ความคิดเห็น •

  • @jothibasu1229
    @jothibasu1229 ปีที่แล้ว +1

    இறைசேவை சிறப்பு வாழ்த்துதல்

  • @subasharavind4185
    @subasharavind4185 3 ปีที่แล้ว +3

    Hello bro...சூரினும் எட்டு கிரகங்களும்னு சொல்றாரே அது ஒரு அரைக்கும் பழங்கால. கல் எந்திரம்..அதன் மேல்புற சுற்றும் அமைப்பை தொலைத்து விட்டார்கள். மூலிகைகள் சந்தனம் மருந்து போன்றவற்றை அரைக்க உபயோகித்த எந்திரம் அது

  • @coolcool3528
    @coolcool3528 4 ปีที่แล้ว +8

    தூத்துக்குடி மாவட்டம் அங்கமங்கம் என்னும் ஊரில் பழமையான மேற்கு முகம் பார்த்த சிவன் கோவில் உள்ளது.

  • @sharmaa3797
    @sharmaa3797 ปีที่แล้ว +1

    I visited that temple before 10 years ago🤗 nice place single stone siva lingam

  • @anjalainaidoo1626
    @anjalainaidoo1626 3 ปีที่แล้ว +5

    Thanks for your time and effort. 💐from SA🇿🇦

  • @jagadeshr2588
    @jagadeshr2588 3 ปีที่แล้ว +5

    அருமை நண்பா நன்றி ஓம்நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @oorsutri2347
      @oorsutri2347 3 ปีที่แล้ว

      mikka nanti

    • @oorsutri2347
      @oorsutri2347 3 ปีที่แล้ว

      mikk மிக்க நன்றி

  • @gunamalainabirajan2533
    @gunamalainabirajan2533 4 ปีที่แล้ว +6

    அது புத்தர் சிலை இல்லை. சமண தீர்த்தங்கரர் சிலை. மதுரையில் பல இடங்களில் சமணத் தடயங்கள் உள்ளன.

  • @radhamani6824
    @radhamani6824 4 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை

  • @agathiyarrajendran
    @agathiyarrajendran 4 ปีที่แล้ว +5

    திருவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டியில் உள்ளது பாதளபேச்சியம்மன் மி க பழமையான
    கோவில் உள்ளது

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய....ஓம் நமச்சிவாய

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +4

    Super 👌

  • @shanmugamshanmugam3313
    @shanmugamshanmugam3313 3 ปีที่แล้ว +4

    Good.... Thank you so much and go ahead 💐💐💐💐

  • @thalaivarethimigalam2616
    @thalaivarethimigalam2616 4 ปีที่แล้ว +4

    That kulam name is aanaikunda kamai

  • @chandrasekar7560
    @chandrasekar7560 ปีที่แล้ว +1

    Super reviews brother 🙏

  • @AKK13787
    @AKK13787 3 ปีที่แล้ว +4

    👌

  • @likeislam988
    @likeislam988 2 ปีที่แล้ว +1

    Good shared...keep going

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 ปีที่แล้ว +5

    Nice job. Samanar endra vaarthai , Ammanar endra sollin thiribu. Those who attained Mukthi , were called Ammanar or ammana nilai adaindha siddhar. 1 st Theerthangarar is Sivan and 23 rd theerrgangarar is Mahaaveerar.Jainism is a product of Tamil Aaseevaham. For Proof , visit Tamil chindhanaiyalar peravai channel vy Dr. Pandian ayya. I m Madurakkaari, but never knew this place , thank u

  • @kkgaming6372
    @kkgaming6372 2 ปีที่แล้ว +2

    0:36 righ side scarpio car white house athu yenga vetttu bro naa arittapatty

    • @oorsutri2347
      @oorsutri2347 2 ปีที่แล้ว +1

      Thanks for your support bro....

