மிக அருமையான பதிவு சகோ கடந்த மூன்று நாள்களுக்கு முன் போட்ட வீடியோவில் இது தவறு என்று சொன்னவருக்கும் மிக அருமையாக செய்முறை மூலமாக விளக்கி சரி என உனர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ இது போன்று இன்னும் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் தொடரட்டும் உங்கள் பதிவுகள் 🙏🙏🙏
முக்கியமான தகவலுக்கான பயனுள்ள காணொலி நண்பரே.நன்றி.இருப்பினும் ஒரு கேள்வி.என்னவென்றால்?EB லைன் வீட்டிற்குள் பயன்பாட்டில் இருக்கும்போது திடீரென்று பியூஸ் போய்விட்டால்,நியூட்ரல் இணைப்பில்லாத இண்டிகேட்டர் மட்டும் எரிவதைக் கொண்டு அறியலாம்.பியூஸ் போகாமல் இருந்தால் நியூட்ரலுடன் தொடர்பு கொண்டுள்ள இண்டிகேட்டர் எரிவதைக்கொண்டு அறியலாம்.EB லைன் வராமல் இருந்து,பியூசும் போகாமல் இருக்கும் போது இரண்டு இன்டிகேட்டரும் எரியாது.அப்படித்தானே.நான் புரிந்து கொண்டது சரியா அல்லது தவறா என்ற தயவு செய்து கூறவும்.நன்றி
Fuse போய்டுச்சினா அந்த indicator ருக்கு எப்படி neutral கிடைக்குது கொஞ்சம் explain பன்ன முடியுமா sir, ஏனா அந்த indicator இரண்டு lineனுமே fuse input and other fuse output , bulb and other indicator inputல கொடுத்து இருக்கிங்க.
நண்பரே வணக்கம். ஒரு புரியாத புதிர்.அதாவது சீலிங்கிள் 2அடி டயூப் 4 கொண்டுள்ள இரண்டு செட்டில் ஒன்று கிட்சனில் உள்ளது.மற்றொன்று பாத்ரூமில் உள்ளது.இதில் கிட்சன் லைட் போட்டால் நன்றாக எரிகிறது.ஆனால் பாத்ரூமில் உள்ள லைட்டை போட்டால் மட்டும் பாத்ரூம் லைட் கண்சிமிட்ட தொடங்கிவிடுகிறது.அந்த சமயத்தில் கிட்சன் லைட்டையும் போட்டால் பாத்ரூம் லைட் கண்சிமிட்டுவது நின்று நார்மலாக எரிகிறது.லூஸ் கனெக்ஷன் எல்லாம் சரிசெய்து பார்த்துவிட்டேன்.இருந்தாலும் பயனில்லை.இது எதனால் இவ்வாறு ஏற்படுகிறது.இதை எப்படி சரி சய்வது.தயவுசெய்து உதவவும். நன்றி.
அண்ணா சூப்பர். Intha Videola vara mathiri EEE interviewla ketturukanga
Paynulla thagaval brother.Nandri.
Thanks bro
Brother Ur video all good tks
Thanks bro
நன்றி.......போன வீடியோ பார்த்தேன். அதர்க்கு இனையான வீடியோ தான் பிரதர்....அருமையான விளக்கம்.... 👍🙏
மிக்க நன்றி சகோ
sir. 👌👌🙏🙏
அண்ணா அருமை v good
நன்றி சகோ
👍👍👍👍
Super sir
Thank you Mr. bala
உங்கள் வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது நன்றி ஐயா
thank you
Super anna
thanks bro
🙏🏻👌🏻👍🏻👏💐
மிகவும் பயனுள்ள பதிவு
மிக அருமையான பதிவு சகோ கடந்த மூன்று நாள்களுக்கு முன் போட்ட வீடியோவில் இது தவறு என்று சொன்னவருக்கும் மிக அருமையாக செய்முறை மூலமாக விளக்கி சரி என உனர்த்தியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ இது போன்று இன்னும் பல பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் தொடரட்டும் உங்கள் பதிவுகள் 🙏🙏🙏
மிக்க நன்றி சகோ
சிறப்பு 👍
Bro Na new va veedu katta poren Naaney unga videos lam parthu v2 wiring complete ah panniralamla
Simplea oru indicatora fuse output & neutral la connection kuduthalae podhum. Indicator on = fuse still intact; off = fuse wire blown
