Dth comparison Sun Direct, Airtel,Videocon,Tatasky in Tamil channel - Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் வரும் DTHல் எந்த Dthல் தமிழ் சேனல் அதிகம் வருகிறது.எந்த dthல் News, music, movie சேனல் அதிகம் வருகிறது. இதைப் பற்றிய தகவல் கூறப்பட்டுள்ளது.
    மேலும் எந்த dthல் என்னென்ன சேனல் இல்லை என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.
    #dth comparison #bast dth #channel comparison

ความคิดเห็น • 295

  • @sivaanandh5659
    @sivaanandh5659 4 ปีที่แล้ว +134

    இருக்குறதிலேயே சன்டைரக்ட் தான் வேஸ்ட்

  • @androidappstips7084
    @androidappstips7084 4 ปีที่แล้ว +27

    நீங்க கஷ்டப்பட்டது வீணாகாது ஏன்னா நீங்க எங்களுக்காக இவ்வளவு விஷயங்களை சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி

  • @ansarians4641
    @ansarians4641 4 ปีที่แล้ว +9

    Tata Sky Best..

    • @pavunkumar1182
      @pavunkumar1182 3 ปีที่แล้ว

      Dish Edukkanum which is low cost recharge for month Sujjest Vidocon or Tata sky or Sundirect?

    • @pavunkumar1182
      @pavunkumar1182 3 ปีที่แล้ว

      @V Max Creations Videocon Vs TataSky Monthly Recharge Best Ethu Low Price la

  • @VijayVijay-yu5gr
    @VijayVijay-yu5gr 4 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது😊😊😊

  • @augustinyoseppu3254
    @augustinyoseppu3254 4 ปีที่แล้ว +9

    Tatasky hd potturukken....vera level picture and sound quality 🔥🔥🔥

    • @prashaanthdavid4463
      @prashaanthdavid4463 4 ปีที่แล้ว +1

      Monthly evolo pack potrukeengaaa nanba ??

    • @augustinyoseppu3254
      @augustinyoseppu3254 4 ปีที่แล้ว

      @@prashaanthdavid4463 298rs monthly.. except colour Tamil hd...and all channels available

    • @kkcreation4626
      @kkcreation4626 4 ปีที่แล้ว

      @@prashaanthdavid4463 tatasky yeduthukuringala brother

    • @Thamilarasan
      @Thamilarasan 3 ปีที่แล้ว

      Tatasky la pack name sollunga bro ... neega eppadi recharge panniga

  • @im-vw4hb
    @im-vw4hb 4 ปีที่แล้ว +4

    உங்கள் பொறுமைக்கு எங்களின் வாழ்த்துக்கள்

  • @DrSM_Yt
    @DrSM_Yt 3 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ நண்பா...
    உங்க hardwork க்கு ஒரு 👍

  • @sureshbala6031
    @sureshbala6031 4 ปีที่แล้ว +4

    ரொம்ப அழகா எதார்த்தமா சொல்லி இருக்கறீங்க...

  • @FreeTibet4451
    @FreeTibet4451 4 ปีที่แล้ว +22

    picture and sound quality tatasky no1.

    • @poorajapooraja6042
      @poorajapooraja6042 4 ปีที่แล้ว +2

      199₹ Tamil all channel varuma bro?

    • @FreeTibet4451
      @FreeTibet4451 4 ปีที่แล้ว +1

      Varudhu bro...

    • @kkcreation4626
      @kkcreation4626 4 ปีที่แล้ว +1

      @nazeer ali 199ku 210 Chanels varum

    • @prethivefaro6428
      @prethivefaro6428 4 ปีที่แล้ว

      @@kkcreation4626 star movies,hbo lam varumaa bro

  • @TamilUnCovered
    @TamilUnCovered 4 ปีที่แล้ว +49

    ரொம்ப உழைச்சிருக்கீங்க... பாராட்டுக்கள்!
    அப்படியே எந்த டிடிஎச் விலை மலிவு எந்த திட்டம் எவ்வளவு கட்டணம் என்பதை வீடியோ போடுங்க. குழப்பமே அதுலதான்.

    • @thalathiyagu5218
      @thalathiyagu5218 4 ปีที่แล้ว

      Super

    • @MdMeeran007
      @MdMeeran007 4 ปีที่แล้ว

      Yes correct which DTH with economic cheap Recharge price ? with all Tamil channels ?

    • @ajmalkhan9727
      @ajmalkhan9727 4 ปีที่แล้ว

      Airtel dth

  • @shanavasshanavas9775
    @shanavasshanavas9775 4 ปีที่แล้ว +27

    எல்ல dtH விலையை சொல்லியிருக்கலாம்..

