Agni Paritchai:மோடியால் நாட்டின் பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது | P. Chidambaram Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 332

  • @ratibars
    @ratibars 6 ปีที่แล้ว +28

    என்ன ஒரு தெளிவான பேச்சு! எவ்வளவு நாகரீகமாக பேசுகிறார்! மிகக் கேவலமான அரசியல்வாதிகள் மத்தியில் இவ்வளவு புத்திசாலியான ஒரு தமிழர். சந்தோஷமாக இருக்கிறது.

  • @hajamydeen2493
    @hajamydeen2493 6 ปีที่แล้ว +120

    ஐயா உங்களுடைய தெளிந்த பொருளாதார அறிவுக்குக்கும் அமைதியான அழுத்தமான பதில்களுக்கும் அருமை

    • @mani123461
      @mani123461 6 ปีที่แล้ว +1

      Fact.

    • @muru1971
      @muru1971 6 ปีที่แล้ว +1

      Ayyavukku padhil solla theriyum, aanaa, ivargaldhaan kollaiyai thodakki vaithavargal! BJP just made it exponential!!!

    • @villageboy6493
      @villageboy6493 6 ปีที่แล้ว

      Super

    • @karthikpalaniyappan9962
      @karthikpalaniyappan9962 6 ปีที่แล้ว

      நிச்சயமாக .

    • @sureshnarayanan730
      @sureshnarayanan730 5 ปีที่แล้ว

      Very humble intelligent leader

  • @mohdalitn5886
    @mohdalitn5886 6 ปีที่แล้ว +26

    பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ள வேட்டி கட்டிய தமிழர் ஐயா பிசி வாழ்த்துகள்

  • @spvimalkumar
    @spvimalkumar 6 ปีที่แล้ว +28

    Excellent Interview... PC has proved he is still at best... Data's are amazing ...

  • @kumaranckr344
    @kumaranckr344 6 ปีที่แล้ว +13

    புள்ளி விவரங்கள் உடன் நல்ல தெளிவான அழுத்தமன பதிவுகள் தரகூடியதலைவர் இவருக்கு நிகர் இவர் மட்டுமே, எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ப,சிதம்பரம் சார் அவர்கள் தான்

    • @karthikpalaniyappan9962
      @karthikpalaniyappan9962 6 ปีที่แล้ว

      மிக்க நன்று . மிகநன்று.. என்றும் நன்று .

  • @mediyabrain2468
    @mediyabrain2468 6 ปีที่แล้ว +77

    see the language delivary there is no one single english word in his speech

    • @Nellai44
      @Nellai44 6 ปีที่แล้ว +3

      Mediya Brain his tamizh is awesome

    • @kubendranmeenaloshini2363
      @kubendranmeenaloshini2363 6 ปีที่แล้ว +1

      Poda muttal

    • @mediyabrain2468
      @mediyabrain2468 6 ปีที่แล้ว +3

      enna sakothra muttal sollum alavukku thappana varthai unda. muttal angkila kalapu illamal pesueda vennai endru sollavathen. muttal alla muttubavan.

  • @mei.uthayam1529
    @mei.uthayam1529 6 ปีที่แล้ว +30

    பாமரனுக்கும் புரிகிற மாதிரி இந்திய பொருளாதாரத்தை விளக்குகிறார் ப. சிதம்பரம்.
    மோடியின் வித்தைகள் ஒரு ஜூம்லா என்று அம்பலப்படுத்தியது அருமை.

  • @Gnanam50
    @Gnanam50 6 ปีที่แล้ว +51

    உங்கள் திறன் அறியாதவர்கள் யாருக்கும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது புரியாது.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 ปีที่แล้ว +6

    சிதம்பரம் சார் வணக்கம்
    உங்கள் நிதானமான. அழகான படித்த பண்புள்ள
    பேச்சை கேட்டாலே. பொருளாதாரம். தெரிந்து
    கொள்ள முடியும்

  • @pknshiva
    @pknshiva 6 ปีที่แล้ว +10

    What a genius!!!!! Apart from politics you are a result oriented man. We miss you Sir. We will make you to come back.

  • @michael8597
    @michael8597 6 ปีที่แล้ว +38

    Very erudite, polite and informative answers to inquisitive questioning. Chidambaram's intellectual calibre is in full display and his economic knowledge too is awesome.

