12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். யோவான் 1:12
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4:24 25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். யோவான் 4:25
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். யோவான் 1:12
Jesus saith unto her, I that speak unto thee am he. JOHN 4:26 > I receive not honor from men, But I know you, that ye have not the love of God in you. JOHN5:41-42). Thank you my LORD🌹🕊Pretty Amazing ... >Wilt thou be made whole? JOHN5:6 > Amen🎾 THE LOVE OF GOD 🕊JESUS CHRIST🕊Amen🕊STUNNING >🕊GOD IS GREAT !Amen!🕊 USA
Going to Heaven depends on individual work and not group. Two persons will be there one will be taken another will be left. Seeing to day Christians it is doubtful whether they will go to Heaven. Only a few will reach.
apum head apostle Peter zion pogalaya avaru manaiviodu (wife) oda ministry panunaru nu Paul Peter pathi solli irukare 5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? 1 கொரிந்தியர் 9:5
திரித்துவத்தை விசுவாசிக்கிற நீங்கள் அப்போஸ்தலர்களா? பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் அப்போஸ்தலர்களா? தேவன் திரித்துவர் என்று சொன்ன நீங்கள் அப்போஸ்தலர்களா?
தேவன் தனிமில் இருப்பது நல்லதில்லை அவனுக்கு தக்கதாயர் துணை இருப்பது தேவருக்கு சித்தமாயிருக்கிறது அப்படி இருக்கையிலே நீங்களாயிட்டு தனிமையில் இருந்ததற்கு நீங்களா ஒரு கட்டளை நீங்க கொண்டு வருகிறீர்கள் தேவனுக்கு விரோதமான தாகம் எதும் தோட்டத்தில் இருக்கும் போது கடவுளை சொல்லி இருக்காங்க அவங்க தனிமையில் இருப்பது நல்லதல்ல ஆனால் நீங்கள் தனிமையில் இருக்க வேண்டும் இப்படி நீங்கள் கட்டளை கொண்டு வருவீர்கள் அது எப்படிப்பட்ட நியாயமாய் இருக்கிறது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தனிமில் இருப்பது தேவனே சொல்லுகிறார் நல்லது கிடையாது நீங்கள் தனிமையில் இருப்பது என்று நீங்கள் பார்க்கிறீர்கள் அப்பொழுது தேவனை காட்டிலும் நீங்க வல்லிவங்களா இருக்காங்க கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேரு சீயோன் போவார்கள் நீங்க சொல்லுறீங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அது வெளிப்பாடு புத்தகத்தில் ஏழாம் அதிகாரத்தில்அந்த வசனத்தை பாருங்கள் வெளிப்பாடு புத்தகத்தில் 14ம் அதிகாரத்திலும் பாருங்கள் அதனால் வசனத்தை பாருங்கள் அது யாரை பத்தி எழுதி இருக்கிறது சப வந்து நாலா மாத்தியத்தில் எழும்பியாச்சு அதுக்கப்புறம் இங்க மொத்தம அதுக்கு அப்புறம் இங்கு ஆட்சி செய்கிறது அந்தி கிறிஸ்து ஆட்சியாகும் அந்த வசனம் சொல்லக்கூடியது மொத்தம் யூதர்களாகும். நீங்க அந்த வசனத்தை எடுத்து வந்தீங்க பேசுவீங்களே அது கொஞ்சம் உங்களுக்கு சரிதானா கொஞ்சம் கொஞ்சம் யோசித்து பாருங்கள் அது அப்படி கிடையாது அந்த வசனத்தை நீங்கள் ஆஷார மாட்டிக்கிறீங்க உங்களுக்கு வந்த அபத்தமாக தெரியுமா அதனால நீங்க அதை வந்த வசனத்தை படித்து உண்டு ஒரு லட்சம் நாப்பது நாங்க தான் போவோம் செய்யவில்லை இப்படி நீங்கள் சொல்லுவீங்க அது அப்படி கிடையாது சகோதரா அதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க அதைச் சொல்ல போனா அது வந்து யூதர்களாகவும் சொல்லப்படுகிறது அது யூதருக்கு உள்ளது என்பது அப்படி பேசுவது வந்து தவறானது
தேவன் அவருடைய சித்தத்தின் படி படைத்து விட்டார் .
அவர்கள் அவர்களுக்குரிய வழியில் போகிறார்கள் .
தேவனுக்கு நன்றி செலுத்து வோம்
This is only true message...amen 👍..
பிதாவின் சித்தத்தை செய்கிறவர்கள் மட்டுமே பரலோகத்தை சுதந்தரிக்க முடியும்
"Whoever calls upon the name of the Lord will be saved"!
இயேசு.... நாமத்தை ஏற்று கொண்டவர்கள் எத்தனை பேரோ அதனை பேரும் இயேசு பிள்ளைகள் ஆக அதிகாரம் உண்டு
Whoever believes Yeshua is the creator and the Redeemer and worship Him alone will be go to Sion the Paradise
Amen, praise the lord
பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப் படுகிறது. பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்து கொள்ளுகிறார்கள்.
amen
இயேசுவை விசுவாசிப்பது மட்டுமே பரலோகத்திற்கு செல்வதற்க்கான வழி...
"Whosoever endures till the end will be saved!"Believe in the name of Jesus,confessed by your mouth,repent from your ways,you will be saved!"
பழைய ஏற்பாட்டில் ஒருவன் ஆச்சாரியன்
புதிய ஏற்பாட்டில் எல்லோரும் ஆசாரியர்கள்
Amen! Praise the Lord 🙏 wonderful message 🔥🔥 thank you ❤️ Jesus 🙏🙏
Amen Amen Amen 🙏🙏🙏🙏
TPM church twist the word. Revelation 14th says Not Defile with a Woman, but Women . Which means married people can be in Zion.
