ஒரு 5 நிமிடம் பார்த்திட்டு போவம் எண்டு பார்க்க தொடங்கினேன் 33:21 நிமிடங்களும் பார்த்துவிட்டேன் ... இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாக அவர் பேசி இருக்கலாம் என்று தோன்றுகின்றது... ரஜினி ரஜினி தான் சூப்பர்ஸ்டார் 🎊🎊
I was only here for 15:00 when he started to speak about Sanatana Dharma. He is probably the only true south actor who follows his roots properly. A huge respect 🙏
மனதில் பட்டதை நல்ல விதமாக அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் பேசுவது Super Star க்கு இயல்பான ஒன்று. Ego பார்க்காமல் பிரச்சினை யை கையாண்ட விதம் சூப்பர். வாரிசு வெற்றி விழாவில் மென்டல் ஒருவன் சூப்பர்ஸ்டார் சர்ச்சையை எழுப்பிய போது விஜய் கண்டித்திருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது. எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே.
அன்பா solratha kandikanumnu avasiyam இல்ல... Insecuredness that'sit after Leo success meet ku aprm rajini cleared if he want to clear it means.. He said it in jailer success meet.. Ok
திரு. ரஜினிகாந்த் .... அவர்கள் எப்போது பேசினாலும்.... கேட்டு கொண்டே இருக்கலாம். என்ன ஞானம். எல்லோரையும் சிந்திக்க வைத்தும், ரசிக்க வைத்தும், காமடியாகவும், அன்பாக அறிவுரை சொல்லியும்.... பேசுவதில் அவருக்கு நிகர் அவரே தான். இறைவன் கொடுத்த வரம், அருள்...தான். ❤❤❤❤❤❤
யார் இப்படி பேசுவார்கள் என்று தெரியவில்லை ஆனால் எங்கள் சூப்பர்ஸ்டார் பேசுவார் ❤❤❤ அது தான் அன்றும் இன்றும் என்றும் எப்பொழுதும் சூப்பர்ஸ்டார் ❤❤❤love you தலைவா
23:14 "பிச்சை" இந்த வார்த்தையை சற்று தவிர்த்து இருக்கலாம்., பக்தன் என்பவன் கோவத்தில் ஒரு சில வார்த்தையை பயன் படுத்தலாம் ஆனால், ரஜினி என்பவர் அப்படி பேச கூடாது ஏன் என்றால் தற்பொழுது உள்ள சூழ்நிலை ஒரு பிரபலமான ஆன்மிகவதி மற்றும் நான் நேசிக்கும் ஒரு மகான் ஆன்மிகத்தின் எனது வழி கட்டியாக இருப்பதால் இந்த பதிவு.
நான் உண்மையில் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன் இல்லை. ஆனால் ரஜினிகாந்த் ஐயா போன்று மேடையில் மிகவும் உண்மைத்தனமாகவும் நேர்மையாகவும் பேசக்கூடிய ஒரு வெள்ளந்தியான மனிதரை நான் பார்த்ததில்லை ❤❤❤
Wow thalaiva..we are still not feeling enough watching your speech... Your speech is the biggest marketing material for this movie. Hope for another blockbuster under your belt..
When Rajni talks, you listen. There's a reason he's an amazing orator. He knows his subject, he knows his delivery and more importantly he's genuine. Legend!!
இதான் அனுபவம்.. மக்களுக்கு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் யாரோட கருத்து மக்கள் மனதில் போய் சேரும் என்று ஒன்று இருக்கிறது. அந்த திறமை திரு. ரஜினிகாந்த் இடம் அதிகமாகவே இருக்கிறது. யாரோ எழுதி கொடுத்து மேடையில் பேசுவதற்கும், தன் சுய அனுபவத்தை நல்ல கருத்துக்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது.... தலைவர் நிரந்தரம் 🔥
He said when someone prays for a son - god sends his dear ones - when someone prays for a daughter - god himself comes - he also said his daughter Aishwarya is like his mother and took care of him with that same love during his kidney transplant operation
What a man!!! Truely Rajnikanth is a man of honesty. Look at how he broke all the barriers. We have soo toxic ppl who wanna take everything personal and mistook his things. No can ever be a competition to Rajnikanth. C'mon ppl grow up and stop comparison. Hats off thalaivaa!!🗿✨
சூப்பர் ஸ்டாராகட்டும் இசைஞானியாகட்டும் யாரெல்லாம் ஆன்மீகத்தில் பயனிக்கின்றார்களோ அவர்களிடம் ஒரு முதிர்ச்சியான ஹாஸ்யம் கலந்த சிறந்த பேச்சாற்றல் இருக்கும். நாம் செய்த பாக்கியம்தான் இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்துக்கொண்டிருப்பது.