  • @prashanth8953
    @prashanth8953 4 ปีที่แล้ว +4

    Enga oooru 🤩🤩🤩

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว

      Thanks bro please forward all your friends

  • @ayyanarayyanar816
    @ayyanarayyanar816 2 ปีที่แล้ว +2

    Superrrrrrrrr bro

  • @sword5682
    @sword5682 4 ปีที่แล้ว +3

    Enga ooru than

  • @sbalraj7057
    @sbalraj7057 4 ปีที่แล้ว +7

    Your narrations are good and your efforts are really appreciable. But the camera handling is more irritating from the beginning itself mainly due to over speeding, shaking ups and downs . Please avoid such things in your future presentation

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว

      Thanks for valuable information

  • @lakshmieben
    @lakshmieben 4 ปีที่แล้ว +2

    Arumai...pandiya mannargaludaiya aaseevaga samana padukkai. Andha silai pillaiyar alla. Adhu aaseevagathin adaiyalamana indiranin ven yaanai...nam thamil makkalin vazhvu murai matrum thalangalai parkumpothu silirpaga ullathu..

  • @thalaivarethimigalam2616
    @thalaivarethimigalam2616 4 ปีที่แล้ว +3

    Mapla my ooru arittapatti

  • @ranjithasankaran6174
    @ranjithasankaran6174 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா... நாங்கள் அறியாத ஒரு இடம்

  • @thiruarangan
    @thiruarangan 4 ปีที่แล้ว +3

    அது 8 கிரகங்களை குறிப்பது போல் தெரியவில்லை... அது ஏதோ கருவி நிறுத்தி வைத்திருந்த இடம் போல் தெரிகிறுது.. உதாரணத்திற்கு இன்றைய ராக்கெட் போல் ஏதோ ஒன்று... 🤔

  • @sundars8508
    @sundars8508 4 ปีที่แล้ว +4

    அருமை....அருமை...

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 ปีที่แล้ว +1

    🙏

  • @jegand5123
    @jegand5123 4 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவு அருமை அரிடநேமி என்பவர் சமன மதத்தின் 22 முனிபுங்கவார்

  • @jaimusic694
    @jaimusic694 ปีที่แล้ว +1

    Beautiful

  • @ananthyaronpillai8774
    @ananthyaronpillai8774 3 ปีที่แล้ว +4

    I visited this temple for 3 years ago. There were no pujaris , any one can come n do puja inside. 🙏

    • @ananthyaronpillai8774
      @ananthyaronpillai8774 3 ปีที่แล้ว +1

      I came to know about this temple through Mundram kan tv .aliens use come n workship this SIVAN temple.

  • @bharathib7724
    @bharathib7724 4 ปีที่แล้ว +5

    wonderful.Keep it up.

  • @nithikasn
    @nithikasn 4 ปีที่แล้ว +4

    மதுரையில் ரூ50 க்கு தங்குமிடம் எங்காவது இருக்கா?

  • @kavithamageshwaran3463
    @kavithamageshwaran3463 4 ปีที่แล้ว +4

    ur voice very nice👌👌....and video too gud

  • @ssjothidam
    @ssjothidam 4 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரா அருமையான தகவல்

  • @janakiramanbaskaran6728
    @janakiramanbaskaran6728 5 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய

  • @sureshv4245
    @sureshv4245 4 ปีที่แล้ว +3

    Mikka nandri

  • @vigneshwarans2126
    @vigneshwarans2126 4 ปีที่แล้ว +4

    Puttar kidyathu appu. Athu samana sithar

  • @pappus99
    @pappus99 4 ปีที่แล้ว +4

    Do not use plastic bottle Bisleri to take that Devine water 🙏🙏🙏

  • @magamathi941
    @magamathi941 4 ปีที่แล้ว +9

    மேலூரிலிருந்து அழகர்கோவிலுக்கு போகும் வழியிலும் போகலாம் அரிட்டாப்பட்டிக்கு.