இந்த பூமியில் நாம் செய்யும் கிரியைகளின்படிதான் நமக்குரிய வாசஸ்தலம் அங்கே அமைகிறது
12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
யோவான் 1:12
Amen alleluyaa .
Praise the lord
Praise the lord Jesus Christ amen 🙏
I love zion
Praise God JESUS Amen Alleluayh Pray
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
யோவான் 4:24
25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்.
யோவான் 4:25
Amen
Praise the Lord pastor 🙏🙏
This is true amen
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
யோவான் 1:12
Hallelujah
Praise the Lord
👍👍👍🙏🙏🙏🌹🙏🙏🙏👍👍👍👌👌👌👌👏👏👏👏👏👏👏👏Very great truths revealed here
🙏🙏🙏
Jesus saith unto her, I that speak unto thee am he. JOHN 4:26 > I receive not honor from men, But I know you, that ye have not the love of God in you. JOHN5:41-42). Thank you my LORD🌹🕊Pretty Amazing ... >Wilt thou be made whole? JOHN5:6 > Amen🎾 THE LOVE OF GOD 🕊JESUS CHRIST🕊Amen🕊STUNNING >🕊GOD IS GREAT !Amen!🕊
USA
Praise the Lord. Hallelujah.
The pastor has to read all the verses regarding apostle.
God's good
Going to Heaven depends on individual work and not group. Two persons will be there one will be taken another will be left. Seeing to day Christians it is doubtful whether they will go to Heaven. Only a few will reach.
Could you please post the full message.....seems its a portion of a message. thank you.
Praise the Lord pastor
apum head apostle Peter zion pogalaya avaru manaiviodu (wife) oda ministry panunaru nu Paul Peter pathi solli irukare
5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?
1 கொரிந்தியர் 9:5
Their glory s different....
அப்படியானால் அப்போஸ்தலர்களால் அப் 2 ;38 ம் ஸ்நானம் சரி
மத் 28 ; 19 நிசேயா விசுவாச சங்க ஸ்நானம் தவறு தானே என்ன
எனவே உங்கள் கொள்கை நிலை என்ன ???
Tpm Church sleeping
திரித்துவத்தை விசுவாசிக்கிற நீங்கள் அப்போஸ்தலர்களா? பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்ற நீங்கள் அப்போஸ்தலர்களா? தேவன் திரித்துவர் என்று சொன்ன நீங்கள் அப்போஸ்தலர்களா?
Yes
தேவன் தனிமில் இருப்பது நல்லதில்லை அவனுக்கு தக்கதாயர் துணை இருப்பது தேவருக்கு சித்தமாயிருக்கிறது அப்படி இருக்கையிலே நீங்களாயிட்டு தனிமையில் இருந்ததற்கு நீங்களா ஒரு கட்டளை நீங்க கொண்டு வருகிறீர்கள் தேவனுக்கு விரோதமான தாகம் எதும் தோட்டத்தில் இருக்கும் போது கடவுளை சொல்லி இருக்காங்க அவங்க தனிமையில் இருப்பது நல்லதல்ல ஆனால் நீங்கள் தனிமையில் இருக்க வேண்டும் இப்படி நீங்கள் கட்டளை கொண்டு வருவீர்கள் அது எப்படிப்பட்ட நியாயமாய் இருக்கிறது கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தனிமில் இருப்பது தேவனே சொல்லுகிறார் நல்லது கிடையாது நீங்கள் தனிமையில் இருப்பது என்று நீங்கள் பார்க்கிறீர்கள் அப்பொழுது தேவனை காட்டிலும் நீங்க வல்லிவங்களா இருக்காங்க கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேரு சீயோன் போவார்கள் நீங்க சொல்லுறீங்க கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அது வெளிப்பாடு புத்தகத்தில் ஏழாம் அதிகாரத்தில்அந்த வசனத்தை பாருங்கள் வெளிப்பாடு புத்தகத்தில் 14ம் அதிகாரத்திலும் பாருங்கள் அதனால் வசனத்தை பாருங்கள் அது யாரை பத்தி எழுதி இருக்கிறது சப வந்து நாலா மாத்தியத்தில் எழும்பியாச்சு அதுக்கப்புறம் இங்க மொத்தம அதுக்கு அப்புறம் இங்கு ஆட்சி செய்கிறது அந்தி கிறிஸ்து ஆட்சியாகும் அந்த வசனம் சொல்லக்கூடியது மொத்தம் யூதர்களாகும். நீங்க அந்த வசனத்தை எடுத்து வந்தீங்க பேசுவீங்களே அது கொஞ்சம் உங்களுக்கு சரிதானா கொஞ்சம் கொஞ்சம் யோசித்து பாருங்கள் அது அப்படி கிடையாது அந்த வசனத்தை நீங்கள் ஆஷார மாட்டிக்கிறீங்க உங்களுக்கு வந்த அபத்தமாக தெரியுமா அதனால நீங்க அதை வந்த வசனத்தை படித்து உண்டு ஒரு லட்சம் நாப்பது நாங்க தான் போவோம் செய்யவில்லை இப்படி நீங்கள் சொல்லுவீங்க அது அப்படி கிடையாது சகோதரா அதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க அதைச் சொல்ல போனா அது வந்து யூதர்களாகவும் சொல்லப்படுகிறது அது யூதருக்கு உள்ளது என்பது அப்படி பேசுவது வந்து தவறானது
Actually Zion is not place God calls new testament believers as zion
Amen