Great speech ji.. without any script papers.. It's very impressive, spiritual, Motivational, Love, friendship and life secret stories.... In just 30+ minutes.. wow really great.. wishing you a long life.. best wishes from VinsTalent❤
One of the best speeches for all time teach! Aishwarya akka super AA pesaninga! All the best and congratulations! This film made the successful to u and ur team akka!!! 🤝
I watched his twice once with subtitle can’t understand Tamil much and next time watching only him. He is different level. Spiritual side of him is to the top level. Amazing. God bless you with good health sir.. Namma Rajani 😊
From 29:00 till the end , was the bit that showcased the saint hearted Thalaivar's emotional , altruistic & inspirational side.Hats off Thalaivaa !! Live Long !!!
Thalaivar , there is no one around the world can ever be so open talk as you . That's why The Word SuperStar stand along with you Sir . I'm really very proud to say I'm a die hard fanatic fan of yours . ❤ you thalaivaa
Sir you are always inspiring personality . Simplicity honesty truthfulness trust faithfulnes love emotion divinity all are in thaliva heart. Sir your speech touch every mans heart. We are lucky to hear your words and how to respect parents and elders and love children. Show humanity to people
Thalaivar's love towards their daughters is so pure and untouchable. I cried. Every line is real and fascinating. No script delivery. Love you thalaivaaa❤
உண்மையாவே கிரேட் சார் நீங்க...❤ அதுவும் கடைசி சில நிமிடங்கள் விஜயும் சொன்னாரு சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர் தான் அப்படின்னு ரஜினிங்கிற பெயரகூட யூஸ் பண்ணல அவரு ஆனா நீங்க வார்த்தைக்கு வார்த்தை விஜய் விஜய் விஜய்.... இப்ப தெரியுது சார் ரஜினினா யாரு விஜய்னா யாருன்னு... யாரு உங்களை என்ன சொன்னாலும் நீங்க நீங்க தான் சார்... இனி எவனாலயும் உங்களோட இடத்தை நிரப்ப முடியாது, உங்களுக்கு நிகர் நீங்கதான்.... ரஜினிகாந்த் ரஜினிகாந்த் தான்...❤
Of course...this sotta nothing to our tamilan thalapathy vijay....its respect thalapathy nvr call his name...this sotta scared already now talk about this issue...scared thalapathy fans wont watch this movie ..antha bayam irukatum sottakku😂😂😂😂@@vijayakymarvijayakumar834
mass speech thalaivaa enu andha style, pechun ungala vete pogalae thalaivaa❤😢semma emotional and hurt touching msg for us adhu andha friendship story iiked very much 👥🔥💥
Been listening to every speech for last 25+ years and not a single time I have got disappointed, Sir I believe you are god sent, the speech you give motivates millions. Indha mari oru manushan la pakkaradhu namba kudupinai. Even after this if people do comparison and hatred, call him this or that etc, just pray for their well being. Enga Thalaivar style la sollanum na Ellam Kadavul Pathuparu Kanna
Excellent speech..I was really astonished how an actor that too superstar had time to read many books in his busiest time to quote about Bhagavad Geetha and other religions. Let God give him happiness.. Healthy.. Wealthy forever ❤.
