பாதர் பிரசங்கத்தை திருத்து பண்ணாதீங்க என் வேலை இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்ன உடனே மரியாள் அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள் என்று தான் சொன்னாங்களே தவிர நீங்க சொன்னது போல அவங்க சொல்லல ஏனென்றால் அவர்கள் பிதாவின் சித்தத்தை முழுவதுமாய் அறிந்திருந்தார்கள் இயேசுவுக்கு தான் மரியாள் கீழ்படிந்த ஒழிய இயேசுவை கீழ்ப்படிய சொல்லவில்லை
இயேசுவுக்கு மரியாள் வழி காட்டினாள் என்பது மனித கற்பனை, தவறான கருத்து. இயேசு, -நானே வாழ்த்துக்கள், உண்மை, வாழ்வு என்றார். தந்தைக்கு வழி இயேசு, மரியாள் அல்ல.
ஐயா இந்த பதிவு வந்து உங்களுக்கானது இயேசு கிறிஸ்து இன்னும் நேர வரவில்லை என்று சொன்னதற்கு காரணம் நீங்க என்கிட்ட சொல்ல வேண்டாம் தேவைப்பட்டவர்கள் என்னிடத்திலே வரட்டும் என்பதற்காகத்தான் கர்த்தர் சொன்னார் இதை அறிந்த மரியாளம்மா இயேசுவிடம் போகாமல் வீட்டாரிடம் சென்று நீங்கள் அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதைச் செய்யுங்கள் என்றார் இயேசுவின் கண்ணை திறக்க வேண்டிய பொறுப்பு மரியாள் அம்மாவிடம் இல்ல பிதாவாகிய தகப்பனிடம் இருக்கிறது இது என்னுடைய தாழ்மையான கருத்து நீங்கள் சொல்லுகிற படி இயேசு கிறிஸ்து தன்னுடைய 12 வது வயதிலே குருமார்களோடு அம்மாவின் அனுமதி பெற்று பேசவில்லை தகப்பனாகிய பிதாவின் அனுமதி பற்றி பேசினார். அங்கு தேவைப்படாத அனுமதி இங்கே எப்படி தேவைப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை முடிந்தால் வேறொரு பதிவில் பதில் சொல்லவும் இதற்குப் பதில் கமெண்ட் சொல்லி பதில் சொல்ல வேண்டாம் இது என்னுடைய தனிப்பட்ட கேள்விதான் தவிர இது பொது வழியில் பேசக்கூடிய காரியம் அல்ல உங்களிடமிருந்து நல்ல பதிலை நல்ல பதிவை எதிர்பார்க்கிறேன்
Brother Jesus didnt say let people ask he said my time has not come. Mother Mary with confidence that his son will listen went to people. Not sure why Jesus would have thought like that. Jews rejected Jesus by quoting holy law even though God plan to save human through Jesus. As a part of Church built by Jesus in Peter who is a rock, by quoting law we dont want to reject Mother Mary as intersessor for humans if its going to be a part of Gods plan Please search about apparation of Mother Mary from Heaven
@PANRIGHT ரொம்ப நன்றி அண்ணா என்னுடைய கேள்விக்கான சரியான பதில் உங்களிடத்தில் இருந்து வரவில்லை இந்த பதிவை இதோடு விட்டு விடுங்கள் நல்லது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
Loose😢 Padre😢 his tone mannerism body language😢 indicates that he is possessed with another spirit😢 Bible never teaches that Mary address Jesus as Son they don't have 🍷 wine😢and Jesus didn't reply Mother wait My time is not yet come😢 instead He replied Woman what you have with Me😊 Jesus is the only begotten Son of God❤
மரியே வாழ்க, இயேசுவுக்கே புகழ்
உங்கள்செய்திஒவ்வொன்றும்உயிருள்ளது
Praise the Lord ✝️
கர்த்தராகிய இயேசுவைத் துதியுங்கள் 🎉🎉🎉
அவே மரியா 🎉🎉🎉
பாதர் பிரசங்கத்தை திருத்து பண்ணாதீங்க என் வேலை இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்ன உடனே மரியாள் அவர் உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள் என்று தான் சொன்னாங்களே தவிர நீங்க சொன்னது போல அவங்க சொல்லல ஏனென்றால் அவர்கள் பிதாவின் சித்தத்தை முழுவதுமாய் அறிந்திருந்தார்கள் இயேசுவுக்கு தான் மரியாள் கீழ்படிந்த ஒழிய இயேசுவை கீழ்ப்படிய சொல்லவில்லை
இயேசுவுக்கு மரியாள் வழி காட்டினாள் என்பது மனித கற்பனை, தவறான கருத்து. இயேசு, -நானே வாழ்த்துக்கள், உண்மை, வாழ்வு என்றார். தந்தைக்கு வழி இயேசு, மரியாள் அல்ல.
Amen
ஐயா இந்த பதிவு வந்து உங்களுக்கானது
இயேசு கிறிஸ்து இன்னும் நேர வரவில்லை என்று சொன்னதற்கு காரணம்
நீங்க என்கிட்ட சொல்ல வேண்டாம் தேவைப்பட்டவர்கள் என்னிடத்திலே வரட்டும் என்பதற்காகத்தான் கர்த்தர் சொன்னார்
இதை அறிந்த மரியாளம்மா இயேசுவிடம் போகாமல் வீட்டாரிடம் சென்று நீங்கள் அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதைச் செய்யுங்கள் என்றார்
இயேசுவின் கண்ணை திறக்க வேண்டிய பொறுப்பு மரியாள் அம்மாவிடம் இல்ல
பிதாவாகிய தகப்பனிடம் இருக்கிறது
இது என்னுடைய தாழ்மையான கருத்து
நீங்கள் சொல்லுகிற படி இயேசு கிறிஸ்து தன்னுடைய 12 வது வயதிலே குருமார்களோடு
அம்மாவின் அனுமதி பெற்று பேசவில்லை
தகப்பனாகிய பிதாவின் அனுமதி பற்றி பேசினார்.
அங்கு தேவைப்படாத அனுமதி இங்கே எப்படி தேவைப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை
முடிந்தால் வேறொரு பதிவில் பதில் சொல்லவும்
இதற்குப் பதில் கமெண்ட் சொல்லி பதில் சொல்ல வேண்டாம்
இது என்னுடைய தனிப்பட்ட கேள்விதான் தவிர இது பொது வழியில் பேசக்கூடிய காரியம் அல்ல
உங்களிடமிருந்து நல்ல பதிலை நல்ல பதிவை எதிர்பார்க்கிறேன்
Brother Jesus didnt say let people ask he said my time has not come. Mother Mary with confidence that his son will listen went to people. Not sure why Jesus would have thought like that.
Jews rejected Jesus by quoting holy law even though God plan to save human through Jesus.
As a part of Church built by Jesus in Peter who is a rock, by quoting law we dont want to reject Mother Mary as intersessor for humans if its going to be a part of Gods plan Please search about apparation of Mother Mary from Heaven
@PANRIGHT ரொம்ப நன்றி அண்ணா என்னுடைய கேள்விக்கான சரியான பதில் உங்களிடத்தில் இருந்து வரவில்லை
இந்த பதிவை இதோடு விட்டு விடுங்கள் நல்லது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக