนก่อน

      Peru koopdathane.. vacchu sami kumbudava

    • @meenakshidevirajaram2423
      @meenakshidevirajaram2423 9 หลายเดือนก่อน +9

      S, i too felt. Atleast sivaji ayya nu solli irukkaam

    • @Gowtham0909
      @Gowtham0909 9 หลายเดือนก่อน +2

      no respect elders. so sad

    • @eshwariramesh8832
      @eshwariramesh8832 9 หลายเดือนก่อน

      Mariyada teriyada oru sivaji vittu marumagal. Evalo educated irrundalum Mariyada teriyada oru timur pudichava

    • @judithxavier1655
      @judithxavier1655 9 หลายเดือนก่อน +5

      Sivaji thata nu atleast she should have said

  • @pradeepniranjan6352
    @pradeepniranjan6352 8 หลายเดือนก่อน

    தயவு செய்து தமிழில் தெளிவாக பேசவவும்

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 9 หลายเดือนก่อน +24

    Idhellam kashta padravanga sonna artham iruku...ungalukellam enna

    • @manimegalai6148
      @manimegalai6148 9 หลายเดือนก่อน +2

      Adhane currecta solramma angelina....kannu....ivalungalukku enna theriyum....periods kku andha kaalatthula irunxhu clothes use panni wash pannitthan ...use panninom....ippodhan napkins....ma 😮😮😮

    • @stark2568
      @stark2568 9 หลายเดือนก่อน

      panakararkalai verukum mentality - not appreciating her mentality to help poor! Sivaji Ganesan was a poor little boy many times he gone bed without food! When he started to no time to eat and working 3 shifts and many times sleeping in the studios couldn't see his children - this is how Sivaji earned money and donated to the society without any advertisement! When you become a rich person you wont spent a single penny to any one - because you are poor today you comment this shame on you!

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 9 หลายเดือนก่อน +8

    கொஞ்சம்கூட மறியாதை இல்லாமல் சிவாஜி கணேசன் பேமிலின்னு சொல்றீங்க.
    இங்கிலீஷ்ல பேசினால் ஒருமையில் பேசலாமா.
    எப்பேர்பட்ட குடும்பத்தில வாழ்கைபட்டிருக்கிறீர்கள்.

    • @maragathamRamesh
      @maragathamRamesh 5 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது மிகவும் சரி

  • @shubhivijishubhiviji8486
    @shubhivijishubhiviji8486 9 หลายเดือนก่อน +1

    Pad name??? Pls reply mam

  • @saibha5152
    @saibha5152 9 หลายเดือนก่อน +21

    Why Ramkumar left his 2nd wife, ie sripriya's elder sis, shivakumar's mom😢😢

    • @priyaramesh6095
      @priyaramesh6095 9 หลายเดือนก่อน +3

      Because she is not officall life. It's very sad ......... Truth............. Stilll now he never accept that son and dil suja varune and kuttye

    • @menakaduraighanth7659
      @menakaduraighanth7659 9 หลายเดือนก่อน +4

      Why did Sri Priya s sister marry a married man

    • @menakaduraighanth7659
      @menakaduraighanth7659 9 หลายเดือนก่อน

      Ramkumar didn't divorce his first wife

    • @chanlee6254
      @chanlee6254 9 หลายเดือนก่อน +1

      Till vyju was alive Ram kumar kept shuffling between two homes , Dushyant & shiv kumar were always rivals, ram kumar produced films for both , yet both flopped . After her death , he disowned his son & started living with his wife . Sad part was sripriya & hubby Rajkumar got shivjumar & suja married. No one from Sivaji family attended .

  • @shibuba8904
    @shibuba8904 9 หลายเดือนก่อน

    How much the price.