முதலில் திருவண்ணாமலையைப் பற்றி பேசினீங்க அப்ப கூட எனக்கு சந்தோசம் தான் தெரிந்தது கடைசியாக விஜய் பற்றி பேச நீங்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி❤❤❤ இந்த பிரச்சனை இத்தோடு முடிந்துவிட்டது ரசிகர்கள் யாரும் தவரகபேசவேன்டம்
Rajini is beyond everyone's imagination... We did not had any one like him before and We will not have any one like him after as well... He is unique....What Thambi Raamaiya told is true... He gave that boost and confidence for every one with Black skin..be it a boy or a girl....He started his carrier as a Youth boy next door... then became a Man next door...then became a Grandpa next door... He is always part of every one's family.... Long Live My King...Long Live.... He is at full energy and active at 73 and we cant even compare it with other 73 yrs men... Its all because of the pure and true love all his fans are giving to him... His fans will all be ready to give 1 day of their life for him to live longer and to entertain all of us for many more years to come...
விஜயகாந்த் பற்றி பேசியதற்கு ரொம்ப நன்றி தலைவா.
யாரெல்லாம் தலைவர் ரஜினி சார் ஒரு அதிசய பிறவி ஸ்டைல் மன்னன் இனி இப்படி ஒரு நடிகர் கிடைக்க போவதில்லை என்று சொல்கிறீர்கள் 👌👍🔥
Ilama irukuma bro thalaivar epovum style king superstar dha🎉🎉🎉🎉❤❤❤
Captain vijaykanth maritanda ini yevaneyu pake mudiyathu❤
@@MugiMedia2221💯
He is a man of magic 🪄✨
Yaarum ninaikala
How many if you watched it for full 33 minutes and felt like அட அதுக்குள்ள முடிஞ்சிபோச்சே 😞 He can keep us engrossed with his speech! ❤
God's blessings.. Adhaan avara onume panamudila ipa varaikum.. Romba adhisiyam ulla oru manidhar..
தலைவர்....கேப்டனை பத்தி பேசும் போதும் ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வைத்தது அப்போ, கேப்டன் மேல எவ்வளவு பாசம் வைத்திருப்பார், தலைவர்
Awesome speech. So authentic. வசீகரமான ஒரு பேச்சு. அருமை.
ஒரு 5 நிமிடம் பார்த்திட்டு போவம் எண்டு பார்க்க தொடங்கினேன் 33:21 நிமிடங்களும் பார்த்துவிட்டேன் ... இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாக அவர் பேசி இருக்கலாம் என்று தோன்றுகின்றது... ரஜினி ரஜினி தான் சூப்பர்ஸ்டார் 🎊🎊
Thalaivar speech magical words
சூப்பர்
Me too bro
Super
True
தெளிவான,அனுபவம் நிறைந்த ஆழமான சிந்திக்க வைக்கும் அருமையான பேச்சு....
❤
Thuttukudipola
SUPERSTAR FOREVER 🤩😍🥰
Super star aana madeyil mayira kaanom...world only and 1 superstar sotta...very shame..😂😂😂😂😂@@TripleViChannel
@@venkatdhoniஎதுக்கு அண்ணா தூத்துக்குடி நானும் தூத்துக்குடி காரன் தான்
This man speaks beautifully from the bottom of his heart.. Just a true class act
😂😂😂😂😂😂😂
@@sivajiganesen919you have laughing disorder or Vijay fan so your stomach fire 🔥
Exactly told bro , 🤩🤩🤩 he is from Sivaji Ganesan era to Vijay ,,, true Super star , 🤩🤩🤩only one, Super One
@@sivajikarts 😂😂😂😂😂😂😂😂😂mental confirms mental fans 😂😂😂😂😂😂😂
@@mathilamborghini I think he don't know
இந்த மேடையில் விஜய் க்கு நான் போட்டி இல்லை எனக்கு விஜய் போட்டி இல்ல அப்படி நெனைச்சா அது கவரவம் இல்ல னு சொல்றது ஒரு பெரிய மனசு வேணும் கிரேட் சார் ❤
Straight forward ❤
1gb than irukunu just watch pannalam vanthen but fulla pathutu comments kuda pakuren. Crying Somewhere in it. Superstar words Mass...
What are you trying to sqay ?
