22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம் 2) .கும்ப ராசி (பூரட்டாதி 1).எனக்கு 2 ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் 22° (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° (சதயம் 1) இணைந்துள்ளது. 6 ஆம் வீடு மிதுனத்தில் இருந்து சுப கர்தாரி யோக பார்வை 9 ஆம் பார்வையாக குரு 12° (திருவாதிரை 2) இந்த இணைவை பார்க்கிறார். இந்த இணைவு நற்பலன்களைத் தருமா? எனக்கு சுக்கிர திசை அமோக சுப பலன்களை கொடுக்குமா?
Thank you Sir🎉

ஐயா வணக்கம் 16/02/1974,இரவு,7,35.இடம், உடுமலைப்பேட்டை... ராகு தசா,ராகு புத்தி,நடப்பு, இந்த ராகு கடனை கட்டவாவது வழிகாட்டுமா??இல்லை தலைமறைவு வாழ்க்கையை கொடுக்குமா குருவே😢😢😢
ராகு புக்தியை கடப்பது மிகவும் கடினம்தான்...
குரு பெயர்ச்சி முதல் நம்பிக்கை ஏற்படும் ..
கவலை வேண்டாம்.
உண்மை @@marichamy13579
ஐயா வணக்கம் லக்கு 3ல் செவ்வாய் (ரிஷப) ராகு சுக்கிரன் மேஷத்தில் இருக்கிறார். நல் (செ+ சூ + புதன் + ராகு) ரிஷபத்தில் இருக்கிறார்கள். இந்த யோகம் செயல்படுமா ! தயவு செய்து பதில் தரவும். நன்றி.
Dear :
Type your DOB & time
@@marichamy13579நன்றி Sir.
@psycho.. aama boss ungaluku tevaiyaana ayoogiya group project ku mattum skill tag um certificate um kodupeenga adhu thaana.. aduthan yennaku yepavoo teriumey.. yeduku pazhaya panjagam paadikitu.. change oonju sonna na nambiruvenaa.. unga change yennanu yennaku teriyaatha.. yedho thirundi ellam proper uh nadatha poora maari buildup 😂