இப்போ தெரிகிறதாஆளுநர் ஏன் வெளியேறினார் என்று..... ஆதரங்களோடு அதிரவைத்த அண்ணாமலை. ..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 182

  • @tnnews24digital
    @tnnews24digital  15 วันที่ผ่านมา +3

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @manoharanp2527
    @manoharanp2527 15 วันที่ผ่านมา +47

    தமிழக பாஜக தலைவர் இளஞ்சிங்கம் அண்ணாமலைஜி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🎉🎉🎉🎉🎉

    • @Abdulhadi-xu8yf
      @Abdulhadi-xu8yf 15 วันที่ผ่านมา

      NEE ORU PORAMBK AVAN ORU VEENA PONA PORAMBK

    • @mmvmeenakshi8078
      @mmvmeenakshi8078 15 วันที่ผ่านมา

      Kindala

  • @MadeshCbgg-tl7so
    @MadeshCbgg-tl7so 15 วันที่ผ่านมา +31

    தேசிய கீதம் தான் பாட வேண்டும் இந்த உலகத்தில் அதற்கு பின்னால் தான் தமிழ்

  • @thangaveluk2688
    @thangaveluk2688 16 วันที่ผ่านมา +101

    இதுகளுக்கு ஒட்டு போட்ட நாம் இனி திருந்தவேண்டும் இல்லையென்றால் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்த மன்னிக்க முடியாத தவறாகிவிடும்

    • @manivannanvp9755
      @manivannanvp9755 15 วันที่ผ่านมา +7

      நாம் என்று பொதுவாக சொல்லதீர். 23 % மக்களின் தவறு, மற்ற எல்லோரும் அனுபவிக்கிறோம்

    • @MeenachisundramP-zr3ph
      @MeenachisundramP-zr3ph 15 วันที่ผ่านมา +5

      நம்பெற்ற பிள்ளைகளுக்கே நாம் துரோகம் செய்கிறோம்

  • @ramanans761
    @ramanans761 15 วันที่ผ่านมา +21

    Great Governer ji

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 15 วันที่ผ่านมา +51

    கலக்கப்பட அரசு கலைக்கப்பட வேண்டும் வெகு விரைவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் ஊழல் அரசு கலைப்பட வேண்டும்

    • @mohanramsmr9501
      @mohanramsmr9501 15 วันที่ผ่านมา

      நண்பரே , திருட்டு முன்னேற்ற கழகத்தின் (திமுக) நோக்கம் சட்டசபை களைக்கப்பட வேண்டும். அந்த அனுதாபத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிக்க வேண்டும் என்பது தான். எனவே சட்ட சபையை களைக்காமல் திமுக தமிழகத்தில் ஒழிக்க வேண்டும்.

  • @Dindigul420CVF
    @Dindigul420CVF 16 วันที่ผ่านมา +46

    Rn Ravi mass

  • @rathinamr2852
    @rathinamr2852 15 วันที่ผ่านมา +49

    தாய் நாட்டு பற்று இல்லாதாரிடம் தமிழகத்தை ஓட்டு மூலம் ஐந்து வருடம் ஒப்படித்தோம் இப்போ அதன் ஆனவ பலனை அனுபவித்து, தான் தீர வேண்டும்.வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்..

    • @Abdulhadi-xu8yf
      @Abdulhadi-xu8yf 15 วันที่ผ่านมา

      NEE ORU NATHARI Nails AVAN ORU VEENA PONA NATHARI Nai

  • @sunram1
    @sunram1 16 วันที่ผ่านมา +32

    கண்மூடி மவுனம் காக்கும் இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளதை மக்கள் அறிந்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.தேசிய கீதம் அவமதிப்பு மிகவும் கவனிக்க வேண்டும்.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 15 วันที่ผ่านมา +19

    கலகக்காரர்கள்...... அண்ணா பல்கலைகழகம் மாணவி கொடுமையை மறைக்க மறக்கடிக்க எதுவேணாலும் செய்வார்கள்....

