ஒரு நாலு நாளைக்கு முன்னாடி என் வாழ்க்கையில் நடந்த விஷயம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 194

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 ปีที่แล้ว +11

    ஒவ்வொரு பிள்ளையும் தன் அப்பாவை‌ நேசிக்க வேண்டிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @rkswami2988
    @rkswami2988 ปีที่แล้ว +3

    Great .......! நீங்களும் தெய்வம்தான்.......! துன்பத்தில் இருப்பவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதலாக, ஆதரவாக நடந்துகொள்ளும் உள்ளம்கொண்ட நீங்களும் தெய்வம்தான்......!
    Really great......!
    Thanks a lot.....!

  • @thendralgandhimani9260
    @thendralgandhimani9260 2 ปีที่แล้ว +5

    உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி 🙏 நீங்கள் சொல்வது உண்மை தான்.
    அம்மாவைக் கொண்டாடும் நாம்,
    அப்பா என்கிற தகப்பன் சாமியையும் மனதார பார்த்துக் கொள்ள வேண்டும் .
    நன்றி 🙏🙏🙏🙏

  • @KalaiSelvi-iq4rv
    @KalaiSelvi-iq4rv 2 ปีที่แล้ว +23

    அருமை அருமை அருமை....
    மேலும் உங்கள் பொன்னான வார்த்தைகள்
    மழைப்போல் பொழியட்டும்.
    நன்றி
    அன்பே சிவம்.

  • @18stepssolai22
    @18stepssolai22 2 ปีที่แล้ว +7

    மிகவும் நெகிழ்வான பதிவு...அப்பெரியவர் கூறியது உண்மைதான்..நம்மை சுற்றி நிறைய கடவுள்கள் உள்ளனர்..பதிவினை பதிவிட்ட தங்களுக்கு நன்றி

  • @shanthinianand6337
    @shanthinianand6337 2 ปีที่แล้ว +57

    கண்களில் நீர் வழிந்தது நெகிழ்ச்சி

  • @parveensalah5646
    @parveensalah5646 2 ปีที่แล้ว +11

    கண்களில் வழிந்தோடியது கண்ணீர்... அருமையான பதிவு சகோதரி...

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 2 ปีที่แล้ว +41

    கண்கண்ட கடவுள் என்று அவர் கூறுவது உண்மை தானே? எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி மகளே.

  • @geminiganesan
    @geminiganesan 2 ปีที่แล้ว +3

    பிறரின் துன்பத்தை உணர்ந்த நீயும் ஒரு கடவுள்தான் சகோதரி!!
    தகப்பன்சாமிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு பெருமைப்படுகிறேன் சகோதரி!!
    உண்மையில் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களும் கடவுள்கள் தான் !!

  • @malarkodi845
    @malarkodi845 2 ปีที่แล้ว +7

    அன்பு மகள் மிகவும் அருமையான கருத்தை அழகாக சொன்னார்கள் ♥️

  • @subbulakshmi3814
    @subbulakshmi3814 2 ปีที่แล้ว

    Hai,owner, manager,son in law unga daddy ippadi Ellaa human being kadavul irukirar.God is great.inimae neenga nalla irupeenga.Tq.

  • @imthiyazmuju3652
    @imthiyazmuju3652 2 ปีที่แล้ว +9

    ஆமாம் அக்கா💯 அம்மாகலளை கொண்டாடும் அளவிற்கு அப்பாக்களை கொண்டாடுவதே இல்லை, நானும் ஒரு பெண்தான் அப்பாக்கள் பிள்ளைகளுக்கு கஷ்டம் தெரிய கூடாது😢 என்று நினைப்பார்கள் பிள்ளைகள் தூங்கிய பிறகு அம்மா கிட்ட பிள்ளைகள் ஏதாவது சொன்னாங்களா😌 அப்படியே ஏதாவது இருந்தா சீக்கிரம் வாங்கி தரேன்னு சொல்லு அப்படின்னு சொல்லுவாரு தான்படுற கஷ்டத்தை பிள்ளைங்கள கிட்ட காட்டக்கூடாது அப்படின்னு நினைப்பாங்க ❤️இந்த உலகில் வாழும் அனைத்து அப்பாக்களுக்கும் கோடி வணக்கங்கள் நன்றிகள் 🙏🙏

