கடற்கரையில் எடுத்த வித்தியாசமான கடல்வாலி(மட்டி)சமையல்/DIFFRENT VERYTY SEAFOOD IN FISHERMAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • #சிப்பிசமையல் #வாலிகறிசமையல் #வித்தியாசமானகடல்உணவு #நாகைமீனவன்

ความคิดเห็น • 235

  • @prasathv9998
    @prasathv9998 4 ปีที่แล้ว +7

    நீங்கள் அனைவரும் சாப்பிடும் இடத்தில் உங்களில் நானும் ஒருவனாக இருக்க மனம் ஏங்குகிறது.....

  • @நாகைமீனவன்மதிவாணன்

    செம இதுவரைக்கும் இப்புடி ஒன்னு சமையல் பாத்தது இல்லை.... இதுக்கு நன்றி....

  • @shaadyibn5664
    @shaadyibn5664 4 ปีที่แล้ว +24

    மட்டி இலங்கையில் நாங்க சாப்பிடுவோம் சட்டப்படி சூப்பர்

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +9

    *நல்ல காட்சிகள் மற்றும் அருமையான விளக்கம் நானும் வாலி ராமர் வாலி விளையாட்டு விளையாண்டு இருக்கேன்*

    • @arulsree8214
      @arulsree8214 4 ปีที่แล้ว

      Indian ocean Fisher man all your are watching good 👍

    • @MadBoyAseef
      @MadBoyAseef 4 ปีที่แล้ว +1

      Neegalum nalla nalla video kallai... katureegal...
      Nanba... arumai... ungalai oru nall nichayam parkavendum.... nanba

    • @indianoceanfisherman
      @indianoceanfisherman 4 ปีที่แล้ว +1

      @@MadBoyAseef kandippa brother...

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 4 ปีที่แล้ว +9

    சிறிது நேரம் கவலை மறந்து ரசித்தேன்💯👌👏👍

  • @prabalinij1872
    @prabalinij1872 4 ปีที่แล้ว +4

    Different iruku, first time ipdi oru samaiyal super sir, antha தாத்தா yenna sonagunu sariya kekkala

  • @nainamohamedabdulkaderkade7105
    @nainamohamedabdulkaderkade7105 4 ปีที่แล้ว +3

    எங்களூர் முத்துப்பேட்டையில் அதிகம் உண்டு்நிறைய சாப்பிட்டுள்ளேன்.நல்ல சுவையாக இருக்கும்.

  • @feroskhan9529
    @feroskhan9529 4 ปีที่แล้ว +2

    Rasam sooru...ku fry...Perattal...Edhuva irundhalum super dhan...Iraal fry, meenu fry...paruppu thovaiyal..potato fry...Karuvadu fry....mutta maas...kari perattal...beef fry...chicken fry...

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 4 ปีที่แล้ว +6

    *இதனை கோழிக்கறி மாதிரி வைத்தால் அப்படி ஒரு ருசியாக இருக்கும். நான் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சாப்பாடுகளில் இதுவும் ஒன்று* 👌

    • @MadBoyAseef
      @MadBoyAseef 4 ปีที่แล้ว

      Nijama nalla erukumah.....?

  • @ArulRaj-tu9dt
    @ArulRaj-tu9dt 4 ปีที่แล้ว +2

    Nagai Anna it's very different video.. Super

  • @prabu-fc6kb
    @prabu-fc6kb 3 ปีที่แล้ว +1

    Andha thatha sema bro

  • @thalapoongodi846
    @thalapoongodi846 4 ปีที่แล้ว +6

    இப்படி ஒரு உணவை நான் இப்போது தான் பார்க்கிறேன்

  • @bhimvel7781
    @bhimvel7781 4 ปีที่แล้ว +22

    மீனவர்கள் நீங்க எல்லோரும் நீண்டநாள் நல்லாயிருக்கணும்

  • @rajanaga6046
    @rajanaga6046 4 ปีที่แล้ว +2

    அருமை

  • @caro9340
    @caro9340 4 ปีที่แล้ว +1

    Romba nalla iruku

  • @thowfeekjack7334
    @thowfeekjack7334 4 ปีที่แล้ว +4

    அண்ணா எனக்கு சொந்த ஊர்
    திருத் துறை றைப்பூண்டி தான் yonga video super

  • @JerryBrownB
    @JerryBrownB 4 ปีที่แล้ว +5

    In Singapore this thing is very expensive bro, but the taste is so good, we call it in here 'Lala"

