"சீமானின் கருத்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும்" | Madurai Court | Seeman About Periyar | NTK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @Arumugam-c2y
    @Arumugam-c2y 4 ชั่วโมงที่ผ่านมา +16

    seeman mass❤

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi 4 ชั่วโมงที่ผ่านมา +20

    உண்மை பதட்டத்தை தான் ஏற்படுத்தும் 😂

  • @pratapgniva
    @pratapgniva 2 ชั่วโมงที่ผ่านมา +3

    சீமான் பேசியது தான் தமிழ்நாட்டுக்கு நல்லது

  • @venkatzona806
    @venkatzona806 4 ชั่วโมงที่ผ่านมา +17

    பெரியார் பேசியதையே சீமான் பேசினார் இது தமிழ்நாடா திராவிட நாடா

  • @thaaitamilsonthangal2908
    @thaaitamilsonthangal2908 4 ชั่วโมงที่ผ่านมา +14

    😂😂😂 பெரியார் அப்படி என்ன தான் பேசினார்???? என் பதட்டப்பட வேண்டும்😅😅😅 அப்போ ஏதோ இருக்குது டோய்😂😂😂

  • @veeramuthunagarajan6331
    @veeramuthunagarajan6331 4 ชั่วโมงที่ผ่านมา +16

    பெரும்பான்மையான மக்களுக்காக குரலாக சீமானின் கருத்து

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 4 ชั่วโมงที่ผ่านมา +11

    ஒரு வெங்காயத்தையும் ஏற்படுத்தாது
    Buil - Up போதும்
    over over😅😂

  • @SivaKumar-vn5nr
    @SivaKumar-vn5nr 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமான் கரெக்டா சொன்னீங்க சீமான் சூப்பர்

  • @senthilkumar-tv2fn
    @senthilkumar-tv2fn 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமானின் உண்மைபேச்சு பலகோடிமக்களுக்கு மனநிம்மதியும்..சந்தோசத்தையும் தந்துள்ளது....அதையும் கவனத்தில்கொள்ளுங்கள்..நீதிபதிகளே

  • @kamalraj6543
    @kamalraj6543 4 ชั่วโมงที่ผ่านมา +16

    உண்மையை பேசினால் பதற்றத்தை ஏற்படுத்துமா.. அண்ணா பல்கலை மாணவி வழக்கில் இதே போல் விரைந்து ஏன் விசாரணை நடத்தவில்லை

  • @deepakkrishnan1979
    @deepakkrishnan1979 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Venkayam 🧅

  • @meenakanan413
    @meenakanan413 3 ชั่วโมงที่ผ่านมา +1

    PEOPLE'S JUDGEMENT SEEMAN SPEECH 100% CORRECT

  • @baskartr4016
    @baskartr4016 4 ชั่วโมงที่ผ่านมา +7

    அண்ணா பல்கலை கழகத்தில் நடந்ததை திசைதிருப்ப ஊடக செய்தி இது

  • @chandranchandran4558
    @chandranchandran4558 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Seeman🔥

  • @antonibritto7081
    @antonibritto7081 3 ชั่วโมงที่ผ่านมา +2

    ஈவேரா வை தமிழகத்தில் யாருக்கும் தெரியாது பதற்றம் வராது நீதிபதி ஐயா

  • @baskartr4016
    @baskartr4016 4 ชั่วโมงที่ผ่านมา +2

    அப்ப திராவிடக் கழகத்தினர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்ளுக்கு எதிராக குறிப்பாக இந்து மதத்திற்கு எதிராக பேசி பதற்றத்தை ஏற்படுத்தவில்லயா?

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பெரியார் என்று சொல்ல கூடிய ஈ.வெ.ராமசாமி இப்படி பேசும்போது எழுதும் போது இது மக்கள் பதற்றத்தை உண்டாக்கும் என்று அன்றைக்கு ஏன் தெரியவில்லை இது போல் எழுதுவதோ பேசுவதோ கூடாது என்று கடுமையாக தண்டணை விதித்திருக்க வேண்டும்.அப்படி விதித்திருந்தால் சீமான் போன்ற ஆட்கள் ஏன் விமர்சனம் செய்ய கூடாது பெரியார் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா

  • @kumarmeiyappan5219
    @kumarmeiyappan5219 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Seeman da ❤

  • @iamgowtham180
    @iamgowtham180 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamil nadu dhan dheravida nadu kediyadhu

  • @raminfotech1455
    @raminfotech1455 3 ชั่วโมงที่ผ่านมา +2

    யாருக்கு பெரியாரிஷ்ட்டுக்கு

  • @Bsquaref
    @Bsquaref 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்படி ஏதும் இல்லை 😂😂

  • @kavibharathi5165
    @kavibharathi5165 ชั่วโมงที่ผ่านมา

    தமிழர்க்கு அவர் தந்தை பெரியார் என்பது திணிப்பு.

