நாக்கில் நீர் சொட்ட வைக்கும் புளி மிளகாய் ரெசிபி / Puli Milagai / Green chilli Tamarind Pickle

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 555

  • @chrisfitfare7305
    @chrisfitfare7305 2 ปีที่แล้ว +1

    Semma sizy நானும் try பண்ணேன் பழைய சாதம் தயிர் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடும் போது இதுல ஒன்னு போது அவளவு ருசி......hmmmmmmmm yummy

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️🙏🙏🙏💐💜

  • @dhilipkumar967
    @dhilipkumar967 5 ปีที่แล้ว +18

    அருமையான புளி மிளகாய் ரெசிபி பார்க்கும்போதே சாப்பிட தேனுகிது வாழ்த்துக்கள் தங்கச்சி

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @mahalakshmi5986
    @mahalakshmi5986 3 ปีที่แล้ว +1

    na ippotha intha video pakura yenga mamiyar kuda ippadi senji kuduthanga super ah irunthuchi....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️❤️💐💐🙏🏼🙏🏼

  • @muthurajraj4051
    @muthurajraj4051 2 ปีที่แล้ว +1

    Enga amma romba taste seivanga supera irukum inaiku neenga seiratha partha udane niyabagam vanthrychi

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 4 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அக்கா.நானும் லாரியில் இதனை சமைத்து வைத்துக்கொள்கிறேன்.

  • @rasathurainirmala1635
    @rasathurainirmala1635 5 ปีที่แล้ว +17

    அருமை பார்கும்போதே சாப்பிணும் போல தோணுது ஆநந்தி வாழ்துக்கள்

  • @ramabi5640
    @ramabi5640 5 ปีที่แล้ว +4

    Enga amma itha seivanga.romba nalla irukkum.. Super recipe..

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 4 ปีที่แล้ว +3

    உன்மையிலேயே நாக்கு
    ஊருது சூப்பர்

  • @shanthiponraj1599
    @shanthiponraj1599 3 ปีที่แล้ว +1

    பழைய டிஷ் எதுவாக இருந்தாலும் நல்லா செய்றீங்க super sis.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼❤️💕💕💕💕

  • @bharathis4123
    @bharathis4123 5 ปีที่แล้ว +48

    இது என்னுடைய சிறு வயதிலிருந்து இன்று வரை பழைய சாதத்திற்கு நான் விரும்பி சாப்பிடும் ஒரு வகை துணைக்கறி😋😋😋😋

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐🙏🏻🌷🌷🙏🏻💐💐

    • @smubeen4315
      @smubeen4315 4 ปีที่แล้ว

      Panakarkandu sekkanuma illa panai Bellamy serkanuma ???

  • @monidhiya4616
    @monidhiya4616 5 ปีที่แล้ว +2

    அக்கா நீங்காத என் சமையல் குரு.... நிறைய கத்துகிட்டோம்.... நன்றி அக்கா... 🙏unique ka neenka..😍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐👍🙏🏻👍💐💐

  • @Subramani-dc5jj
    @Subramani-dc5jj 4 ปีที่แล้ว

    எங்கள் ஊர் பக்கம் விள்க்கெண்ணை ஊற்றி செய்வார்கள் (அது வீட்டில் காய்ச்சிய எண்ணையாக இருக்க வேண்டும்) பழைய சோறு... தயிர்சோறு.. ஆகியவற்றுக்கு மிக அருமையாக இருக்கும். சாப்பிட்டவர்களுக்கே இதன் சுவை புரியும். கிராமத்து மணத்தை பதிவேற்றம் செய்ததில் மகிழ்ச்சி .நன்றி.

  • @rsanthanakrishnan4729
    @rsanthanakrishnan4729 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு . நன்றி சகோதரிக்கு .