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 15 วันที่ผ่านมา +13

    நாங்க சின்ன வயசுல தேசிய கீதம் daily படித்தோம், ஆனா இப்ப ஏன் இப்படி நடக்குது 🤔🤔🤔

  • @kaladevip445
    @kaladevip445 15 วันที่ผ่านมา +34

    அண்ணாமலைவந்தபிறகுதான்புள்ளிவிபரத்துடன்கூறுகிறார்இதுவரைஇந்தபிரச்னைவெளியிலவராமல்பார்த்துக்கொண்டன.ஊடகங்கள்

  • @ananthasivakumar6441
    @ananthasivakumar6441 16 วันที่ผ่านมา +57

    நான் இப்போ நீக்கப்படாத தமிழ் தாய் வாழ்த்து பாடலை நான் இப்போ படிச்சேன்.அதை எல்லாருமே பார்த்து படிச்சு தெரிஞ்சுக்கோங்க யார் மேல தப்புன்னு கிழட்டு பையன் கருணாநிதி நிறைய வரி அடிச்சிருக்கான் 1970 ல கிழட்டு பையன்.

    • @gouthamsaran198
      @gouthamsaran198 15 วันที่ผ่านมา

      Kelutu payam neraya pengal valkaiyum alichu irukan ivanuku lam oru selai vendi kedakuthu

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 วันที่ผ่านมา

      Nee voru
      pachcha devadiyamavan
      ie
      Vongamma devadiya!?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 10 วันที่ผ่านมา

      😊

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 15 วันที่ผ่านมา +36

    ஏன் நீதி மன்றம் அனைத்தையும் மூடிக்கொண்டு இருக்கிறது தமிழ் நாட இல்லை தனி நாட

    • @prakashchandran66
      @prakashchandran66 15 วันที่ผ่านมา +4

      அண்ணா பல்கலைக்கழகம் மாணவியின் விஷயத்தை அரசியல் ஆக்க கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தது. புரிந்து கொள்ள வேண்டும்

    • @hashpetronconnect9125
      @hashpetronconnect9125 15 วันที่ผ่านมา +2

      @@prakashchandran66 தலைமை செய்யலகத்தில் தேசிய கீதம் படாமல் இருப்பதை சொல்கிறேன் நீதி மன்றம் ஏன் வாய் திறக்க வில்லை

  • @udhayaviews8254
    @udhayaviews8254 15 วันที่ผ่านมา +19

    யார் அந்த சார்?
    மறக்கடிக்க செய்யபட்ட சூழ்ச்சி

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 15 วันที่ผ่านมา +12

    முதன் முதலில் பள்ளிக்கூடங்களில் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அனைத்து மாணவ செல்வங்களும் சேர்ந்து பாடுவோம் ❤️மாலையில் வீடு திரும்பும் போது தேசியகீதம் பாடிய பிறகு செல்வோம். இன்று பிரியாணி, குவாட்டர் தொழில் செய்யும், சினிமா கூத்தாடி கையில் தமிழ்நாடு மக்கள் நாட்டை கொடுத்து விட்டார்கள். இனி பாதிக்கப்படுவது வருங்கால சந்ததிகள். ஒரே குடும்பம் நாட்டை கொள்ளையடித்து வாரீசு ஆட்சி நடத்தி வருங்கால தமிழ்நாடு மக்களின் வாரீசை மதுவுக்கு அடிமைஆக்கி சீரழித்து கொண்டு இருக்கு. அன்பான சகோதர சொந்தங்களே இனியாவது தேர்தலில் ஒட்டு போடும் போது மத வெறியை விட்டு மக் களோடு மக்களாக இணைந்து படித்த, துணுச்சலான இளம் தலைவரை தேர்ந்தெடுக்க இரு கரம் கூவி வேண்டுகிறேன் 🙏

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 16 วันที่ผ่านมา +64

    தேசிய கீதத்தை அவமதித்த குற்றதீ க்கு என்ன தண்டனை

    • @Krishkptm
      @Krishkptm 15 วันที่ผ่านมา +1

      கவர்னர் தேசியகீதத்ததை எப்போதும் அவமதிகவில்லை

  • @ramanarayananbalasubramani8900
    @ramanarayananbalasubramani8900 16 วันที่ผ่านมา +19

    Exactly. As per constitution, national anthem needs to be played before Governor's address or at beginning & end of functions attended by governor in his official capacity. Let's understand the law

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm 16 วันที่ผ่านมา +14

    Vera level Ravi 🔥🔥🔥

  • @vasanvoice2543
    @vasanvoice2543 16 วันที่ผ่านมา +14

    எல்லாத்துக்கும் அண்ணாமலை வர வேண்டி இருக்கிறது. ஆளாளுக்கு கமெண்ட் வேற.

