பட்டி தொட்டி எங்கும் பரவும் வீடியோ. .. களத்தில் இறங்கிய வியாபாரிகள் ஒரே நாளில் தலைகீழ் திருப்பம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 123

  • @sajeeshkumarv74
    @sajeeshkumarv74 5 ชั่วโมงที่ผ่านมา +64

    இது போன்ற காவலர்கள் குடும்ப பெண்களை வைத்து வேறு தொழில் செய்யலாம்

    • @Krishnamurthy1046
      @Krishnamurthy1046 4 ชั่วโมงที่ผ่านมา

      என்னது போலீஸ் குடும்பமா? போணி ஆகாது.

    • @tamilarasuvk6155
      @tamilarasuvk6155 2 ชั่วโมงที่ผ่านมา

      😭இதுக்கு காசு கேட்😭

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 5 ชั่วโมงที่ผ่านมา +60

    இது பிச்சையெடுப்பதற்கு சமம்

    • @tsrini32
      @tsrini32 2 ชั่วโมงที่ผ่านมา

      அதிகார பிச்சை

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 5 ชั่วโมงที่ผ่านมา +36

    நீங்கள் தானே காசு வாங்கி இவர்களை ஆட்சியில் உட்கார வச்சு அழகு பாத்தீங்க.இப்ப அவங்க நேரம் பிடுங்கறாங்க.
    என்னிக்கு புத்தி வரப் போகுதோ பாப்போம்

  • @karthikeyankarthikeyan4916
    @karthikeyankarthikeyan4916 3 ชั่วโมงที่ผ่านมา +14

    இது எல்லா ஊர்களிலும் எல்லா வியாபாரம் செய்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற்படுகின்ற நிகழ்வு தான் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் காவல்துறையே இருக்காது எல்லா போலீஸ் துறை மட்டுமல்ல அனைத்து அரசு அலுவலங்களிலும் இவ்வாறு செயல்கள் நடக்கிறது இதற்கு முழு தீர்வு இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் ஒரு விசுவாசம் ஆன நல்ல அரசு அமைய வேண்டும்

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 ชั่วโมงที่ผ่านมา +6

    இவர்கள் தைரியசாலிகள்.
    வெளியில் சொல்ல முடியாதவர்கள் எவ்வளவோ வாழ்க தமிழகம்.

  • @muthusamy-v5c
    @muthusamy-v5c 5 ชั่วโมงที่ผ่านมา +20

    இது போன்ற விஷயங்கள் நான் இன்னும் ஏராளமாக உள்ளது எல்லாத்தையும் வெளி கொண்டு வர வேண்டும் மக்களும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொண்டு நல்ல அரசை தேர்ந்தெடுக்க வேண்டும்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 4 ชั่วโมงที่ผ่านมา +15

    பிச்சைஎடுக்கனும்மா
    இதுக்குஎதுக்கு.அரசுவேலையில்இருக்கனும்

  • @rajapandi2577
    @rajapandi2577 5 ชั่วโมงที่ผ่านมา +46

    இந்தகேடுகெட்டசெயலுக்குபிச்சைஎடுப்பதுமேல்

  • @VijayKumar-ix6is
    @VijayKumar-ix6is 4 ชั่วโมงที่ผ่านมา +9

    அவர்களை பணிநீக்கம் செய்யலாம் அல்லது பொதுமக்களே. தண்டணை உடனே கொடுங்க

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 5 ชั่วโมงที่ผ่านมา +12

    பொருங்கப்பா அடுத்த தேற்றல் இனியும்500ரூபாய் சேர்த்திடலாம்

  • @Elumalai.kelumalai.k-v7w
    @Elumalai.kelumalai.k-v7w 5 ชั่วโมงที่ผ่านมา +28

    லஞ்சம் ஊழல்தான் திராவிட மாடல் ஆட்சி எஜமான் எப்படி நடவடிக்கை எடுப்பார்???

