மகரம் ராசி இன்னும் சில மாதங்களில் ஏழரைச்சனி முடியுது குட் நியூஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @sankarsankar-uy4fm
    @sankarsankar-uy4fm 6 หลายเดือนก่อน +28

    ஐயா நானும் மகர ராசி திருவோண நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஐயா என் வாழ்க்கையில் இப்பொழுதுதான் கொஞ்சம் கஷ்டம் நீங்க இருக்கிறது நீங்கள் சொன்ன வார்த்தைக்கு மிக்க நன்றி

  • @jayanthis8928
    @jayanthis8928 6 หลายเดือนก่อน +12

    மனதிற்கு இதமாக இருந்தது ரொம்ப கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம்இனிமேல் உங்கள் வாக்கு படிக்கட்டும் நன்றி

  • @KarthikKarthik-qm9cd
    @KarthikKarthik-qm9cd 6 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் தான் ஐயா மனதில் உள்ள மகிழ்ச்சி யை தட்டி எழுப்பி விடுகிறார்கள் மிகவும் நன்றி ஐயா

  • @harishbabu1474
    @harishbabu1474 6 หลายเดือนก่อน +58

    நீங்க ஒருவர் தான் மகரம் ராசி காரர்களை பயம் காட்டாமல் கொஞ்சம் ஆறுதலாக பேசுறீங்க நன்றி 💐💐💐💐💐💐

    • @ravichandrankvr3303
      @ravichandrankvr3303 6 หลายเดือนก่อน +4

      Correct 💯 sir

    • @ravisrinivasan6629
      @ravisrinivasan6629 5 หลายเดือนก่อน

      Yes right.. many astrology videos even in title itself giving negative.. this man not even tell a single word of negatives

    • @DhanaLakshmi-gv9uv
      @DhanaLakshmi-gv9uv 5 หลายเดือนก่อน

      Correct anna🎉

  • @jaganathanb1260
    @jaganathanb1260 6 หลายเดือนก่อน +13

    ஐயா நன்றி யா௫ம் சரியான முறையில் தகவல் சொல்லவில்லை ஆனால் உங்கள் சரியான வாக்கு தெய்வம் தந்த வாக்கு ஆகும் நன்றி நன்றி ௭னக்கு இப்போது தான் நம்பிக்கை வந்து உள்ளது 🙏🙏🙏

  • @SARAVANAKUMARKumar-o5u
    @SARAVANAKUMARKumar-o5u 6 หลายเดือนก่อน +3

    sir,your no 1 jothidar valthukal 🙏🙏🙏🙏🙏

  • @Kumar-td6zw
    @Kumar-td6zw 6 หลายเดือนก่อน +2

    அருமையான கருத்து பாஸிட்டிவ் ஆன வார்த்தைகள்

  • @rajendranp9853
    @rajendranp9853 5 หลายเดือนก่อน

    இந்த பதிவை போட்டதற்கு நன்றி

  • @kathirkathir3758
    @kathirkathir3758 5 หลายเดือนก่อน

    Thanku sir thelivana pathivu

  • @KarthiSiranjeevi
    @KarthiSiranjeevi 6 หลายเดือนก่อน +3

    நன்றி .... ஐய்யா

  • @ganeshk4234
    @ganeshk4234 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அப்படியே ஆகட்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kasthuri_saran
    @kasthuri_saran 5 หลายเดือนก่อน

    நானும், என் பையனும் மகரராசி தான் ஐயா.இனிமேல் நல்லது நடக்கும் என நினைக்கிறேன்.
    நன்றி ஐயா உங்கள் நல்ல பதிவிற்கு.