  • @prabhakara.s5307
    @prabhakara.s5307 16 วันที่ผ่านมา +11

    Super fantastic excellent performance

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 15 วันที่ผ่านมา +6

    அண்ணா மலை வாழ்க

  • @geralddesilva5016
    @geralddesilva5016 15 วันที่ผ่านมา +6

    Ballot is mightier than bullet. Vote for democracy not for currency.

  • @prakashchandran66
    @prakashchandran66 15 วันที่ผ่านมา +5

    ஜெயலலிதா வந்துதான் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறைப் படுத்தப்பட்டது. நல்ல தகவல். தமிழ் தமிழன் தமிழ்நாடு என்று ஆட்சியைப் பிடித்த திமுக பிரிவினைவாத சிந்தனை முயற்சி.

  • @kumarankannan951
    @kumarankannan951 15 วันที่ผ่านมา +7

    மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் ஆனால் தான் திமுக கண்ணுக்கு சவுக்கடி கொடுக்கலாம்

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 15 วันที่ผ่านมา +7

    இந்த திராவிட அரசு முதல் குடிமகனுக்கு மரியாதை கொடுக்க மாட்டாங்க மக்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பாங்க

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt 15 วันที่ผ่านมา +11

    மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 15 วันที่ผ่านมา

    Super Fantastic

  • @parthasarathysrinivasan4131
    @parthasarathysrinivasan4131 15 วันที่ผ่านมา +4

    Correct

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 15 วันที่ผ่านมา +4

    Annamalai The Great

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 15 วันที่ผ่านมา +4

    யார் அந்த சார், இந்த ஒற்றை வார்த்தையை மக்கள் மனதில் இருந்து அகற்றுவதற்க்காக திமுகவின் தில்லாலங்கடி வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 15 วันที่ผ่านมา +1

    Wellsaid,

  • @siva5017
    @siva5017 16 วันที่ผ่านมา +8

    R.N.Ravi.sir.Rocked.D.M.K.shocked.😂😂😂

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 14 วันที่ผ่านมา

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 15 วันที่ผ่านมา +2

    அண்ணா பல்கலைக்கழகத்தின் விவகாரத்தை திசை திருப்ப திமுக ஆளுனரை வைத்து திசைதிருப்ப பார்க்கிறது

  • @KmuniyandyAngel
    @KmuniyandyAngel 16 วันที่ผ่านมา +7

    👍👍👍👍👌👌👌👌👌

  • @kanagarajo9033
    @kanagarajo9033 14 วันที่ผ่านมา

    தமிழக அரசுக்கு தேசிய கீதம் பாடுவதில் என்ன கஷ்டம்.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 15 วันที่ผ่านมา +2

    மடை மாற்றுவதில் பிஎச்டி பட்டம் வாங்கியவர்கள் திமுக வினய்.

  • @velusamy254
    @velusamy254 16 วันที่ผ่านมา +18

    கருணாநிதி போல் ஒரு நயவஞ்சக அரசியல் வாதியை அகில உலகத்திலும் கிடையாது.

  • @aswinbalaji7226
    @aswinbalaji7226 15 วันที่ผ่านมา

    Super video

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 15 วันที่ผ่านมา

    ❤❤

  • @boominathank3461
    @boominathank3461 16 วันที่ผ่านมา +6

    Annaamalai, Muthalvar Aanavudan ,Muthalil,Sattaiyadithan.

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 15 วันที่ผ่านมา

    இதற்காக அவர் அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும்.பேசி பிரச்சனையை பெரியதாக்குவதை விட இது எவ்வளவோ மேல்.