  • @saranraj3128
    @saranraj3128 9 หลายเดือนก่อน +1

    Anchor 🤦🏻‍♂️ let her talk

  • @aispink3485
    @aispink3485 9 หลายเดือนก่อน +2

    The thing u said about depression is and people who pushes uh to feed the baby ... Judging uslike we are not taking care of the baby ... Is a tru fact

  • @nirramlayuvarajh6842
    @nirramlayuvarajh6842 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @AsighaGopi
    @AsighaGopi 9 หลายเดือนก่อน +2

    actuallaly govt schools la kudukuranga but that are actually used by the school staffs and their relatives

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 9 หลายเดือนก่อน +1

    Title is misleading the watchers

  • @JeevaV-m5y
    @JeevaV-m5y 9 หลายเดือนก่อน +3

    Give your heart to Jesus. There is answer with Jesus only believe him. He died for you. He loves you don’t worry he’ll save you

    • @aispink3485
      @aispink3485 9 หลายเดือนก่อน +1

      Our god is Jesus's father , grandfather,etc. Give ur heart to lord Shiva...

    • @shakila7518
      @shakila7518 9 หลายเดือนก่อน +1

      Like this don't take God's Name...you all mad or what..just pass good comments
      Why Allah 😡Jesus 😡siva 😡

    • @aispink3485
      @aispink3485 9 หลายเดือนก่อน

      @@shakila7518 I adhere to ur point ...

  • @maragathamRamesh
    @maragathamRamesh 5 หลายเดือนก่อน

    தமிழில் பேசுங்கள்

  • @suganthyabey7383
    @suganthyabey7383 9 หลายเดือนก่อน +6

  • @thoatta6154
    @thoatta6154 9 หลายเดือนก่อน +3

    உங்க மகன் govt பள்ளி ல படிசரா நா ஏன் கேக்கரென்னா napkin kayttu irukangalea adha keytan

  • @annamannam4641
    @annamannam4641 9 หลายเดือนก่อน

  • @satpurush2592
    @satpurush2592 9 หลายเดือนก่อน +8

    She is paid by sanitary napkins lobby to promote sanitary napkins !

    • @KK-sl1nk
      @KK-sl1nk 9 หลายเดือนก่อน +1

      lobby a? every women is using sanitary napkins, they don't need a lobby. there is no alternate to napkins in india.

  • @AshaKarthik-sd9ph
    @AshaKarthik-sd9ph 9 หลายเดือนก่อน

    Who is she??

  • @shibuba8904
    @shibuba8904 9 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @redpepper8913
    @redpepper8913 9 หลายเดือนก่อน +9

    Dhushyanth yaaru

    • @chithraa4445
      @chithraa4445 9 หลายเดือนก่อน

      கும்கி ஹீரோ

    • @geethageetha-ml3co
      @geethageetha-ml3co 9 หลายเดือนก่อน +8

      No , prabhu voda anna paiyan peruthan Dhushyanth avaroda wife intha ponnu

    • @PriYa-cx3bz
      @PriYa-cx3bz 9 หลายเดือนก่อน +1

      ​@@chithraa4445illa

    • @rahulgandhi7766
      @rahulgandhi7766 9 หลายเดือนก่อน +1

      Matchi movie hero

    • @devisankar1682
      @devisankar1682 9 หลายเดือนก่อน

      ​@@1990rashno suja varuna husband ramkumar second wife's son

  • @oshins4524
    @oshins4524 9 หลายเดือนก่อน +3

    P8😊😊

  • @krishnansimla7749
    @krishnansimla7749 9 หลายเดือนก่อน +42

    ஏண்டி தமிழா பேசறீங்க பெரிய புடுங்கி மாதிரி பேசறா

    • @manimegalai6148
      @manimegalai6148 9 หลายเดือนก่อน +4

      Adhane ma enna petti edukjaranga ....pesaralunga ....engish kaaringala ....thamil channel tamil pesaradhukku enn valikkudhunu theriyala....English.....vellakaarangalukku pirandhalunganu ninaikkaren ....pa....😮😮😮😮cheeeee cheee

    • @lllluin
      @lllluin 9 หลายเดือนก่อน +6

      இனி தமிழ் ICU க்கு.போக போகுது

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 9 หลายเดือนก่อน

      😂😂😂​@@lllluin

    • @jamesanthonydass2487
      @jamesanthonydass2487 9 หลายเดือนก่อน +2

      She is N R I..boss

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 9 หลายเดือนก่อน +1

      ​@@lllluin😂😂😂😂

  • @rishalsai
    @rishalsai 9 หลายเดือนก่อน +3

    Yenna da porappu da idhu.. Yaarayam pidakkadhamae..