  • @yasararafathj_official
    @yasararafathj_official 6 ปีที่แล้ว +59

    Foolishness is not Courage *முட்டாள்தனம் என்பது தைரியம் இல்லை*👏🏻👍

    • @dowlathshaba
      @dowlathshaba 6 ปีที่แล้ว

      Yasar Arafat I'm Basha dowlathbasha

  • @Aswath_alias_Aswath
    @Aswath_alias_Aswath 6 ปีที่แล้ว +31

    I like Modi.... But still whenever I listen to Mr. Chidambaram I like him because his way of giving data and giving respect to others.

  • @jeroldleos232
    @jeroldleos232 6 ปีที่แล้ว +67

    CHIDAMBARAM is the best candidate for the next PM of India.

    • @ashoksarvam9169
      @ashoksarvam9169 6 ปีที่แล้ว +2

      Ayyoyo avaru sivagangai thokuthiku niraya senjutaru ippa pm a, vanthu romba seyya porraru

    • @rameshboopathi7183
      @rameshboopathi7183 6 ปีที่แล้ว +4

      No one can stop him.He is the next Prime Minister.Go and tell to modi

    • @mbalajieee
      @mbalajieee 6 ปีที่แล้ว +2

      JEROLD LEO S அய்யோ தாங்க முடியலடா சாமி

    • @Nellai44
      @Nellai44 6 ปีที่แล้ว +2

      JEROLD LEO S not only PC Sasi taroor also .. .

    • @azeezazadable
      @azeezazadable 6 ปีที่แล้ว +1

      JEROLD LEO S yes I agree

  • @rameshboopathi7183
    @rameshboopathi7183 6 ปีที่แล้ว +25

    We all want you as the next Prime minister of India

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 6 ปีที่แล้ว +1

    அருமையான நேர்காணல். நன்றி கார்த்திகைச் செல்வன்

  • @mohamediqbal7360
    @mohamediqbal7360 6 ปีที่แล้ว +20

    Nice interview super.

  • @rajeshkannan1752
    @rajeshkannan1752 6 ปีที่แล้ว +5

    PC sir.. very honest speach.. Great Leader!

  • @corrollataxi8372
    @corrollataxi8372 6 ปีที่แล้ว +39

    No one person from BJP to compare with p.chidambaram ..... Kind of clarify speech.....

  • @sureshs-dl9up
    @sureshs-dl9up 6 ปีที่แล้ว +1

    Very high knowledge person ..great answers

  • @tbala2k
    @tbala2k 6 ปีที่แล้ว +1

    Tamilnadu Genius and Genuine Politician Chidabaram Sir......

  • @bilalsulaiman4304
    @bilalsulaiman4304 6 ปีที่แล้ว +8

    very very good smile answer & honest speech you are really GREAT sir I'm always respect you.

  • @supersiblingsuniverse
    @supersiblingsuniverse 6 ปีที่แล้ว +2

    Asking P.Chitambaram about Rajini, Kamal political entry is an unnecessary thing instead of asking him about Economy.

  • @abdulferoz175
    @abdulferoz175 6 ปีที่แล้ว +2

    Mr.chidambaram sir India yeppo vallaarasuga marum....ur speech suprb

  • @VengateshSivasubramaniyan
    @VengateshSivasubramaniyan 6 ปีที่แล้ว

    மிக தெளிவான பேச்சு. .👌
    வாழ்த்துக்கள் 💐

  • @ajeetalbert91
    @ajeetalbert91 6 ปีที่แล้ว +3

    Suttha tamizh!! Oru aangila varthai kuda illai. Arumai!!

