Manjal Poosum Video Song | Sakkarai Devan Movie Songs | Vijayakanth | Sukanya | Ilayaraja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2021
  • Manjal Poosum Video Song from Sakkarai Devan Tamil Movie on Pyramid Music. Sakkarai Devan Tamil movie stars Vijayakanth, Sukanya and Kanaka. Directed by J Panneer, music by Ilaiyaraaja and produced by A S Ibrahim Rawuthar. Sakkarai Devan also stars Vadivelu, M. N. Nambiar, Nassar, R. Sundarrajan and Senthil among others.
    #ManjalPoosum #SakkaraiDevanSongs #Vijayakanth #Sukanya #MalaysiaVasudevan #Ilayaraja #PyramidMusic
    Song: Manjal Poosum
    Singers: Malaysia Vasudevan, S. Janaki
    Music: Ilayaraja
    Lyrics: Vaali
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • เพลง

ความคิดเห็น • 43

  • @jannathlpiruthos9977
    @jannathlpiruthos9977 9 หลายเดือนก่อน +14

    ரொம்ப அழகான 💝 பாடல் வரிகள் விஜயகாந்த் அழகு 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💚💚💚💗💗💗💗💗💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @babyshanthi5777
    @babyshanthi5777 6 หลายเดือนก่อน +9

    நல்ல பாடல் வரிகள் சுகன்யா விஜயகாந்த் ஜோடி ❤❤❤

  • @user-nq1zm6jz8o
    @user-nq1zm6jz8o 5 หลายเดือนก่อน +4

    மலேசியா வாசுதேவன் & ஜானகி அம்மா குரலில் உடம்பையே சிலிர்க்க வைக்கும் பாடல்

  • @aasilapathiv2326
    @aasilapathiv2326 ปีที่แล้ว +11

    ராஜா ராஜா தான்

  • @kalyanis2223
    @kalyanis2223 6 หลายเดือนก่อน +5

    கேப்டன்நடைஉடைஅழகுஜயா❤❤❤❤

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 5 หลายเดือนก่อน +2

    🌹வாசுதேவன் குரலில் வசியமாகி போனேன் ! ஜானகி ஜால குரலில் சந்தோஷமடைந்தேன்!இளையராஜா இசையி ல் இதயம் நெகிழ்ந்தே ன் ! வாலி வரிகளில் வ சமானேன்.🎤🎸🍧🐬😝😘

  • @muthuselvi4070
    @muthuselvi4070 6 หลายเดือนก่อน +6

    most Lovely Song plus captain 😍

  • @babyshanthi5777
    @babyshanthi5777 6 หลายเดือนก่อน +4

    பாடல் வரிகள் அருமை

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 ปีที่แล้ว +16

    எனக்கு பிடித்த பாடல் போட்டதற்கு ரொம்ப நன்றி சூப்பர் சூப்பர்💞💞💞💞

  • @jaksannagendram7177
    @jaksannagendram7177 6 หลายเดือนก่อน +5

    Rip Vijayakanth Sir xx 💖

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 2 ปีที่แล้ว +9

    Super song

  • @anandwilsontravelblogs5393
    @anandwilsontravelblogs5393 6 หลายเดือนก่อน +4

    Vijayakanth is living now in cinemas.

  • @malarkodi6992
    @malarkodi6992 4 หลายเดือนก่อน +1

    அழகின் சிகரம் எங்கள் கேப்டன்

  • @user-qz9xb7bt7b
    @user-qz9xb7bt7b 5 หลายเดือนก่อน +1

    Yella songum superaa irukkum intha padathil.

  • @rajendiran4226
    @rajendiran4226 11 หลายเดือนก่อน +5

    90s mass vijayakanth and rajinikanth

  • @thirulogesh143
    @thirulogesh143 2 หลายเดือนก่อน

    ❤❤❤கேப்டன் ❤❤❤

  • @ushausha71
    @ushausha71 หลายเดือนก่อน

    👍super pakathe padal wonderful👌😍❤💕🌹

  • @iyanargiyanarg9807
    @iyanargiyanarg9807 ปีที่แล้ว +5

    தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு சூப்பர் வரிகள்

  • @sridharan4177
    @sridharan4177 2 ปีที่แล้ว +6

    ❤️❤️❤️ I love this song ❤️❤️❤️

  • @G.poomani
    @G.poomani ปีที่แล้ว +3

    Janaki amma voice urugavaikum song

  • @pandiaswin8435
    @pandiaswin8435 ปีที่แล้ว +3

    Super songs

  • @AkshayaR-bf7bm
    @AkshayaR-bf7bm 5 หลายเดือนก่อน +1

    I am 90's kids🎉🎉🎉🎉🎉

    • @AkshayaR-bf7bm
      @AkshayaR-bf7bm 5 หลายเดือนก่อน

      I am 2k kids😊😊😊😊😊😊😊

  • @rajeshiyer1692
    @rajeshiyer1692 2 ปีที่แล้ว +3

    Kanagaaaaaaaaaaaaanyaaaaaaaaaaa

  • @AISHWARYAS-zo6gw
    @AISHWARYAS-zo6gw 3 หลายเดือนก่อน

    சுகன்யா அழகு பாடல் சூப்பர் ❤❤❤❤❤

  • @rajavel.pudukkottaipudugai5845
    @rajavel.pudukkottaipudugai5845 ปีที่แล้ว +2

