சில கமெண்ட்களை பார்த்தேன் டான்ஸ் ஆடக்கூடாது என்றும் சினிமா பாடல் போல இருக்கிறது என்றும் சொன்னார்கள்.... ஆனால் இந்துவாகிய எனக்கோ ஒரு குறை கூட சொல்லத் தேவையில்லை ஏனென்றால்... இவர் வெட்கப்படாமல் ஆடுகிறார் என்றால் ஒன்று புரிகிறது.. இயேசுபிரான் அவருக்கு அவ்வளவு நல்லவராக இருந்திருக்கிறார்... இந்தப் பாடுகிற பாதிரியாரால் எனக்கும் இயேசுபிறான் மீது சற்று அன்பு கூற மனம் வருகிறது... தாய் தந்தையற்ற பிள்ளைகளை எடுத்து வளர்த்து அவர்களை உயரத்தில் வைத்து அழகு பார்க்கிறார்.. இவர் டான்ஸ் ஆடுவது வெறும் உடலை ஆட்டுவது அல்ல.. அது இறைவன் மேல் வைத்த அன்பு.. டான்ஸ் ஆடி நன்றி செலுத்துகிறார்.. கிறிஸ்தவர்களே குறை கூறும் இந்த உலகத்தில்.. இவரைப் பார்த்து நான் இயேசுவை குறித்து சந்தோஷம் அடைகிறேன்.. இயேசுபிறான் வாழ்க வாழ்க வளமுடன் 🙏
நான் இந்து தான் இன்றைக்கும்.. இன்னொரு முறை இந்த பாதிரியாரை வரவேற்க முடியுமா!? வீட்டில் காட்டினேன் எல்லாரும் சந்தோசமாக பார்த்தார்கள்... எங்களுக்கு இயேசுப்பிறான் பற்றி இப்படி சொன்னால் தான் புரியும்
ஐயா ஒரு அருமையான ஆராதனை நல்ல ஒரு வாஞ்சையான ஒரு ஆராதனை வல்லமையான ஆராதனை வாலிப சகோதர சகோதரிகளுக்கு ஒரு எழுப்புதல் ஆராதனை ஐயா நன்றி
Praise the lord 🙏 pastor.all r u super message and song and witness and voice good.god bless u to all pastor
ஆமென் ஆமென் ❤
தேவனுடைய வார்த்தையை தேவ பெலத்துடன் இன்னும் அதிகமாக பிரஸ்தாப படுத்துங்கள் ஆமென் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா ஊழியத்தை ஆசீர்வதித்து பெருகப்பன்னுவார்..
I like u brother.God bless u
தாவீது தேவன் மீது வைத்த அன்பினால் உடன்படிக்கை பெட்டிக்கு முன்பாக தன்னை மறந்து ஆடினான் அது போலவே சூப்பர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
தாவீது தேவன் மீது வைத்த அன்பினால் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக தன்னை மறந்த ஆடினான் உடன்படிக்கையை மேல் ஏறி நின்று ஆடவில்லை
@@jpjamesjpjames2589 உடன்படிக்கை பெட்டி அங்கே இல்ல.. நல்லா பாருடா நோல்ல..
தேவனுக்கு மகிமை உண்டாவதாக நன்றி ஐயா மிக அருமையான பதிவு
இது தான் உண்மை பேச்சு அபிஷேகம் முக்கியம்
Super ayya God bless you
பாவிகளை இரட்சிக்கிற ஒரே கடவுள் Jesus மட்டுமே
Amen
Amen
சில கமெண்ட்களை பார்த்தேன் டான்ஸ் ஆடக்கூடாது என்றும் சினிமா பாடல் போல இருக்கிறது என்றும் சொன்னார்கள்....
ஆனால் இந்துவாகிய எனக்கோ ஒரு குறை கூட சொல்லத் தேவையில்லை ஏனென்றால்...
இவர் வெட்கப்படாமல் ஆடுகிறார் என்றால் ஒன்று புரிகிறது.. இயேசுபிரான் அவருக்கு அவ்வளவு நல்லவராக இருந்திருக்கிறார்...
இந்தப் பாடுகிற பாதிரியாரால் எனக்கும் இயேசுபிறான் மீது சற்று அன்பு கூற மனம் வருகிறது...