2 pole mcb trip aanal yapadi work aagum oru video podunga
very simple video will upload soon
@@techforallneeds thank you so much
3 phase 2 way switch single light wiring video podunga
Nanpa oru velai indicator falut na epti namaku terium
முக்கியமான தகவலுக்கான பயனுள்ள காணொலி நண்பரே.நன்றி.இருப்பினும் ஒரு கேள்வி.என்னவென்றால்?EB லைன் வீட்டிற்குள் பயன்பாட்டில் இருக்கும்போது திடீரென்று பியூஸ் போய்விட்டால்,நியூட்ரல் இணைப்பில்லாத இண்டிகேட்டர் மட்டும் எரிவதைக் கொண்டு அறியலாம்.பியூஸ் போகாமல் இருந்தால் நியூட்ரலுடன் தொடர்பு கொண்டுள்ள இண்டிகேட்டர் எரிவதைக்கொண்டு அறியலாம்.EB லைன் வராமல் இருந்து,பியூசும் போகாமல் இருக்கும் போது இரண்டு இன்டிகேட்டரும் எரியாது.அப்படித்தானே.நான் புரிந்து கொண்டது சரியா அல்லது தவறா என்ற தயவு செய்து கூறவும்.நன்றி
சரியானது
@@techforallneeds நன்றி நண்பரே
நான் கேட்டிருந்த டியூப் லைட் கண்சிமிட்டலுக்கான தீர்வை சொல்லவில்லையே நண்பரே!!
contact to whatsapp number
@@techforallneeds whatsapp number please
Bro எங்க வீட்ல எர்த்திங் பண்ணாம Wiring பண்ணிருகாங்க. Additionala வயர் குடுத்து பண்ணலாமா. வயர் எவ்வளவு Mm ல குடுக்கலாம்
use pannalam 2.5 sq mm
@@techforallneeds thank you bro
Sir vedu la 0.5 watts led lamp switch off la erukum pothum light glow aguthu explain pannunga pro
உங்கள் கேள்விக்கான பதில் இதோ இந்த வீடியோவில்
th-cam.com/video/6Y2HktZQTRI/w-d-xo.html
Supper bro உங்களது போன் நம்பர் தருவீர்களா
What's app Group : chat.whatsapp.com/Lke4Vr9dmxJL4atvKLtAiD
Telegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
What's app Number: +91 97891 27429
Fuse போய்டுச்சினா அந்த indicator ருக்கு எப்படி neutral கிடைக்குது கொஞ்சம் explain பன்ன முடியுமா sir,
ஏனா அந்த indicator இரண்டு lineனுமே fuse input and other fuse output , bulb and other indicator inputல கொடுத்து இருக்கிங்க.
இந்த விடியோவை ஸ்கிப் பண்ணாமல் முழுமையாக பார்க்கவும் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்
நண்பரே வணக்கம். ஒரு புரியாத புதிர்.அதாவது சீலிங்கிள் 2அடி டயூப் 4 கொண்டுள்ள இரண்டு செட்டில் ஒன்று கிட்சனில் உள்ளது.மற்றொன்று பாத்ரூமில் உள்ளது.இதில் கிட்சன் லைட் போட்டால் நன்றாக எரிகிறது.ஆனால் பாத்ரூமில் உள்ள லைட்டை போட்டால் மட்டும் பாத்ரூம் லைட் கண்சிமிட்ட தொடங்கிவிடுகிறது.அந்த சமயத்தில் கிட்சன் லைட்டையும் போட்டால் பாத்ரூம் லைட் கண்சிமிட்டுவது நின்று நார்மலாக எரிகிறது.லூஸ் கனெக்ஷன் எல்லாம் சரிசெய்து பார்த்துவிட்டேன்.இருந்தாலும் பயனில்லை.இது எதனால் இவ்வாறு ஏற்படுகிறது.இதை எப்படி சரி சய்வது.தயவுசெய்து உதவவும். நன்றி.
பல்பு பியுஸ் போனாலும் சர்கியுட் பியுஸ் போனா எறியுமா எறியாதல்லவா அத அவர் தவறு என சொல்லியிருக்கலாம்.
whatsapp group link pls
chat.whatsapp.com/Lke4Vr9dmxJL4atvKLtAiDTelegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
Super Sir 👌
thank you sir
@@techforallneeds 🙏