  • @Prakash-qp9fg
    @Prakash-qp9fg 4 ปีที่แล้ว +7

    ஈழம் தமிழ் உறவுகளை கொன்று குவித்த இடத்துல நட்சத்திர நிகழ்ச்சி நடத்திய ஏர்டெல் நெட்ஒர்க் மட்டும் தமிழ் மக்கள் வாங்க வேண்டாம்

  • @venkateshyogita
    @venkateshyogita 4 ปีที่แล้ว +4

    நல்ல உழைப்பு. நன்றி

  • @sivaraman4912
    @sivaraman4912 ปีที่แล้ว

    very good Measage,Dear Brother. Thanks.

  • @mindvoice7251
    @mindvoice7251 4 ปีที่แล้ว +12

    தமிழ் சேனல் மற்றும் தேவையான சேனல் மட்டும் தேர்ந்து எடுக்க வேண்டும் மற்றவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @ansarians4641
    @ansarians4641 4 ปีที่แล้ว +4

    Over All Comments la..Postive Comment Winner Is One & Only #TATASky Is Best For Ever..

  • @mohanarajarumugam7734
    @mohanarajarumugam7734 4 ปีที่แล้ว +1

    Good Video bro, Useful info.. Was in dilemma between Sun and Tata.. Choosed Tata..

  • @hajapapa
    @hajapapa 4 ปีที่แล้ว +2

    ஏர்டெல் மாதம் 300 ருபாய் வாங்குகிறார்கள் .வீட்டில் எல்லா சேனல்களையும் பார்ப்பது இல்லை ,அதிகபடியா 5 சேனல்கள் பார்ப்பார்கள் அதுவும் மாலை நேரத்தில் ,எனது பட்ஜெட் 200 ரூபாய் .வேறு வழி இல்லாமல் 300 செலுத்தி வருகிறேன் .குறைவான கட்டணத்தில் ஏதாவது dth உள்ளதா ?

    • @RSAT01987
      @RSAT01987  4 ปีที่แล้ว

      Sun Direct

    • @ansarians4641
      @ansarians4641 4 ปีที่แล้ว

      Also In TAta Sky 199 only....

  • @Ashok_1505
    @Ashok_1505 4 ปีที่แล้ว +7

    அப்படியே மாத சந்தாதொகையின் விபரங்களையும் சொல்லி இருக்கலாமே

  • @RSAT01987
    @RSAT01987  4 ปีที่แล้ว +6

    இல்லாத தமிழ் சேனல் listல கேப்டன் நியூஸ் கட் பண்ண மறந்துட்டேன் மன்னிக்கவும்
    கேப்டன் நியூஸ் சேனல் சன் டைரக்ட்டி ல் இருக்கிறது
    Videocon d2hல் Peppers TV நீக்கப்பட்டுள்ளது.

  • @Oneshot310
    @Oneshot310 4 ปีที่แล้ว +2

    Dish tv buyed Videocon dth and now it's brand name is dth.dish tv and dth are owned by zeel a zeenetwork company

  • @bilalbsc3933
    @bilalbsc3933 4 ปีที่แล้ว +1

    Super comparison thanks

  • @MdMeeran007
    @MdMeeran007 4 ปีที่แล้ว +1

    @ R Sat ,bro please make video about ,we zone 8080 satellite set top box with full demo explanation and price
    And we zone 8080 after 1year how to install software

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml 4 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி ji படம் தெளிவாக தெரிவது எந்த.... Ds

  • @SittanSpecial
    @SittanSpecial 4 ปีที่แล้ว +1

    u r all videos very useful information super bro

  • @pavunkumar1182
    @pavunkumar1182 3 ปีที่แล้ว

    Super bro this video helped me to choose Videocon is best

  • @mks90mks12
    @mks90mks12 3 ปีที่แล้ว

    Nice sir.

  • @saikarthick89
    @saikarthick89 4 ปีที่แล้ว +1

    Tatasky dth compulsorily monthly monthly NCF fees rs.153 pay pannanuma sir

    • @RSAT01987
      @RSAT01987  4 ปีที่แล้ว

      ஆமாம் நண்பா

    • @sbalaji2510
      @sbalaji2510 2 ปีที่แล้ว

      Videocon la minimum top up evolo

  • @sansunamesanthosh
    @sansunamesanthosh 3 ปีที่แล้ว

    Bro, which streaming set-up box is best. Am using videocon d2h HD and am planning to upgrade to streaming set-up box.
    Please suggest me or put a video about streaming set-up box.( OTT, bluetooth,wifi, sd card for recording and etc).

