சின்ன கவுண்டர் படம் பார்த்தவர்கள் லைக் பண்ணுங்க 🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 266

  • @swethasriram4845
    @swethasriram4845 6 หลายเดือนก่อน +310

    அட மூணு பேருமே அதே சீன்ல வர்றவங்க மாதிரியே இருக்காங்க😮❤❤

    • @C5Bros
      @C5Bros 5 หลายเดือนก่อน +7

      adae tharkurigala adhu AI da😅😂

    • @BoldndBrave
      @BoldndBrave 5 หลายเดือนก่อน +6

      Face edit AI

    • @Sumathisiva-sv1bt
      @Sumathisiva-sv1bt 3 หลายเดือนก่อน +1

      👌

    • @saravananr744
      @saravananr744 3 หลายเดือนก่อน +1

      A1

  • @mohanraj1263
    @mohanraj1263 6 หลายเดือนก่อน +122

    இத என்னால நம்பவே முடியல😮 அப்படியே படம் பாக்குற மாதிறி இருக்கு.👌👌👌👏👏👏🙌சபாஷ்

    • @PremKumar-ly9tu
      @PremKumar-ly9tu หลายเดือนก่อน

      AI ல edit பண்ணா அப்பிடிதான் இருக்கும் முருகேசா

  • @ascentshiva
    @ascentshiva 6 หลายเดือนก่อน +172

    மனோரம்மா... நடிகை சுகன்யா... அச்சு அசல்லா இருக்கு! அந்த மிடுக்கு நடிப்பு அபாரம்❤🎉🙌🏽💪🏽

    • @C5Bros
      @C5Bros 5 หลายเดือนก่อน +5

      adae tharkurigala adhu AI da😅😂

    • @ascentshiva
      @ascentshiva 5 หลายเดือนก่อน +6

      @@C5Bros சரிடா தற்குறி! அது Artificial Intelligenceன்னு எங்களுக்கும் தெரியும்! நீ 90s Kid இல்லேன்னு தெரியுது! போய் வேலைய பாரு😂🤣😂🤣😂🤣

    • @MadhanBoopathy
      @MadhanBoopathy 5 หลายเดือนก่อน +1

      ​@@ascentshiva😅😅😅

    • @ascentshiva
      @ascentshiva 5 หลายเดือนก่อน +1

      @@MadhanBoopathy thank you bro

  • @mumtajmum389
    @mumtajmum389 6 หลายเดือนก่อน +77

    ❤❤❤❤❤❤❤ மூணு பேருமே அச்சு அசல் அதே போல் இருக்கிறார்களே நானும் மனோரம்மா என்று தான் நினைதேன்

    • @C5Bros
      @C5Bros 5 หลายเดือนก่อน +1

      adae tharkurigala adhu AI da😅😂

  • @sangeethas6213
    @sangeethas6213 6 หลายเดือนก่อน +56

    3 perum nadippu super ......arumai❤❤❤❤❤❤

  • @saravananp6273
    @saravananp6273 6 หลายเดือนก่อน +42

    அப்படியே ஆச்சி மற்றும் சுகன்யாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்.‌ வாழ்த்துக்கள்.

  • @balajim6145
    @balajim6145 หลายเดือนก่อน +4

    மனோரமா ஆச்சி lookalike சூப்பர் ❤️❤️❤️❤️

  • @Leena_Niroshini
    @Leena_Niroshini 6 หลายเดือนก่อน +12

    Manorama Amma polave irukkureega amma nadippu supper 👍🎉❤

  • @SesuS-ds9vg
    @SesuS-ds9vg 6 หลายเดือนก่อน +22

    சூப்பர் மிகவும் அருமையான நடிப்பு

  • @KumaranKumaran-w8c
    @KumaranKumaran-w8c 5 หลายเดือนก่อน +5

    மனோரமா அம்மா மாதிரி இருக்கிறீங்க சுகன்யா மாதிரி இருக்கிறீங்க Super Vera level 🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤

  • @anandraman6108
    @anandraman6108 5 หลายเดือนก่อน +6

    அய்யோ நம்பவே முடியல. அப்படியே இருக்காங்க சாமி. அருமை அருமை வாழ்த்துக்கள்!