Can you translate in English please
உன் பெயரில் மட்டும் இல்லை காந்தம்
உன் பேச்சிலும் உண்டு காந்தம் இன்று வரை இதயங்களை ஈர்த்து கொண்டு இருக்கும் ஒரு மாமனிதர் திரு ரஜினிகாந்த் அவர்கள்...
ரஜினிய என்ன கிண்டல் பண்ணாலும் ரஜினிகிட்டே எப்பவும் எதார்த்தமான பேச்சு வெளிப்படுகிறது ❤
Complete speech:-
starts with captain💓
End with Thalapathy❤
Hatsoff :- Thalaivar ❤
Rajini the great.. Its not like movie promotion a simple life lesson just awesome love u❤
I was only here for 15:00 when he started to speak about Sanatana Dharma. He is probably the only true south actor who follows his roots properly. A huge respect 🙏
Yes ❤
❤
BOOMERS🤣
@@HaveAgoodDayFellas We re Proud to Be Boomer U Don't Worry
It Teaches Us A Disciplined Way of Life
மனதில் பட்டதை நல்ல விதமாக அதே நேரத்தில் நகைச்சுவையாகவும் பேசுவது Super Star க்கு இயல்பான ஒன்று.
Ego பார்க்காமல் பிரச்சினை யை கையாண்ட விதம் சூப்பர்.
வாரிசு வெற்றி விழாவில் மென்டல் ஒருவன் சூப்பர்ஸ்டார் சர்ச்சையை எழுப்பிய போது விஜய் கண்டித்திருந்தால் எந்த பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.
எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே.
உண்மை நண்பா இதுதான் தலைவருக்கும் , விஜய் and விஜய் ரசிகர் உள்ள வித்தியாசம்
athu vaarisu audio launch.. bro
அன்பா solratha kandikanumnu avasiyam இல்ல... Insecuredness that'sit after Leo success meet ku aprm rajini cleared if he want to clear it means.. He said it in jailer success meet.. Ok
திரு. ரஜினிகாந்த் .... அவர்கள் எப்போது பேசினாலும்.... கேட்டு கொண்டே இருக்கலாம். என்ன ஞானம். எல்லோரையும் சிந்திக்க வைத்தும், ரசிக்க வைத்தும், காமடியாகவும், அன்பாக அறிவுரை சொல்லியும்.... பேசுவதில் அவருக்கு நிகர் அவரே தான். இறைவன் கொடுத்த வரம், அருள்...தான். ❤❤❤❤❤❤
It's true from Hyderabad
Intha nalla manasu avarthan super star
இல்லையே விஜய்சாரவிட இப்ப இவன் ஒன்னும் கெத்து இல்லையே....
Pure sangi Rajani 😂😂😂😂
Thlaiva ❤❤❤❤❤❤❤❤❤❤❤
யார் இப்படி பேசுவார்கள் என்று தெரியவில்லை ஆனால் எங்கள் சூப்பர்ஸ்டார் பேசுவார் ❤❤❤ அது தான் அன்றும் இன்றும் என்றும் எப்பொழுதும் சூப்பர்ஸ்டார் ❤❤❤love you தலைவா
Mandalian fan's 😂😂
@@IAU777poda thai****😂
Rajni Sir , you are not only a super star, you are super father. I cried when you talked about your daughters. I got emotional. ❤
ரஜினிகாந்த் சார் ஒரு யோகி, இப்படி ஒரு தெளிவான பேச்சு யாராலும் இது முடியாது தலைவர் நிரந்தரம்....
Sanghi 😂😂😂😂😂😂
@@sivajiganesen919அவரு சங்கீ என்றால் நீ ஐங்கீடா😂😂😂😂
23:14 "பிச்சை" இந்த வார்த்தையை சற்று தவிர்த்து இருக்கலாம்.,
பக்தன் என்பவன் கோவத்தில் ஒரு சில வார்த்தையை பயன் படுத்தலாம் ஆனால், ரஜினி என்பவர் அப்படி பேச கூடாது ஏன் என்றால்
தற்பொழுது உள்ள சூழ்நிலை ஒரு பிரபலமான ஆன்மிகவதி மற்றும் நான் நேசிக்கும் ஒரு மகான் ஆன்மிகத்தின் எனது வழி கட்டியாக இருப்பதால் இந்த பதிவு.
