Kelvikalam| 2026 தேர்தலில் உறுதியாகும் பல்முனை போட்டி..யாருக்கு சாதகம்? யாருக்கு நெருக்கடி? |Sunnews

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 61

  • @Am-gk-stars-youtubecanal
    @Am-gk-stars-youtubecanal 2 หลายเดือนก่อน +6

    தீமுகாகார்கள்தண்ணுடய உயிரைவிட அதிகமாகதண்மாணத்தையும்கட்சியையும்கட்ச்சிதலைவர்களையும்தண்உயிரைவிடமேலாகக்கருதக்கூடியவர்கள்எணவேதீமுகாகாரர்கள்ஓட்டுப்பிரிந்துவிடும்எண்றுகூரும்தமிழ்மணிதீமுகாரர்களுடைய எண்ணங்களைத்தெரியாத ஒருஅப்பாவித்தணமாகபேசுவதுவிந்தையிலும்விந்தை

  • @kanagarajn3118
    @kanagarajn3118 2 หลายเดือนก่อน +2

    விஜய் அவர்களுக்கு மக்கள் அனைவரும் மாற்றம் வேண்டும் என்று ஒரு போதும் ஆதரவு கொடுக்கமாட்டார்கள்

  • @kumaresann.s437
    @kumaresann.s437 2 หลายเดือนก่อน +3

    பிரியன் உனக்கு என்ன கவலை இன்றைக்கு ₹500 ஓகேவா

  • @27thangamprakash
    @27thangamprakash 2 หลายเดือนก่อน +8

    விஜய் கட்சிக் காரணுங்க ஏன் நாதக மாதிரி பேசுரானுங்க..😂😂

  • @baskarramasamy3303
    @baskarramasamy3303 2 หลายเดือนก่อน +3

    EPS Mass

  • @umaelamathi8771
    @umaelamathi8771 2 หลายเดือนก่อน +2

    🌱🌱✌️✌️

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +4

    திரு.பிரியன் சார் கருத்துக்கள் உண்மை. களமும் அதுதான். நன்றி.

  • @arumugamchandrasekar6886
    @arumugamchandrasekar6886 2 หลายเดือนก่อน +16

    தமிழ்மணி நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் எப்போதும் கூட்டணி ஆட்சி வராது மறுபடியும் திமுக அமோகமாக வெற்றி பெறும்

    • @somaravi934
      @somaravi934 2 หลายเดือนก่อน

      DMK MK Stalin irukkum varai avar thaan ( 2026 , 2031 , 2036 , 2041 ) WILL WIN , Entha kopanalum Aadavum mudiyathu Asaikavum mudiyathu

  • @kanagarajn3118
    @kanagarajn3118 2 หลายเดือนก่อน +3

    தமிழ்மணி அவர்கள் சார்ந்துள்ள அதிமுக கூட்டணி ஆட்சிக்கு ஏற்றுக் கொள்வார்களா?

  • @durairaj9687
    @durairaj9687 2 หลายเดือนก่อน +2

    அவர் ஒரு கட்சி தொடங்கி செந்த காசில சூனியம் வைத்து கொள்ள ஆசைப்படுகிறார் விஜய்.அரசியல பற்றி ABCD கூட தெரியாதவர்.

  • @anandhbabu6518
    @anandhbabu6518 2 หลายเดือนก่อน +7

    படத்துல Comedy scenes mari debate ல தமிழ் மணி 😅😅

  • @sasali3744
    @sasali3744 2 หลายเดือนก่อน +1

    விஜய் ஒரு சினிமா நடிகன்.. விஜய் மக்களை சந்திக்க நேரடியாக செல்லும் போது மக்களுக்கு அது ஒரு ஈர்ப்பு தரும் தான்.. அத்தனையும் ஓட்டாக மாறுமா என்பது தெரியவில்லை. என் குடும்பத்தை உதாரணமாக வைத்து நான் பார்க்கிறேன். நான் திமுக உறுப்பினர் அல்ல.. ஆனாலும் என் சிறு வயது முதலே நான் அறிந்தது என் குடும்பத்தில் அத்தனை பேருடைய ஓட்டும் திமுகவுக்கு மட்டும் தான்.. அது இன்று வரை தொடர்கிறது. விஜய் சினிமா எனக்கு பிடிக்கும். அவர் ஊருக்கு வந்தால் அவரை பார்ப்பேன். ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் அவருக்கு, அவர் கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்..

  • @sarkumar1753
    @sarkumar1753 2 หลายเดือนก่อน +2

    தேவையற்ற தலைப்பும், விவாதமும்!

  • @kannan6165
    @kannan6165 2 หลายเดือนก่อน +1

    எடப்பாடி பழனிசாமியின் Mind voice “ ‘தங்கலான்’ பத்திக் கேட்டா... ஏதாவது சொல்லலாம்... ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா மாதிரியான ஆட்கள் அ.தி.மு.க-வில் ‘தங்கலாமா’னு கேட்டா... என்ன பதிலுங்க சொல்றது?!” - LAKSHMANAN_KL