  • @Leaveit349
    @Leaveit349 6 หลายเดือนก่อน +28

    Ditto aachi and suganya .... Wonderful dedication

  • @ramkumar-tk8ze
    @ramkumar-tk8ze 23 วันที่ผ่านมา

    Super.....pakka acting...... 3 perum sema

  • @s.veeramani4221
    @s.veeramani4221 5 หลายเดือนก่อน +6

    மனோரமா, சுகன்யா.தேவகி என மூன்று பேரும் அப்படியே சின்னக்கவுண்டர் படத்தில் உள்ள ஒரிஜினல் போல் உள்ளனர் .மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.அப்படியே கேப்டன் விஜயகாந்த் சாரயும் காட்டலாம். மிக மிக நன்று.

  • @AbdulAzees-b4m
    @AbdulAzees-b4m หลายเดือนก่อน +2

    சின்ன கவுண்டர் படத்தில் மனோரமா ஆச்சியை பார்த்த மாதிரி இருக்கு❤❤❤

  • @NavomiNavomi-w4q
    @NavomiNavomi-w4q 6 หลายเดือนก่อน +427

    மனோரமா ஆச்சி மாதிரி இருக்கிறீங்க அம்மா.. சுகன்யா மாதிரி ஆகணும்னு மூக்க பெருசு பண்ணிங்களா சகோதரி. நடிப்பு அருமை 👌🏼

    • @sugi3781
      @sugi3781 6 หลายเดือนก่อน +16

      Al version ah irukkum nga

    • @jkbreeze8517
      @jkbreeze8517 6 หลายเดือนก่อน +12

      AI nga athu😊

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 6 หลายเดือนก่อน +2

      @@jkbreeze8517 அப்டியா 🤣

    • @suganthisuganthi6592
      @suganthisuganthi6592 6 หลายเดือนก่อน +2

      Technology sister.idhu 5heriyala

    • @NavomiNavomi-w4q
      @NavomiNavomi-w4q 6 หลายเดือนก่อน

      @@suganthisuganthi6592 தெரியல பா அதனால என்ன இப்போ

  • @baskarbalasubramaniyan4484
    @baskarbalasubramaniyan4484 6 หลายเดือนก่อน +10

    அட நிஜமாவே நல்லா இருக்குயா❤

  • @sherilys8992
    @sherilys8992 5 หลายเดือนก่อน +3

    ஆச்சரியம் மிக சிறப்பு

  • @nilaoli1637
    @nilaoli1637 5 หลายเดือนก่อน +2

    அருமையான காட்சி அழகா இருக்கு வாழ்த்துக்கள்

  • @MuhammadGani-
    @MuhammadGani- 8 วันที่ผ่านมา

    என் அம்மா கூட மனோரமா முக சாயலில் தான் இருப்பாங்க ❤️❤️

  • @sowreeswaran5285
    @sowreeswaran5285 6 หลายเดือนก่อน +6

    Super vere level nadipu......
    Chinnakgavundar padam partha mathiri than irunthathu

  • @abcjugg
    @abcjugg 19 วันที่ผ่านมา

    Sema 😍 all looking the same as in the movie..

  • @gopibala6963
    @gopibala6963 3 หลายเดือนก่อน +1

    அருமைஅருமைஉள்ளது👌👌👌👍👍👍

  • @iamthefutureofindia
    @iamthefutureofindia 6 หลายเดือนก่อน +3

    Wow Wonderful Acting And Perfect Facial And Timing Reactions 😮✨🤞🏻🔥

  • @FAYASKHAN-f4q
    @FAYASKHAN-f4q 5 หลายเดือนก่อน +3

    அசலை விட நகல் அருமையாக உள்ளது

  • @thilak-m7g
    @thilak-m7g 5 หลายเดือนก่อน +1

    Soooooooper!!!!😮
    Eppadi thedi pidichaanga ..