@@SivaRavi-mk2vg😂😂😂bro Evan 20pupes evhaya eeupan elana pavadaya erupan🚩🚩🚩🚩🚩proud a solunga sangies nu
இல்லையே விஜய்சாரவிட இப்ப இவன் ஒன்னும் கெத்து இல்லையே....
நான் கமல் ரசிகன் ஆனால் ரஜினி ரஜினி தான் அவருடைய ஓபன் ஹார்ட் ஸ்பீச் எப்போதும் தனித்துவம்
உண்மை உரக்க சொன்னதற்கு நன்றி அய்யா ரஜினி அவர்களே
இந்த மனுசனுக்குத் துளிகூட கர்வம் இல்லை! , வயசுல சின்னவங்களா இருந்தாலும் மதிக்கும் நல்ல உள்ளம்,
உண்மையான ஆன்மீகவாதி🙏
Bro tamil light channel paarunga theriyum ,,naanum apdi than nenachen,,,atha paatha than theriyuthu,,,yaaru epdinu,,,,
Crt bro@@RamRam-uo4ri
@@RamRam-uo4riElla comments indha red light channel thookitu vandharanga
@@krishkarthick90 poyi paathutu ne mudivu pannu bro,,avaru solrathellam 100 % real bro.
Timestamp 28:59 really touched my heart. Very proud of Aishwarya and Soundarya!
His speech is very pure! Congratulations, Rajini Sir & Aiswarya.
நான் உண்மையில் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன் இல்லை. ஆனால் ரஜினிகாந்த் ஐயா போன்று மேடையில் மிகவும் உண்மைத்தனமாகவும் நேர்மையாகவும் பேசக்கூடிய ஒரு வெள்ளந்தியான மனிதரை நான் பார்த்ததில்லை ❤❤❤
Pesuvaru Tamil makuluku onnu panna maataru
Yes true bro@@JeenEmmiJeenEmmi
Avaru yen pananum. Ne evanuku Elam ootu podiyo avankita poi kelu. Enka kekanumo Anka keka vaku ilathavan rajini ah pudichi thonkidu iruka..@@JeenEmmiJeenEmmi
@@JeenEmmiJeenEmmi ithaye sollitu iruku ungalukku ellam evlo senjalum pathathu, solravanga enna senjinga
@@JeenEmmiJeenEmmi sari moodidu kilambu
The Man with Golden Heart...
Words with 💯% truthfulness..
அருமையானா மனிதன், சிறந்த தந்தை.. வாழ்த்துக்கள் sir
Wow thalaiva..we are still not feeling enough watching your speech... Your speech is the biggest marketing material for this movie. Hope for another blockbuster under your belt..
Big fan of his speech. He always speaking from heart.. So he is superstar ❤️
தலைவா நீங்கள் அடிக்கடி இது மாதிரி பேசினால் இளைஞர்களுக்கு தெளிவான சிந்தனை கிடைக்கும் நன்றி
Ivar pesuratha ketute irukalam, enna thathuvam, enna advice, enna humble, enna style, enna fire 🔥🔥🔥🎉🎉🎉
Crctu fans ah eppadi yemathalam... Epdi selfish ah irukanumnu kathukalam..
@@sachuooo9985appadila onnum illa
@@sinivasang3778 Pinna arasiyaluku varuvenu 25 varshama sollitu... Varama yemathunadhu yaaru??
Spiritual Rajinikanth is someone who never fade away ❤️🧘🏻♂️ what a man 🙏🏻
இல்லையே விஜய்சாரவிட இப்ப இவன் ஒன்னும் கெத்து இல்லையே....
When Rajni talks, you listen. There's a reason he's an amazing orator. He knows his subject, he knows his delivery and more importantly he's genuine. Legend!!
Rajini Sir, Love from Sri Lanka!
தலைவா 🙏🏻 உங்கள் பேச்சில் மெய் சிலிர்த்து போனேன் ❤ நன்றி 👍🙏🏻 தலைவா.
