ஏழைக்கு பங்காளனாம் | Ezhaiku Pangaalaram Paaviku Ratchagaram |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @SekarS-we2rl
    @SekarS-we2rl 12 วันที่ผ่านมา

    ஆமென் ஜீசஸ் அல்லேலூயா ✝️🙏

  • @muthusamy6365
    @muthusamy6365 6 ปีที่แล้ว +37

    பழைய கிறிஸ்தவ பாடல் அருமையாக அதன் இசை ராகம் மாறாமல் புதுப்பொலிவுடன் வழங்கிய அனைவரும்க்கும் வாழ்த்துக்கள்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 ปีที่แล้ว +24

    பாரம்பரிய கிறிஸ்தவ பாடல். சிறு வயதில் அடிக்கடி கேட்ட பாடல். கிராமங்களில் ஒலித்த பாடல். அருமையான பாடல் வரிகள்.

  • @thiraviyaraj8024
    @thiraviyaraj8024 28 วันที่ผ่านมา

    மீண்டும் மீண்டும் கேட்ட தூன்டும்அருமையானபாடல்திரவியராஜ்ஆத்துர்தூத்துகுடிமாவட்டம்திருச்செந்தூர்தலைவன்நகர்

  • @joynewlife8029
    @joynewlife8029 3 ปีที่แล้ว +13

    கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை அழகை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @anjalachin7578
    @anjalachin7578 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் தோத்திரம் பாடி மகிமை

  • @DranzerR
    @DranzerR หลายเดือนก่อน +1

    ஏழைக்கு பங்காளராம் பாவிக்கு இரட்சகராம்
    ஏசு என்னும் திருமகனாம் இதயத்திலே வாழ்பவராம்
    1. மரியாள் வளர்த்த மைந்தன் மனித தெய்வம் அவதரித்தார்
    மாடுகட்டும் தொழுவத்திலே மாணிக்கம் பிறந்ததம்மா
    அந்தி வானம் சிவக்குதம்மா அல்லி மலர் சிரிக்குதம்மா
    ஆண்டவராம் இயேசு பிரான் அன்பு மணம் மணக்குதம்மா
    2. முள்முடி சூட்டி வந்த முதல் தலைவன் இயேசுவுக்கு
    கல்வாரி சிலுவையிலே காயம் பட வைத்தனரே
    உயிர் மரித்தெழுந்த எங்கள் உத்தமரே இயேசு ஐயா
    நீர் இன்றி உலகத்திலே நீதி தெய்வம் வேறு உண்டோ?

  • @jancyroselin6441
    @jancyroselin6441 6 ปีที่แล้ว +8

    பழைய கிறிஸ்தவ பாடல் அருமை............

  • @abipaulofficial
    @abipaulofficial 2 ปีที่แล้ว +10

    Nice song
    .மாத்தூர் தொட்டி பாலம்....🖤

  • @stalinraj981
    @stalinraj981 6 หลายเดือนก่อน +2

    Jesus I Trust in You ✝️

  • @anandaa7321
    @anandaa7321 5 ปีที่แล้ว +7

    அருமையான பாடல்

  • @philomenajerona4419
    @philomenajerona4419 6 หลายเดือนก่อน +2

    Nice song

  • @Lakshmi-vo5bp
    @Lakshmi-vo5bp 7 หลายเดือนก่อน +2

    amen

  • @Jeansmurugan
    @Jeansmurugan ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த அருமையான பாடல்