  • @royalvivek4628
    @royalvivek4628 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤I like the scenes all of you same same like film actors ❤❤❤❤

  • @janad9120
    @janad9120 5 หลายเดือนก่อน +1

    Excellent work congratulations ❤🎉🎉

  • @kavitharavi2356
    @kavitharavi2356 6 หลายเดือนก่อน +6

    செம 👌🏼அப்டியே real actress மாதிரியே இருக்கு 👌🏼

    • @C5Bros
      @C5Bros 5 หลายเดือนก่อน

      adae tharkurigala adhu AI da😅😂

    • @vilasiniviswanathan3470
      @vilasiniviswanathan3470 5 หลายเดือนก่อน

      S

  • @priyashappytimes
    @priyashappytimes 6 หลายเดือนก่อน +3

    Very nice 👍👌👌... really it's good 😮😮😮😊😊😊😊 all the 3 acting😊😊😊

  • @joyfulhome9085
    @joyfulhome9085 6 หลายเดือนก่อน +5

    Manoramma pola apdiye irukaga 😊😊 super

  • @SuseelaSusee-q2b
    @SuseelaSusee-q2b 5 หลายเดือนก่อน +2

    Aachi vera level❤

  • @naliniramesh9941
    @naliniramesh9941 6 หลายเดือนก่อน +1

    😂😂😂 Superb actors Superb group vazhga valamudan😂😂

  • @lalithabagyaraaj6395
    @lalithabagyaraaj6395 6 หลายเดือนก่อน +7

    Real super acting 😅✨Captain mattum missing😢 அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sathishpsna1160
    @sathishpsna1160 5 หลายเดือนก่อน +3

    Perfectly matching

  • @SelvamRPS-d4f
    @SelvamRPS-d4f หลายเดือนก่อน

    Super super Avangalukku En Vazhthukgal,

  • @KavithaBhavi
    @KavithaBhavi 6 หลายเดือนก่อน +26

    Thirumbavum aachiya partha santhosam good performance

  • @tngemstones
    @tngemstones 6 หลายเดือนก่อน +5

    AI super 👌 🎉

  • @SanthanalaxmiSpm
    @SanthanalaxmiSpm หลายเดือนก่อน

    Semmaya supera irukku

  • @NancySirumalar
    @NancySirumalar 5 หลายเดือนก่อน +2

    Super adhey mari iruku

  • @rakeshsharma5726
    @rakeshsharma5726 5 หลายเดือนก่อน +2

    AI creation mathiri theriyuthu but very nice to see long time video podunga super

  • @pavintechengineeringpavint1389
    @pavintechengineeringpavint1389 6 หลายเดือนก่อน +3

    Excellent performance looks same like them

  • @Sukur-n2m
    @Sukur-n2m 11 วันที่ผ่านมา +1

    செம்ம மாஸ்

  • @REDMI-j3n2w
    @REDMI-j3n2w 11 วันที่ผ่านมา

    ஆச்சர்யமா இருக்கு அப்படியே.. மனோரமா ஆச்சி சுகன்யா மேடம் மாதிரியே இருக்காங்க. 😮😮😮😮😮

  • @SaravananD-pp5oc
    @SaravananD-pp5oc 6 หลายเดือนก่อน +6

    எங்க மனோகரம்மா பல்ல காணோம்

  • @revathibai35
    @revathibai35 5 หลายเดือนก่อน +2

    Super acting comparing to real movie Manorama Mam character artist super o super

  • @kayalvizhii7925
    @kayalvizhii7925 หลายเดือนก่อน

    3 peru acting um semma🎉

  • @periyasamykeerthika3135
    @periyasamykeerthika3135 หลายเดือนก่อน

    பார்ப்பதற்கு ஆட்சி மனோரமா போலே உள்ளார் அருமை

  • @rajeshp9788
    @rajeshp9788 5 หลายเดือนก่อน

    This is AI. Romba kusttama erukkuppa. ❤❤❤❤❤❤❤. Nambave mudiyala.big screenla kondu vangappa semaiaya erukku