  • @manisankar4235
    @manisankar4235 4 ปีที่แล้ว +1

    சூப்பர் நண்பா வீடியோ போட்டதற்க்கு நன்றி

  • @sarojinisai4111
    @sarojinisai4111 4 ปีที่แล้ว +2

    சூப்பர்...

  • @MrP-tking
    @MrP-tking 4 ปีที่แล้ว +2

    idhai meenuku iraiyaga potttu pidithirukirom... from pondicherry...

  • @KannanKannan-nx1gi
    @KannanKannan-nx1gi 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான சாப்பாடு

  • @malathimalathi9174
    @malathimalathi9174 4 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கும்

  • @jeseniagerry
    @jeseniagerry 4 ปีที่แล้ว +2

    அருமை..இதுல எனக்கு புடிச்சதே அந்த பெரியவர் சாப்பிடுறதுதான்..😁😁

  • @bhavadharanivignesh187
    @bhavadharanivignesh187 3 ปีที่แล้ว

    அய்யா, மீனவர்கள் அனைவரும் 100 வருஷம் மேல வாழணும். எளிமையான மக்கள், எளிமையான வாழ்க்கை. எங்கள் ஊரில் நாங்க மட்டி பிடித்து, எங்க அம்மாச்சி எங்களுக்கு சமைத்து தரும் ஞாபகம் வந்துவிட்டது

  • @AmazingVideos-nh9tk
    @AmazingVideos-nh9tk 4 ปีที่แล้ว

    Super samayal anna ithukku nangawalukku matti enru solluwom ithula pala wahai,irukku anna walukku matti ealamatti,kokku matti enru pala wahai unndu soopara irukkum naan kooda itha nalla samaippen

  • @rpotti8230
    @rpotti8230 4 ปีที่แล้ว +2

    Your all videos I like brother

  • @jprbeautyshoppingvlogs
    @jprbeautyshoppingvlogs 4 ปีที่แล้ว +1

    Anna unga video elame super anna. En pasanga amma andha ooruku polama mama koda kadala polamanu kekuranga. Daily parpen anna.

  • @marieetiennejustin9993
    @marieetiennejustin9993 4 ปีที่แล้ว +13

    பாண்டிச்சேரி கடற்கரை கிராமங்களில் இது மிகவும் பிரபலம் ( மட்டிக்கல்) இதை அப்படியே அவித்தும் சாப்பிடலாம் இதில் ரசமும் வைப்பார்கள் இது விடும் தண்ணி மஞ்சள் காமாலைக்கு மிகவும் நல்லது

    • @velayuthanamala9579
      @velayuthanamala9579 4 ปีที่แล้ว

      Super

    • @tamilkavi2632
      @tamilkavi2632 4 ปีที่แล้ว

      Intha thanni kudikka kudathu athu manjal matti thanni tha kudikkanum aarula irukum matti

  • @vetriselvi5174
    @vetriselvi5174 4 ปีที่แล้ว +1

    Super Anna

  • @nishanth3492
    @nishanth3492 4 ปีที่แล้ว +2

    Elankiyila Naanka Etha Madde Enru Solluvam.. Nalla Utusiya Etukkum...

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 4 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கும்பா

  • @kiranvasava1380
    @kiranvasava1380 4 ปีที่แล้ว +1

    Veri good

  • @ஹரிஸ்தீனா
    @ஹரிஸ்தீனா 4 ปีที่แล้ว +22

    இது மூலநோய்க்கு அருமையான மருந்து நண்பா

  • @maryn9049
    @maryn9049 4 ปีที่แล้ว +1

    Very good item

  • @blessedmuslimah7299
    @blessedmuslimah7299 4 ปีที่แล้ว

    Naanga marina la pudichi pepper masala poettu saapduvom.. Vera level la irukum..