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 5 ปีที่แล้ว +8

    புளி மிளகாய் ரெசிபி சூப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌👌💛❤️❤️❤️💚💚💖💖♥️♥️💙💙🌷🌷🌷🌷🌷💗💗🧡🧡💜💜👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ansarmohamed6923
    @ansarmohamed6923 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @shahulrijveen143
    @shahulrijveen143 5 ปีที่แล้ว +1

    Akka neenga saptu kattuvinganu paathukitae irunthae... Kadaisivaraikum neenga sapdala...Neenga sapdaratha paatha naanga sapdrathu mathre feel aagum😋😋😋

  • @dewidewi3863
    @dewidewi3863 5 ปีที่แล้ว +1

    Romba Nandri. Paarkum potey Vaayil echil oorugirate😋 🙏🙏🙏

  • @maheshwarimaheshwari4931
    @maheshwarimaheshwari4931 4 ปีที่แล้ว +1

    நீங்க செய்யம்போதே நாக்கு ஊருது அக்கா சூப்பர் சூப்பர்

  • @vimalarani2326
    @vimalarani2326 5 ปีที่แล้ว +1

    Akka super masama erukum pothu sapda asaya erukum

  • @jenniferandrew1978
    @jenniferandrew1978 2 ปีที่แล้ว +1

    Indru seithaen adi pozhi❤️ semma tasty for kanji and thayir sadam

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      💐❤️❤️🙏🏼🙏🏼💜

  • @ramjeyrj9014
    @ramjeyrj9014 4 ปีที่แล้ว +2

    Mmmmm😋😋😋😋 innikku ita samaikka pore, ppaa pakkave ecil urutu.. Mmm. Malaysia

  • @manusmusic2415
    @manusmusic2415 5 ปีที่แล้ว +1

    Vanakkam Anandhi... Enakku romba pidikkum... Idhu ven pongalukku thottu sappita arumaiya irukkum... Nandrii..

  • @karthikadevi7157
    @karthikadevi7157 5 ปีที่แล้ว +8

    பார்க்கும் போது ஏடுத்து சாப்பிட தோனுது அக்கா

  • @rjebarathaa5643
    @rjebarathaa5643 4 ปีที่แล้ว

    Azhaga samayal panreenga ennoda Amma samayal panrathu niyabagam varuthu .

  • @jayanthis2555
    @jayanthis2555 5 ปีที่แล้ว +13

    I Am First Time Seeing This Resp Tq

  • @RaviChandran-mi2ei
    @RaviChandran-mi2ei 5 ปีที่แล้ว +3

    மிக அழகாக இருக்கிறது....

  • @kumarvinoth5583
    @kumarvinoth5583 4 ปีที่แล้ว +1

    Enga Amma seivanga super ahh erukum👌

  • @pasampasam883
    @pasampasam883 5 ปีที่แล้ว +14

    first time i am seeing this but super pa

  • @sjsj8446
    @sjsj8446 5 ปีที่แล้ว

    Yammy super ithu enakku romba pidikkum

  • @revathisatheesh111
    @revathisatheesh111 5 ปีที่แล้ว +1

    Grandmaa kodupanga enaku palaya satham sapidu podu ethu varuthu sapida avalo nalla erukum super akka.

  • @solaikumar6997
    @solaikumar6997 5 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த புளிமிளகாய்

  • @ramapavi9227
    @ramapavi9227 5 ปีที่แล้ว +1

    Aananthi solla words illa naa maranthu pona recipe ayyo thank you dear, enakku romba pidikkum da ayyo super o super definitely I will try.

