"வேலை மற்றும் நாட்கள்" || GN Exam||Competitive Exam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025
  • "வேலை மற்றும் நாட்கள்"
    Part - 1
    (வேலைகளின் அளவு சமனாகவுடைய வினாக்கள்)
    வினா -01
    ஒரு வேலையை 8 மனிதர்கள் 15 நாட்களில் செய்து முடிக்க முடியும்.அதே வேலையை 10 மனிதர்கள் எத்தனை நாட்களில் செய்து முடிக்கலாம்?
    வினா -02
    தினமொன்றுக்கு 6 மணித்தியாலங்கள் வேலை செய்யும் 12 மனிதர்கள் 4 நாட்களில் குறித்த வேலையை செய்து முடித்தனர்.அதே வேலையை தினமொன்றுக்கு 8 மணித்தியாலங்கள் வேலை செய்து 6 நாட்களில் செய்து முடிப்பதற்கு தேவையான மனிதர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
    MMM.Zinda Mufas
    Bsc(Hons)in IT
    Msc in Cyber Security
    Software Engineer.

ความคิดเห็น •