  • @amvtamilfrcreations6887
    @amvtamilfrcreations6887 9 หลายเดือนก่อน

    Yenku onnum purile rombe speed da pasurage kojm porumaiya paselam 😮

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 9 หลายเดือนก่อน +2

    Hello! It is not sensation but sensitive . Learn your English well.

  • @muthub2640
    @muthub2640 9 หลายเดือนก่อน

    ஈஷா யோகா கற்றுக்கொள்ளவும்

  • @satpurush2592
    @satpurush2592 9 หลายเดือนก่อน +7

    பைத்தியம்

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 9 หลายเดือนก่อน +2

    Lawada sivaji sir sollu

  • @saibha5152
    @saibha5152 9 หลายเดือนก่อน +1

    Femi napkin aa?

    • @malathinivi-yo2ws
      @malathinivi-yo2ws 9 หลายเดือนก่อน +1

      Femi.. ku Nayanthara thaan brand ambassador ivanga illa

  • @ramachandrans.pillai2039
    @ramachandrans.pillai2039 9 หลายเดือนก่อน +4

    Majority Indians have NO exposure to outside world. Especially in Tamil Nadu, the politicians ensure people live in a Dream world through Tamil Movies (LOVE is the only story in all Tamil Movies… )
    The politicians made sure people’s mind do not “expand” by looking how the outside world (world outside India!) and kept people’s Mind BOILED ALL THE TIME by HATRED, JEALOUSY, CONSPIRACY, etc in all TV serials, Movies, NEWS !! 24x7x365!!
    Especially the present TAMILIANS have lost all the glories of the past!
    THE DRAVIDIANS has ensured TAMILIANS lost their pride and culture and civilisation by politics of hatred and TASMARK!

    • @siriusful1
      @siriusful1 9 หลายเดือนก่อน

      Hello, get out of your pit. Velinaadu kilinaadu poirunkingla.
      Tamil women hold high positions in many prestigious companies around the world.
      BJP Ku vote pottu , Bimaru state maathiri aga pracharam panringla.

    • @ramachandrans.pillai2039
      @ramachandrans.pillai2039 8 หลายเดือนก่อน

      @@siriusful1 hello, you are probably one of the Lucky 0.00000001 one sitting your comfortable “ PIT” in INDIA out of 1.4BILLION.
      May be you or parent may have assistance through DMK (selected cronies) .
      So you can afford say. Pls go out to villages or slums in Chennai and look at your Pathetic state of Tamil Nadu.

  • @nsk0367
    @nsk0367 9 หลายเดือนก่อน +2

    Anchor nalla question ketalum
    Over over over acting

  • @sl-cy8rw
    @sl-cy8rw 9 หลายเดือนก่อน +1

    Only cloth. Matter over. Used cotton saree's, duppata and towels. Thats y you shd wear sarees and dupatta which disapp😭now.

    • @KK-sl1nk
      @KK-sl1nk 9 หลายเดือนก่อน +2

      who will wash them later and dry them. working women have no time for all this

    • @SenthilKumar-zs5cu
      @SenthilKumar-zs5cu 9 หลายเดือนก่อน +1

      Mam enakku ellam cloth 1 hour kuyta thankathu

  • @pradeepniranjan6352
    @pradeepniranjan6352 8 หลายเดือนก่อน

    தயவு செய்து தமிழில் தெளிவாக பேசவவும்

  • @Nnssrr9774
    @Nnssrr9774 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @getharagowrirekha2164
    @getharagowrirekha2164 9 หลายเดือนก่อน

    Title is misleading the watchers