இதான் அனுபவம்.. மக்களுக்கு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். ஆனால் யாரோட கருத்து மக்கள் மனதில் போய் சேரும் என்று ஒன்று இருக்கிறது. அந்த திறமை திரு. ரஜினிகாந்த் இடம் அதிகமாகவே இருக்கிறது. யாரோ எழுதி கொடுத்து மேடையில் பேசுவதற்கும், தன் சுய அனுபவத்தை நல்ல கருத்துக்களோடு பகிர்ந்து கொள்வதற்கும் வித்தியாசம் உள்ளது....
தலைவர் நிரந்தரம் 🔥
❤
அருமை நண்பரே
❤
👎பணம் நிறைய இருந்தா உங்களுக்கும் pechu👌தன்னால் வரும்
Correct
Dono why, I got tears when he talked about his daughters. True words. Big salute to Rajini Sir.
Same feeling
Can u translate what he spoke about his daughter's
He said when someone prays for a son - god sends his dear ones - when someone prays for a daughter - god himself comes - he also said his daughter Aishwarya is like his mother and took care of him with that same love during his kidney transplant operation
@@maheshgs3 wow a dad's love is unconditional,i love my dad ❤ thanks for the translation. 'Nane varuvein' already understood his love there.
Ivaru pesarthu matum skip panave mudiyama kekamudithu , what a excellent speech one & Only Superstar RAJNI sir ❤
What a man!!! Truely Rajnikanth is a man of honesty. Look at how he broke all the barriers. We have soo toxic ppl who wanna take everything personal and mistook his things. No can ever be a competition to Rajnikanth. C'mon ppl grow up and stop comparison. Hats off thalaivaa!!🗿✨
நான் நம்பியார் fan, இந்த speech பார்த்த முதல் உங்கள் fan ஆகிவிட்டேன்.
சூப்பர் ஸ்டாராகட்டும் இசைஞானியாகட்டும் யாரெல்லாம் ஆன்மீகத்தில் பயனிக்கின்றார்களோ அவர்களிடம் ஒரு முதிர்ச்சியான ஹாஸ்யம் கலந்த சிறந்த பேச்சாற்றல் இருக்கும். நாம் செய்த பாக்கியம்தான் இவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்துக்கொண்டிருப்பது.
30:29 Idhu Podhum Thalaivaa😍🥺🤌🏻❤️His Bonding Relationship with Thalapathy😍✨
அவர் ஓர் அவதாரம். ஸ்ரீரஜினிகாந்த் வாழ்த்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெறுமை.
Crt ah soninga
My Goodness, "This is the BABA speech which we were waiting for ever🙏"❤️
***SUPERSTAR***
Iconic actor and a emotional human been and simplicity raise crowned his super star forever.. God bless you Mr. Rajini
Rajini=The man of Simplicity 😍😍lov u Thalaiva💥💥
Great speech ji.. without any script papers.. It's very impressive, spiritual, Motivational, Love, friendship and life secret stories.... In just 30+ minutes.. wow really great.. wishing you a long life.. best wishes from VinsTalent❤
One of the best speeches for all time teach! Aishwarya akka super AA pesaninga! All the best and congratulations! This film made the successful to u and ur team akka!!! 🤝
Thalava ur a show stealer, what a open speech.. ur so down to earth.. love you Thalaivar
Captain Vijaykanth சார் பத்தி பேசனது very happy ❤
Fantastic Speech Mr.Rajinikanth. Hope it's your lifetime SPEECH Ever.வாழ்த்துக்கள்.
தலைவர் மனசு தான் கடவுள்... தன்னலமற்ற பேச்சு.. அறிவார்ந்த பேச்சு.. அழகான பேச்சு, சிந்திக்க வைத்து ரசிக்க வைக்கும் பேச்சு... எங்கள் மூச்சு நீங்கதான் ❤😊🤘
I love 💕 you super star ⭐ Rajinikanth thalai var speech wonderful 👍👍 i
Excellent speech..mass thalaivar
I watched his twice once with subtitle can’t understand Tamil much and next time watching only him. He is different level. Spiritual side of him is to the top level. Amazing. God bless you with good health sir.. Namma Rajani 😊
There is one and only, great, effortless speech, what a maturity super star showed in his speech, no one can't,Thalaiva superb❤
What a speech... I bow ur feet.. ur god gifted human to Tamil cinema... And I'm proud that I'm girl ❤❤❤❤❤
Thalaivar pesuna ovaru words um heart inside touch panuthu...truth, motivation, lifestyle,moral, good behaviour, ....