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 4 ชั่วโมงที่ผ่านมา

      Politicians are sucking from poor people through police is also not deniable.My view is human beings are not fit for democratic rule.

  • @ramachandranchandran2119
    @ramachandranchandran2119 2 ชั่วโมงที่ผ่านมา +4

    போலிஷ் சுமார் 50 ஆண்டு களக இந்த மாமுல் முறை தமிழ் நாட்டில் உள்ள எல்லா கடைகளிலும் நடைபெறுகிறது.இதை எந்த போலிஷ் காரனும் மறுக்கமுடியாது.

  • @v.a.padmanabanchetty914
    @v.a.padmanabanchetty914 5 ชั่วโมงที่ผ่านมา +30

    இதயத்தில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் கொடூர செயல்புரிபவர்களும் மனித பிறவிகள்தானா?

  • @venkatramanb609
    @venkatramanb609 3 ชั่วโมงที่ผ่านมา +5

    இதெல்லாம் எவ்வளவு அசிங்கம், எவ்வளவு அவமானம் என்று அந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா? என்ன செய்வது, அவர்கள் சம்பமெல்லாம் சாமானியர்களிடம் மட்டுமே

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 5 ชั่วโมงที่ผ่านมา +11

    பாவம் இந்த வயதானவர்கள். Evvalavu innocent makkalai eppadi aematra manazu varudhu?. இவர்களுக்கு வருமானம் ₹100/ அல்லது ₹200/ தான் irukkum. அதையும் பிடுங்க எப்படி மனசு வருது

  • @aurputhamani4894
    @aurputhamani4894 5 ชั่วโมงที่ผ่านมา +12

    அரசும் தலைமையும் நினைத்தால் இந்த மாதிரி ஏழைகளின் பிரச்சினையை ஒரு நிமிடத்தில் தீர்க்க முடியுமா ஐயா கேட்கிறோம் ப்ளீஸ்.

    • @subramanianthangavelu6016
      @subramanianthangavelu6016 5 ชั่วโมงที่ผ่านมา +1

      முடியாது அரசே அப்படித்தான்

  • @gurumurthy5319
    @gurumurthy5319 3 ชั่วโมงที่ผ่านมา +4

    அண்ணாதுரை ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை என்னிடம் கொடு என்று கேட்டவர் இவர் தந்தை

  • @rajamanit1301
    @rajamanit1301 5 ชั่วโมงที่ผ่านมา +7

    Don't be nervous. Vote for DMK. Vote for DMK.

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 3 ชั่วโมงที่ผ่านมา +2

    முதல்வர் என்ன தூங்கியா கொண்டிருக்கிறார் அவருக்குத் தெரியாமல் இதெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை

  • @m.anbarasan7d909
    @m.anbarasan7d909 3 ชั่วโมงที่ผ่านมา +2

    மிஞ்சி மிஞ்சி போனால் காவலர்கள் ஆயுதபடைக்கு மாற்றபடுவர் ஆனால் சிறிது காலம் கழித்து இந்த கடை வைத்திருக்கும் நபருக்கு தான் பெரிய சிக்கல் வரும் சமீபத்தில் நடந்த அரசு பேருந்து பஞ்சாயத்து எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன் 😮😮😮😮😮

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 4 ชั่วโมงที่ผ่านมา +3

    பாவம் ஏழைகள்

  • @user-jasmi
    @user-jasmi 5 ชั่วโมงที่ผ่านมา +8

    Pichai edukkum tn police kathakan family police

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 5 ชั่วโมงที่ผ่านมา +3

    தன்உழைப்பில்உழைத்துசாப்பிடுங்கடா

  • @msg1956
    @msg1956 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Very shocking...and feeling very sad..

