William Baskar, தவறாக பொய்யை பரப்பாதீர்கள் . இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு மட்டுமே மிகவும் நம்பிக்கைக்குரியது. ஏழைகளின் சேமிப்புக்கு உற்ற நண்பன். ஒவ்வொரு தனிப்பட்ட வயதானவரும் தங்களுடைய ரிடையர்மெண்ட் வருமானத்தை போடும் மிகவும் நம்பிக்கைக்குரியது. உங்களுக்கு பாஜக, திரு மோடி மற்றும் திருமதி நிர்மலா மீது தனிப்பட்ட உங்கள் மதம் சார்ந்த வெறுப்பு கொள்கையை வைத்து ஒரு நல்ல திட்டத்தை அவர்கள் போட்ட பணம் சுவாஹா ஆகி விடும் என்பது எவ்வளவு தவறான பிரச்சாரம். இன்றைய பிரதமர் மற்றும் நிதி மந்திரிகள் அடுத்த தேர்தலில் மாறலாம் ஆனால் தபால் நிலைய சேமிப்பு யார் ஆண்டாலும் நம்பிக்கைக்குரியது. எனவே இது போன்ற உங்கள் கருத்தை அரசியல் இல்லாத பொது மக்கள் சம்பந்தமான விடயத்தில் போடாதீர்கள்.
Lately bbc tamil marketing bjps scheme..recently saw an fake hindutuva archaeological article in bbc tamil. Are these to please Modi ji after the release of gujarat riot documentary?
ஆமாம் பிபிசி 40 கோடி குறைவாக வருமானத்தை காண்பித்தததை ஒப்புக் கொண்டார்கள். இப்பொழுது அதற்கான வரி மற்றும் மறைத்ததற்காக சிறிய அபராத தொகையும் செலுத்த வேண்டி இருக்கும்.
Pandey 🌹, சாதியில் நம்பிக்கை இல்லை என்று கொடுத்தால்,( like Kamala Hassan,) பள்ளிகளில் சேரும் மாணவர்களை 'பெரியாரின் பேரன்கள்" என்ற பட்டத்தை வழங்கி அரசு( Stalin sir CM 🌹) கௌரவிக்க வேண்டும். நான் குடிப்பெயர்களைப் பற்றி பேசவில்லை, சாதிகளை ஒன்றிணைப்பது எண்களின் பெருமை அல்லது சாதியின் வலிமையைப் பெற வழிவகுக்கிறது மற்றும் தேவையற்ற பெருமைக்கு வழிவகுக்கிறது குடி பெயர்களை ஆதரிக்கிறது. இது கவுரவக் கொலைகளுக்கும் வழிவகுக்கும் என்று நான் கடந்த காலத்தில் வாதிட்டேன். நான் வன்னியர்களுக்கு 10.5%, 7 துணை சாதிகள் பற்றி பேசுகிறேன். தந்தை பெரியார் குடி பெயர்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினார். ⚖️👨⚖️40 ஏழை சாதியினரின் வயிற்றில் 10.5% சதவீதம் அடி
கவர்ச்சிகரமான திட்டம். ஆனால் கடைசியில் எல்லா பணமும் வட்டியோடு சேர்த்து சுவாஹா. 😢
William Baskar, தவறாக பொய்யை பரப்பாதீர்கள் . இந்தியாவில் தபால் நிலைய சேமிப்பு மட்டுமே மிகவும் நம்பிக்கைக்குரியது. ஏழைகளின் சேமிப்புக்கு உற்ற நண்பன். ஒவ்வொரு தனிப்பட்ட வயதானவரும் தங்களுடைய ரிடையர்மெண்ட் வருமானத்தை போடும் மிகவும் நம்பிக்கைக்குரியது. உங்களுக்கு பாஜக, திரு மோடி மற்றும் திருமதி நிர்மலா மீது தனிப்பட்ட உங்கள் மதம் சார்ந்த வெறுப்பு கொள்கையை வைத்து ஒரு நல்ல திட்டத்தை அவர்கள் போட்ட பணம் சுவாஹா ஆகி விடும் என்பது எவ்வளவு தவறான பிரச்சாரம். இன்றைய பிரதமர் மற்றும் நிதி மந்திரிகள் அடுத்த தேர்தலில் மாறலாம் ஆனால் தபால் நிலைய சேமிப்பு யார் ஆண்டாலும் நம்பிக்கைக்குரியது. எனவே இது போன்ற உங்கள் கருத்தை அரசியல் இல்லாத பொது மக்கள் சம்பந்தமான விடயத்தில் போடாதீர்கள்.
