முரல் மீன் குழம்பு வாளை மீன் பொரியல் | மதினி சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 104

  • @Xman-h2z
    @Xman-h2z 10 หลายเดือนก่อน +26

    மதனி அம்மா மற்றும் பாணு அம்மா மற்றும் அத்தான் பிள்ளைகள் அனைவருக்கும் வணக்கம்.. உங்களின் வெற்றி பெருவெற்றி இதற்க்கு அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக உழைத்தீர்கள் எனக்கே மாபெரும் மகிழ்ச்சி, காரணம்; சிலகாலத்துக்கு முன் மதனி இல்லாமல் போனதால் சாப்பிடவே முடியலை, இப்போ மூக்கு முட்ட சாப்பிட்டோம் மதனி அம்மா சமையல் பார்த்து.. குறிப்பு; மதனி அம்மாவின் அருமையும் திறமையும் உழைப்பும் உங்கள் வெற்றிக்கு முதல் காரணம்;., அடுத்து பண்ணு அம்மா திறமைதான் அனைத்து காட்சிகளையும் அழகா வீடியோ எடுத்து எங்களுக்கு காட்சிப்படுத்துகின்றார் அருமை குறை ஏதும் இல்லை இருந்தால் கண்டிப்பாக சொல்லுவோம்..

  • @Xman-h2z
    @Xman-h2z 10 หลายเดือนก่อน +11

    மதனி அம்மா மீன் மற்றும் கருவாட்டு குழம்புக்கு முருங்கை காய் முதலாம் இடம், இரண்டாவது இடம் முருங்கை கீரை அல்லது இலை, அடுத்து கத்தரிக்கா அருமை.. கண்டிப்பா உங்களிடம் முருங்கை மற்றும் கத்தரி உள்ளது, உண்மையில் சிரமம்தான் நீர் இறைப்பது இருந்து முயட்சி செய்யுங்கள் பானுவின் உடலை குறைக்க மேலும் முருங்கை கத்தரி நடுங்கள் சுத்தமான ஆர்கானிக் உணவு சுவை அதிகம், கூடவே கறிவேப்பிலை கன்று இருந்தால் அதையும் வேண்டி வளருங்கள்.. வளர்க்கிண்றீர்களோ தெரியலை.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமை..

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน +4

    எனக்கு வாளை மீன் பிடிக்கும் மதனி

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 10 หลายเดือนก่อน +18

    முரல்மீன் குழம்பும், வாளமீன் வறுவல் சுவை மதினி.🎉🎉🎉🎉🎉

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 10 หลายเดือนก่อน +9

    அருமையான மீன் குழம்பு அக்கா மீன் பொரியல் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ❤❤❤👍👍👍👌👌👌.

  • @abiraminambi2829
    @abiraminambi2829 10 หลายเดือนก่อน +12

    நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும்போது சாப்பிடனும் தோனுது மதினி.அருமை மதினி,பானு

  • @RanjithaPalani-d6k
    @RanjithaPalani-d6k 10 หลายเดือนก่อน +2

    Unga cooking ellam vera level sister God bless you sister.

  • @rathy_v
    @rathy_v 10 หลายเดือนก่อน +4

    Nice cooking 🍳 video, I love the fish.

  • @ASaravanan-b2z
    @ASaravanan-b2z 6 หลายเดือนก่อน +1

    அக்கா முருங்கைக் காய் போட்டு மீன் சமையல் செய்து சாப்பிடுவது தனி ருசி

  • @sasikala5949
    @sasikala5949 10 หลายเดือนก่อน +7

    சேலை நன்றாக உள்ளது

  • @yegappany3564
    @yegappany3564 10 หลายเดือนก่อน +4

    மதனி மிளகாய் தூள் போட்ட உடனே தேங்காய் ஊற்றக்கூடாது கொஞ்சம் கொதி வந்ததும் தான் போடணும்