  • @EAGAMBARAM-ii2bg
    @EAGAMBARAM-ii2bg 5 ชั่วโมงที่ผ่านมา +2

    முதல்வர் அவர்களின் கவனத்திற்கு தெரியுமா என்று கேட்டாள் ஏழைகள் படும் கச்டம் முதல்வர் துனைமுதல்வர் இரண்டு பேர் எதற்கு அந்த பொறுப்பில் இருக்க வேண்டும் ஓட்டு மட்டுமே வேண்டும் என்றால் அதற்கு மக்களே எல்லாத்தையும் பார்த்து கொள்கிறோம் அவர்கள் பதவியை ராஜினாமா செய்து வேறவேளைகள்செய்யலாமேவீட்டில்இருந்தே மக்கள் பணம் மிச்சம் ஆகும்

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 4 ชั่วโมงที่ผ่านมา +1

    சிலரை என்கவுன்டர் செய்யும் போது இப்படி பட்ட பணம் பிடுங்கும் கும்பலை வியாபாரிகள் பொது மக்கள் என்கவுண்டர் செய்ய அனுமதிக்க வேண்டும் என காவல்துறை பொருப்பு அமைச்சர் உத்திர விடவேண்டும்.

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 5 ชั่วโมงที่ผ่านมา +3

    All should be dismissed immediately from service.

  • @gowthamraj4488
    @gowthamraj4488 5 ชั่วโมงที่ผ่านมา +4

    Edhalam oru pilaba boss boss

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 4 ชั่วโมงที่ผ่านมา +1

    இதுதான் திராவிட மாடல்

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 2 ชั่วโมงที่ผ่านมา

    Arumai. Vidiyal. Aatchi

  • @narasimhan2161
    @narasimhan2161 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Police enral .....

  • @gopalanv7788
    @gopalanv7788 3 ชั่วโมงที่ผ่านมา

    Every body from top to bottom lives like this it is permitted by the party

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 4 ชั่วโมงที่ผ่านมา +1

    If Head is corruption free all departments will be perfect. If no punishment for culprits then …… so sad. Hope CM takes an action soon

  • @varadharajanthirupathi5467
    @varadharajanthirupathi5467 4 ชั่วโมงที่ผ่านมา +1

    24 hours duty ,poor salary ,no holiday .How can we expect moral police.

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 3 ชั่วโมงที่ผ่านมา

    எல்லா ஊரிலும் இது நடைமுறையில் உள்ளது, இதனால்தான் காவல்துறையை மக்கள் மதிப்பது இல்லை

  • @KannanTalks5428
    @KannanTalks5428 3 ชั่วโมงที่ผ่านมา

    தவறிழைப்போர் எவராயினும் தண்டனை அனுபவிப்பது நிச்சயம். எனவே சிந்தித்து செயல்படல் தக்கது.

  • @ssrajan9654
    @ssrajan9654 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Innum vote podu ivangalukku.

  • @hariharanrajagopalan4586
    @hariharanrajagopalan4586 3 ชั่วโมงที่ผ่านมา

    ஒன்றும் செய்ய முடியாது. கஞ்சா case போடுவான். இன்னும் என்ன வேண்டும் என்றாலும் செய்வான் தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன்

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Pavam evergal,kodikanakill kollai adipavargali vituvitu ,makal evergaluku thunai irrukanum😢😢😢😢

  • @lathav3528
    @lathav3528 5 ชั่วโมงที่ผ่านมา +1

    எதுக்குமா கத்தறீங்க. 😂😂😂

  • @EsakkiEsakki-st1ek
    @EsakkiEsakki-st1ek ชั่วโมงที่ผ่านมา

    அரசு ஊழியர்கள் சம்பளம் மிக மிக குறைவு என்ன செய்வார்கள்

  • @SelvaKumari-q5g
    @SelvaKumari-q5g 5 ชั่วโมงที่ผ่านมา +3

    Super திராவிட model 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balasubramania5287
    @balasubramania5287 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Govt servants ashame for begging. Their family should teach them not to beg.

  • @NipNC
    @NipNC 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Now a days mamool has become mamool
    No mamool case will be mamool

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Government ethupola poor people's ku action adupangala?