  • @tirougnanamev2130
    @tirougnanamev2130 5 หลายเดือนก่อน

    Your jothidam 100% correct according to my magaram rasi
    Thanks sir

  • @manimegalai6148
    @manimegalai6148 6 หลายเดือนก่อน +5

    வணக்கங்க ரொம்ப சரியான சோதிட விளக்கமான மக்களுக்கான மகர ராசிக்கான அருமையான ஜோதிடம் ஐயா....நன்றிங்க உங்களுடைய சோதிட மக்களுக்கான ஒளிமயமான சேவைக்காக சிரம் தாழ்ந்த வணக்கங்க நன்றிங்க ஐயா...en 2ndson T.Lenin 17.5.1990 am Chennai egmore magaram midhuna luknam avittam aiyha marriage fix aaganum aiyha guruji epponu sollunga guruji marriage nadakkanum pannanum kuudiyaviraivil kalyanam nadakkanum settle aaganum pasanga....plz prayer pannunga ashirvadham pannunga 🙏🏻 plzzz aiyha vanakkangal nandrihal guruji aiyha 🎉🎉💐💐👍👍🙏🏻🙏🏻🤲🌷🪴🎊

    • @VimalRamasamy
      @VimalRamasamy 5 หลายเดือนก่อน +1

      வாழ்வில் வெற்றி பெற நீங்கள் நினைத்தது நன்றாக நடக்க வாழ்த்துக்கள்

    • @manimegalai6148
      @manimegalai6148 5 หลายเดือนก่อน +2

      @@VimalRamasamy ரொம்ப நன்றிங்க பிரதர்....வாழ்க வளர்க...வாழ்த்துகள்....🙏🏻🙌✨️💐👌

  • @Subtledesigner
    @Subtledesigner 5 หลายเดือนก่อน

    God bless you sir ❤

  • @jayanthisridharan143
    @jayanthisridharan143 6 หลายเดือนก่อน +2

    Thank you so much sir 🙏

  • @ganesansellapan5121
    @ganesansellapan5121 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @maham1863
    @maham1863 5 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாயநன்றிநன்றிநன்றி

  • @JayanthiM-b7m
    @JayanthiM-b7m 6 หลายเดือนก่อน +1

    Nandriayya

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 5 หลายเดือนก่อน

    Nandri sir nimmathiyaga ullathu an kanavan an magal eranthu vitargal thiruvonam magara rasi anakku kadavul kakka vendum

  • @aksonsptraksonsptr524
    @aksonsptraksonsptr524 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @NarmathaG-j7t
    @NarmathaG-j7t 6 หลายเดือนก่อน +3

    Neenga solrathu nadakumanu therile anaa kekka nallaruku sir

  • @duraidurai8615
    @duraidurai8615 6 หลายเดือนก่อน

    Romma nantri sir

  • @AKVettaiyan
    @AKVettaiyan 6 หลายเดือนก่อน

    Thank u sir 🎉

  • @111Sivakumar
    @111Sivakumar 6 หลายเดือนก่อน +4

    கேட்பதற்கு நல்லா இருக்கு.......

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน +1

      நல்ல நேரம் வரும்போது அதற்கு நம்மளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்

    • @akilar7657
      @akilar7657 6 หลายเดือนก่อน

      ​@@T70studio magaram avittam ennoda lv ah vetla sollita vetla othukala vera maplayoda nitchayam panna poranga enaku pudikal ennala ethuka mudila manasu valikidhu valavum mudila sagavum mudila enaku nan aasa pttavaroda en valka amaiyadha

  • @jayakumardglcop891
    @jayakumardglcop891 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க அடுத்ததாக வருவது சனி திசை வருகிறது என
    கிறார்கள் அதன் பயம் அதிகமாக உள்ளது அதற்க்கு ஒரு பதிவு போடுங்க நண்பரே

    • @T70studio
      @T70studio  19 วันที่ผ่านมา

      சனி திசையில் மகரம் ராசிக்கு முன்னேற்றம் நீங்கள் சாபம் விட்டு உங்கள் குடும்பத்தை நீங்களே கெடுப்பீர்கள்

  • @usham9107
    @usham9107 6 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @jeevithajeevitha4811
    @jeevithajeevitha4811 6 หลายเดือนก่อน

    Nanri iyya

  • @RajeshwariR-el3wi
    @RajeshwariR-el3wi 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய எல்லாம் அவன் செயல் சிவாய நம

  • @Snehas._1306
    @Snehas._1306 6 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @RajathuraiSivaraja
    @RajathuraiSivaraja 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா மகரம் திருவோணம் நட்சத்திரம் கடந்த 7 ஆண்டுகளாக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனிமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை கடந்த 5மாதங்களாக பரவாயில்லை நான் வேலை பார்க்கும் சம்பள உயர்வு போன்றவை பரவாயில்லை.