  • @shaikmohammedshaikmohammed8312
    @shaikmohammedshaikmohammed8312 4 ปีที่แล้ว

    Nice explanation 👌thanks bro

  • @sankarganesh6864
    @sankarganesh6864 3 ปีที่แล้ว

    Bro more over which is best I mean music film and news so neenga soldra mathiri athku ithuku nu oru dth vanga mudiyuma ji

  • @senthilsashwanth8023
    @senthilsashwanth8023 4 ปีที่แล้ว

    ஒரு தெளிவு கிடைத்தது நன்றி bro

  • @rajeshwars2504
    @rajeshwars2504 4 ปีที่แล้ว +1

    Super

  • @devarajs57
    @devarajs57 4 ปีที่แล้ว

    Sir super you are givensvgood i tink to buy tatab sky what is your idea ail sports chanels i want reply meThanks. a. lot

  • @dineshs4731
    @dineshs4731 4 ปีที่แล้ว +1

    Bro which is best picture quality giving bro. Plz tell today i need to buy dth

  • @venkatesanmalarchandrababu8083
    @venkatesanmalarchandrababu8083 4 ปีที่แล้ว +2

    Evlo sonninga monthly amount a compare Pani soli iruntha sari a irukum rate vanchi than ethu best nu solla mudivum so consider

  • @ramaeshram3814
    @ramaeshram3814 4 ปีที่แล้ว +1

    super

  • @shaahinnoushad9754
    @shaahinnoushad9754 4 ปีที่แล้ว

    Worthfull video boss super...keep going

  • @subalesh4491
    @subalesh4491 3 ปีที่แล้ว

    Super thala

  • @vigneshvicky.d5913
    @vigneshvicky.d5913 4 ปีที่แล้ว +1

    Bro normal dth, hd dth normal dth standard division yavulo inch led tv varaikum pakalam hd division yavulo inch led tv varaikum pakalam....

  • @mohanrajasekaran7268
    @mohanrajasekaran7268 4 ปีที่แล้ว +2

    சிம்பள்லா சொன்னா, ,,, ரொம்ப யூஸ்புல் வீடியோ .... எனது பார்வையில் பெஸ்ட் வீடியோகான்.

  • @TamilUnCovered
    @TamilUnCovered 4 ปีที่แล้ว +6

    அப்புறம் 230 ku sun dth pogo wb hbo star movies star sports tamil எல்லாம் தரான். tatasky 260 போட்டு கூட english movie Star sports kids எதுவும் வர்றதில்லை.

    • @rajeshbonakkad3510
      @rajeshbonakkad3510 4 ปีที่แล้ว

      Nanba Nan munnadi Airtel us pannunirunthen ipo sun dth us pannuren Neengalum Tata sky thooki thoora pottutt sun dth vangi vainga Monthk 230 Recharge pannuna 30 days fulla pakkalam latea Recharge pannuna suspended chargum kidayath Ellarum solluvanga sun dth wastenu ana unmaila Sun dth 230 ku english moviesla ella ella channalum apram sportsla star sports 1 tamil sony ten 1 sony six sony ten 3 eurosports star sports 2 star sports 3 apram english news ivalo channels tharanga enna tamila local channels kammiya irukk avalotha ana Airtel Ta Ta Sky la Neenga sonna mathiri 260 enna 400 roopa kattuna kooda ivalo channels tharamattan sun dththan best

  • @visualgreenstudios935
    @visualgreenstudios935 4 ปีที่แล้ว +7

    Neega sonna 4 la yadhu vangalam. Tatasky vangalamah

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 3 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @collaboration-with-JP
    @collaboration-with-JP 3 ปีที่แล้ว

    விளையாட்டு பொழுதுபோக்கு அதற்கு எந்த டிடிஹெச் சிறந்தது என கூறவே இல்லை அதை எப்படி தெரிந்து கொள்வது

  • @jeevananthamv9240
    @jeevananthamv9240 4 ปีที่แล้ว +2

    ஹாய் ஆல் 12 ஓல்ட் 40 வாட் சோலார் பேனல் 12 வோல்ட் பத்தியே ஆம்ஸ் சோலார் சார்ஜர் கண்ட்ரோலர் 12 வோல்ட் 26ah பேட்டரி போட்டா எவ்வளவு நேரம் சார்ஜ் நிற்கும் அனைத்து லிங்க் இருந்தா ஷேர் பண்ணுங்க

  • @sarvethashree5227
    @sarvethashree5227 4 ปีที่แล้ว

    Super explanation bro👌👏👏

  • @balugkkl6216
    @balugkkl6216 4 ปีที่แล้ว

    Thank you

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 4 ปีที่แล้ว

    Great

  • @balajir7557
    @balajir7557 4 ปีที่แล้ว +2

    Tata sky best

  • @balugkkl6216
    @balugkkl6216 4 ปีที่แล้ว

    Thanks

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG 4 ปีที่แล้ว

    Great bro

  • @perumalraja8021
    @perumalraja8021 4 ปีที่แล้ว +1

    kalakura maplaa (school padikappa kooda ivloo yeluthala....)