Arumai nanba
Nice presentation. Clear, concise with a measured flow. Well done.
Instead buy gold for the same amount … you will get good returns… 7.5% interest rate is very less compare to 15% inflation…
நன்றி பிபிசி.
நல்ல சேமிப்பு திட்டம்.
Good job BBC தமிழ்
7.5% எல்லாம் இப்போ may 2023 இல் வங்கி வட்டிக்கு சமம் தான். ஒன்றும் பெரிய லாபம் இல்லை. வெறும் வடை தான்.
யாருக்கெல்லாம் PM care fund நியாபகம் வருது 😂😂😂
Mahila scheme la 2 years ku 7.5
Kvb bank 444 days ku 7.5 kuduranga
Idhu compound interest tharuvanga kvb la interest matum than
@@MrAdvikbalaji ok 👍
No ..7.5 interest per year
15 லட்சத்தை பற்றி பிரதமர் ஏதும் சொல்லலையா,ஏன்னா 2024 ல்ல எலக்சன் வேற வருது....😅😅😅
மொதல்ல 15 லட்சம் அக்கவுன்ட் ல போடுங்க..
Ask Saraya amaichar 😂
சீட்டு போதும் எங்களுக்கு..
What abt Selva mahal
ஏன் வட்டி பணத்திற்கு வரி உண்டு என்பதை சொல்லவில்லை.
Lately bbc tamil marketing bjps scheme..recently saw an fake hindutuva archaeological article in bbc tamil. Are these to please Modi ji after the release of gujarat riot documentary?
Wow nice scheme
BBC நீ இப்படி சாய்வனு நினச்சு கூட பாக்கலடா
Waste of scheme
🙏🙏🙏
Not needed
நீங்க 40 கோடி income tax செலுத்தவில்லையாமே உண்மையா? ?
BBC is not commercial service
th-cam.com/video/PH4RKKKQNQk/w-d-xo.html
ஆமாம் பிபிசி 40 கோடி குறைவாக வருமானத்தை காண்பித்தததை ஒப்புக் கொண்டார்கள். இப்பொழுது அதற்கான வரி மற்றும் மறைத்ததற்காக சிறிய அபராத தொகையும் செலுத்த வேண்டி இருக்கும்.
Very less tenure
Periya laabamlam onum illa
Pandey 🌹,
சாதியில் நம்பிக்கை இல்லை என்று கொடுத்தால்,( like Kamala Hassan,) பள்ளிகளில் சேரும் மாணவர்களை 'பெரியாரின் பேரன்கள்" என்ற பட்டத்தை வழங்கி
அரசு( Stalin sir CM 🌹) கௌரவிக்க வேண்டும்.
நான் குடிப்பெயர்களைப் பற்றி பேசவில்லை, சாதிகளை ஒன்றிணைப்பது எண்களின் பெருமை அல்லது சாதியின் வலிமையைப் பெற வழிவகுக்கிறது மற்றும் தேவையற்ற பெருமைக்கு வழிவகுக்கிறது குடி பெயர்களை ஆதரிக்கிறது. இது கவுரவக் கொலைகளுக்கும் வழிவகுக்கும் என்று நான் கடந்த காலத்தில் வாதிட்டேன். நான் வன்னியர்களுக்கு 10.5%, 7 துணை சாதிகள் பற்றி பேசுகிறேன். தந்தை பெரியார் குடி பெயர்களைப் பயன்படுத்துவதை நிறுத்தினார்.
⚖️👨⚖️40 ஏழை சாதியினரின் வயிற்றில் 10.5% சதவீதம் அடி
Good 👍👍👍
அருத்ரா 2.0 😁