    • @darshani1233
      @darshani1233 2 ปีที่แล้ว

      Neengal sonnathu 100 percent unmaiy sis

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்.. ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்.. இது இறை வாக்கு

  • @ganapathysubramaniam9412
    @ganapathysubramaniam9412 ปีที่แล้ว

    எல்லா அப்பகளுக்கும் பொருந்தும். அப்போதுதான் அப்பாவுக்கு மரியாதை கிடைக்கும்.

  • @skvmindsetdiary
    @skvmindsetdiary 2 ปีที่แล้ว +1

    இப்படியொரு சம்பவம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செய்தியாக வந்தது . Akka super.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 2 ปีที่แล้ว +3

    தாங்கிக்கொள்ள முடியவில்லை என் ஊர் திருநெல்வேலி அவரின் நேர்மையும் அவரை கவனித்த உங்களையும் வாழ்த்துகிறேன் கண்களின் கண்ணீரோடு

  • @jencyhanisha5706
    @jencyhanisha5706 2 ปีที่แล้ว +3

    Super அக்கா நான் srilanka உங்கட videos பாப்பேன் எனக்கு உங்களுடைய videos ஒரு பெரிய ஆறுதல இருக்கும் நான் என் மகளோட தனியா இருக்கே அக்கா நிறைய கஷ்டங்கள் அவமானங்கள் அக்கா என்னடா இதுனு நினைக்கும் போது உங்களுடைய வார்த்தைகள் ஒரு தைரியம் தருது akka👌

  • @sasi-yv2ul
    @sasi-yv2ul 2 ปีที่แล้ว +1

    Mdm...உண்மையில் கடவுல் இருக்கிறர். இந்த உலகிலும்.....அவரை நம்பியாவர்கள் இடத்திலும்......நல்லவர்கள் இடத்திலும் இருக்கிறார்.......ஆனால் சோதிப்பார்.....நல்லவர்களையும்/ நம்பியவர்களையும் கை விட மாட்டார்.......அது உண்மை....

  • @vanithavdm7917
    @vanithavdm7917 2 ปีที่แล้ว +1

    எம்மா அவர் கதைய விட ஓங்கத ரொம்ப பெருசா போகுது

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 ปีที่แล้ว

    வாழ்கவளமுடன்
    முதலில்ஒருமகிழ்ச்சியைதெரிவித்துக்கொள்கிறேன்
    ஏன்என்றால்தந்தையைகொண்டாடுவதேஇல்லை
    என்றுசொன்னீங்களேஅதற்குத்தான்
    ஆமாம்உண்மையில்பூமிக்கடியிலருக்கும்
    வேரின்வியர்வையையாரும்அறிந்ததுஇல்லை
    அதுபோலத்தான்நீங்கள்கூறியதந்தையும்
    இதில்ஒருசிறப்புகடவுளாம்மா
    என்றுசொல்லிதனக்குகால்வலிக்கும்
    எனசேர்கொடுத்தவரையும்தன்மருமகப்பிள்ளையும்
    உங்களையும்கடவுளாகபார்க்கிறேன்என்றார்அல்லவா
    கடவுள்இப்படித்தான்யார்மூலமாகஉதவிசெய்வார்
    ஆனாலும்மனதைநெகிழச்செய்யும்பதிவுதான்
    மனிதம்வாழ்கிறது..நன்றி நன்றி நன்றி
    நன்றி வாழ்த்துக்கள்

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் மிகவும் அருமையான பதிவு மேடம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @hazirabanu6874
    @hazirabanu6874 2 ปีที่แล้ว +1

    I MG such a nice person.Motivational speech is just too good.

  • @selvajothisubramani8381
    @selvajothisubramani8381 ปีที่แล้ว

    Thanks for sharing thanks Amma🙏

  • @deepamuthiah6480
    @deepamuthiah6480 2 ปีที่แล้ว

    Your speech always i like it.