  • @yassirarafathit30
    @yassirarafathit30 4 ปีที่แล้ว +1

    Tatasky dth OPTIMIZE Option pathi video upload pannunga...

  • @mohammedsheriff7127
    @mohammedsheriff7127 4 ปีที่แล้ว +2

    Videocon d2h

  • @vignesh0267
    @vignesh0267 4 ปีที่แล้ว +1

    Arumayana Pathivu

  • @sekarr399
    @sekarr399 4 ปีที่แล้ว

    உழைப்புக்கு பாராட்டுக்கள் ப்ரோ💐

  • @ganapathir6559
    @ganapathir6559 4 ปีที่แล้ว

    Super 👌

  • @vinothjijan6114
    @vinothjijan6114 4 ปีที่แล้ว

    Good information

  • @rajeshbonakkad3510
    @rajeshbonakkad3510 4 ปีที่แล้ว +1

    Sun directela 230 roopaik English moviesla HBO Star Movies Romedy Now Sony Pix MNX Movies WB apram sportsla Sony Ten 1 Sony Ten 3 Sony Six Star Sports 1 Tamil Star sports 2 star sports 3 apram kidsla Nick Cartoon Network pogo Hungama Nick Junior Sonic Nick Sony Yay apram English News fulla tharanga Airtel DTH la 275 roopa koduthalum ivalo channels pakka mudiyath sun directla local channels kammiya irukk avalothan ana Airtel DTH la 400 roopa kattunalum kooda ivalo sports channel kids channel english movies channels airtel dth la tharamattanga sun directhan best

    • @RSAT01987
      @RSAT01987  4 ปีที่แล้ว

      ஆமாம் நண்பா தமிழ் சேனல் மட்டும் தான் குறைவு.

    • @rajeshbonakkad3510
      @rajeshbonakkad3510 4 ปีที่แล้ว

      Mm

    • @rajeshbonakkad3510
      @rajeshbonakkad3510 4 ปีที่แล้ว

      Ellarum solluvanga Sun Direct wastenu ana unmaila sun directla 230 roopa packagela thara channels Airtel DTH la 400 roopa kattunalum kooda pakka mudiyath

  • @OnlineAnand
    @OnlineAnand 4 ปีที่แล้ว

    good

  • @saikarthick89
    @saikarthick89 4 ปีที่แล้ว

    Sir DTH நம் தேவைக்கேற்ற 3 மாதம் பிறகோ அல்லது 4 மாதம் பிறகு recharge பண்ணலாமா இல்லை continuous மாதம் மாதம் recharge பண்ணனுமா..

  • @mageshkr86
    @mageshkr86 4 ปีที่แล้ว

    Bro which DTH is Best For HD Channels With Best Plan & Price & HD Quality Compare To Others Tell Any Two DTH

  • @narasimmaraja3589
    @narasimmaraja3589 4 ปีที่แล้ว

    Super.. Tq..

  • @Thamizh096
    @Thamizh096 4 ปีที่แล้ว +1

    Bro dish TV reliance dth intro sema

  • @NagaRaja
    @NagaRaja 4 ปีที่แล้ว +1

    Ruba ruba nandiri thambi

  • @ArunKumar-ik5ry
    @ArunKumar-ik5ry 3 ปีที่แล้ว

    Airtel dth quality nice but very less tamil channels news channels romba athigam

  • @RAM-ys8ch
    @RAM-ys8ch 4 ปีที่แล้ว +2

    tata sky best...

