பள்ளி மாணவியின் மரணம் கொலையா? தற்கொலையா?/ Crime Thriller Novel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 83

  • @MAHALAKSHMI-kk8lp
    @MAHALAKSHMI-kk8lp 7 หลายเดือนก่อน +1

    நல்ல கதை
    இடை இடையே சிறிது சந்தேகம் போலீஸ் கமிஷனர் மீது
    சௌந்தர்யா அணுகுமுறை அருமை அவளுக்கு துணை நின்ற
    வைகுந் மற்றும்
    சைலண்ட் ஆக கேசே ஐ
    முடித்த ரத்னா
    எதார்த்தமான அப்பா என மொத்தத்தில் கதை நன்றாக இருந்தது 🎉🎉🎉
    கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
    இவை அனைத்திற்கும் மேலாக உங்கள் குரலில் ஒலி வாயிலாக கதை கேட்க இன்னும் நலம் 🎉🎉🎉🎉
    நன்றி ❤

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி

    • @MAHALAKSHMI-kk8lp
      @MAHALAKSHMI-kk8lp 7 หลายเดือนก่อน +1

      @@jaistorybox1234 வாழ்க வளமுடன் 🌹🌹🌹

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ

  • @UdayakumarUdayakumar-k7f
    @UdayakumarUdayakumar-k7f 8 หลายเดือนก่อน +1

    Good Story... narration super... going very well.....

  • @kumarkumarkumarkumar2654
    @kumarkumarkumarkumar2654 7 หลายเดือนก่อน +2

    Sssssssssssssssssss#❤

  • @sakthipriya942
    @sakthipriya942 8 หลายเดือนก่อน +4

    நல்ல கதை சகோ❤

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      மிகவும் நன்றி சகோ

  • @ponikk5746
    @ponikk5746 8 หลายเดือนก่อน +1

    Superstory. Voiceisnice

  • @vijilakshmi6377
    @vijilakshmi6377 8 หลายเดือนก่อน +1

    கதை அருமை

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      உங்களுடைய ஆதரவிற்கு மிகவும் நன்றி சகோ

  • @puniALAND
    @puniALAND 8 หลายเดือนก่อน +1

    Super story good résultat ❤

  • @aasaiaasaiyai6807
    @aasaiaasaiyai6807 8 หลายเดือนก่อน +2

    அருமை🎉

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ

  • @srikhamurugan6541
    @srikhamurugan6541 8 หลายเดือนก่อน +1

    Nice story, super ra vasikiringga..

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @Tamilnesan081
    @Tamilnesan081 8 หลายเดือนก่อน +1

    இந்த கதை உங்கள் படைப்பா இல்லை வேறு எழுத்தாளர் எழுதியதா சகோதரி

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +2

      நான் இல்லை… ராஜேஷ்குமார் சார்

    • @Tamilnesan081
      @Tamilnesan081 8 หลายเดือนก่อน +1

      உங்கள் வாசிப்பு மிக அருமை சகோதரி சத்தம் ஒன்றும் பெரிய தொல்லை இல்லை வருந்தவேண்டாம்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரரே

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 8 หลายเดือนก่อน +1

    Good & very decent presentation..And a special thanks for beautiful tamizhe pronounciation..Vazhthukal ma🤝...

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz 8 หลายเดือนก่อน +1

    காதையும் நன்றாக இருந்தது presentation "னும் நன்றாகவே இருந்தது 👍

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி

    • @ShammyShammy-ms3gz
      @ShammyShammy-ms3gz 8 หลายเดือนก่อน

      @@jaistorybox1234 மி pleasure ☺️

  • @rajammariappa336
    @rajammariappa336 8 หลายเดือนก่อน +1

    Good story and nice narration ❤

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      Thank you so much brother

  • @gohilasri6844
    @gohilasri6844 8 หลายเดือนก่อน +1

    Nice narration ❤

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 8 หลายเดือนก่อน +2

    15.. YRS SCHOOL STUDIES _ IL
    YENKEY SEMESTER (. COLLEGE 🤷‍♂️

  • @prasanakumar3859
    @prasanakumar3859 8 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @sangeethasaravanan3265
    @sangeethasaravanan3265 8 หลายเดือนก่อน +1