  • @b2kjagan281
    @b2kjagan281 6 ปีที่แล้ว +23

    பெரும்தலைவர் காமராஜர், காங்கிரஸ் தலைவர்
    மக்களின் ஜனாதிபதி, DR A.P.J அப்துல் கலாம், இந்தியாவின் ஜனாதிபதி
    1. ப சிதம்பரம், நிதி அமைச்சர்
    2. ஜி கே வாசன், கப்பல் போக்குவரத்து அமைச்சர்
    3. அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சர்
    4. எ கே மூர்த்தி ரயில்வே இணை அமைச்சர்
    5. ராஜா தொலைதொடர்பு அமைச்சர்
    6. மு க அழகிரி உரத்துறை அமைச்சர்
    7. தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சர
    இவர்கள் அனைவரும் பதவி பெற்றது காங்கிரஸ் ஆட்சியில்தான், பிஜேபியில் ஒரு தமிழரை காட்டுங்கள், (பொன் ராதாகிருஷ்ணான்னை தீவிர)
    ****ஒரு வருத்தம் இலங்கை படுகொலை.****

    • @kavyamoi
      @kavyamoi 6 ปีที่แล้ว +2

      Mano haran mani Shankar Aiyar was Panchayati Raj minister from TN

    • @b2kjagan281
      @b2kjagan281 6 ปีที่แล้ว +2

      Kavya Narayanan yes thank u frnd

    • @kavyamoi
      @kavyamoi 6 ปีที่แล้ว +1

      *&&&red& well I was just saying he represented the Myladuthurai constituency. Which is in TN. And as far as Nirmala Sitaraman , I presumed we were listing Tamil ministers from the UPA.. No need to be bigoted

    • @hannahjp5313
      @hannahjp5313 6 ปีที่แล้ว

      You are right

    • @Hari-Photo-Videos
      @Hari-Photo-Videos 6 ปีที่แล้ว

      இலங்கை படுகொலையை கூட தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து திரு பிரபாகரன் இந்தியாவின் அமைதி முயற்சியை ஏற்று இந்தியாவின் பின்னில் நின்றிருந்தால். அதனால் திரு பிரபாகரனும் நன்மை அடைந்திருப்பார். இலங்கை தமிழர்களும் நன்மை அடைந்திருப்பார்கள்.இத்தனை துன்பங்களும் துயரங்களும் தமிழர்களுக்கு ஏற்பட்டும்மிருக்காது. திரு பிரபாகரனின் பிடிவாதத்தினால் இன்று தானும் மாண்டு, தமிழர்கள் பலரும் மாண்டு இறுதியில் தோல்வியில் முடிந்துபோனது எண்ணற்ற மக்களின் இரத்தசிந்தலுடன். உண்மையில் வேதனை தரும் விஷயம் தான். உரிமைக்காக போராடியவர்கள் இன்று அடிமைப்பட்டு போனது தான் மிச்சம். எண்ணற்றோர் உயிர் பலியானது தான் இப்போரின் எச்சம். என்ன இன்று பலரின் மரண பின்னணியில், பல துயரத்தின் பின்னணியில் ஒரு மயான அமைதி நிலவுகிறது என்பது தான் பெற்ற ஒரே பலன். இந்த மயான அமைதிக்காக இத்தனை பெரிய போர் நிகழ்த்தியிருக்க வேண்டியிருக்கவில்லை.

  • @muthukumarnallathambi8587
    @muthukumarnallathambi8587 6 ปีที่แล้ว +26

    Chidambaram I proud of you super Sir

  • @thyagarajam8411
    @thyagarajam8411 6 ปีที่แล้ว +13

    One of the best Finance Minister and Economist.

    • @ashoksarvam9169
      @ashoksarvam9169 6 ปีที่แล้ว +1

      Ammam sirantha ecnomist than payanuku semaya serthu vachurukapla ennka thokithuku vanthu parunga onnum seyyala

    • @karthikpalaniyappan9962
      @karthikpalaniyappan9962 6 ปีที่แล้ว

      Yeah . I agree you .

  • @kanagaraj3205
    @kanagaraj3205 6 ปีที่แล้ว +1

    Tamizhan ruled India financially .... no need to be prime minister ... fully clear tamizh speech ... superb

  • @mailtosairam
    @mailtosairam 6 ปีที่แล้ว +14

    Please avoid BJP next time.Find better alternative.NO entry for BJP atleast in Tamilnadu for sure.