  • @pradabg9369
    @pradabg9369 2 ปีที่แล้ว

    Super Madam i always adore you madam ❤️

  • @vidhyaammukutti9653
    @vidhyaammukutti9653 2 ปีที่แล้ว +1

    Thank u for sharing this mam, really both father and mother should be celebrated 👏👏👏

  • @arvindhans3449
    @arvindhans3449 2 ปีที่แล้ว

    You are involved in real fact your feelings of elders especially father s topic speech great real model girl and super

  • @palanisamy-ki4oq
    @palanisamy-ki4oq ปีที่แล้ว

    Madam👌👌👌 super super super super👌👍👍

  • @rameshgr3188
    @rameshgr3188 ปีที่แล้ว

    Hi laya really your speech is motivation and nice

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 ปีที่แล้ว

    True mam , Unmai 👌👌🙏

  • @vijiiyer1047
    @vijiiyer1047 2 ปีที่แล้ว +1

    Mam,you are looking very gorgeous. Your sarees dresses are superb.I like you very much,your way if dress is very beautiful, I never miss your video, your tamil,way of presentation is excellent. Very inspirational talk.Love you very much 👌👍

  • @sribagavathijothidam2850
    @sribagavathijothidam2850 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว

    Fantasticone அருமையானஒன்று .

  • @e3EnglishInstituteSalem
    @e3EnglishInstituteSalem ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றி.

  • @DivyaDivya-nc5xy
    @DivyaDivya-nc5xy 2 ปีที่แล้ว

    Motivational speech very well. Palarukkum aaruthal unga speech .

  • @shunmugadevi1763
    @shunmugadevi1763 2 ปีที่แล้ว

    Superb murugar bakthiyae

  • @SN-qo7fu
    @SN-qo7fu 2 ปีที่แล้ว +1

    Excellent 👌 thank you for sharing ur experience with that father ❤️🙏

  • @jeyag.r7405
    @jeyag.r7405 2 ปีที่แล้ว +2

    Sharing our feelings is divine . You also an angel I feel

  • @ashok6072
    @ashok6072 ปีที่แล้ว

    உண்மை 👍 மனிதர்கள் உருவத்தில் கடவுள் 🙏

  • @venkatyes9209
    @venkatyes9209 2 ปีที่แล้ว

    இது பெரும்பாலோறுக்கு கிடைக்கும் அனுபவம் தான் ! ஆனால் அந்த அனுபவத்தை வார்தைகலால் விவரித்த விதம் 👌👌👌! அருமை .

  • @ramadossg3035
    @ramadossg3035 ปีที่แล้ว

    நன்றிம்மா..!

  • @keerthanaarun5107
    @keerthanaarun5107 ปีที่แล้ว

    Really great mam

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 ปีที่แล้ว +1

    எங்கேயோ கேட்டது மாதிரி இருக்கிறது .

    • @chithiraivel7934
      @chithiraivel7934 2 ปีที่แล้ว

      இவங்க போலீஸ் 8..

  • @janaj2313
    @janaj2313 ปีที่แล้ว

    JJ Naidu anbudan 🌹🦜🙏 love you have my ❤️ lovely day 🙏

  • @subha4091
    @subha4091 ปีที่แล้ว

    Touching heart 💖

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 ปีที่แล้ว

    I like your vedio valzthukal 🌹

  • @sasikalamyvideos7497
    @sasikalamyvideos7497 2 ปีที่แล้ว

    Hi Laya namkannil kanneer vandhathu.rumaiyana padivupa.

  • @gunakarthi475
    @gunakarthi475 2 ปีที่แล้ว

    Pls replay pannuva santhoshamaa irukkum

  • @சிவசிந்தனைகள்கஸ்தூரி

    எனக்கு நடந்த நிகழ்ச்சி, சிவன் கோயில் செல்லும் போது ஒரு மாற்று திறனாளி முஸ்லிம் பையன் கோவில் முன் உட்காந்து பிச்சை எடுப்பான், நான் அவனுக்கு மட்டுமே உதவி செய்வேன்.ஒருநாள் காசு கொடுத்தபோது, அவன் அக்கா வேண்டாம், ஒருவர் எனக்கு கோலப் பொடி விற்கும் கடைவைத்து கொடுத்துள்ளார், என்றான், தற்போதைய அவனது பெரும் தன்மையை விட, பிச்சை எடுத்த போது என்ன பாடு பட்டு இருக்கும் என நினைப்பதும உண்டு😪😪

  • @gopikrishnan.p9618
    @gopikrishnan.p9618 2 ปีที่แล้ว

    Nalla oru visayem.super.Also unge saree udan serthu romba alagu!!!