Thalaivar🔥💥❤🔥❤🔥
Arambikalamaaa
One and only superstar💥🔥
Romba katharinga bro😢..
I'm Very Bigggg Fan Of Uhhhhh Sir
From Telangana ❤
From 29:00 till the end , was the bit that showcased the saint hearted Thalaivar's emotional , altruistic & inspirational side.Hats off Thalaivaa !! Live Long !!!
Great speech indeed by Rajini Sir. He is much much closer to knowing the "Self" and has internalized the true essence of Spirituality...
What a speech❤️🔥🔥🔥🔥extraordinary speech thalaivaaaaa am always love with❤️❤️❤️❤️
Excellent speech, what s brave to speak about all religion, Excellent, what a guts, salaam rajini sir
Wow! What a speech... that's why he is called as super star..mind blowing
வாழ்க்கை உடைய பல பரிமாணங்கள் பற்றி ரொம்ப எளிமையா நடை முறை uthaaharanathudan அருமையா peseerkaanga 👌👏👍😍
தலைவருக்கு இருக்கும் பெருந்தன்மை வேறெந்த நடிகருக்கும் இருப்பதில்லை!
Thalaivar , there is no one around the world can ever be so open talk as you .
That's why The Word SuperStar stand along with you Sir .
I'm really very proud to say I'm a die hard fanatic fan of yours .
❤ you thalaivaa
😂😂😂😂😂
Im big fan of Kamal Sir but I always respect Rajni Sir for his humbleness
Sir you are always inspiring personality . Simplicity honesty truthfulness trust faithfulnes love emotion divinity all are in thaliva heart. Sir your speech touch every mans heart. We are lucky to hear your words and how to respect parents and elders and love children. Show humanity to people
சிறப்பான பேச்சு ....
ரஜினிக்கார்த் மகள்
இனி மனித நேயத்தின் மகள் .....
வாழ்த்துக்கள் சகோதரி
உண்மை உள்ள வெள்ள மனம் 💗.....கொண்டு இருக்கும் நல்ல குணம்🥰... இவை என்றும் இருக்கும் இடம்💫 .....இறை அருள்😇 பெற்ற எங்கள் தலைவரிடம்🤩....💯💯💯💯
Thalaivar speech >>> 🛐♥️🙌🏻
Only his speech never disappointed ❤️🌟
Thalaivar's love towards their daughters is so pure and untouchable. I cried. Every line is real and fascinating. No script delivery. Love you thalaivaaa❤
*rajinikanth is not simply acting,he is just living in that character💯🔥*
*pure goosebumps overloaded😻*
நான் விஜய் ரசிகர் தலைவர் தளபதி பத்தி பேசுன அந்த ஒற்றுமை சூப்பர இருந்துச்சி அவங்களே ஒற்றுமையாக இருக்ராங்க...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌😊👌👌😊👌😊🙏👍🫡😊👌👏🔥🔥🔥👍👍🙏😊👌👏
Nice speech always best rajini ❤
உண்மையாவே கிரேட் சார் நீங்க...❤
அதுவும் கடைசி சில நிமிடங்கள்
விஜயும் சொன்னாரு சூப்பர் ஸ்டார்னா அது ஒருத்தர் தான் அப்படின்னு ரஜினிங்கிற பெயரகூட யூஸ் பண்ணல அவரு
ஆனா நீங்க வார்த்தைக்கு வார்த்தை விஜய் விஜய் விஜய்....
இப்ப தெரியுது சார் ரஜினினா யாரு விஜய்னா யாருன்னு...
யாரு உங்களை என்ன சொன்னாலும் நீங்க நீங்க தான் சார்...
இனி எவனாலயும் உங்களோட இடத்தை நிரப்ப முடியாது, உங்களுக்கு நிகர் நீங்கதான்....