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน +1

      இனிமேல் அப்படியே முன்னேற்ற வரும்

  • @SankarMurugan-yo6rr
    @SankarMurugan-yo6rr 6 หลายเดือนก่อน +1

    Om nama shivaya potri potri potri

  • @karthikeyan331
    @karthikeyan331 3 หลายเดือนก่อน

    Magaram rasi ku 2025 ku vara ragu and ketu peyarichi periya kastam kudukum ma ji

  • @UthirapathiM-e8l
    @UthirapathiM-e8l 6 หลายเดือนก่อน

    ஒம் நமச்சிவாய நமக

  • @nalinidorairaj9078
    @nalinidorairaj9078 6 หลายเดือนก่อน

    Nandri

  • @janiraman9068
    @janiraman9068 6 หลายเดือนก่อน +2

    Sir Naan thulam laknam uthiradam natchathiram magaram rasi kadantha 2013 lirunthu arokiyam bathikapattu velaiku pogamudi Yama nonthu poi iruken ippayavathu sariyaguma tnpsc velai kidaikanum

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน +1

      ஆனி மாதம் 23 தேதி சனி நட்சத்திரத்திற்கு ராகு வருகிறார் முயற்சி செய்யலாம்

  • @tamilsuriya5969
    @tamilsuriya5969 6 หลายเดือนก่อน

    Good

  • @LuckyFarook
    @LuckyFarook 6 หลายเดือนก่อน +3

    உத்திராடம் 4ம் பாதம் ஏழரை சனியின் முதலாவது சுற்றில் சனி 3ம் இடமான மீன ராசிக்கு வந்த போது இரண்டரை ஆண்டுகள் தொழில், செல்வம் செல்வாக்கு அனைத்தையும் பெற்றேன். சனியைப் போல் கொடுப்பவர் யார்? நன்றி ஐயா! உங்கள் பதிவுக்கு

    • @AshokKumar-s9h6d
      @AshokKumar-s9h6d 6 หลายเดือนก่อน

      இப்போது உங்க வயசு அண்ணா

  • @koshikakoshika7539
    @koshikakoshika7539 5 หลายเดือนก่อน

    Iya naa government examkku padikaren ..enaku job kedaimuma ...71/2 mudium pothu job kedaikum nu soldranga correct a ...ngs

  • @loveeditz9191
    @loveeditz9191 5 หลายเดือนก่อน

    Enaku nalla anupavam vazhkaiyil maraikamudiyathamanthargal , ulagathilerikirrargalendru puriya vaitha eraivanuiku nadri

  • @senthilvel7806
    @senthilvel7806 6 หลายเดือนก่อน

    SUPER

  • @RamSubbu-ry8hp
    @RamSubbu-ry8hp 6 หลายเดือนก่อน

    🎉🎉❤

  • @Ram-yv6mu
    @Ram-yv6mu 6 หลายเดือนก่อน +1

    Husband&wife separated love marriage ethavathu parikarama manasu valikuthu sir only 7month sir pls

  • @saravananmarimuthu2859
    @saravananmarimuthu2859 6 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா! கடன் பிரச்சினை எப்போது தீரும் அய்யா ?

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน

      அடுத்த இரண்டு வருடங்களில் கடன் தீரும்

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @Yathu_is_cool
    @Yathu_is_cool 6 หลายเดือนก่อน

    Gd

  • @veerappanchellapandiyan8433
    @veerappanchellapandiyan8433 6 หลายเดือนก่อน

    😊

  • @rkannan9198
    @rkannan9198 3 หลายเดือนก่อน

    மகரம் அவிட்டம் மூன்று வருடங்களாக மது குடித்து பழகிவிட்டேன் கடன்காரன் ஆகிவிட்டேன் இதிலிருந்து எப்படி ஐயா மீண்டு வருவது

    • @T70studio
      @T70studio  3 หลายเดือนก่อน

      இன்னும் ஆறு மாதம் மது அருந்துங்கள் அதன் பிறகு வேலை கடினமான இருக்கும் போதை மயக்கம் குறையும்