  • @NagarajanSubramanian-qc6hf
    @NagarajanSubramanian-qc6hf 15 วันที่ผ่านมา

    தெளிவான பதிலை மக்களுக்கு சுட்டி காட்ட வேண்டும் ஆளுநர் மேல் தவறு இல்லை என்பதை அண்ணாமலை சார் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm 16 วันที่ผ่านมา +5

    Jai hindu 🚩🚩🚩

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 15 วันที่ผ่านมา +5

    200 உபி

  • @sankararamasubramaniang5493
    @sankararamasubramaniang5493 16 วันที่ผ่านมา +5

    When the Governor asked for removing certain points from the draft report sent by the speaker.But the speaker refused to do so.Since most of the pages in the report are not real and only fake, Governor refused to read it.

  • @SaravananMugilan-y9e
    @SaravananMugilan-y9e 15 วันที่ผ่านมา

    ஆர் என் ரவி ஒழிக

  • @karthikeyannagappan5468
    @karthikeyannagappan5468 15 วันที่ผ่านมา

    அரசியல் விளையாட்டு தேவையில்தாது கவணிக்க வும் கண்டிக்கவும்வேண்டிய விடயம் இன்னும் அதிம் உள்ளது

  • @lakshmisivaraman5142
    @lakshmisivaraman5142 15 วันที่ผ่านมา +1

    Governor sir
    Please dismiss the government

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 16 วันที่ผ่านมา +36

    தேசிய கீதம், தமிழ் வாழ்த்து இரண்டும் நம் இரு கண்கள்
    தயவு செய்து அதை பிரிக்க வேண்டாம்
    நாம் முதலில் இந்தியனாக இருக்க வேண்டும் பிறகு தமிழனாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியர்கள் ஒன்றுபட்டு பாரதம் வளரும்

  • @kssnssr2620
    @kssnssr2620 15 วันที่ผ่านมา +1

    சட்டம் சீர்குலைவு, எப்போதோ ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த அன்றே ஆரம்பமானது.
    மோடி அரசு என்ன செய்கிறது.
    அவர்களுக்கும் பொருப்பு உண்டல்லவா??

  • @rameshm.r.1243
    @rameshm.r.1243 16 วันที่ผ่านมา +3

    2.02 நிமிடங்கள் சொன்ன வார்த்தை 1901 இந்த இடத்தில் இது சரியா

  • @venkateshkrishnamurthy9674
    @venkateshkrishnamurthy9674 16 วันที่ผ่านมา +9

    Thirutu dravida politics 😂

  • @KalenKalenderan-iy5ku
    @KalenKalenderan-iy5ku 15 วันที่ผ่านมา +3

    தமிழக அரசியல் கள்ளன் போலீஸ் விளையாட்டு.

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm 16 วันที่ผ่านมา +1

    Ravi🚩🚩🚩

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr 16 วันที่ผ่านมา +31

    தேசிய கீதம் அர்த்தம் தெரியாது திமுக காரனுக்கு

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 16 วันที่ผ่านมา +2

      Nothing is understood by Dravidian Stock either National Anthem or Tamil Thai Vazhthu.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 15 วันที่ผ่านมา +1

      அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பொருள் புரிந்துவிட்டதா?

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 15 วันที่ผ่านมา

      @@malinipachaiyappan8598 That is what I have written.

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 15 วันที่ผ่านมา +1

    DMK insulted our National anthem and our Governor many times but still central took part in releasing Ex CM Shri Karina Nidhi coin

  • @sreenivasb.n5511
    @sreenivasb.n5511 15 วันที่ผ่านมา

    No

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 15 วันที่ผ่านมา

    Article 356 please

  • @lnraju7301
    @lnraju7301 15 วันที่ผ่านมา

    All the year mentioned in the text is wrong . Please correct.