  • @sriram-re1td
    @sriram-re1td 4 ปีที่แล้ว +1

    Tata sky new installation ku evlo kudukkalam...? oru 6month plan ku

    • @kkcreation4626
      @kkcreation4626 4 ปีที่แล้ว

      Tatasky yeduthukuringala broo

  • @balajikannan3058
    @balajikannan3058 4 ปีที่แล้ว

    Bro. Ur presentation is interesting

  • @karvannanrenu5464
    @karvannanrenu5464 4 ปีที่แล้ว

    Good

  • @TAMILSELVAN-bg3io
    @TAMILSELVAN-bg3io 4 ปีที่แล้ว +4

    Monthly recharge sollunga bro

  • @pavunkumar1182
    @pavunkumar1182 3 ปีที่แล้ว

    Which is low best rechage Tata sky or Videocon

  • @Relaxtimelink
    @Relaxtimelink 4 ปีที่แล้ว +1

    Bro tatasky ku vera Lnb uss pannalama rain time signal problems iruku

  • @saravananajith4314
    @saravananajith4314 4 ปีที่แล้ว +1

    d2h best quality hd

  • @user-hf9ed2fr9h
    @user-hf9ed2fr9h 3 ปีที่แล้ว +1

    Sun Direct வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்
    யாரும் வாங்கி ஏமாறாதீர்கள்

  • @subairahyrun898
    @subairahyrun898 4 ปีที่แล้ว

    Sir I have tatasky kalaingar tv is not coming what is the problem

  • @riyasahamed1219
    @riyasahamed1219 4 ปีที่แล้ว +3

    Tata sky is always best

  • @prempkprem2389
    @prempkprem2389 4 ปีที่แล้ว +3

    எல்லாமே சரி விலம்பரம் இல்லாத செனல்கள் எது?

  • @goldsiva1818
    @goldsiva1818 2 ปีที่แล้ว

    👍👍👍👌👏

  • @sendhilmurugan9266
    @sendhilmurugan9266 4 ปีที่แล้ว

    Nanba. DD free dish pathi video upload pannunga pls

  • @sivaneskumar1797
    @sivaneskumar1797 4 ปีที่แล้ว

    Nice video ji.

  • @saravananj3122
    @saravananj3122 4 ปีที่แล้ว

    5.1surround sound , எந்த சேனலி DTS கிடைக்கும்

  • @srisubramaniam
    @srisubramaniam 4 ปีที่แล้ว

    Sri sankara and svbc .. Both channel coming in tata sky or airtel or both ?

  • @sakthirgs
    @sakthirgs 4 ปีที่แล้ว +1

    DTH price details and offer sollunga bro

  • @nagarjunjai
    @nagarjunjai 4 ปีที่แล้ว

    #airtel the best... Airtel gives offer high on recharges via Airtel money... Am using Airtel only...

  • @PremKumar-ee3lp
    @PremKumar-ee3lp 4 ปีที่แล้ว +1

    Best dth ?

  • @user-xn6rr8ej8o
    @user-xn6rr8ej8o 4 ปีที่แล้ว

    குரல் சூப்பர்

  • @saraswathyramanathan1751
    @saraswathyramanathan1751 4 ปีที่แล้ว

    Which is the best dth with economical recharge

  • @vimalrajg1852
    @vimalrajg1852 3 ปีที่แล้ว

    Airtel Xtreme, padri sollunga brother

  • @thavamanis3634
    @thavamanis3634 4 ปีที่แล้ว

    Airtel is very very super

  • @sandeepprabu7195
    @sandeepprabu7195 4 ปีที่แล้ว +1

    Month evalavu pay pannanumnu amount solirulalam bro ella DTH k

  • @p.pooranee8823
    @p.pooranee8823 4 ปีที่แล้ว +1

    Solar setup part2 pls

  • @kumarnadar3503
    @kumarnadar3503 4 ปีที่แล้ว

    Tata sky ok thank you thank you

  • @karnaakarunanithi3014
    @karnaakarunanithi3014 4 ปีที่แล้ว +2

    Sports channel பற்றி சொல்லவே இல்லை...

    • @Dhinaksha_xz
      @Dhinaksha_xz 3 ปีที่แล้ว

      Every sports channels are comming in all dth

  • @Selvam61119
    @Selvam61119 4 ปีที่แล้ว +1

    👍

  • @noormohammed4634
    @noormohammed4634 4 ปีที่แล้ว

    Yaru paa neee veralevel

  • @surendranrajamanickam7928
    @surendranrajamanickam7928 4 ปีที่แล้ว

    எந்த டிஷ் usb port la pendrive play ஆகும்

  • @lovely_ponnar
    @lovely_ponnar 3 ปีที่แล้ว +1

    Kids channels ah solli irrukkalam

  • @RajKumar-gu1ri
    @RajKumar-gu1ri 4 ปีที่แล้ว +1

    D2h 80 favourite Chennai vaikalam

    • @ansarians4641
      @ansarians4641 4 ปีที่แล้ว

      Bro D2h la ipo all tamil chennals varuthaa???
      Monthly recharge cost Yevaloo????