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 10 หลายเดือนก่อน +3

    எனக்கு முள்ளு வாலை மீன் ரொம்ப பிடிக்கும். அருமையான சாப்பாடு

  • @kanagarajr5666
    @kanagarajr5666 10 หลายเดือนก่อน +2

    அருமை வாழ்த்துகள் சகோதரிகளே

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 10 หลายเดือนก่อน +3

    NICE

  • @Appa23686
    @Appa23686 10 หลายเดือนก่อน +10

    மதினி அருமை❤

  • @ayyanarr9585
    @ayyanarr9585 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் அருமை

  • @dhashuamutha8052
    @dhashuamutha8052 7 หลายเดือนก่อน

    Super👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤

  • @user-sugan
    @user-sugan 7 หลายเดือนก่อน

    அந்த வீடியோ பார்க்கும் போது உங்க வீட்ல நான் வந்து ஒரு நாளைக்கு சாப்பிடணும் ஆசையா இருக்கு

  • @kavi-gq2sr
    @kavi-gq2sr 10 หลายเดือนก่อน +2

    3:31

  • @shageen3815
    @shageen3815 6 หลายเดือนก่อน +1

    very nice acca

  • @sathishranisathishrani
    @sathishranisathishrani 3 หลายเดือนก่อน

    Spr mathini❤

  • @mala4385
    @mala4385 10 หลายเดือนก่อน +2

    Romba suthama panringa super 🎉🎉🎉

  • @KarthiKeyan84-vf5dv
    @KarthiKeyan84-vf5dv 10 หลายเดือนก่อน +3

    குழம்பு பொடி அரைப்பது எப்படி சொல்லுங்க மதினி

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 10 หลายเดือนก่อน

    Hi Sister .
    இன்று சமையல் வேற லெவல்👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻😍😍🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சூசூசூசூசூப்பர்.

  • @sajidababus1822
    @sajidababus1822 10 หลายเดือนก่อน +1

    Super madini fish gravy 😋❤❤❤❤

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf 5 หลายเดือนก่อน

    Super mathani

  • @Nirmala-g5t
    @Nirmala-g5t 9 หลายเดือนก่อน +2

    கடுகு இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும் நல்ல கொதிக்க வைக்க வேண்டும் அதுக்கு பிறகு தான் மீனை போடா வோண்டும்

  • @opgaming-oe3vq
    @opgaming-oe3vq 10 หลายเดือนก่อน +2

    Mm சூப்பர் மதனி சாப்பிட வரவா சாப்பிடல எச்சி ஊறுது உங்க வீட்டுக்கு வந்தா எங்களுக்கு இறால் குழம்பு நண்டு மசாலா வேணும் தருவீங்களா மணலி மீன் குழம்புக்கு வெந்தயம் மட்டும் தான் தாளிக்க வேண்டும் கடுகு போடக்கூடாது

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 10 หลายเดือนก่อน +1

    Super madini❤❤❤

  • @pathmanathansuthaharan6262
    @pathmanathansuthaharan6262 10 หลายเดือนก่อน

    Madini Akka samayal romba nalla erukku valga valamudan ❤

  • @sasikala5949
    @sasikala5949 10 หลายเดือนก่อน +8

    மதினி கணவர் சேவ் பண்ணி நன்றாக உள்ளார்

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 10 หลายเดือนก่อน

    Superb akka ❤❤❤ u rock always akka yummy 😋😋

  • @Hameeda97
    @Hameeda97 10 หลายเดือนก่อน +3

    Super madani

  • @AvudainayagamSubramanian
    @AvudainayagamSubramanian 10 หลายเดือนก่อน

    👍மதினி எப்பவுமே குழம்பு வெச்சப்பரவு ஒரு தாள்ளிப்பு குடுப்பிங்க?