ரஜினிகாந்த் ரஜினிகாந்த் தான்...❤
Vijay vijay than
Of course...this sotta nothing to our tamilan thalapathy vijay....its respect thalapathy nvr call his name...this sotta scared already now talk about this issue...scared thalapathy fans wont watch this movie ..antha bayam irukatum sottakku😂😂😂😂@@vijayakymarvijayakumar834
Vijay vijay than bro
Always Thalapathy Vijay ❤️❤️❤️❤️❤️
இதுதான் காக்காவிற்கும்
கழுகிற்கும் உள்ள வித்தியாசம்
என்றுமே ரஜினியிசம்....
Rajinisir unga speech is simpliest and no one can be a star like u sir and love u forevermore thalaiva
சிலர் பேசினா எப்படா முடிப்பான்னு இருக்கும்.
சிலர் பேசினா முடிச்சிற கூடாதுன்னு இருக்கும்
தலைவர் 2வது ரகம்.
TR mudhal ragam
mass speech thalaivaa enu andha style, pechun ungala vete pogalae thalaivaa❤😢semma emotional and hurt touching msg for us adhu andha friendship story iiked very much 👥🔥💥
Rajini Sir ❤....a big Salute from Kerala....🙏
Sir.. neenga unmayave vera level sir.. Ungala verukka paththu kaaranam irundhaalum..
ungala rasika ayiram kaaranam iruku.. Choose the path of love♥
Been listening to every speech for last 25+ years and not a single time I have got disappointed, Sir I believe you are god sent, the speech you give motivates millions. Indha mari oru manushan la pakkaradhu namba kudupinai. Even after this if people do comparison and hatred, call him this or that etc, just pray for their well being. Enga Thalaivar style la sollanum na Ellam Kadavul Pathuparu Kanna
Rajini kanth and vijayakanth 2 perum enakku romba pudikkum love you both friends.
ரஜினி ஐயா நீங்க ஒரு சிறந்த ஞானி யோகி இதுக்குமேல சொல்ல எதுவுமில்லை மகத்தான அவதாரம்
How can a man can speak like this❤. Omg.. It's absolutely awesome.. He speaks from his heart❤🎉🎉.. God bless u sir❤
ஜீனியஸ்... 🙏என்னை மட்டமா நினைச்சாலும் பரவாயில்லை அவர் நல்ல மனிதர் ❤
47 years superstar 🎉
Jailer எவ்வளவு பெரிய சம்பவம் பண்ணிட்டு அமைதியா இருக்கார் நம்ம Nelson ❤
Intha vayasu la evlo niyabagam vachi solliirukaru it's now super star ⭐😮❤
last end super star na⭐ super star thaan இனி fans யாரும் சண்டை போடாதீங்க நண்பர்களே❤
Super star... Rajinikanth THALAIVAA... ❤
Charismatic person with charismatic speech. Hatsoff Rajni sir 👏
Lots of problems in life
Listening to thalaivar speech will heal everything ❤
Such a positive vibe, positive aura
Excellent speech..I was really astonished how an actor that too superstar had time to read many books in his busiest time to quote about Bhagavad Geetha and other religions.
Let God give him happiness.. Healthy.. Wealthy forever ❤.
யாரெல்லாம் 50 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி சார் ஒரு சரித்திரம் என்று நினைக்கிறீர்கள் 🔥👌
@Ashwin778 -டேய் கோபால் இங்கேயும் வந்துடியா நீ
Yaarum nenaikala nee like ku umbadha 😂
@@SKveriyaanhahaha
2024 comedy of tha year 😂😂
Indian cinema
Man Of Positivity ❤❤❤
Love you THALAIVAA ❣️❣️❣️
முதலில் திருவண்ணாமலையைப் பற்றி பேசினீங்க அப்ப கூட எனக்கு சந்தோசம் தான் தெரிந்தது கடைசியாக விஜய் பற்றி பேச நீங்க ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி❤❤❤ இந்த பிரச்சனை இத்தோடு முடிந்துவிட்டது ரசிகர்கள் யாரும் தவரகபேசவேன்டம்
Marana.waiting vidamuyarchi
This one healed me ❤