  • @Trlrider9215
    @Trlrider9215 4 ปีที่แล้ว +4

    Shiva shiva

  • @pappus99
    @pappus99 4 ปีที่แล้ว +4

    That is not sun and planets it is used for making medicine. Please get someone with some knowledge along with 🙏🙏🙏

  • @mohandoss1526
    @mohandoss1526 3 ปีที่แล้ว +2

    Idil irandavathaga sollappadupavar BUDDHA Alla ; MAHAVEER Enbadhe Sari

  • @twitteruser868
    @twitteruser868 4 ปีที่แล้ว +6

    Temple City nama Madura

  • @thalaivarethimigalam2616
    @thalaivarethimigalam2616 4 ปีที่แล้ว +7

    one white colour house is there know that is my house

  • @likeislam988
    @likeislam988 4 ปีที่แล้ว +5

    Good information to know...a historic place in Madurai... eager to visit....

  • @senthoorpandiyan6492
    @senthoorpandiyan6492 4 ปีที่แล้ว +2

    Kantippa pooi parthutu varuvom, na Madurai tha, tq for show annan

  • @geethas1339
    @geethas1339 4 ปีที่แล้ว +2

    Supdrrrrf🙏

  • @cpsuresh2017
    @cpsuresh2017 4 ปีที่แล้ว +3

    அருமை

  • @saravanana6057
    @saravanana6057 4 ปีที่แล้ว +4

    Good effort

  • @gksubashini6564
    @gksubashini6564 4 ปีที่แล้ว +4

    அற்புத காட்சி 👌👌

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว +1

      Thanks bro

    • @gksubashini6564
      @gksubashini6564 4 ปีที่แล้ว

      @@oorsutri2347 நா bro அல்ல 😂

    • @sahulhame1439
      @sahulhame1439 4 ปีที่แล้ว +1

      @@gksubashini6564 oh...sorry sis... thanks

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว +1

      Thanks for your great support

  • @dineshraja169
    @dineshraja169 4 ปีที่แล้ว +4

    🔥super bro 👍💪💪

  • @rainathomas6695
    @rainathomas6695 2 ปีที่แล้ว +1

    Is public transport available here?

  • @adhikural8007
    @adhikural8007 4 ปีที่แล้ว +5

    மேற்கு முகமாக அமைந்த பழமையான சிவன் கோயில்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கின்றன... குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் கருப்பர் மலை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว

      Thanks for your valuable reply

  • @jinavijayan5063
    @jinavijayan5063 4 ปีที่แล้ว +2

    Samanar malai Mahaveer Bahawan thamil digambar Jain temples

  • @alagan07
    @alagan07 4 ปีที่แล้ว +6

    ஆசீவக கோயில் அமணர் படுக்கை

  • @karthikavasanthakumar124
    @karthikavasanthakumar124 4 ปีที่แล้ว +4

    Ada..namma ooru...🤩👍

  • @mutharasumutharasu6788
    @mutharasumutharasu6788 ปีที่แล้ว

    Madurai othakadai arittapatti ah bro

    • @aaskranji936
      @aaskranji936 ปีที่แล้ว +1

      ஒத்தக்கடை இல்ல மேலூர் அரிட்டாபட்டி

  • @vigneshbalaji8802
    @vigneshbalaji8802 5 ปีที่แล้ว +4

    👌👍👌👍

  • @ganeshrajamanickham3671
    @ganeshrajamanickham3671 4 ปีที่แล้ว +4

    அது புத்தர்சிலை இல்லை சமண தீர்த்தங்கரர் ஒருவரான மகாவீரர் சிலை...

  • @kumargoogle9514
    @kumargoogle9514 2 ปีที่แล้ว +1

    Nan madurai

  • @porselvis6836
    @porselvis6836 4 ปีที่แล้ว +8

    அது சமணப் படுகை. புத்தர் சிலை இல்லை, தீர்த்தங்கரர் சிலை.