  • @DharaniDharani-sk2zh
    @DharaniDharani-sk2zh 15 วันที่ผ่านมา

    எவ்வளவு பணம் வாங்கினேன்

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 15 วันที่ผ่านมา

    அலிபாபாவும் அனைத்து திருடர்களும்

  • @VIJAYABASKAR.
    @VIJAYABASKAR. 15 วันที่ผ่านมา

    1991 ஆண்டு..
    வீடியோவில்
    2:01 நேரத்தில்
    1901 என தவறாக உச்சரிக்கப்பட்டு இருக்கிறது..

  • @prabakaranmaheswari4727
    @prabakaranmaheswari4727 15 วันที่ผ่านมา

    This there is no law to punish if anyone refuse to sing National anthem in Assembly of any state can anyone clear my doubt

  • @ragupathin8171
    @ragupathin8171 15 วันที่ผ่านมา +1

    நாட்டு பற்று இல்லாதவரிடம் பதவி,துட்டுக்கு ஓட்டு போட்ட நல்லவர்களால் வந்த வினண,வாழ்க பாரதம்.

  • @bhagyalakshmiramani
    @bhagyalakshmiramani 15 วันที่ผ่านมา

    1901 இல் ஜெயலலிதாவா?🤔🤔🤔

  • @pangarajr681
    @pangarajr681 15 วันที่ผ่านมา

    எந்த விழாவுக்கும் கவர்னரை அழைக்காதீர்கள் அழைத்தால் முதலில் ஜனகனமன பாடி கூட்டத்தை முடித்து கொள்ளுங்கள்

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 15 วันที่ผ่านมา +4

    டிஸ்மிஸ் செய்ய திராணி வேண்டும்

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 15 วันที่ผ่านมา

    DMK leaders deliberately insults the Honorable Governor continuously so that he gets angry and recommends use of Article 356 to the Home Ministry at the Centre. And if the Center uses Article 356, DMK will play victim card, and Stalin will be portrayed as a martyr to gain sympathy of Tamizh Nadu people and come back to power again. THIS IS A CLEAR PLOY. Central Government SHOULD NO fall for it and allow the DMK government complete its term and defeat the DMK in the ensuing Assembly Elections in 2026.

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 15 วันที่ผ่านมา +1

    The Ministry of Home Affairs (MHA) in India has established specific protocols for the playing and singing of the National Anthem, "Jana Gana Mana," during official functions, especially those involving the President of India and State Governors. Key guidelines include:
    Occasions for Playing the National Anthem:
    Full Version (approximately 52 seconds):
    Civil and Military Investitures.
    National Salute: Given on ceremonial occasions to the President or Governors within their respective jurisdictions.
    Parades: Regardless of the presence of dignitaries.
    Arrival and Departure of the President: At formal state functions and other government-organized events.
    Governor's Participation: On arrival and departure at formal state functions within their respective states or union territories.
    Hoisting of Colours in the Navy.
    Short Version (approximately 20 seconds):
    Toasts in Messes: Played when drinking toasts.
    When the National Anthem is played by a band, it is typically preceded by a roll of drums to signal its commencement. During the Anthem, all present are expected to stand to attention as a mark of respect.
    Use of Regional State Anthems:
    The MHA's guidelines primarily focus on the National Anthem and do not provide specific directives regarding the use of regional state anthems during official functions. The emphasis remains on the proper rendition and respect for the National Anthem.
    It's important to note that while the National Anthem holds a place of prominence, the use of regional anthems may be subject to state-specific customs and practices. However, such practices should not overshadow or conflict with the protocols established for the National Anthem.
    For comprehensive details, refer to the MHA's official document on the National Anthem:

  • @meena.deepan
    @meena.deepan 16 วันที่ผ่านมา

    Yes.padam parkumbothu statinla padi ketrukirom.

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 15 วันที่ผ่านมา

    Diss miss DMK government

  • @jayaram4439
    @jayaram4439 15 วันที่ผ่านมา +1

    அண்ணாமலையின் உரையிலேயே பதிலும் உள்ளது 1991 இல் இருந்து ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கவர்னர் உரையின் நிறைவில் தேசியகீதம் இசைப்பதே வழக்கம் என்று கூறியுள்ளார் அதில் என்ன கவர்னருக்கு இடைஞ்சல்

  • @SubramaniB-d9h
    @SubramaniB-d9h 15 วันที่ผ่านมา +1

    DMK english karan party

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 10 วันที่ผ่านมา

    Konja mariyathaiyum pochchu merpadiyarukku?!