  • @ramanigopal
    @ramanigopal 42 นาทีที่ผ่านมา

    அரசு சம்பளம் அஞ்சோ பத்தோதான் அதனால் இவர்கள் என்ன செய்வார்கள்?
    தீபாவளி சீசன் தினமும் சென்னையில் இருந்து தெற்கு மாவட்டம் செல்லும் சாலைகளை இரவுநேரம் பாருங்கள்?

  • @Sathya66999
    @Sathya66999 2 ชั่วโมงที่ผ่านมา

    காவல்துறை அதிகாரிகள் யாரும் பணம் வாங்கினால் தெரிந்தால் புகார் அளிக்க புகார் எண், இருக்கா

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 3 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @ramankaruraman5743
    @ramankaruraman5743 2 ชั่วโมงที่ผ่านมา

    DMK.vikiram Raja....valthugal

  • @bagavathim7485
    @bagavathim7485 5 ชั่วโมงที่ผ่านมา +5

    😮😮😮😮😮 காவல் துறைக்கு எவ்வளவு சம்பளம் தந்தாலும் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியாது. அது அவர்களுக்கு தரபடுகின்ற பயிற்சியில் ஒரு பாடம். வேளச்சேரி நூரடி சாலை இருபுறமும் தெரு உணவகங்கள் தான். தினசரி மாமுல் பல லஞ்சம். போக்கு வாரத்திற்கு இடையுராக இந்த கடைகளால் மக்கள் அவதிபட்டாலும் அதை பற்றி எந்த நடவடிக்கையும் கிடையாது. 😊😊😊😊

  • @natureofworldmine
    @natureofworldmine ชั่วโมงที่ผ่านมา

    Nattukku nalla thalavan illana ellarum kastam tha patanum. Nalla thalavanai thernthetukka makka nalla arivai valarthu kolla ventum

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 5 ชั่วโมงที่ผ่านมา +7

    AVANGHA FAMILIKKU VAIKKARASI KEETKIRAN

  • @MohanRaj-ec6dl
    @MohanRaj-ec6dl 5 ชั่วโมงที่ผ่านมา +1

    We expected this and usual. Does people still don't change their attitude in voting Dravidan parties

  • @nandan183
    @nandan183 3 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட மாடல். என்னது முதல்வருக்கு இது தெரியாதா???

  • @rengarajn8563
    @rengarajn8563 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Ellaa kaalangalilum nadakkum

  • @nandhakumarnadarajan3739
    @nandhakumarnadarajan3739 ชั่วโมงที่ผ่านมา

    இந்த துறை யாரிடம் உள்ளது முதலில் ஊழலே இங்குதான் ஊற்றெடுக்கிறது
    இது எதுவும் அவரின் கவனத்திற்கு செல்லாது என அமுக்கிவிடுவார்கள்
    தூங்கிற மாதிரி நடிப்பவர்களை எழுப்பமுடியாது

  • @rgsekaranramasamy8816
    @rgsekaranramasamy8816 54 นาทีที่ผ่านมา

    திராவிட ஆட்சி நடைபெறும் வரை இதெல்லாம் சகஜமப்பா?

  • @suganthidhanasekaran1735
    @suganthidhanasekaran1735 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Endrumudiyum intha thravida model 😡

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 5 ชั่วโมงที่ผ่านมา +5

    திமுகதான் எல்லோரையும் படிக்க வைத்ததே.