  • @vinothinivictor2276
    @vinothinivictor2276 6 ปีที่แล้ว +6

    அருமை

  • @jothijothi9065
    @jothijothi9065 ปีที่แล้ว +1

    Amen

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 2 ปีที่แล้ว +4

    Love u appa🕊🕊✝️✝️♥️♥️♥️

  • @jothijothi9065
    @jothijothi9065 ปีที่แล้ว +1

    Amen Jesus

  • @manjunathsagar5431
    @manjunathsagar5431 2 หลายเดือนก่อน

    Ameen 🙏

  • @rajkumarselvin8217
    @rajkumarselvin8217 6 ปีที่แล้ว +13

    OLD IS GOLD

  • @benimichael2412
    @benimichael2412 11 หลายเดือนก่อน +1

    சொந்த குரலில் பாடினால் என்ன கெட்டுவிடும் 😮

  • @joynewlife8029
    @joynewlife8029 3 ปีที่แล้ว +5

    மாத்தூர் தொட்டி பாலமா

  • @devarasan5778
    @devarasan5778 5 หลายเดือนก่อน +2

    👍

  • @surensuren7091
    @surensuren7091 2 ปีที่แล้ว +2

    ஆமென்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 ปีที่แล้ว +1

    L.R.ESVARI Madam tap ratha mannikam iyya fan 1970 fan 💓💓💓🙏🙏A.1 pattu good yesu beiran vallga 💥💓🙏🙏🙏

  • @ikhanjet6707
    @ikhanjet6707 2 ปีที่แล้ว +2

    Praise the Lord, Amen

  • @Martinlaw1844
    @Martinlaw1844 ปีที่แล้ว +1

    Old is gold

  • @yovelt5557
    @yovelt5557 2 ปีที่แล้ว +1

    Gold is old songs alleyluya alleyluya💯💯

  • @ganeshans9377
    @ganeshans9377 ปีที่แล้ว +1

    L.R.ESVARI.TAP.RATHAMANIKAM.OLD.FAN.🌹💐💎🌹🌺❤️🌷👌

  • @jutinjustin8912
    @jutinjustin8912 2 ปีที่แล้ว +2

    Fantastic 💕💕💕

  • @kanimozhielakiya8690
    @kanimozhielakiya8690 3 ปีที่แล้ว +1

    Super song with sweet voice thank you brother's and sister's

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 2 ปีที่แล้ว +1

    Glory to the Almighty God

  • @amalakirasan8486
    @amalakirasan8486 2 ปีที่แล้ว +2

    Super sister

  • @jonishajebastin7989
    @jonishajebastin7989 6 หลายเดือนก่อน +2

    2024❤

  • @SenthilKumar-tr7he
    @SenthilKumar-tr7he ปีที่แล้ว +1

    Good God bless you mam

  • @vasukip3286
    @vasukip3286 2 ปีที่แล้ว +1

    Amazing! Glory of God.

  • @RajaGuru-c6w
    @RajaGuru-c6w 11 หลายเดือนก่อน +2

    Hoi

    • @JohnWesley-fq6jy
      @JohnWesley-fq6jy 3 หลายเดือนก่อน

      Thanksmyfamilygodgdblessyou❤❤

  • @joynewlife8029
    @joynewlife8029 3 ปีที่แล้ว +1

    பாடல் அருமை ஆனால் இயேசு கிறிஸ்து ஊஞ்சல் ஆடுவதுபோன்ற காட்சி வருகிறதே எந்த இடத்தில் எப்போது ஊஞ்சலில் ஆடினார் என்பதை சொன்னால் நாங்களும் தெரிந்துக்கொள்வோமே

    • @rajraj-qm4gi
      @rajraj-qm4gi 2 ปีที่แล้ว +2

      உன் கண்ணுல தீய வைக்க அது ஊஞ்சல் இல்லை..கப்பல்....

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 9 หลายเดือนก่อน

      ​@@rajraj-qm4gi😂😂😂😂👍

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற ปีที่แล้ว +1

    💚🦜

  • @koilmani3641
    @koilmani3641 3 ปีที่แล้ว

    அக்ஷன் மட்டுதான் நீங்க

  • @ANNAITRAVELS2005
    @ANNAITRAVELS2005 2 หลายเดือนก่อน

    Antha akka acting worst

  • @rajasinghrajasingh5621
    @rajasinghrajasingh5621 ปีที่แล้ว

    அருமையான பாடல்