  • @SivaSiva-lu5vz
    @SivaSiva-lu5vz 5 ปีที่แล้ว

    unga oor said la yeppudi seaivinganu sonningala sister indha video la...adhu pola dhaan enga amma seivaanga...really so yummy for all rice...tq sis

  • @buvanachandara6124
    @buvanachandara6124 5 ปีที่แล้ว +77

    Akka sapttu katuvankannu kadasivarai kaathu irunthavanka oru like podunga pa

  • @muthubala9151
    @muthubala9151 5 ปีที่แล้ว

    Pakkum pothe sapdanum Pola irukum super anathi akka z🤤🤤🤤

  • @sharonvandenhengel
    @sharonvandenhengel 4 หลายเดือนก่อน

    rombo nala ye nengo poondu podulai 👍👌👌👌👌

  • @safeeksafeek9481
    @safeeksafeek9481 5 ปีที่แล้ว +5

    உங்கட அனைத்து வீடியோவையும் நானும் எனது மணைவியும் இலங்கையில் இருந்து பார்க்கிண்ரோம் மிகவும் நன்றாகவுள்ளது கத்தரிக்காய் ஊருகாய் செய்வது எப்படி வீடியோ போடுங்க அக்கா

  • @kamalaraniravindran4110
    @kamalaraniravindran4110 5 ปีที่แล้ว +5

    Akka.. I'm 1st time seeing tiz dish... Nice...

  • @abithabanuabdul2864
    @abithabanuabdul2864 5 ปีที่แล้ว +1

    Super sagodhare thank you

  • @iniyasri7488
    @iniyasri7488 5 ปีที่แล้ว +1

    Akka intha puli melakai enaku romba pudikum

  • @sakthikalam1532
    @sakthikalam1532 5 ปีที่แล้ว +1

    My favorite palaya saathathuku sema tasty yaa erukum

  • @akilaviswanathan7172
    @akilaviswanathan7172 5 ปีที่แล้ว +1

    சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..

  • @qatardoha2740
    @qatardoha2740 5 ปีที่แล้ว +4

    சிறப்பு சகோதரி உங்களது சமையல்

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 3 ปีที่แล้ว +1

    People forgotten all these orthodox recipes u demonstrated done well everything mouth watering I wish to visit ur farm house where it is my late mother cooked palm kilangu uppma do u know that my dear daughter all nice tks god blessu

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meenamathi1136
    @meenamathi1136 5 ปีที่แล้ว +2

    Wowww... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த உணவு, என் அம்மாவிடம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி சாப்பிடுவேன் ஆனால் இந்த முறையில் அல்ல, வெயிலில் காய வைத்து கொடுப்பார் என் அம்மா, இது மழை காலம் ஆதலால் காய வைக்க முடியாது, எனவே இந்த முறையில் செய்து சாப்பிடுவேன், இந்த வீடியோ பதிவு போட்டதற்கு மிகவும் நன்றி சகோதரி....

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anuradharaman1304
    @anuradharaman1304 5 ปีที่แล้ว +1

    Arusuvaiyum idhil irukkiradhu .arumai sagodari. Ilandai vadai seidhu upload seidal nanraga irukkum .podungalen.

  • @veenaveenakako847
    @veenaveenakako847 5 ปีที่แล้ว +17

    My favourite Akka

  • @sulosanasujee2382
    @sulosanasujee2382 5 ปีที่แล้ว +1

    Unga samayal ellame romba romba healthy 👍🏾👏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சுலோச்சனா💐🙏🏻🌷💕❤️❤️

  • @vanislifestyle1035
    @vanislifestyle1035 5 ปีที่แล้ว +1

    My favorite dish. Curd rice kuda arumaiyana saidish

  • @vaishnavivasudevan7718
    @vaishnavivasudevan7718 5 ปีที่แล้ว +1

    En Amma pacha milaga and puli sethu arachitu aprm vadhakuvanga.. Sema taste ah irukum ka😋😋😋

  • @vanitha3537
    @vanitha3537 5 ปีที่แล้ว +1

    Chellakutty akka super sapdanum pola iruku

  • @amsavallinavaneethan7957
    @amsavallinavaneethan7957 ปีที่แล้ว

    Yummy..I like this item for curd rice and for palaya soru.