  • @Balasubramanian-cw3zk
    @Balasubramanian-cw3zk 6 หลายเดือนก่อน

  • @JayanthiM-b7m
    @JayanthiM-b7m 6 หลายเดือนก่อน +1

    Nithinku.nall.vashi.kattu.swami
    Nalputhi.kalyanam.nalvaskai
    Thunaivi.kudukanum.ney
    Ahavanuku.thunai.nil.swami

  • @govindarajupr1525
    @govindarajupr1525 6 หลายเดือนก่อน

    Iya enakku 64 vayadhu
    Maharam 2 ahm patham
    En kadan 10L epp0 iya theerum

  • @jeevaj3644
    @jeevaj3644 6 หลายเดือนก่อน

    Sir magaram rasi romba kastam patutan eppa sari akum magaram rasi uthradam nachathram

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน

      ஐப்பசி மாதம் வரை சனி வக்ரம் தற்போது நல்ல நிலையில் தான் இருக்கிறது

  • @KumuSasi-o6i
    @KumuSasi-o6i 5 หลายเดือนก่อน

    Valkkaje thollvi ija enakku

  • @SelvasSelvas-z1c
    @SelvasSelvas-z1c 6 หลายเดือนก่อน

    நானும் மாகராராசி தா அய்யா

  • @visalmuthumani4907
    @visalmuthumani4907 6 หลายเดือนก่อน +2

    ஓம்நமசிவாய. எல்லாம்.அவன்.செயல்

  • @குடந்தைசெல்வா
    @குடந்தைசெல்வா 6 หลายเดือนก่อน

    7 1/2 varudam sani thisai la nan yetha paguthiyila iruken uh yepdi Anna kandupidikurathu

  • @GOPIP-wz8bl
    @GOPIP-wz8bl 6 หลายเดือนก่อน

    My 27 ippo entha sudru

  • @sunrise22b
    @sunrise22b 5 หลายเดือนก่อน

    மகரம் ராசி ஏழரை சனி எப்போது ஆரம்பித்தது

  • @rajendranthangavel4877
    @rajendranthangavel4877 6 หลายเดือนก่อน

    Nadakkum Ena Numbukiren

  • @krithiknivin3772
    @krithiknivin3772 6 หลายเดือนก่อน

    Ayya naanum en kanavarum 5 varutama pirinthu irukom divorce potturukar but naa divorce kutukka mutiyathunu sollitten ipti irunthum en kanavar 2 marriage pantittanga baby piranthiruku avaluku veroruvarota marriage aaki 2 ponnu pasanga 19 years le iruku but en husband ah ipti seithitta naa pogathe place illa police court ella pakkamum poitten pogathe theivam illa enaku palan illa so naa magaram rasi thiruvonam star meenam rasi revathi star en kanavar ennai vanthu servara sollunga ayya enaku rentu pasanga irukanga enaku kaasu panam vena en kanavar varanu sollunga plssss

  • @krishnamoorthi-li8hj
    @krishnamoorthi-li8hj 6 หลายเดือนก่อน

    மிகக் நன்றி 🙏🙏🙏🙏🙏 உங்கள் தொலைபேசி எண் போடவும்

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน

      விரைவில்

  • @குடந்தைசெல்வா
    @குடந்தைசெல்வா 6 หลายเดือนก่อน

    Yellame enaku virayam than anna appo na yetha idathula iruken ippo muthalam illa irandam paguthi ah illa moodram paguthiya

  • @revathimurali3352
    @revathimurali3352 6 หลายเดือนก่อน

    17/10/1991..chennai..5.52 A M மாப்பிள்ளை
    16/03/1992..சென்னை..மதியம் 3.00 மணி மகம் சிம்மம்.. பெண்.
    மாமனார் மாமியார் தொல்லை தாங்கவில்லை. எப்போது விடுதலை கிடைக்கும்? குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை. நன்றி சார்