    🎼Super 🎻songs 🎼

  • @tirokumar4876
    @tirokumar4876 ปีที่แล้ว +3

    Supr boy

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 หลายเดือนก่อน +1

    Nalla padalgaluku likes commenda poda kooda yossaniya iruku yendha naara moodevi yenna vellai pappalo😔

  • @Devangandhi-qo4qz
    @Devangandhi-qo4qz 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palani5433
    @palani5433 2 ปีที่แล้ว +11

    🤵
    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
    கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
    வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
    காவல் ஏது ? கட்டுக்கள் ஏது ? காட்டாறு பாயும் போது ...
    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
    கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
    👸
    நீ இல்லாது நித்திரை ஏது ?
    பாயில் வாடும் பைங்கிளி
    நீ இருந்தால் சித்திரைக் கூட வாடை வீசும் மார்கழி
    🤵
    நீ இல்லாது நித்திரை ஏது ?
    பாயில் வாடும் பைங்கிளி
    நீ இருந்தால் சித்திரைக் கூட வாடை வீசும் மார்கழி
    👸
    மாதம் தேதி பார்த்து காதல் பூக்காது
    நீரை மீனும் சேர ஊரைக் கேட்காது
    🤵
    பருவ ராகம் பாட ... புதிய கோலம் போட ...
    ஆதி அந்தம் அனைத்தும் சொந்தம் நீங்காது கூடும் போது
    👸
    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
    கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
    வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
    காவல் ஏது ? கட்டுக்கள் ஏது ? காட்டாறு பாயும் போது ...
    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி ...
    @ Pala Ni
    🤵
    நாலு பேர்கள் கண் பட கூடும் நீயும் நானும் கூடினால்
    ராஜயோகம் கை வரும் இன்று தோளில் தோகை ஆடினால்
    👸
    நாலு பேர்கள் கண் பட கூடும் நீயும் நானும் கூடினால்
    ராஜயோகம் கை வரும் இன்று தோளில் தோகை ஆடினால்
    🤵
    தேவன் எந்தன் ஜீவன் தேவி உன்னோடு
    மானின் கால்கள் போகும் மாமன் பின்னோடு
    👸
    வாழும் நாட்கள் யாவும் உன்னுடன் வாழ வேண்டும்
    சொந்தம் என்று பந்தங்கள் என்று நீ இன்றி யாரும் இல்லை
    🤵
    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
    👸
    கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
    🤵
    வாசப் பூவின் தேனே வண்ண நிலாவே மானே
    👸
    காவல் ஏது ? கட்டுக்கள் ஏது ? காட்டாறு பாயும் போது ...
    மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சி பூங்கொடி
    🤵
    கொஞ்சி பேசி கொஞ்சி பேசி கொஞ்சும் பைங்கிளி
    படம் : சக்கரை தேவன் ( 1993 )
    நடிகர் : விஜயகாந்த்
    நடிகை : சுகன்யா
    இசை : இளையராஜா
    வரிகள் : வாலி
    பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
    இயக்கம் : J.பன்னீர்
    சிறப்பு 👌 : காதல் ரொமான்ஸ் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @prakashm3841
    @prakashm3841 11 หลายเดือนก่อน +1

    Janaki Amma voice

  • @selvamurugansutha7621
    @selvamurugansutha7621 3 หลายเดือนก่อน

  • @selvamurugansutha7621
    @selvamurugansutha7621 3 หลายเดือนก่อน

    Lovely song ❤

  • @Devangandhi-qo4qz
    @Devangandhi-qo4qz 4 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vijay.A5867
    @vijay.A5867 2 ปีที่แล้ว +2

    Nice 👍

  • @S.RajeshsubramaniuamSeth-ze5vr
    @S.RajeshsubramaniuamSeth-ze5vr 6 หลายเดือนก่อน

    I done my younger brother studying. God will knows everything things

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 ปีที่แล้ว +2

    Pls improve the audio quality

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 ปีที่แล้ว +1

    1080p pls

  • @kadhirkabil8475
    @kadhirkabil8475 11 หลายเดือนก่อน +2

    Yepd eruntha manushan ya...

  • @ramshiv25
    @ramshiv25 7 หลายเดือนก่อน

    27.11.23

  • @JanagiDevi-kt2ns
    @JanagiDevi-kt2ns 6 หลายเดือนก่อน +1

    Bu

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 ปีที่แล้ว +1

    1080p pls