  • @JayaMuragan-i2h
    @JayaMuragan-i2h 15 วันที่ผ่านมา

    Mr annamalai. tamil thai pattu ?vendama. ?

  • @designgeninstruments7262
    @designgeninstruments7262 16 วันที่ผ่านมา +1

    Like modi, like Annamalai, Governor RN Ravi also want to destroy TN people. Not DMK government but only people.

  • @StarmakerVKrish
    @StarmakerVKrish 15 วันที่ผ่านมา

    2001 kku 1901 soldra pakki

  • @venkataramamuthuswami
    @venkataramamuthuswami 15 วันที่ผ่านมา

    Regional Anthems are welcome, but it should not compromise or conflict with the precedence to the National Anthem.
    Please don't quoute any other traditions where previous governors who might have compromised with the Dravidian egos.

  • @chandrasekarangopalakrishn3563
    @chandrasekarangopalakrishn3563 15 วันที่ผ่านมา

    All big drama

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 15 วันที่ผ่านมา

    Annamalai machhan veettu raidu solluppa. Annamalai machan veettu raidu solluppa. Annamalai wife sothu. Annamalai maamiya sothu veliyakiruku athaiyum solluppa. Annamalai Machan is veetu raidu Annamalai wife maamiya sothaiyum solluppa yellorukum. Annamalai vandavalathai solluppa

  • @JohnsonArulappan-t2q
    @JohnsonArulappan-t2q 15 วันที่ผ่านมา

    Paradasi

  • @thirunavukarasupushparaj6834
    @thirunavukarasupushparaj6834 15 วันที่ผ่านมา

    பொய் செய்தி பரப்பும் கூட்டம் நீங்கள் மக்கள் மனதில் DMK தான்

  • @subramaniankrishnamurthy3820
    @subramaniankrishnamurthy3820 16 วันที่ผ่านมา +2

    Desiya geetham kodi avamathippor sattathai amaitha num dr ambedkarukku drogam seybavargal

  • @edubrain3183
    @edubrain3183 15 วันที่ผ่านมา

    Better u show the annamalai talkings.... U r talking unwantedly

  • @JohnsonArulappan-t2q
    @JohnsonArulappan-t2q 15 วันที่ผ่านมา

    Tells sugathaiyum inka anupachi new yerukku pesusura

  • @designgeninstruments7262
    @designgeninstruments7262 16 วันที่ผ่านมา

    Nimi can't give money for flood, but Annamalai will insist for flood reform by TN govt. Where is the money?
    People Tax are given to adani to buy India, so no money for flood.

    • @Mindfulness-ss
      @Mindfulness-ss 16 วันที่ผ่านมา

      India follows a tax-sharing system where the Center and states share taxes to manage responsibilities and services. In Tamil Nadu, DMK politicians misuse funds, leave the state in debt, and ask the Central for more money. If the Central govt keeps covering this, who will fund national priorities like defense, railways, and infrastructure? Understand how taxes work and don't fall for DMK's false claims

    • @Mindfulness-ss
      @Mindfulness-ss 16 วันที่ผ่านมา

      How we comment reflects our character and values. Maintaining politeness, even in criticism, shows maturity and integrity.Respect doesn’t mean agreeing with everything but addressing disagreements with civility. This strengthens democracy and promotes meaningful discussions

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 15 วันที่ผ่านมา

      80% taxes directly comes to Tamilnadu. Rest of the funds are used for central government schemes which is again used in states need development.
      80% tax itself is too much money what DMK is doing with it.

  • @jeyarajmanickam48
    @jeyarajmanickam48 15 วันที่ผ่านมา

    Governor is the head of the state. Eventhen there are mistakes, it is his duty to mention to correct. But this kind of boycot is not acceptable to common public by us

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 15 วันที่ผ่านมา

    Governor ravi is waste fellow,he make bad name to BJP, giving content to media indirectly people support to dmk

  • @AnbuG-j8j
    @AnbuG-j8j 15 วันที่ผ่านมา

    போடி ஜி அவர்களுக்கு தமிழகத்தின் வேண்டுகோள் விரைவில் அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் ஆளுனராக பதவிக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்

  • @sahayajohnpeter2208
    @sahayajohnpeter2208 16 วันที่ผ่านมา +1

    Pray to Jesus! The nation will be fine!