  • @simbasimba1965
    @simbasimba1965 3 ปีที่แล้ว

    Bother have you improved from the past like Ungal Meenavan ? I am one of your fan, wish you a great success from Kenya

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 ปีที่แล้ว

      Thank You for your support brother

  • @premasaravanan2782
    @premasaravanan2782 3 ปีที่แล้ว +1

    Guna u know sethukkarai? Sethukkarai beachla itha pidikkumbothu parthirukken. Ithu name Matti. Ithukuda video pottu ellathukkum kattanumnu ninaikrengka super.

  • @kannidogsvlpm2166
    @kannidogsvlpm2166 4 ปีที่แล้ว

    Arumaiyana video

  • @sinthaprabha7755
    @sinthaprabha7755 4 ปีที่แล้ว +1

    Super brother.. I like that food

  • @easteryimchunger8388
    @easteryimchunger8388 4 ปีที่แล้ว +1

    Super teaste

  • @creativemiracles7738
    @creativemiracles7738 4 ปีที่แล้ว

    Ithu super ah irukkum bro.... Yummy food 😋😋😋

  • @kalavani2738
    @kalavani2738 4 ปีที่แล้ว +2

    Thambhi this is famous in Malaysia
    Expensive
    Cooking with use soya sauce
    Romba cook panna rubber pola agirum

  • @aakash1999
    @aakash1999 4 ปีที่แล้ว +1

    When I was working in Nigeria I use to eat. Very tasty n good for health.

    • @anonymous0097
      @anonymous0097 4 ปีที่แล้ว

      Thirunerai Selvan u worked in oil rig?

  • @shamlahhassim3744
    @shamlahhassim3744 4 ปีที่แล้ว +1

    Idu perung kadal matti. Lesa mannu ullaye irkkum ewlo clean pannalum

  • @ajeaje2479
    @ajeaje2479 4 ปีที่แล้ว +1

    kakka.. keralavil niraye kedaykkum.. super

  • @udaykumars7728
    @udaykumars7728 4 ปีที่แล้ว +1

    Hi brother Iam watching your every video...... From hyderabad (Telangana)👍

  • @yogeswarans2789
    @yogeswarans2789 4 ปีที่แล้ว +1

    Super pro

  • @FromBlackDevil
    @FromBlackDevil ปีที่แล้ว +1

    Endha month la bro idhu kidaikum?

  • @shana5910
    @shana5910 4 ปีที่แล้ว +1

    Enna internet illa kottrangala??

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 ปีที่แล้ว +1

    Super

  • @al-shamreen-rose2101
    @al-shamreen-rose2101 4 ปีที่แล้ว +1

    Athula green colour irukkum athu edukka maateengalaa

  • @balasupramani1986
    @balasupramani1986 4 ปีที่แล้ว +1

    Sirappu

  • @cutelailu6089
    @cutelailu6089 4 ปีที่แล้ว +1

    Avicha Thanniya kottuna tast kurayatha

  • @solomonmoses6000
    @solomonmoses6000 4 ปีที่แล้ว

    Bro nangalum senji saptu irukum ECR beach la...but antha sathaila green clor la irukula athu eduthudunum..ilana kastam athu

  • @barathwajmv
    @barathwajmv 4 ปีที่แล้ว

    Firste athula konjam manjal thool pottu boil panna nalla irukum anna

  • @thigilkaruna2585
    @thigilkaruna2585 4 ปีที่แล้ว +1

    Bro ithu name matti egka eriyale ana in the matti sapputa mattagka Vere matti sApputuvagka.... Meenavan

  • @sarathchella6002
    @sarathchella6002 4 ปีที่แล้ว

    Anna edhula karupa adhoda kodal iruku adha yeduthutu penna clean panitu samaikanum.