  • @sawkatalisusman8341
    @sawkatalisusman8341 6 ปีที่แล้ว

    நன்றிகள் பா சி அய்யா அருமையான விளக்கம்

  • @velauthamkanthasamy1140
    @velauthamkanthasamy1140 6 ปีที่แล้ว +1

    சிறந்த தமிழ் பேசுபவர்👍

  • @arulfreebird
    @arulfreebird 6 ปีที่แล้ว +7

    அருமை நன்றி

  • @pratheepm2546
    @pratheepm2546 6 ปีที่แล้ว +1

    Super speech hatsoff

  • @js8448
    @js8448 6 ปีที่แล้ว +1

    He is a very attractive speaker, that doesn't mean he is good and talented.... Go and ask to the sivagangai people, even the neighbours don't know he came to house or not , Don't forget in his period only Indian economy drained to 4.6%.....nw it's gone up to 7.0%...i appreciate the anchors questions...

  • @hannahjp5313
    @hannahjp5313 6 ปีที่แล้ว +1

    எனக்கு ரொம்ப பிடித்தது - தமிழ் நாடு நிதி அமைச்சாின் நிதிநிலை அறிக்கையிலும் நல்ல அம்சங்கள் இருக்கும்

  • @adkannadi
    @adkannadi 6 ปีที่แล้ว

    Whatever Chidambaram saying is right or wrong, but the replies, have clarity, to the point, decent, hear his choice of words, professional and so peaceful to listen to him. I respect him for that. So much in contrast to all the rude barking, we hear these days.

  • @deepakrg9166
    @deepakrg9166 6 ปีที่แล้ว +7

    super chidambaram sir

  • @loganathanp.k7287
    @loganathanp.k7287 6 ปีที่แล้ว +7

    Really super sir

  • @SamuelKodeeswaran
    @SamuelKodeeswaran 6 ปีที่แล้ว +5

    This perfectly applies to us i.e. தமிழர்கள்
    "Truly I tell you," he continued, "no prophet is accepted in his hometown"

  • @mariappat2643
    @mariappat2643 6 ปีที่แล้ว +14

    Senthil JI, Please call AJ and make same interview, we would like to see what he answer against PC's points.

    • @mohammedghouse447
      @mohammedghouse447 6 ปีที่แล้ว

      hi

    • @mariappat2643
      @mariappat2643 6 ปีที่แล้ว

      Yes, Mohammad. Tell me

    • @mariappat2643
      @mariappat2643 6 ปีที่แล้ว

      Yes.

    • @lgvk2466
      @lgvk2466 6 ปีที่แล้ว

      Benedict Joseph , 😂😂

    • @rajashekarwella
      @rajashekarwella 6 ปีที่แล้ว +1

      கணம் கோர்டார் அவர்களே காங்கிரஸ் ஆட்சியில் பகோடா விற்றவர்கள் 50 பேர் ஆனால் அன்னல் மோடி ஆட்சியில் 500 பகோடா வியாபாரிகள் உருவாகி உள்ளனர். அப்டின்னு பேசுவாரோ...AJ...

  • @kavi14in
    @kavi14in 6 ปีที่แล้ว +2

    Mr Chidambaram, appreciate your statistics on Indian economy. Please appreciate to give some authentic data on your son's acquisition of wealth in terms of foreign investment and transfer.

  • @Ajasikarnz
    @Ajasikarnz 6 ปีที่แล้ว +1

    Iam against to you . But I agree with your arguments .... Chidamparam ayia 👍

  • @mahaboobali9172
    @mahaboobali9172 6 ปีที่แล้ว

    Clear speech... anyone can understand the indian economy be listening to you

  • @mansoor1773
    @mansoor1773 6 ปีที่แล้ว +4

    Man with clarity in his speech.

    • @firetech710
      @firetech710 6 ปีที่แล้ว

      Mansoor elaahi London le padicha Mansoor ah ?

  • @MrJhonsamuel
    @MrJhonsamuel 6 ปีที่แล้ว +17

    PC always legend

  • @rajeevr9489
    @rajeevr9489 6 ปีที่แล้ว +26

    Diplomatic person

  • @Nellai44
    @Nellai44 6 ปีที่แล้ว +3

    He deserve next PM

  • @raja727272
    @raja727272 6 ปีที่แล้ว +2

    Comparatively one of the best(so far) finance minister Thamizhnadu has produced for the Indian Union !

  • @abubakkarsidick1423
    @abubakkarsidick1423 6 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @spvimalkumar
    @spvimalkumar 6 ปีที่แล้ว

    Karthikeyan... please encourage interviews like this...beautiful it was!