  • @Indian_1122
    @Indian_1122 3 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக ஆட்சி களைய வாய்ப்பு உள்ளது.. மக்கள் வெள்ளம் என போராடுவார்கள் நாளை..

  • @velmurugank1960
    @velmurugank1960 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஈர வெங்காய வடக்குபட்டி ராமசாமி போய் சேந்துட்டார்... ஒரு பதட்டமும் இல்ல

  • @mugavairaman2631
    @mugavairaman2631 3 ชั่วโมงที่ผ่านมา +1

    நீதிமன்றமே உங்கள் கருத்து வன்முறை தூண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.நாம் தமிழர் கட்சி என்றாலே பொது அமைதிக்கு வன்முறை விளைவிப்பது

    • @wolfsr9259
      @wolfsr9259 3 ชั่วโมงที่ผ่านมา

      புடுச்சு உள்ள போட்டு மிதிக்க வேண்டும்

  • @Commonman_05
    @Commonman_05 4 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரே கேள்வி : இப்பொ இப்படி பேசுற டாக் 2வருஷத்துக்கு முன்னாடி ஏன் பெரியாரை புகழ்ந்து பேசணும் பதில் சொல்லிட்டு சீமானுக்கு சப்போட் பண்ணுங்கடா டேய், இவனுங்களுக்கு சீமான் மேல பாசம்லா இல்ல பெரியார் மேல காண்டு அதான்😂😂😂

    • @wolfsr9259
      @wolfsr9259 3 ชั่วโมงที่ผ่านมา

      Correct. எச்ச பயல பாராட்டும் சங்கி பயல்கள்

  • @பெருவைகார்த்திக்திருச்சி
    @பெருவைகார்த்திக்திருச்சி 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ராமசாமி சொன்னதை தானே சொன்னாக

  • @Kodari1969
    @Kodari1969 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆர்எஸ் பாரதி பிச்சைக்காரர்களுக்கு ஏன் இந்த பதட்டம்

  • @sentamizhselvanbharathi
    @sentamizhselvanbharathi 4 ชั่วโมงที่ผ่านมา +8

    😂😂 அம்மா நாங்க பயந்துட்டோம்

  • @Appas-t1x
    @Appas-t1x 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சீமான் பேசியது தவறு

  • @dreamtravel2534
    @dreamtravel2534 20 นาทีที่ผ่านมา

    🙏🙏🙏💥🔥💪✊💪🔥💥🙏🙏🙏

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 4 ชั่วโมงที่ผ่านมา +5

    Seeman aatharathoduthan pesiyullar enru thonruginrathu

  • @RajivGandhikRajivGandhik
    @RajivGandhikRajivGandhik ชั่วโมงที่ผ่านมา +1

    E ve ra ok 😂

  • @aravinddoc
    @aravinddoc 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Oru dash pathattramum illai.

  • @wecook6277
    @wecook6277 2 ชั่วโมงที่ผ่านมา

    அப்போ சனாதானம் ஒழிகன்னு சொன்னப்ப, எங்க போனிக sir... what is this?

  • @prabhap4389
    @prabhap4389 4 ชั่วโมงที่ผ่านมา

    Chieeeemon😂😂😂😂

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Thamizhargalaiyum thamizhmozhiyaiyum ezhivupaduthiya ramasamy avargalai nangal eppadi periyar aga earka mudiyum

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 4 ชั่วโมงที่ผ่านมา +1

    HINDU GODS, HINDU KALAI PATRI MIGAVUM MATAMAAGAVUM, KEEZHTHARAMAAGAVUM MATRAVARGAL PESUMPOTHU INDHA COURT TUGAL MOUNAM SAADHIPADHU YEN?.

  • @udayakumar.t1131
    @udayakumar.t1131 2 ชั่วโมงที่ผ่านมา

    சட்டம் அதன் கடமையை செய்யும்.