  • @earumugam7606
    @earumugam7606 ปีที่แล้ว

    Very good news Thanks

  • @sakthisakthibroo8639
    @sakthisakthibroo8639 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு சூப்பர் 🤗🤗🤗

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 ปีที่แล้ว

    Madamm Laya your talks Approch andAttitute willecentualy change mx life styleI should thank u for that and alsoU Tube for putting your Vedios Thanks Alot

  • @nishanthinic3659
    @nishanthinic3659 2 ปีที่แล้ว

    Thank u very much Akka for such sharing....

  • @marimuthumari897
    @marimuthumari897 ปีที่แล้ว

    I love ❤mam❤❤❤🎉

  • @vanvplaya.8461
    @vanvplaya.8461 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @digitalsuhana5759
    @digitalsuhana5759 2 ปีที่แล้ว +1

    Woww nice

  • @bhargaviv6169
    @bhargaviv6169 2 ปีที่แล้ว

    Unga saree super ha iruku enga vanguninga

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 2 ปีที่แล้ว

    Thank for sharing 🙏

  • @ramyakarthik7228
    @ramyakarthik7228 2 ปีที่แล้ว

    Super super ka

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 2 ปีที่แล้ว

    Hatsoff to You

  • @meetan-
    @meetan- 2 ปีที่แล้ว

    superb.. அன்பே சிவம்

  • @mahathilak2947
    @mahathilak2947 2 ปีที่แล้ว +1

    Akka my fav lovely video

  • @rajammalr2084
    @rajammalr2084 2 ปีที่แล้ว

    அருமை மகளே அருமை

  • @AshrafAli-kr3lh
    @AshrafAli-kr3lh 2 ปีที่แล้ว

    இப்பவும் எல்லோரையும் கூப்பிட்டு சாப்பிட சொல்ல வச்சிருக்காரில்ல அவர்தான் கடவுள்.!

  • @pradeedeepa8641
    @pradeedeepa8641 2 ปีที่แล้ว

    Yes neraya peru ipd irukanga

  • @premsuganthiprem
    @premsuganthiprem ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @priyamani9488
    @priyamani9488 2 ปีที่แล้ว

    Superb sis i love your speach
    And your hairstyle

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว

    Anbae sivam

  • @krishnavenir5609
    @krishnavenir5609 2 ปีที่แล้ว

    நிங்கள் பார்த்த தங்கமான அப்பாக்கள் உள்ளார். என்னுடைய வாழ்க்கையில் என் காசு என் பணம் என்று சொன்னா அப்பாக்களும் உள்ளார்.25 வருட ‌வாழ்க்கை நாசமாக போய்விட்டாது என்ற அம்மாக்காளும் உள்ளார்.மேம் ரொம்ப வலியை இருக்கிறது மேம்.நன்றி.

  • @rageevanrajee2167
    @rageevanrajee2167 2 ปีที่แล้ว +1

    Akka my fov ❤❤❤ lovely 😍💕 thinamum oru video podunga please

  • @divyaprabhabuddhan6116
    @divyaprabhabuddhan6116 2 ปีที่แล้ว

    Superb mam nalla eruku onga speech onga tamil romba Superb ongaloada yella speech m ketpean status la yum poduvean all the best rocking

  • @thennarasuthennarasu3175
    @thennarasuthennarasu3175 2 ปีที่แล้ว

    Hearttoucingvideo

  • @vanishiv2909
    @vanishiv2909 2 ปีที่แล้ว

    Awesome dear ,,,

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan ปีที่แล้ว

    இதே மாதிரி சம்பவம் கடந்த சில மாதத்திற்கு முன்பு முகநூலில் மற்றும் share chat ல் கதையாக படித்தேன்....
    ஒருவேளை நீங்கள் தான் பதிவிட்டீர்களோ என்னவோ தெரியவில்லை