  • @sureshsubramaniam9134
    @sureshsubramaniam9134 4 ปีที่แล้ว +1

    Nagai ithu malaysiavil nangal sapiduvom itherku peyar lala

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sangeethas9912
    @sangeethas9912 4 ปีที่แล้ว +1

    Mouth watering

  • @r.thandabanivijay9029
    @r.thandabanivijay9029 4 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு வாழ்துக்கல்

  • @thamim880
    @thamim880 4 ปีที่แล้ว +2

    காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் மக்கள் அதிகமாக சாப்பிடக்கூடிய உணவு இதன் பெயர் மட்டி மிக அருமையாக இருக்கும்

  • @abdulrahuman8830
    @abdulrahuman8830 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @MrP-tking
    @MrP-tking 4 ปีที่แล้ว +1

    video pakamma voice mattum ketta, unga voice ungal meenvan madhiriye irukkku bro.. super

  • @ganapathynagappan5134
    @ganapathynagappan5134 4 ปีที่แล้ว +1

    Super cute

  • @karuvajeeva3962
    @karuvajeeva3962 4 ปีที่แล้ว +1

    புது வகையான சமையல்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 ปีที่แล้ว +1

    இதுவரைக்கும் பார்க்காத ஒரு புதுமையான வீடியோ

  • @nivi-px6fi
    @nivi-px6fi 4 ปีที่แล้ว +1

    Enna bro fisherman nu soldringa itha saptathu illanu soldringa ponga bro avlo taste ithuley aathu mattikal sema taste itha apdiye pachaya katthi vachi antha otai pirichi antha sathaiya eduthu salt pepper and lemon juice 1 or 2 drops pottu apdaye pachayavey sapta apppa sema itha thanni outhama avichi antha thanniya koodicha aapppa pa atha clean panna mothey en vaila ellam poidum i love mattikal and aali😘😘😘😘

  • @randyprabu2044
    @randyprabu2044 4 ปีที่แล้ว +1

    Bro unakluku Kadal Nelly thareum ma bro

  • @Mufamarli__lifestyle.2015
    @Mufamarli__lifestyle.2015 4 ปีที่แล้ว +1

    Karaikal la ellarum idhu pudipom bro.... Idha neraiya madhri dish panuvom vada madhri la porippom

  • @ibrahimm.d6454
    @ibrahimm.d6454 4 ปีที่แล้ว

    அருமை சஹோ....
    ஏப்டியோ மீன்பிடி தொழிலுக்கு தடை இல்லை. நிம்மதியா கடலுக்குள்ளே தொழில் பார்க்க பொய்ருவீங்க.. நாங்க தான் வீட்டிலேயே அடன்ஜு இருக்கோம்.

  • @அரசியல்அறம்-ச4ந
    @அரசியல்அறம்-ச4ந 4 ปีที่แล้ว

    Bro antha black colur la irukkula atha remove pannanu bro illana kasakkum

  • @sivakrishnan5842
    @sivakrishnan5842 4 ปีที่แล้ว

    தாத்தா அருமை

  • @karthimoni9348
    @karthimoni9348 4 ปีที่แล้ว +17

    அண்ணா இதே நான் சாப்ட்டிரேகன்

  • @gloryelizabeth1775
    @gloryelizabeth1775 4 ปีที่แล้ว

    Na romba chinna pillaya erukum pothu yeanga veittuku pakathula oru Kerala karainga seinji kuthurukainga na sapitturuka

  • @frankfrank6847
    @frankfrank6847 4 ปีที่แล้ว +1

    Matte thana bro.thunde ke kuda podwanga.

  • @நெருப்புதமிழன்அம்ஜத்

    எங்க ஊரில் இதற்கு பெயர் சுப்பி நான் இராமேஸ்வரம் அருகில்

  • @kumaranr3410
    @kumaranr3410 4 ปีที่แล้ว +3

    water ilamalaye samiakalam , adula irundey tani adigama varum. no need water to boil

  • @Tamil_world
    @Tamil_world 4 ปีที่แล้ว +6

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 👌🎉👌🎉👌👌👌👌🎉

  • @royalragu5756
    @royalragu5756 4 ปีที่แล้ว

    enga app intha karbar la than work pannaru

  • @fathimeeran2340
    @fathimeeran2340 4 ปีที่แล้ว +1

    Karuppa asadu irukumey adhulaam yeduka maatingalaa

  • @tajmahal4704
    @tajmahal4704 4 ปีที่แล้ว +1

    Entha month ithe kidaikum.....,,,,?