  • @Lakshmi.N-bp6sk
    @Lakshmi.N-bp6sk 5 ชั่วโมงที่ผ่านมา

    Government kudukura salary enna pannucanga??? 😅

  • @shreeraman2846
    @shreeraman2846 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Idharku veetil irukum pengalai vaithu business pannalaam

  • @prasannalaxmi2271
    @prasannalaxmi2271 4 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @murugesansellamuthu9790
    @murugesansellamuthu9790 2 ชั่วโมงที่ผ่านมา

    Police pay is very low.🎉🎉🎉🎉🎉

  • @jayaramanjayaram7703
    @jayaramanjayaram7703 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Totally misusing of power at poor vendors. Very bad. Sorry

  • @saisheela3135
    @saisheela3135 4 ชั่วโมงที่ผ่านมา

    Ivarkalukku problem varamal iraivan kapattanum

  • @depika8130
    @depika8130 5 ชั่วโมงที่ผ่านมา

    News reader mathungalen, sometimes irritating

  • @pugalenthisupparamaniyan6177
    @pugalenthisupparamaniyan6177 2 ชั่วโมงที่ผ่านมา

    Tmk வெஸ்ட்

  • @nanthakumaranmanickam5019
    @nanthakumaranmanickam5019 20 นาทีที่ผ่านมา +1

    Where to start the action when corruption is prevalent from Politicians to the civil servsnts. The poor will continue to suffer in silence unless the Dravidian Parties are rid off from TN

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym 3 ชั่วโมงที่ผ่านมา

    Varum therethalil 1000₹ tharuwarkal

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 2 ชั่วโมงที่ผ่านมา

    Innocent smile on the face of poor lady and the barbaric act................

  • @pksubramanian8064
    @pksubramanian8064 3 ชั่วโมงที่ผ่านมา

    Pichai edukkumam perumal athai pidungumam hanuman pola endha arasangam adhikarikal velai

  • @mksvasan1980
    @mksvasan1980 ชั่วโมงที่ผ่านมา

    Nowadays, Traffic policemen in Chennai will not be found at traffic points. Instead they take their positions alongside the road. They are busy in troubling the vehicle commuters, collecting fines. Traffic policemen have become the collection brokers of the government. Shame on both policemen and the government.

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 5 ชั่วโมงที่ผ่านมา

    Poor people doing hard work & earning money for their day today life really very much painfull. People sitting in power taking money from these people many times in a month is not at all good.

  • @ramalingam4566
    @ramalingam4566 44 นาทีที่ผ่านมา

    Police no use only cash only broad

  • @vivek8693
    @vivek8693 2 ชั่วโมงที่ผ่านมา

    Ivanungalum picha than yedukurananunga

  • @10sumani
    @10sumani 2 ชั่วโมงที่ผ่านมา

    மின்சார துறை.... பல ஆயிரங்களில் கொள்ளை...!
    டெம்போரறி சர்வீஸ் கனெக்ஷன் 15,000 ரூவா...
    அதுக்கு மேல, லைன் மென் 3,000 ரூவா....!!

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 4 ชั่วโมงที่ผ่านมา

    Police corruption is not new.It is part of their life schedule.That is one reason why they are paid low salaries.British model low wage system is responsible for their actions like this.They should be paid well so that they will not be forced to such behaviour.Why not try to pay them well ?

    • @sreenivasansrinivasan9440
      @sreenivasansrinivasan9440 2 ชั่วโมงที่ผ่านมา

      What about R.T.O,REGESTRATION OFFICES AND PANCHAYAT OFFICES Etc.

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 2 ชั่วโมงที่ผ่านมา

      @@sreenivasansrinivasan9440 Yes.These are more corrupt people.But I had good experience with RTO.He was such a good man he immediately attended to my driving license renewal.One thing is there are more people corrupt than straightforward ones.Government means corruption only is undeniable.

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 2 ชั่วโมงที่ผ่านมา

      And Registration offices are fully corrupt without exception is also true.Democracy cannot get on without greasing of the palms of the officials and in a way we are also responsible for their actions.

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 11 นาทีที่ผ่านมา

    உழச்சி சாப்பிடணும்,,,இந்த வரி மட்டும் காவல் துறை படித்தது இல்லை போலும்,,,உண்மைதான்,,,,

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பணத்தவாங்கிஓட்டுபோடர்தநிருத்துங்கநல்லவனபாத்துஓட்டபோடங்கசாதியசொலிதட்டிகழிக்காதிங்க