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 3 หลายเดือนก่อน

    .
    அடி ஏ(ன்) ச்சீம சிறுக்கி சீரங்க பருப்பி....!!!!
    😂❤😂❤😂❤😂❤😂❤

  • @selvaganapathigandeepan3700
    @selvaganapathigandeepan3700 5 หลายเดือนก่อน +1

    சுகன்யா நகல் ஆச்சி மனோரமா நகல் நடிப்பு அருமை ❤️❤️❤️👌👌👌👌

  • @PrabhuPrabhu-z3q
    @PrabhuPrabhu-z3q หลายเดือนก่อน

    Very nice❤❤❤

  • @ILOVEYOU-r1i7l
    @ILOVEYOU-r1i7l 4 หลายเดือนก่อน

    Marvoles❤💥🤝👌👍

  • @NageshwaranNageshwaran-y8o
    @NageshwaranNageshwaran-y8o 3 หลายเดือนก่อน

    Chinna. Gounder. Super. Show.

  • @ganesank5802
    @ganesank5802 6 หลายเดือนก่อน

    அருமை...
    பார்க்க அசல் போன்று இருந்தது

  • @subaelango1198
    @subaelango1198 6 หลายเดือนก่อน +1

    Superb 3 Perum❤

  • @gowthamvelan2463
    @gowthamvelan2463 6 หลายเดือนก่อน +3

    Excellent ❤❤❤❤❤❤

  • @gujaratkaruppaiyah2510
    @gujaratkaruppaiyah2510 หลายเดือนก่อน

    All super acting ❤

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 2 หลายเดือนก่อน

    Suhasini semma cute 😊❤
    Manorama ❤😢

  • @Kalai631
    @Kalai631 5 หลายเดือนก่อน

    Same avangala mathiri irukinga...👌👌👌

  • @arulkumar2958
    @arulkumar2958 5 หลายเดือนก่อน +2

    Very nice ❤❤❤

  • @santhiyaammamuniyammal-zt3ux
    @santhiyaammamuniyammal-zt3ux 5 หลายเดือนก่อน

    Super sister ❤❤❤I like it very much ❤❤❤

  • @RathiChandiran
    @RathiChandiran 3 หลายเดือนก่อน

    Super 👌 family 🎉

  • @RADHULAXU
    @RADHULAXU 6 หลายเดือนก่อน +5

    Azhakana nadippu...❤❤❤

  • @RawithBegam
    @RawithBegam 28 วันที่ผ่านมา

    Semma appdiye irukinga

  • @christin9883
    @christin9883 5 หลายเดือนก่อน

    Awesome acting 🎉🎉

  • @radhamoni1764
    @radhamoni1764 หลายเดือนก่อน

    சூப்பர்❤❤❤❤❤❤

  • @aishwaryamurugesan9752
    @aishwaryamurugesan9752 5 หลายเดือนก่อน +2

    Meedum..chinna❤.. gownder2...nengalenadicha..nallairrukum😅

  • @UNAIS-n4z
    @UNAIS-n4z หลายเดือนก่อน

    ❤hi❤iliket❤

  • @sarathi3766
    @sarathi3766 5 หลายเดือนก่อน +1

    மனோரமா அம்மா ❤❤❤❤❤❤❤

  • @RathiChandiran
    @RathiChandiran 3 หลายเดือนก่อน

    Super 👌 acting 🎉

  • @SharmilaSha-ni8gw
    @SharmilaSha-ni8gw 5 หลายเดือนก่อน +1

    Super a iruku😊

  • @VKSHREE
    @VKSHREE 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை👌👌👌

  • @Sweetie754
    @Sweetie754 5 หลายเดือนก่อน +2

    குடும்பத்தில் எதுலா ஒத்துமை இருக்க தெரியவில்லை ஆனால் you tube பில் நல்ல ஒற்றுமை இருக்கிறது