  • @rammurthyr6028
    @rammurthyr6028 ปีที่แล้ว

    Appaukaga prindupesum or ldayam nandri

  • @dubaisaravanan9868
    @dubaisaravanan9868 ปีที่แล้ว

    Good morning Akka

  • @gunasekarns8388
    @gunasekarns8388 2 ปีที่แล้ว

    Friend,Thaivangal epaume, thondrathu...because HE have so many humanity....in front of you is a intangible "God"...now for me.tks

  • @saganasagana8195
    @saganasagana8195 ปีที่แล้ว

    thank you akka

  • @tipwinnlathaamurugann1046
    @tipwinnlathaamurugann1046 2 ปีที่แล้ว

    superb sister, I love your awesome speech

  • @gunakarthi475
    @gunakarthi475 2 ปีที่แล้ว

    Sister ennoda heroine neinga than y ennakku avulavu padekkathariyathu konjam sumara tips pannuva purinjikonga nan villuppuram village

  • @muthukannan374
    @muthukannan374 2 ปีที่แล้ว

    Thanks for sharing this Akka

  • @hajiammal6743
    @hajiammal6743 2 ปีที่แล้ว

    Saree ரொம்ப அழகு .எங்க வாங்கினீங்க

  • @fathimasasna8289
    @fathimasasna8289 2 ปีที่แล้ว

    True akka

  • @noormohamed9434
    @noormohamed9434 2 ปีที่แล้ว

    Laya same my life but I'm not old I face my Yenger age

  • @karunakaranravindradevi6744
    @karunakaranravindradevi6744 2 ปีที่แล้ว

    Makalai
    Unarvu poarvamana pathivu!
    .......... Jaffna

  • @vasanthakumari597
    @vasanthakumari597 ปีที่แล้ว

    Ungala enakku remba pedekkum ungal serippu ungaludaya poldaana peshu enakku remba remba pedekkum

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 2 ปีที่แล้ว

    MY SALUTE AND GRATITUDE TO YOU AMMA MYSELF AT EARLY MORNING DAILY I PRAY TO GOD FOR UPGRADING THE FARMERS LIFE.MY SALUTE TO THE FARMER. VAZGHA VALAMUDAN. MOHAN SENGOTTAI.

  • @revathis7710
    @revathis7710 2 ปีที่แล้ว +1

    Super sis❤❤i miss u my Dad.... Tears in my eyes

  • @gopianna38
    @gopianna38 2 ปีที่แล้ว

    Laya tumhara program bahut acche hai thank u

  • @Sastha6287
    @Sastha6287 ปีที่แล้ว

    Kangal kalnki vittathu thozhi no words to express

  • @vedhamithra2690
    @vedhamithra2690 2 ปีที่แล้ว

    Lovely word's

  • @selvaratnam6524
    @selvaratnam6524 2 ปีที่แล้ว

    Honestx is the best policy

  • @sureshsree3068
    @sureshsree3068 2 ปีที่แล้ว

    Nanum appa pulla I Miss u dad😭

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +1

    Nalla message bro...

  • @sathyags7894
    @sathyags7894 2 ปีที่แล้ว

    Vara level

  • @b7gmonica.b779
    @b7gmonica.b779 2 ปีที่แล้ว

    super sisters

  • @rashmikawithmeena3309
    @rashmikawithmeena3309 2 ปีที่แล้ว

    👌👌

  • @johnrajendranrajamani6182
    @johnrajendranrajamani6182 2 ปีที่แล้ว

    இந்தப் பதிவில் லயா இயல்பாக பேசுவது போல், எப்போதும் இயல்பாகவே பேசலாமே

  • @gowsidhana9788
    @gowsidhana9788 2 ปีที่แล้ว

    Nalla oru nigalvu solli irukinga 👏👏👏👏🙏🙏🙏🙏