  • @ganthimathijayaganthan9105
    @ganthimathijayaganthan9105 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

  • @sagayarani8399
    @sagayarani8399 5 ปีที่แล้ว +1

    Adupula vaithathum samy kumbidum vetham semaya eruku.romba pudichi eruku sistr

  • @dhivya__lifestyle
    @dhivya__lifestyle 5 ปีที่แล้ว +8

    Mah fav ... Super Sis 😍

  • @anandhisurya1841
    @anandhisurya1841 5 ปีที่แล้ว +5

    Best combination with curd rice ..Wow really hot and tangy pickle ..Thanks Anandhi

  • @Achus_Poetic_Art
    @Achus_Poetic_Art 5 ปีที่แล้ว +1

    Paatti seivanga... Super ah irukum... Yummy akka...

  • @prabapraba2452
    @prabapraba2452 5 ปีที่แล้ว +1

    Super akka thanks.

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj8029 5 ปีที่แล้ว +21

    1st like 1st comment..... Sry akka vdo full ah paakama. Like nd comment pannitan... Avalo exciting ah irukuu akka unga vdo paakurathukku ❤❤❤❤❤😍😍😍😍👌👏🙏🙏🙏🙏

  • @VS-se1uh
    @VS-se1uh 5 ปีที่แล้ว +2

    My favourite recipe super akka😍😍😍😜

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +1

    சிறப்பு தகவல்

  • @suthavino7849
    @suthavino7849 5 ปีที่แล้ว +3

    Super akka 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍thank so much akka

  • @TreeManMaram
    @TreeManMaram 5 ปีที่แล้ว +2

    நியாபகம் வருதே ஞாபகம் வருதே......

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      அருமையான வரிகள்

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 5 ปีที่แล้ว +7

    Nice.. first time seeing lke tiz

  • @kalidoss3974
    @kalidoss3974 3 ปีที่แล้ว +1

    Tips super. Congrats Mam

  • @karuppaiyaramesh5720
    @karuppaiyaramesh5720 4 ปีที่แล้ว +1

    Ananthi akka kottankutchu puttu innu oru murai seithu kattugal

  • @sivanthunaiselvi6043
    @sivanthunaiselvi6043 5 ปีที่แล้ว +1

    Mouth watering ah irukku Akka

  • @chandru245
    @chandru245 5 ปีที่แล้ว +2

    Pudhu pudhu dish aa podringa akka, 😍, spr.... Idhae mari nariya recipes podunga akka

  • @kiruthigas8822
    @kiruthigas8822 5 ปีที่แล้ว +2

    Akka thank you so much my favorite lvu so much u catch my mind voice thank u

  • @sukumaransundram8979
    @sukumaransundram8979 5 ปีที่แล้ว +10

    Sis I love in It ❤️👌👍

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 2 ปีที่แล้ว +1

    WOW!! I never see this item....apears to be delicious... I am going to try this recipe!! Thank you for posting this video!!

  • @suriyasuriya8747
    @suriyasuriya8747 5 ปีที่แล้ว +2

    Amma uinga kaila thainga vallaiyal podum neeinga Samayal singa pen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super amma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmananpalanisamy5849
    @lakshmananpalanisamy5849 5 ปีที่แล้ว +3

    Semma... I will try it mam...

  • @nAarp
    @nAarp 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @preethipreethi5829
    @preethipreethi5829 5 ปีที่แล้ว +1

    Wow ena evalavu tasty ya iruku 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @ramanigandhi2597
    @ramanigandhi2597 5 ปีที่แล้ว +18

    வணக்கம் புளி மிளகாய் சூப்பர் நன்றி

  • @paavaifashions2048
    @paavaifashions2048 5 ปีที่แล้ว +1

    எல்லோருடைய கருத்துக்களையும் படித்து, கேள்விகளுக்கு பதில்களும் சொல்லும் உங்கள் பொறுமை மிகவும் பிடித்திருக்கிறது❤ வாழ்க வளமுடன்🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @paavaifashions2048
      @paavaifashions2048 5 ปีที่แล้ว