    ❤🎉You voice is nice and story super ❤❤

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      Thank you so much sister 💐💐

    • @sangeethasaravanan3265
      @sangeethasaravanan3265 8 หลายเดือนก่อน +1

      Music sound kamiya poduga pakupodu distable sa iruku

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      Ok sister kandipaga

  • @kannan.s205
    @kannan.s205 8 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉

  • @RaviP-mh5vv
    @RaviP-mh5vv 8 หลายเดือนก่อน +1

    Best❤

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 8 หลายเดือนก่อน +1

    Super

  • @geethanjalik4262
    @geethanjalik4262 8 หลายเดือนก่อน +3

    Is writer really educated? At the age of 15 one can only be at 10th grade.... 😅

  • @ItsmeBommi1410
    @ItsmeBommi1410 8 หลายเดือนก่อน +1

    Good

  • @andarteker7520
    @andarteker7520 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் அக்கா

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +1

      வணக்கம் தம்பி… மனைவி எப்படி இருக்காங்க?

    • @andarteker7520
      @andarteker7520 8 หลายเดือนก่อน +1

      @@jaistorybox1234 நன்றி அக்கா என் மனைவி நல்லா இருக்காங்க உங்கள் கதையே நாங்கள் இருவரும் சேர்ந்தே கேட்கிறோம்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน

      ரொம்ப மகிழ்ச்சி தம்பி

  • @ShammyShammy-ms3gz
    @ShammyShammy-ms3gz 8 หลายเดือนก่อน +1

    hi , இப்போ தான் பார்த்தேன் , நாளை கேட்கிறேன்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +2

      Ok

    • @ShammyShammy-ms3gz
      @ShammyShammy-ms3gz 8 หลายเดือนก่อน

      ​@@jaistorybox1234room "க்கு போய் இந்த கதையின் மீதி பாதியை கேட்டு முடிக்கனும் என்று இருந்தேன் அதற்குள் இன்னொரு கதை போட்டு இருகியே 😧

    • @ShammyShammy-ms3gz
      @ShammyShammy-ms3gz 8 หลายเดือนก่อน +1

      Room "க்கு போய் இந்த கதையின் மீதி பாதியை கேட்டு முடிக்கனும் என்று இருந்தேன் , அதற்குள் இன்னொரு கதையை போட்டு இருக்கியே 😧

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +2

      அவசரமில்லை மெதுவாக கேளுங்கள்

    • @ShammyShammy-ms3gz
      @ShammyShammy-ms3gz 8 หลายเดือนก่อน +1

      @@jaistorybox1234 ம்ம் Ok , அன்னைக்கு delete ஆன msg திரும்பவும் வந்திருக்கு , அது ஏன் அப்படி ஆகுதுனு தெரிந்ததா ?

  • @rajarth8390
    @rajarth8390 8 หลายเดือนก่อน +1

    Hi sister new story 😊😊😊😊

  • @deepad1233
    @deepad1233 7 หลายเดือนก่อน +1

    yellam sari but red colour mark pottathu meratnathu ethellam yarunu sollave iliya😂😂😂

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 หลายเดือนก่อน +1

      School principal thaan

  • @rangarajs.765
    @rangarajs.765 7 หลายเดือนก่อน +1

    15வயதில் யாரும்+2படிக்க முடியாது மேடம்
    17வயதில் முடியும்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  7 หลายเดือนก่อน +1

      கவன குறைவிற்கு மன்னிக்கவும்.

  • @nilakudil1998
    @nilakudil1998 8 หลายเดือนก่อน +6

    எதுக்கு பின்னணியில் இப்படி ஒரு சத்தம்? கதையை கேட்கணுமா? வேண்டாமா?

    • @jaistorybox1234
      @jaistorybox1234  8 หลายเดือนก่อน +2

      மன்னிக்கவும்

    • @nilakudil1998
      @nilakudil1998 8 หลายเดือนก่อน

      @@jaistorybox1234 தெரிவிக்கனும் என்று தோணியது தெரிவித்தேன். உணர்ந்ததுக்கு நன்றி.

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 8 หลายเดือนก่อน +1

    Lovely voice 🎉🎉🎉🎉🎉🎉

  • @thurkams6319
    @thurkams6319 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🙏👍👌💕📚☕