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 2 หลายเดือนก่อน +3

    2026 Tvk nandri 💥

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my 2 หลายเดือนก่อน +4

    Tamilmani annan nalla jodiyam pappar pola nalla kathai soldraru

  • @kanagarajn3118
    @kanagarajn3118 2 หลายเดือนก่อน

    நந்தகுமார் சார் அவர்களுக்கு இனிய வணக்கங்கள்

  • @எப்சிபாசீயோன்கோட்டைஊழியம்

    அந்த நாற்காலி அவ்வளவு கேவலமானதா

  • @ravig3262
    @ravig3262 2 หลายเดือนก่อน

    Priyan don’t want to say 70% Christian votes will go to TVK

  • @rajbhaski
    @rajbhaski 2 หลายเดือนก่อน +5

    தமிழ்மணி கொங்கு மண்டலம் சார்ந்த ஜாதி போல.. EPS க்கு எப்பொழுதும் ஒத்து ஒதுவார் most of the time

  • @devidhamu3836
    @devidhamu3836 2 หลายเดือนก่อน +1

    18:10

  • @kumaresann.s437
    @kumaresann.s437 2 หลายเดือนก่อน +1

    என்ன இன்னைக்கு பிரியன் தம் கட்டி பேசுறாரு

  • @durairaj9687
    @durairaj9687 2 หลายเดือนก่อน +3

    தமிழ்மணிக்கு திமுக வில் ஒரு கெளரவ பதவி வழங்கியிருந்தால் அவரின் விமர்சனம் வேறுலெவல்.

  • @Monickamp
    @Monickamp 2 หลายเดือนก่อน

    As far as people of Tamilnadu concerned, when a new political party comes people will welcome it greatly. But when the election comes people will cast their vote as before. This is the custom of tamil people.

  • @Monickamp
    @Monickamp 2 หลายเดือนก่อน

    Prevailing situation in Tamil nadu, no political parties are equal to Dmk. Vijay entry into politics will not bring about any change. His vote bank will be like that of kamal

  • @AkannaiyanAkannaiyan
    @AkannaiyanAkannaiyan 2 หลายเดือนก่อน

    அவ்வளவு கோடி சம்பாதிப்பது தான் சினிமா காரர்களை இந்த ஆட்டம் ஆட வைக்கிறது

  • @sureshsuresh-nz7li
    @sureshsuresh-nz7li 2 หลายเดือนก่อน

    டைம்ஸ் ஆஃப் இந்தியா
    ஆகஸ்ட் 19, 2024, 09:46
    தமிழகத்தில் திமுக ஆட்சியில் மற்றொரு பலாத்கார சம்பவம் நடந்துள்ளது
    ஒரு வார கால என்சிசி முகாமின் போது எட்டாம் வகுப்பு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை மறைக்க முயற்சி தமிழகத்தில் நடைபெற்றது
    கிங்ஸ்லி பள்ளி, கிருஷ்ணகிரி Dt , முதல்வர் மற்றும் 5 பேரை பர்கூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர், 13 வயது 8 ஆம் வகுப்பு மாணவியை என்சிசி அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றார். சிவராமன், 30, மற்றும் மற்றொரு என்சிசி அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
    "சிவராமன் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு சிறுமியை வெளியில் இழுத்து பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று எஸ்பி கூறினார்.
    சிறுமி சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் இடம் கூறியபோது, ​​அவர் அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார். முகாம் முடிந்ததும், சிறுமி வீடு திரும்பினார், ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது மற்றும் ஆகஸ்ட் 16 அன்று மருத்துவமனைக்குச் சென்றபோது நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார்.
    இந்த மாதம் கிருஷ்ணகிரி பர்கூரில் உள்ள பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், திங்கள்கிழமை எலி விஷம் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
    மேற்கோள்:
    தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா???

  • @katharmeera.m9761
    @katharmeera.m9761 2 หลายเดือนก่อน

    Vijay.nalu.prasent.votu.vanguvar

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 2 หลายเดือนก่อน

    நான் மதிக்கும் ஒருவர் பிரியன் ஐயா❤ &குணசேகரன்❤

  • @dhinav1976
    @dhinav1976 2 หลายเดือนก่อน

    I think Mr.Vijay is thinking everyone will come to the conference without knowing anything about TVK & to listen to him what he is going to say about the flag & policies . They are thinking this has a strategy.

  • @kumarkumarjk8282
    @kumarkumarjk8282 2 หลายเดือนก่อน

    Kurgan

  • @sivakumarr1478
    @sivakumarr1478 2 หลายเดือนก่อน +19

    தமிழ்மணி நீ திமுக காரன் இல்லை ஆனால் தரைப்பாடியின் விசுவாசி என்பது விவாதம் பார்க்கிற எல்லோருக்கும் தெரியும்😂😂

  • @raju.king1980
    @raju.king1980 2 หลายเดือนก่อน +1

    DMK கூட்டணியை ஜெயிப்பது மிக மிக கடினம். எடப்பாடி எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் வரை எப்பவும் DMK கூட்டணி மாஸ் தான்.

  • @balaramrajaram7036
    @balaramrajaram7036 2 หลายเดือนก่อน

    ஆதிமுகாவுக்கு முட்டு குடுக்கவறங்களுக்கு மூனு நாளா பேதி ஆகுது

  • @MukhilSivadas
    @MukhilSivadas 2 หลายเดือนก่อน

    அதிமுக எப்போதும் பயந்து நடுங்கும் ஒரு தலைவர் வேண்டும் கூணி குறிகியே‌ பழக்கப்பட்டவர்கள் அதிமுக அப்படி ஒரு தலைவர் எடப்பாடியை இல்லை என்பதே உண்மை

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் எக்காலத்திலும் சங்கி பிராடு தமிழ் மணி சொல்வது நடக்காது திமுக கூட்டணி ஆட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.