  • @RaviRavi-sl4kh
    @RaviRavi-sl4kh 5 หลายเดือนก่อน +1

    Madani neenga nalla

  • @subramaniramasamy791
    @subramaniramasamy791 10 หลายเดือนก่อน

    சூப்பர்மதிணி 14:23

  • @vithyathavaneethan
    @vithyathavaneethan 10 หลายเดือนก่อน +1

    Super, மதினி சப்பி சாப்பிடுங்கோ

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 10 หลายเดือนก่อน +1

    Very Delicious Fish. ❤

  • @bharathiv3904
    @bharathiv3904 10 หลายเดือนก่อน

    Mathani supper

  • @LakshmiashokLakshmi-ie7ji
    @LakshmiashokLakshmi-ie7ji 10 หลายเดือนก่อน

    Na unge videos regularly pakkare ennkke inge fish fry masala share panninge

  • @jeyakrishnan4834
    @jeyakrishnan4834 10 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா.🎉🎉

  • @josephconstantine9970
    @josephconstantine9970 10 หลายเดือนก่อน

    Very delicious looking fish curry Mathany ❤❤❤

  • @babykrishna9183
    @babykrishna9183 10 หลายเดือนก่อน

    Madani..Anna super 😂cury &,fry super❤

  • @vinoliyai6427
    @vinoliyai6427 10 หลายเดือนก่อน

    Akka meen saptidu mullu keela poduringa...kaal la kuthidatha😢

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน

    நீங்க சாப்பிடும்போது எனக்கு எச்சில் ஊருது நான் வந்தால் சாப்பாடு தருவிங்களா மதனி சூப்பர்

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 10 หลายเดือนก่อน

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @honeybabychannel4334
    @honeybabychannel4334 10 หลายเดือนก่อน +1

    Super

  • @ashad4139
    @ashad4139 10 หลายเดือนก่อน +1

    மதினி நல்ல மென்று சாப்பிடுங்க..

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 10 หลายเดือนก่อน +1

    Nice ❤

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw 10 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉

  • @SiloshaSilo
    @SiloshaSilo 9 หลายเดือนก่อน

    😊❤

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 10 หลายเดือนก่อน

    👌👌👌👌

  • @RaniC827
    @RaniC827 10 หลายเดือนก่อน

    சூப்பர் மதினி

  • @மீநு
    @மீநு 5 หลายเดือนก่อน

    😎😱

  • @ganesakumar1478
    @ganesakumar1478 10 หลายเดือนก่อน

    ❤❤❤ madini army super

  • @Caesar_dhanukumar
    @Caesar_dhanukumar 10 หลายเดือนก่อน

    Super mathini

  • @bhuvanaimran1471
    @bhuvanaimran1471 10 หลายเดือนก่อน +1

    Super madhini nan videoku wait pna

  • @GeethaVg-p3h
    @GeethaVg-p3h 7 หลายเดือนก่อน

    , 😋😋😋😋😋🙏🙏

  • @kalaiarasikalai7713
    @kalaiarasikalai7713 10 หลายเดือนก่อน

    Super madhini❤ samaiyal

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 10 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @Sunthary-v9d
    @Sunthary-v9d 10 หลายเดือนก่อน

    Good 👍 take ❤❤❤❤❤

  • @vinodhashivakumar3322
    @vinodhashivakumar3322 10 หลายเดือนก่อน

    👌👌👌❤

  • @fathimabibi1800
    @fathimabibi1800 10 หลายเดือนก่อน

    👌

  • @udhayashankar6333
    @udhayashankar6333 10 หลายเดือนก่อน

    Scooty vanguninga madhini.

  • @MALATHIBALA-k1t
    @MALATHIBALA-k1t 10 หลายเดือนก่อน

    ❤❤

  • @shanthisankar8150
    @shanthisankar8150 10 หลายเดือนก่อน

    🎉❤🎉❤🎉😮

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 10 หลายเดือนก่อน

    செமயா இருக்கு 😂

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 10 หลายเดือนก่อน

    Soooopero sooooper ma

  • @ShanmugaShanthi
    @ShanmugaShanthi 10 หลายเดือนก่อน

    Sonthamavedu vangunka

  • @jayanthirani9193
    @jayanthirani9193 10 หลายเดือนก่อน

    Super amma

  • @vijayvj2630
    @vijayvj2630 10 หลายเดือนก่อน

  • @Gramathufood
    @Gramathufood 10 หลายเดือนก่อน

    Super sister

  • @ShanthiSrinivasan-m5p
    @ShanthiSrinivasan-m5p 10 หลายเดือนก่อน

    Sankara meen unga kadal la varatha mathini.. Sankara meen vachi samachi katunga

  • @Xman-h2z
    @Xman-h2z 10 หลายเดือนก่อน

    வாழை மீன் சூப்பர்.. ஆனால் நான் முரல் மீன் சாப்பிடுவது இல்லை.. கரணம்; அது பச்சையா இருக்கும் அதன் மீனும் வேறு சுவை..

