சிங்க கெபியில் நான் விழுந்தேன் | Bro. Benjamin | Benny Angelin | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2

ความคิดเห็น •