  • @janiraman9068
    @janiraman9068 6 หลายเดือนก่อน

    intha latchanathula Naan arokiyam bathikapattu mudangikidaenthen

  • @குடந்தைசெல்வா
    @குடந்தைசெல்வா 6 หลายเดือนก่อน +2

    Kadan , kadan ,kadan mattum than

  • @AshokKumar-s9h6d
    @AshokKumar-s9h6d 6 หลายเดือนก่อน

    மகரம் ராசி ஆண் வயது 25 எப்போது ஐயா நல்ல வேலை கிடைக்கும் அரசு வேலை கிடைக்குமா இல்ல வேற வேலைக்கு எப்போ கிடைக்கும் ஐயா🙏🙏

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน +2

      குரு பலன் இருக்கிறது சனி வக்ரம் ராகு சனி நட்சத்திரத்தில் முயற்சி செய்யுங்கள் நல்ல வேலை கிடைக்கும் தற்போது நல்ல நேரம் தான்

    • @AshokKumar-s9h6d
      @AshokKumar-s9h6d 6 หลายเดือนก่อน

      @@T70studio மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் அரசு வேலை கிடைக்குமா வாய்ப்பு இருக்கா அண்ணா

  • @Admi877
    @Admi877 6 หลายเดือนก่อน +6

    நக்குச்சு.... சனி.....முடிஞாலும் வாழ்க்கை இப்டி தா போகும் போல

    • @rubinmano8779
      @rubinmano8779 6 หลายเดือนก่อน

      😂😂

    • @Wilfer_1
      @Wilfer_1 6 หลายเดือนก่อน

      Ipadi Abasakunama pesittu irunthaa Sani eppovum koodave irukkum😏👌

    • @Admi877
      @Admi877 6 หลายเดือนก่อน

      @@Wilfer_1 பரவால அதாவது கூட இருக்கே

    • @ANANTHAKRISHNAN794
      @ANANTHAKRISHNAN794 5 หลายเดือนก่อน

      😂😂😂naan ninaicehen nee sollitte

  • @janiraman9068
    @janiraman9068 6 หลายเดือนก่อน

    Ellame nadanthuchu ennoda wife, sonnum pirinthu irukiraargal

  • @DindoabjapgsvGaiobwboabba
    @DindoabjapgsvGaiobwboabba 5 หลายเดือนก่อน +1

    46❤🦜🙏🏻

  • @janiraman9068
    @janiraman9068 6 หลายเดือนก่อน

    Enaku 39 vayathu mudinthu vittatu

  • @gunasekarangunasekaran4962
    @gunasekarangunasekaran4962 6 หลายเดือนก่อน

    எனக்கு இன்னும் நிலமை மாற வில்லை

  • @Nithyanantham-l9m
    @Nithyanantham-l9m 6 หลายเดือนก่อน

    Sani. Mune. Pohuthu. Pinnadi. Pohuthu. Enru. Solluhinr

  • @Manshikamanshek
    @Manshikamanshek 6 หลายเดือนก่อน

    மகர ராசி உத்திராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் சிவில் கோர்ட் கேஸ் பிரச்சனை எப்போ தீரும் சார் அதிலிருந்து எப்ப வெற்றி கிடைக்கும் அது எனக்கு எப்போ சாதகமாக அமையும் சார்

    • @T70studio
      @T70studio  6 หลายเดือนก่อน

      நீங்க முதலில் வழக்கு போட்டு இருந்தா கொஞ்ச காலம் நீடிக்கும் எதிரிகள் உங்கள் மேல் வழக்கு தொடுத்து இருந்தால் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் கவலை வேண்டாம்

  • @JayanthiM-b7m
    @JayanthiM-b7m 6 หลายเดือนก่อน +1

    Mathmarswami.katharul.thaba

  • @alakankunam1586
    @alakankunam1586 6 หลายเดือนก่อน +1

    Good

  • @ddaariworks7969
    @ddaariworks7969 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @kalaiselvikalai2873
    @kalaiselvikalai2873 6 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @Wilfer_1
    @Wilfer_1 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vetriselvan9258
    @vetriselvan9258 5 หลายเดือนก่อน

    Thank u sir

  • @premaganeshan8349
    @premaganeshan8349 6 หลายเดือนก่อน

    Thanks sir ❤

  • @NaveenNaveen-gu2re
    @NaveenNaveen-gu2re 5 หลายเดือนก่อน

    Thank u sir. 😊