  • @sivarajans5453
    @sivarajans5453 6 ปีที่แล้ว +4

    Woow. What a knowledge about economy. I don't think so any anchor will be there to give you tough competition with they are questions. Great

  • @sumanthprithvi
    @sumanthprithvi 6 ปีที่แล้ว

    Anyone who is comparing service sector growth with GDP, here's a small fact, sector growth can and is often twice or thrice as much as GDP, the entire sector may only be 10 to 15% of the entire country's economy, but the sector might grow enormously or fall at times. PC is right about it. The manner in which the host responded to it might throw doubt on this, so I just wanted to clarify. TL;DR PC is right about service sector growth.

  • @mohanraosapbi
    @mohanraosapbi 6 ปีที่แล้ว +56

    PC is better than AJ...

    • @sarojaandiappan3964
      @sarojaandiappan3964 6 ปีที่แล้ว +1

      Mohan Rao yes what changes did they bring in 50 years???

    • @சரவணன்சோழராசு
      @சரவணன்சோழராசு 6 ปีที่แล้ว +6

      Saroja Andiappan what changes ruling party did..please point out??

    • @sarojaandiappan3964
      @sarojaandiappan3964 6 ปีที่แล้ว +2

      Saravanan S it has not even been 4 years since modi came to power! Congress ruled for 50 years can u please tell what did they do???

    • @raggggu
      @raggggu 6 ปีที่แล้ว +4

      Before UPA Govt, the ruling party was BJP, remember.

    • @சரவணன்சோழராசு
      @சரவணன்சோழராசு 6 ปีที่แล้ว +4

      Saroja Andiappan i am pretty sure that u r not living in dark age...with their contribution..it is impossible for tis country to come at this far..since u hav stated that they did nothing..plz point out wat tis party did??

  • @Nellai44
    @Nellai44 6 ปีที่แล้ว +3

    Great economist.....PC

  • @ravichandranjayaraman2151
    @ravichandranjayaraman2151 6 ปีที่แล้ว +1

    Very useful interview. Thanks to your channel

  • @shoba251
    @shoba251 6 ปีที่แล้ว

    Suggestion for editor(Reporter)
    1.Chidhambaram told INDIA is not growing since GDP has fallen to 6.5 %.
    You could have raised the question that Ease of doing Business ranking came favour to India that India's place has reduced to 100 from 130 as world Bank report.
    2.You could have raised the question about fiscal deficit has reduced by 3.5 % from 4 % which good sign of growth.
    3.The discussion is about budget but you have changed the topic to election winning in different states it should be avoided.
    4.The pros and cons of the budget has not discussed.
    5.You should have got the clarity of what are the areas to be improved in budget from him.

  • @Altersci
    @Altersci 6 ปีที่แล้ว +1

    I wish every political leader - talks with dignity like Mr. P. Chidambaram - Street and vulgar speech have become the political and media speech..

  • @vishalsanthosh595
    @vishalsanthosh595 6 ปีที่แล้ว

    i am blown away by the Genuinity of this man !! He accepted the flaws of his side and the state of congress in TN rather holding high just for speech sake like BJP does. Respect you.

  • @100100535
    @100100535 6 ปีที่แล้ว +2

    Excellent......

  • @sarathbabu6138
    @sarathbabu6138 6 ปีที่แล้ว

    Good interview and excellent ans hats off Karthikeyaselven and pa chedambaram. Good ans about the union budget

  • @shankartmv
    @shankartmv 6 ปีที่แล้ว

    Excellent Interview

  • @bellajeevamani2177
    @bellajeevamani2177 6 ปีที่แล้ว

    Excellent Finance Minister in the World...Only a wise man to develop India.... Thank you Sir...

  • @fmsd5051
    @fmsd5051 6 ปีที่แล้ว +1

    Well said Mr. Chidambaram

  • @prabhur6820
    @prabhur6820 6 ปีที่แล้ว

    A crisp and clear answer.. amazing knowledge on economics.. these kind of politicians are need of the hours in India as well as In TN

  • @tadj-cc
    @tadj-cc 6 ปีที่แล้ว +2

    Well done speech Mr PC 👍👍

  • @sathishep691
    @sathishep691 6 ปีที่แล้ว

    2018 - 19 Budget for Farmer's Women's and Village Empowerment... But like your Intellectual Sir...