  • @Jalimabanu
    @Jalimabanu หลายเดือนก่อน

    ஏன் மதினி குழம்பு பெரிய சட்டிள வைத்த என்ன நிறைய மீன் இருக்குள

  • @monikaruna8725
    @monikaruna8725 10 หลายเดือนก่อน +1

    Ivangala matheri illathapattavangaluku subricbe pannuga like pannuga.... Ana naraya peru ivangalukula support panna matraga nalla makeup pottu minikitu kaaturaluga avalukaluku mattum support pandraga

  • @n.vijayalakshmi9941
    @n.vijayalakshmi9941 10 หลายเดือนก่อน

    Mathini , Banu video la taste panra mathiri podunga...

  • @lohitdisha2371
    @lohitdisha2371 10 หลายเดือนก่อน

    Very nice fish gravy cooking video Madhini super 😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @selvirani1777
    @selvirani1777 หลายเดือนก่อน +2

    மதினி நாக்கை நிட்டாம சாப்பிடவும் நல்லா இல்லை

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 10 หลายเดือนก่อน

    Vazlga vazlmutan

  • @rishanthvishanth1616
    @rishanthvishanth1616 10 หลายเดือนก่อน

    Super akka

  • @padmasoundar2443
    @padmasoundar2443 10 หลายเดือนก่อน

    ஏன், மறந்துட்டிங்களா

  • @ramlarania9257
    @ramlarania9257 10 หลายเดือนก่อน

    I'm Sri Lanka now Kuwait Akka I won't come you home India

  • @radharadha3612
    @radharadha3612 10 หลายเดือนก่อน

    🫶👌💐😛😝

  • @padmasoundar2443
    @padmasoundar2443 10 หลายเดือนก่อน

    மீன் குழம்புக்கு தக்காளி போடல

  • @kumuthavallic7620
    @kumuthavallic7620 10 หลายเดือนก่อน +1

    Hi madhini iam first watching

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 10 หลายเดือนก่อน

    Venthaiyam karinjittu

  • @DhanasekarK-yb3cl
    @DhanasekarK-yb3cl 10 หลายเดือนก่อน

    Hi akka

  • @SelviShankar-u1l
    @SelviShankar-u1l 6 หลายเดือนก่อน

    Unga address please solluga

  • @DeviDevi-sx1gs
    @DeviDevi-sx1gs 10 หลายเดือนก่อน

    kadalla. Samayal. Video. Podunga.amma

  • @ambikamenon592
    @ambikamenon592 7 หลายเดือนก่อน

    Vendhayam karuvi vittathu..

  • @roshan.freefire3636
    @roshan.freefire3636 7 หลายเดือนก่อน

    Super mathini

  • @KalanjiaraniSelvam
    @KalanjiaraniSelvam 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @tharunlavanya5426
    @tharunlavanya5426 10 หลายเดือนก่อน +1

    Super madhini

  • @AJITHAA-yk3sf
    @AJITHAA-yk3sf 10 หลายเดือนก่อน

    Super akka

  • @karunavlogsandvideos2825
    @karunavlogsandvideos2825 10 หลายเดือนก่อน

    Super sister

  • @kavithaalamelu8006
    @kavithaalamelu8006 10 หลายเดือนก่อน

    Super

  • @indhuindhu7403
    @indhuindhu7403 10 หลายเดือนก่อน

    மீன்கழுவுவதேஒருஅலகுமுறன்மீன்சாலைமீன்மாதிரிதானேஇருக்கும்இதுபேரியதாஇருக்குஉங்கவிட்டுக்குவந்தாமீன்குழம்புவைத்துதருவிர்கல

  • @BAnithaPGCOM
    @BAnithaPGCOM 9 หลายเดือนก่อน

    Super akka

  • @pgandhimathi7134
    @pgandhimathi7134 10 หลายเดือนก่อน

    Super