தாய் தந்தையற்ற பிள்ளைகளை எடுத்து வளர்த்து அவர்களை உயரத்தில் வைத்து அழகு பார்க்கிறார்..
இவர் டான்ஸ் ஆடுவது வெறும் உடலை ஆட்டுவது அல்ல.. அது இறைவன் மேல் வைத்த அன்பு.. டான்ஸ் ஆடி நன்றி செலுத்துகிறார்..
கிறிஸ்தவர்களே குறை கூறும் இந்த உலகத்தில்.. இவரைப் பார்த்து நான் இயேசுவை குறித்து சந்தோஷம் அடைகிறேன்..
இயேசுபிறான் வாழ்க
வாழ்க வளமுடன் 🙏
மகனே கோபால்சாமி நீங்கள் இயேசு கிறிஸ்துவால் முன்குறிக்கப்பட்டுள்ளீர்கள்...ஆசீர் உண்டாகட்டும்.❤
Yes Jusus is very fantastic Master .please believe jesus christ. He loves you.
God Bless You Brother..
அதுக்குதன்ய Bible ah படிக்க சொல்லுறது முதல்ல Bible ல என்ன சொல்லிருக்குனு பருங்
@@Mytravelingcompass இயேசுவை நம்புங்கள் போதும்.. மதம் அல்ல மனம் மாறுங்கள் @Gopalsami
Love you from Odisha
தேவன் உங்களை உயர்த்தினார் நீங்கள் தேவனை உயர்த்துங்கள்
வாழ்த்துக்கள் மகளே கர்த்தருடைய சந்நிதியில் நீங்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள்
Glory To God🎉❤
❤❤❤❤❤❤ praise the lord ❤❤❤❤ jesus ❤❤❤❤❤❤
Super paster 🎉
Wow very nice message and song .....🎉 God bless your ministry pastor ❤
Supper ayya
Glory to Jesus Christ 🙏
Praise the lord appa❤
Amen 🙏🙏🙏
அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
Pastor super message god bless to your family👌👏👏👏
Final Sis voice very nice
En manavala
❤ super massage brother 🎉
சூப்பர் ஐயா
Appa appa yesu appa
Thank you this session 1hr work ku pogave manasu illa but I'm happy in Jesus
glory to Jesus
❤
Iyavin ooliyam innum selippaga nam andavar thunai iruppar
Praise the lord paster
Amen
Amen 🙏 Helleluiah ✨🎉
Vazhthukkal iyya super
Very nice
Andrews iyya super
ஆமென் 🙏🙏🙏🩷🩷🙏🙏🙏🎉🎉
ஆமென் அல்லேலூயா
இன்னும் அதிகமாக தேவனுக்காக ஓடுங்கள்
🙏🙏🙏
ஜார்ஜ் முல்லர்
Anna dass manapparai valthukkal
Glory to God 🙏♥️
God bless u My friend
Can you tell me this pastor's name please
❤❤❤❤❤
நான் இந்து தான் இன்றைக்கும்.. இன்னொரு முறை இந்த பாதிரியாரை வரவேற்க முடியுமா!?
வீட்டில் காட்டினேன் எல்லாரும் சந்தோசமாக பார்த்தார்கள்...
எங்களுக்கு இயேசுப்பிறான் பற்றி இப்படி சொன்னால் தான் புரியும்
❤❤
Ithuva uliam?
Ithu than uliam...
Ummaiyanaa uliam..... Amen
இன்னும் அதிகமாக மகனை பயன்படுத்தும்
இதுதான் ஊழியம்.. எனக்கு தெரிந்து.. ஏழை குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இயேசுவின் உள்ளம்..
ஈஸியா கமெண்ட் போடறதா ஊழியம்?
Jesappa santhosa padurara bro unga valkaila
அப்போது குடித்து விட்டு ஆடினார்
இப்போது குடிக்காமல்
ஆக டுகிறார்
நீங்கள
செய்தியை கணும்
Message cut pannitu irrukanga
ஆமென் அல்லேலூயா
Amen hallelujah
Amen
❤❤❤❤❤
Amen
❤❤