  • @jebajose
    @jebajose 6 ปีที่แล้ว

    Wow what brain and clarity. Great intellectual

  • @karthikeyannataraj3786
    @karthikeyannataraj3786 6 ปีที่แล้ว +3

    PC is a mighty fine politician, technocrat & intellectual, both when in govt & in opposition. He is miles ahead of his times, a bold reformer, hence not a mass leader. Every bit as qualified as anybody else to be PM. Will go down in history as one of the principal architects of modern Indian economy. Fools hate him, but they are called fools for a reason :)

  • @CriticsAward
    @CriticsAward 6 ปีที่แล้ว +2

    Chidambaram son has been not surrendering even though he has been getting summons after summons.

  • @senthilssk122
    @senthilssk122 6 ปีที่แล้ว

    கார்த்திக் அண்ணன் எப்ப யார்க்கிட்ட கேள்வி கேட்டாலும் ரஜினி கமலைப் பற்றி கேள்வி கேக்காம இருந்ததே இல்லை. அவருதான் எனக்கு அதுபற்றி எனக்கு கருத்து எதுவும் இல்லைனு சொல்லிட்டாரில்ல அப்புறம் ஏன் சும்மா இந்த கேள்வியே வெவ்வேறு மாதிரி கேட்டா மட்டும் அவரு என்ன சொல்லுவார். இத கொஞ்சம் நிறுத்தங்கண்ணே.

  • @ambedkarramalingam3682
    @ambedkarramalingam3682 6 ปีที่แล้ว +21

    Miga thelivana vilakkam

  • @VinothKumar-dc4ky
    @VinothKumar-dc4ky 6 ปีที่แล้ว

    அருமை

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +9

    Good..

  • @siva6060
    @siva6060 6 ปีที่แล้ว +2

    Great PC Sir. You deserve to be great always be as FM or not.

  • @mohamedbayash
    @mohamedbayash 6 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்

  • @pethurajanrajendran6654
    @pethurajanrajendran6654 6 ปีที่แล้ว

    Very good selection of words

  • @KaliyappanPalanivelu
    @KaliyappanPalanivelu 6 ปีที่แล้ว +1

    Good explanation.. Engada poninga trouser boys sticker boys.. Ithuku pathil solungada..

  • @Sudhakar1985
    @Sudhakar1985 6 ปีที่แล้ว

    Fantastic answers

  • @pushpalathalatha8003
    @pushpalathalatha8003 6 ปีที่แล้ว

    Excellent interview.

  • @Nellai44
    @Nellai44 6 ปีที่แล้ว +4

    Pa.chidhambaram..... tamizh is awesome.....m

  • @rojaroja3639
    @rojaroja3639 6 ปีที่แล้ว +13

    India has come a long way since August 15, 1947. Only the blind - and the bhakts (no intent to disrespect) - will argue that nothing, absolutely nothing, was accomplished in the last 70 years. They refuse to acknowledge -
    the rise in life expectancy at birth to 68.34 years;
    the rise of per capita income (at current prices) to Rs 1,03,219 per year;
    the rise in literacy to 73%;
    the reduction in the proportion of people living in poverty to less than 22%;
    the self-sufficiency in food grains and the avoidance of famine;
    the conquest of plague, kala azar, small pox and polio;
    the advances in science and technology, especially space and atomic energy, with limited resources.

  • @rajrajrajkumar3930
    @rajrajrajkumar3930 6 ปีที่แล้ว +2

    Nice speech

  • @rajeshkiran9635
    @rajeshkiran9635 6 ปีที่แล้ว +4

    Thamilanuku kidaitha varam thiru pa Chidambaram..

  • @மனிதம்வாழும்
    @மனிதம்வாழும் 6 ปีที่แล้ว

    PC is the best who knew pulse of all level of people. I appreciate the explanation what he says Good and Bad approach and pointing their mistake or how they articulate/cooking with self advertising as if they are great in the world.
    One more point how he could just deliver pure tamil being he was in cabinet for such long time. I salute him keeping politics away.

  • @rakmut
    @rakmut 6 ปีที่แล้ว +37

    பணமதிப்பிழப்பு குறித்து இன்றும் பசி அழுத்தம் கொடுத்து பேசுகிறார் என்றால் அது எந்த அளவுக்கு முட்டாள்தனமான செயல் என்று தெரிகிறது.

