Ragam Tanam Pallavi- Kambhoji- Madurai Somasundaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 14

  • @vinodviswanathan
    @vinodviswanathan ปีที่แล้ว

    Bhakti. Beautiful Ragamalika Swarams. Incomparable knowledge

  • @aparna4586
    @aparna4586 2 ปีที่แล้ว

    மதுரை சோமுவின் 'ராதாப' ராகங்களின் அணிவகுப்பு
    ஆரம்பமே பரபரப்பு
    பல்லவியில் ஸ்வரங்களில் ராகமாளிகை அற்புதம்
    சாமா அடுத்து ஆனந்த பைரவி பின் ப்ருந்தாவன சாரங்கா தொடர்ந்து
    தர்பாரி கானடா
    முத்தாய்ப்பாக பூபாளம் முடிக்க
    இடையிடையே கண்டசாதி திரிபுடை தாளத்தையும் கூறி
    எர்ணாகுளம் ரசிகர்களின் சங்கீத தாகத்தை தணித்த சோமசுந்தரா 🙏🏻
    சந்திரசேகரன் அவர்களின் வ(வா)யலின் சொன்னதை சொன்ன கிளிப்பிள்ளையாய் கீர்த்தனை பாடியது...
    இதை கண்டெடுத்த ஜோதிக்கும்
    பகிர்ந்த குருவுக்கும் நன்றியுடன் வணக்கம் 🙏🏻

  • @vinodviswanathan
    @vinodviswanathan ปีที่แล้ว

    He’s so sweet and encouraging

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +4

    தன் குழுவினரை அணைத்து
    இணைத்து அன்பு செலுத்தி
    உற்சாகமூட்டி நடாத்துவதில்
    மிக மிகச் சிறந்தவர் !சோமு ஐயா அவர்கள் சோமு ஐயாதான் !
    ஓம்ஶ்ரீசாய்ராம்

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +1

    Om Sri Sai Ram
    A very beautiful style! Inexpressible ! Very rnjoyable!
    Many many thanks for all those who are involved in this
    music concert !
    Sai Priyen

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +2

    ஓம்ஶ்ரீசாய்ராம் !
    தாயானவள் தன் பிள்ளைக்கு
    அன்புடன் அக்கறையுடன்
    பால் ஊட்டுவது போல்
    இரசிகப் பிள்ளைகட்கு
    அவர்கள் பசி உணர்வை உணர்ந்து இசையை ஊட்டும்
    அழகு அருமையிலும் அருமை !
    இனிம்மையிலும் இனிமை !
    சோமு ஐயாவின் இசை காலம்
    கடந்து வாழும்
    சாய்பிரியன்

  • @rajagopalanramesh8342
    @rajagopalanramesh8342 4 ปีที่แล้ว

    MADURAI SOMU WAS A VERY BLESSED AND GIFTED SINGER. A UNIQUE AND MESMERIZING STYLE OF RENDERING.

  • @vinodviswanathan
    @vinodviswanathan ปีที่แล้ว

    Seemingly Effortless yet melodious

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 3 ปีที่แล้ว

    ஆஹா என்னமா இருக்கு. வரப்பிரசாதம்

  • @saipriyen3922
    @saipriyen3922 5 ปีที่แล้ว +1

    Unrxpresssble !Enjoyable!

  • @gandhinadaswaramthiruvanna2566
    @gandhinadaswaramthiruvanna2566 5 ปีที่แล้ว

    அருமையான காம்போதி

  • @rajugurukkalastrologytv3246
    @rajugurukkalastrologytv3246 4 ปีที่แล้ว

    Who is the accompaniments?

  • @rajagopalachariraghavan8611
    @rajagopalachariraghavan8611 4 ปีที่แล้ว +3

    No equal for Somu