      @@mycountryfoods 👍

  • @நா.மாயகிருஷ்ணன்.N
    @நா.மாயகிருஷ்ணன்.N 5 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @sobithajohnrose9376
    @sobithajohnrose9376 5 ปีที่แล้ว +3

    First time I see in this recipe nice aunty

  • @akshai2010
    @akshai2010 3 ปีที่แล้ว

    Akka unna pathave en amma niyabagam varudhuka un mari oru ponna kalyanam panna ambala valzkha amogama irrukum unga house tour video pathu soldra

  • @rajaletchumyrajaletchumy4044
    @rajaletchumyrajaletchumy4044 5 ปีที่แล้ว +1

    Neithethan inthe puli milagavai patri nenechen, iniki nenga senji kamichitinge.. 😋😋
    Sambarode sapide semmaya irukum.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bpriya9403
    @bpriya9403 4 ปีที่แล้ว

    Enaku rompa pidichathu nan adi kadi seiven

  • @priyavishnu9408
    @priyavishnu9408 4 ปีที่แล้ว +1

    Super receipe👌👌👌👌👌👌😍

  • @ramanraman2725
    @ramanraman2725 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ராமன் புதுக் கோட்டை

  • @p.marimuthu3058
    @p.marimuthu3058 2 ปีที่แล้ว

    சூப்பர்😋👌👌👌

  • @kalaiselvi5380
    @kalaiselvi5380 5 ปีที่แล้ว +37

    புளி மிளகாய் வச்சி அரை படி சோறு சாப்பிடலாம் போல...🌶️

    • @KumarKumar-bz1pr
      @KumarKumar-bz1pr 5 ปีที่แล้ว +1

      Palaya kanji kku vachi na niraya saptu erukken

  • @jeyanthij2449
    @jeyanthij2449 3 ปีที่แล้ว +1

    Thanks for your ,buleemelaga

  • @moufimoufiya4911
    @moufimoufiya4911 5 ปีที่แล้ว +1

    Wow semmaga

  • @bhuvibhuvana3444
    @bhuvibhuvana3444 5 ปีที่แล้ว +12

    Spicy dish akka...superb...

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari 4 ปีที่แล้ว

    Sister pray saidhu aarambithadhu migavum santhosham allithathu..🙏

  • @varshinisudha2013
    @varshinisudha2013 5 ปีที่แล้ว +1

    Akka. Super. Karasaramana
    Chily. Wow👅👍👌👏🌺
    Pudalangai. Sadham. Setithu. Kamminga

  • @rohinijk4466
    @rohinijk4466 5 ปีที่แล้ว +3

    Super akka💚

  • @s.shainitha4std773
    @s.shainitha4std773 5 ปีที่แล้ว +1

    செம்ம பார்க்கும் போது சும்மா நச்சுனு இருக்கிறது வாழ்த்துக்கள் சகோ தரி

  • @ottmoviereviews7871
    @ottmoviereviews7871 3 ปีที่แล้ว +1

    super recipe

  • @RajKumar-sf7qw
    @RajKumar-sf7qw 3 ปีที่แล้ว +2

    Super super super

  • @arunsubramanian7270
    @arunsubramanian7270 4 ปีที่แล้ว +1

    Akka ethu yathoda nalla irukum.

  • @leenkumari1748
    @leenkumari1748 5 ปีที่แล้ว +1

    Super thank you very much sister

  • @radhasrinivasan3459
    @radhasrinivasan3459 4 ปีที่แล้ว +1

    Wow. super Anandhi I like your vegetarian dishes!!!

  • @jayanthijayanthi4990
    @jayanthijayanthi4990 3 ปีที่แล้ว +2

    Akka super akka❣️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼❤️❤️💐💕💕

  • @janakijana8676
    @janakijana8676 4 ปีที่แล้ว +1

    Arumai