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +1

    The true legend..

  • @satishkumar77
    @satishkumar77 6 ปีที่แล้ว

    chidambaram sir is the best finance minister

  • @gopalrohini
    @gopalrohini 6 ปีที่แล้ว +1

    You can get his real face from people from his own constituency. He has not even done basic facilities to his constituency. Inspite of being in the biggest post for more than 30 years. But has done everything to his family for generations .

  • @chanakyachandrasekaran9493
    @chanakyachandrasekaran9493 6 ปีที่แล้ว +1

    Another easy to interpret interview by PC. There are not many leaders who can speak two languages without mixing up. PC is way ahead from the rest. Nearest was late CM Jayalalitha. தெளிவு கருத்திலும் பேச்சிலும். வாழ்க தமிழ்.

  • @narayanank1988
    @narayanank1988 6 ปีที่แล้ว

    Why audio is so bad... Disappointing..

  • @ashickin8779
    @ashickin8779 6 ปีที่แล้ว +7

    Good good good

  • @subramaniansubramanian5242
    @subramaniansubramanian5242 6 ปีที่แล้ว

    Super speech

  • @mariappat2643
    @mariappat2643 6 ปีที่แล้ว +65

    Great PC Sir. People realize congress is great than BJP.

    • @sarojaandiappan3964
      @sarojaandiappan3964 6 ปีที่แล้ว +5

      Mariappa T lol! Plz tell what change congress did in 50 years?

    • @rojaroja3639
      @rojaroja3639 6 ปีที่แล้ว +6

      India has come a long way since August 15, 1947. Only the blind - and the bhakts (no intent to disrespect) - will argue that nothing, absolutely nothing, was accomplished in the last 70 years. They refuse to acknowledge -
      the rise in life expectancy at birth to 68.34 years;
      the rise of per capita income (at current prices) to Rs 1,03,219 per year;
      the rise in literacy to 73%;
      the reduction in the proportion of people living in poverty to less than 22%;
      the self-sufficiency in food grains and the avoidance of famine;
      the conquest of plague, kala azar, small pox and polio;
      the advances in science and technology, especially space and atomic energy, with limited resources. And many more

    • @mariappat2643
      @mariappat2643 6 ปีที่แล้ว +6

      Do not lough much and seriously think Do you know, When English were going out of India after freedom what they left for India and what we had in India? our first budget were with only Rs 30 C, DO you know how many congress member were put their own money for our country.? Do you know how how much money pored by JN family? how many freedom fighter put their money for freedom? how much sacrificed by all religion in India for freedom? Including our Muslim bro were scarified for India's freedom? what we get by BJP (RSS) our nation of father was killed by them. You just remember you are planting a tree for your family. but you need to put lot of effort to grow a plant do you think? until the plant gives fruits you and your family need to struggle?. That is what Congress did and started getting fruits in 90's. Today we are getting more fruits it doe's not mean that without you ( you planted tree ) your family can not get fruits. I hope you understand now. I am not congress man and i dont like congress was not supported for Tamils, but surely i am not favor of BJP.

    • @aaksdad
      @aaksdad 6 ปีที่แล้ว +1

      Mariappa T LoL 🤣🤣

    • @mariappat2643
      @mariappat2643 6 ปีที่แล้ว +4

      If you have lot of lough without reason then you need to go and check with doctor, please.

  • @k.ponranirani4203
    @k.ponranirani4203 6 ปีที่แล้ว

    Fantastic

  • @carthicraja
    @carthicraja 6 ปีที่แล้ว

    I request puthiyathalaimurai, to offer a class on economic survey of last 4 yrs in Tamil by p chidambaram Sir. It will be very helpful to students of tamilnadu in various walks. Central govt & other institutions taking in Hindi, even chief economic advicer took but he use hinglish. Please I request puthiyathalaimurai once again to educate tn students through their channel.

  • @balachandranmanimaran5507
    @balachandranmanimaran5507 6 ปีที่แล้ว

    Wow excellent

  • @pandiselvam5977
    @pandiselvam5977 6 ปีที่แล้ว

    Excellent

  • @selvanthiru8015
    @selvanthiru8015 6 ปีที่แล้ว

    Great