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 16 วันที่ผ่านมา +2

      Why not pray to Allah ? and why not pray to Siva ?

    • @arimsamyable
      @arimsamyable 16 วันที่ผ่านมา

      According to Stephen Knapp the God in the bible is Shiva. The names in the bible are names of Shiva. You can read his articles on his blog.
      Are you suggesting that there exists another God for other religions. It's contradictory to the concept of monotheism.
      The whole of creation exists within a force field / field of consciousness. The soul cannot conceive a second to the divine. Whichever way the soul thinks, by any gender or name in any language, the soul can only access the same divine force.

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 15 วันที่ผ่านมา +2

      நீ போய் pray பண்ணு. இந்த நாடு நல்லா இருக்கட்டும். மற்றவர்கள் அவரவர் கடவுளை வணங்கட்டும்.

  • @designgeninstruments7262
    @designgeninstruments7262 16 วันที่ผ่านมา

    Before taking Anna University, please speak about Aasifa case in Kashmir, nude bharath matha in Manipur where police gave protection for the rapist, gang rape in UP where police didn't take the FIR.
    Please speak about these also if you are human.

    • @rajeshmukesh2944
      @rajeshmukesh2944 16 วันที่ผ่านมา +2

      Intha week matum tn la yethana rape case theriyuma mothala inga nadakurathu mutrupuli vaikanum 😢

    • @Mindfulness-ss
      @Mindfulness-ss 16 วันที่ผ่านมา +2

      When we fight for justice for one victim, don't justify it by pointing out similar incidents in other states. Rapes are unacceptable everywhere, and we must stand up for all victims across the country. Let the politicians and people of other states handle their issues. Focus on protecting your own family-your sister, child, and mother-so they don't become victims. Justice and safety should be everyone's priority

    • @mahalakshmiashokkumar1583
      @mahalakshmiashokkumar1583 15 วันที่ผ่านมา +1

      You go to pakisthan.bangladesh.....leave us to live peacefully...we will take of our internal problems..

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 12 วันที่ผ่านมา

    Arauurai puram drsvidan poi ooyhladakalai epati vasipar melu as er constution any governtmebnt n❤😂ational anthem to be song and at the nd also national anthem to divwett peoples atyrntion this drama

  • @JohnsonArulappan-t2q
    @JohnsonArulappan-t2q 15 วันที่ผ่านมา

    Poi central pichu yadu

  • @designgeninstruments7262
    @designgeninstruments7262 16 วันที่ผ่านมา

    Tradition is tradition.
    In TN, first Tamilthai valthu, them at the last National Anthem.
    Why this is not accepted by this Governor?
    Reason : he is a fool.

    • @Mindfulness-ss
      @Mindfulness-ss 16 วันที่ผ่านมา

      The law says the national anthem must be played in Parliament before anything else starts. It's important to respect this and be proud of being Indian wherever we are. Before questioning the governor or anyone, make sure to understand the law first and speak respectfully like an educated person
      நீங்க ஏன் தமிழ்ல கமெண்ட் பண்ணாம english ல கமெண்ட் பண்ணி இருக்கீங்க ?

  • @balasangkarbalakrishnan5751
    @balasangkarbalakrishnan5751 15 วันที่ผ่านมา +1

    all the tamilnadu media divert anna universiti incident with assembley issue as a importance issue

  • @megasrir
    @megasrir 15 วันที่ผ่านมา

    ஆலுனருகு.வனக்கம்

  • @DasDas-pu3zc
    @DasDas-pu3zc 15 วันที่ผ่านมา

    இந்த திமுக அரசை கலைக்க வேண்டும்

  • @Sundar-nx8ob
    @Sundar-nx8ob 15 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அன்னாமலை