  • @evanjilne
    @evanjilne 3 หลายเดือนก่อน

    Wow, 🎉🎉🎉🎉very nice

  • @veerapathiran9943
    @veerapathiran9943 3 หลายเดือนก่อน

    Captain

  • @skscreative5320
    @skscreative5320 หลายเดือนก่อน

    சூப்பர்🎉

  • @rohith.gaming-e2m
    @rohith.gaming-e2m หลายเดือนก่อน

    செம நடிப்பு
    ஒரிஜினல் மாதிரி இருக்கு

  • @NandyArun
    @NandyArun หลายเดือนก่อน

    Artificial intelligence super ah use panreenga

  • @SMuthu-j4q
    @SMuthu-j4q 3 หลายเดือนก่อน

    Super 👌🏻👌🏻♥️💚🌹

  • @Bright_light_1991
    @Bright_light_1991 5 หลายเดือนก่อน

    Wow super 🎉 really superb

  • @gowthamis.gowthami2316
    @gowthamis.gowthami2316 6 หลายเดือนก่อน +2

    Really super

  • @bheeshmayoung8597
    @bheeshmayoung8597 3 หลายเดือนก่อน

    Cute ❤

  • @sridkolangal-6896
    @sridkolangal-6896 6 หลายเดือนก่อน +2

    Wow super Super 👌 👍 😍

  • @AlagarSamy-yb9ng
    @AlagarSamy-yb9ng 2 หลายเดือนก่อน

    Nalla graphics🎉🎉🎉

  • @funnyclips4432
    @funnyclips4432 5 หลายเดือนก่อน +1

    அச்சு அசலா இருக்கு " ஆச்சி மனோரமா"' மாதிரியே!!!!

  • @velmuruganvelmurugan3571
    @velmuruganvelmurugan3571 5 หลายเดือนก่อน

    Superb ❤❤❤

  • @VivoVse-ru5wo
    @VivoVse-ru5wo 3 หลายเดือนก่อน +1

    பசி என்று வந்தவருக்கு புசி என்று உணவளித்த கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 5 หลายเดือนก่อน

    சூப்பர் நான் பிரபா அக்கா💕💕💕

  • @SHEIKDAWOODHAJAMOHIDEEN
    @SHEIKDAWOODHAJAMOHIDEEN 2 หลายเดือนก่อน +1

    சின்னகவுண்டர் சுகன்யா போலவே இருக்குங்க இந்த ஆச்சி யும் அப்டியே❤

    • @sheikbava4622
      @sheikbava4622 20 วันที่ผ่านมา +1

      நன்றி❤

  • @faisalmeshal3249
    @faisalmeshal3249 5 หลายเดือนก่อน

    Yean Captainaa Kaamikama Video Pottadhukku Respect 🙏 For Captain Vijakanth Sir❤❤❤❤❤❤❤

  • @vilasiniviswanathan3470
    @vilasiniviswanathan3470 5 หลายเดือนก่อน

    Nice Al and nice acting

  • @karthikeyandrawing860
    @karthikeyandrawing860 3 หลายเดือนก่อน

    அருமை

  • @ponmanic4067
    @ponmanic4067 5 หลายเดือนก่อน

    ❤❤❤🎉😂😂😂😂😂kudddooosss dearssss

  • @ThameenThameen-g7y
    @ThameenThameen-g7y 5 หลายเดือนก่อน

    சுப்பர்

  • @bharathrock2786
    @bharathrock2786 5 หลายเดือนก่อน

    AI...தான்...But acting நல்லா இருந்துச்சு.. 💐😊..

  • @kavithadeleep1497
    @kavithadeleep1497 5 หลายเดือนก่อน

    She looks like manoramma and suganiya also slightly same to her face

  • @மீனுகண்ணா
    @மீனுகண்ணா 3 หลายเดือนก่อน

    Super 🎉

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 5 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்

  • @baskarmaintenance5893
    @baskarmaintenance5893 5 หลายเดือนก่อน

    Good 👍 performance