அரசியலை கலாய்க்கும் ஆந்தகுடி இளையராஜா | Anthakudi Ilayaraja | Folk Orchestra | Oficial Program Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 30

  • @PrabhakaranKalaikkoodam
    @PrabhakaranKalaikkoodam  3 ปีที่แล้ว +12

    இக்காணொளியின் கருத்துகள் யாவருக்கும் சென்றடைய வேண்டும் என்றெண்ணினால் பகிருங்கள். காணொளிகளைத் தொடர்ந்து பார்க்க பின்தொடருங்கள்.
    மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி!
    bit.ly/2D13M6X

  • @eliyathambykuncharalingam4110
    @eliyathambykuncharalingam4110 3 ปีที่แล้ว +16

    இந்த மண்ணையும் மக்களையும் பேரன்பு கொண்டு நேசிக்கும் நாம் தமிழர் விவசாயி சின்னத்தில்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
    தமிழர்களின் உரிமைக்காக போராடா கூடிய. நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற கேட்டுக்கொள்கிறோம்..
    NTK.. நாம்தமிழர் நாமே தமிழர்;🌾🌾🌾🌾

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 ปีที่แล้ว +25

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்;
    வெல்வான் விவசாயி 🌿🌾🌴
    நாம் தமிழர் ❤🔥

  • @thalathalapathi2779
    @thalathalapathi2779 3 ปีที่แล้ว +3

    கலகலப்பாக இருந்தது நிகழச்சி👌

  • @tamilisai2923
    @tamilisai2923 3 ปีที่แล้ว +7

    இலங்கையில் அடிக்கும்போது கேட்டிருந்தால்...நன்றி நன்றி இளையராஜா சகோதரா.....😍

  • @Thunindhavan1508
    @Thunindhavan1508 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை 🔥🔥🔥🔥🔥

  • @DiyanTamizh
    @DiyanTamizh 2 ปีที่แล้ว

    அருமையான குரல் மற்றும் திறமை வாழ்த்துக்கள்... இறைவன் இருக்கிறார்

  • @RamanRam-uk5jb
    @RamanRam-uk5jb 2 ปีที่แล้ว

    Anna Vera level

  • @பாண்டியர்நாடு-ங6ட
    @பாண்டியர்நாடு-ங6ட 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணன்

  • @darsanadarsana8170
    @darsanadarsana8170 3 ปีที่แล้ว +3

    Super naam tamilar

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 3 ปีที่แล้ว +5

    Ne nalla erukunam ilayaraja🌴🐆🕺

  • @RanjithRanjith-xm4yf
    @RanjithRanjith-xm4yf 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க தோழர்.

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +3

    நாம் தமிழர் சீமான் 💪🏻💪🏻💪🏻

  • @hameedabha9583
    @hameedabha9583 3 ปีที่แล้ว +9

    Naamtamilarmadurai

  • @madasamyg5057
    @madasamyg5057 3 ปีที่แล้ว +14

    நையாண்டியுடனான அரசியல் கலக்குங்கள்.

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 ปีที่แล้ว +4

    நாம் தமிழர்

  • @daningd3062
    @daningd3062 3 ปีที่แล้ว +9

    தேவையற்ற கருத்தை நீக்கி விட்டு, தேவையான கருத்தை மட்டும் காணொளி பதிவு செய்து இருக்கலாம்.

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 3 ปีที่แล้ว +2

    நாம் தமிழர் வொல்லட்டும் நல்லாய் இருந்தது

  • @ramv9831
    @ramv9831 3 ปีที่แล้ว +2

    தமிழ் நாடு மக்களே!!!! உங்களுக்கு என்னதான் வேண்டும்??? அனைவருக்கும் ஆனந்தமான, அற்புதமான, அர்த்தமுள்ள, அழகான, அமைதியா, அன்பான, ஆரோக்கியமான, ஆத்மார்த்தமான, ஆரோக்யமான, ஆர்ற்றல்மிக்க, அறிவாய்ந்த, அமைதியான, etc ., தேசம் படைக்கவேண்டுமா?? நீங்க ஏதும் செய்யவேண்டாம். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவை படியுங்கள். "விவசாயி+கரும்பு" சின்னத்தில் வாகை மற்றும் செலுத்தினால் போதுமானது.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 ปีที่แล้ว +3

    பட்டம் & பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
    ஒரு பொறியாளரின் விளக்கம்:
    நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே அறிவித்தபடி நாம் தமிழரின் நோக்கம்.
    இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
    இந்த வேலைகளுக்காக
    மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, PLANNING, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய அவசிய மற்றும் அவசரத் தேவை.

  • @hameedabha9583
    @hameedabha9583 3 ปีที่แล้ว +4

    Engaannanseeman

  • @KethaRasa
    @KethaRasa 3 ปีที่แล้ว +1

    Naam Thamizhar 😄

  • @durgamvenkatesh7780
    @durgamvenkatesh7780 2 ปีที่แล้ว

    🤣🤣👍👍👍👍👍

  • @sahuljillu2646
    @sahuljillu2646 3 ปีที่แล้ว +1

    Enna nu thariyala #vadivelbalaji napakam vathuruchi

  • @SelvamS-pw2pc
    @SelvamS-pw2pc 6 หลายเดือนก่อน

    Ruchita

  • @munirajkavin1357
    @munirajkavin1357 3 ปีที่แล้ว

    0
    By

  • @SelvamS-pw2pc
    @SelvamS-pw2pc 6 หลายเดือนก่อน

    😂