  • @safiyajahan847
    @safiyajahan847 4 ปีที่แล้ว +1

    Its Mallus favourit always but they are very hard worker specially they are fisherman's I dont want to hurt them I knew Mallus like this too much

  • @ajjeyastanajjeyastan6357
    @ajjeyastanajjeyastan6357 4 ปีที่แล้ว +1

    Itha enga oorula puutu nu solluvom bro in ramanatha puram

  • @ramesh-rr9ri
    @ramesh-rr9ri 4 ปีที่แล้ว +1

    👌

  • @balachandarramajayam1515
    @balachandarramajayam1515 4 ปีที่แล้ว +3

    வணக்கம் நான் T. R. பாலசந்தர் B. E சென்னை, திருவான்மியூர் சேர்ந்த மீனவ பட்டினவன், இங்கு அதை மூரல் என்று பெயர். வேகவெய்து உள்ளே இருக்கும் கருப்பு நிற ஆழுக்கை எடுத்துவிட்டு வெள்ளை சிதை Fry செய்து சாப்பிடுவோம்.
    நன்றி
    வாழ்க தமிழ்
    வெல்க தமிழினம்.

  • @kichanethrakrishna552
    @kichanethrakrishna552 4 ปีที่แล้ว +2

    I am Bangalore Karnataka

  • @ravindranj7583
    @ravindranj7583 4 ปีที่แล้ว +1

    England a big size irukum taste a irukum polae. UK la neria kidaikum.

  • @selvarani6610
    @selvarani6610 3 ปีที่แล้ว +1

    கிருஸ்மஸ்நல்வாழ்த்துக்கள்.அண்ணா.நாகைமினவன்.

  • @imthiyasahamed9829
    @imthiyasahamed9829 4 ปีที่แล้ว +1

    anna meen eppom na kadaikum

  • @sameerabanu9608
    @sameerabanu9608 4 ปีที่แล้ว

    Ramanathapuram mavattathil anaithu kadal karayil kidaikum

  • @rusthaanrusthaan8565
    @rusthaanrusthaan8565 4 ปีที่แล้ว +1

    அண்ணா நான் சாப்பிட்டேன் பனைக்குளம்

  • @rajivr6285
    @rajivr6285 4 ปีที่แล้ว +2

    Yenga orula ithuku Peru mati....
    Semma tasty and healthy .....
    It can eat boiled and boiled water can drink.....👍👍👍👍👍

  • @manikandans1867
    @manikandans1867 4 ปีที่แล้ว +1

    Matti kari sapturukan nanau nagai district kollidam naan enga river la eduthu irukkan

  • @jegan2148
    @jegan2148 4 ปีที่แล้ว +2

    தூத்துக்குடில இதை காயவச்சி அப்பளமாதிரி பொறித்து சாப்பிடுவோம்..ச்சங்குசத ஒரு படி 650 ரூபாய்..

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 4 ปีที่แล้ว +1

    Na sinnapilala budiju sapdu iruken Bengal uurula

  • @mohammedrifath7550
    @mohammedrifath7550 4 ปีที่แล้ว +1

    Nice bro

    • @kamalahmunusamy63
      @kamalahmunusamy63 4 ปีที่แล้ว

      Bro we call lala in malaysia.i go to sea to cacth my self.

  • @prasath17Mano
    @prasath17Mano 4 ปีที่แล้ว +1

    Bro ithu enga oorula mural matty

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 4 ปีที่แล้ว

    Cuddalor la kidaikum mattikal

  • @matheshanbu6785
    @matheshanbu6785 3 ปีที่แล้ว +1

    This name🤔🤔🤔🤔