  • @prithivirajpeiriyalagan185
    @prithivirajpeiriyalagan185 4 ปีที่แล้ว +2

    Yanga ooru

  • @karan_yt_family
    @karan_yt_family 4 ปีที่แล้ว +3

    Na melur

  • @viju_ks
    @viju_ks 4 ปีที่แล้ว +4

    Jain monument nu solli yen budhar silaynu thappa solrenga

  • @chikaranarts1786
    @chikaranarts1786 2 ปีที่แล้ว

    அய்யா அது புத்தர் சிலை கிடையாது மகாவீரர்

  • @நக்மாசெல்
    @நக்மாசெல் 4 ปีที่แล้ว +2

    This should be s samanar munivar place later changed to shiva temple.

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว

      Thanks bro

    • @gopalrohini
      @gopalrohini 4 ปีที่แล้ว +1

      Any problem for you. Allaku Akbar and yesu mattume unmai endru solvadhai Vida idhu ondrum mosam illai ayya.

  • @ஸ்ரீராமலிங்கசுவாமிஅன்னதானஅ-ற2ர

    Nanum mathurai than call panuga na onu soilnaum pls call me

  • @padmajee6974
    @padmajee6974 4 ปีที่แล้ว +4

    That's not God Buddha. Jain thirthangarar .

  • @vickyfreud1
    @vickyfreud1 4 ปีที่แล้ว +4

    👌👌👌👌 tamil jains rocks

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 4 ปีที่แล้ว +4

    Crystal clear , Tamizh le sollu ngo

  • @deenam4606
    @deenam4606 4 ปีที่แล้ว +3

    Bro

  • @jegand5123
    @jegand5123 4 ปีที่แล้ว +3

    அது புத்தர் சிலை இல்லை பகவான் மகாவீரர் சிலை

  • @gvaiyapuri2772
    @gvaiyapuri2772 4 ปีที่แล้ว +3

  • @snmh4274
    @snmh4274 3 ปีที่แล้ว +2

    𝓹𝓻𝓸 𝓪𝓽𝓱𝓾 𝓮𝓷𝓷 𝓷𝓪𝓷𝓫𝓷 𝓿𝓲𝓵𝓵𝓮𝓬𝓱

  • @pappus99
    @pappus99 4 ปีที่แล้ว +2

    Horrible camera

  • @originality3936
    @originality3936 4 ปีที่แล้ว +8

    பலர் தவராக சமணர்கள என எந்த தியானம் செய்யும் சிலையை எங்கு பார்தாலும் தப்பா சொல்கிரார்கள்!! இந்து மார்கத்தின் ஒரு முக்கியமான பகுதி தியானம் செய்வது என்பது உலகத்துக்கே தெரிஞ்சாலும் , இந்தியாவில் மட்டும் அது தெரியவில்லை போலும்!! பல இந்து ஆலயங்களில் ஞானிகள் தியீனம் செய்வதுதான் சிலையீக வடிக்கபட்ட அந்த சிலைகள். சமணர்கள் காலத்துக்கு முன்பானது!! புத்தரே ஒரு இந்துவாக வளர்ந்து இந்து குருகுலத்தில் கற்றுகொடுத்த தியானத்தை அரச மரத்தடியில் அமர்ந்து தியானம் செஞ்சுதான் ஞானம் பெற்றார். அதை அவர் பலமக்ககளுக்கு சொல்ல, மக்களோ. செய்ய சொன்னதை விட்டுட்டு, புத்தர்பெயரால். ஒரு புது மதம் அவர்பேர வச்சு தொடங்கீட்டானுங்க!!

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว

      Thanks sir...

    • @hariram8222
      @hariram8222 4 ปีที่แล้ว +1

      உண்மை. ஆனால் ஏற்க மறுக்கும், திருவள்ளுவர் சமணர் என கூறும் கூட்டம்.

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 ปีที่แล้ว +2

    Hindilaa eluthirukanga.. 😡

  • @arvtrad
    @arvtrad 4 ปีที่แล้ว +2

    High bgm irritating.

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว +1

      Sorry.bro...thanks for your great advice...

    • @oorsutri2347
      @oorsutri2347 4 ปีที่แล้ว +1

      We rectify it following videos