ความคิดเห็น •

  • @916venki
    @916venki 5 ปีที่แล้ว +15

    It’s very surprised to see him on TH-cam channel after 15 years. really good work team👏👏👏. I know him since I was child, he do thins always admirers people about the relationship between nature and daily life.. thanks Katrathu Kaiyalavu team. keep posting good videos like this to encouraging Our young generation towards our natural lifestyle.

  • @rajeshm4055
    @rajeshm4055 3 ปีที่แล้ว +2

    இயற்கை இயற்கை அனைவரும் இதை சும்மானு நினைக்குறாங்க. ஆனா அதோட இனைந்து வாழ்ந்து அதை நமக்கு கிடைத்த ஒரு வரம் என்று சொல்லி நமக்கு புரிய வைத்த ஐய்யாவக்கு நன்றி

  • @maggil100
    @maggil100 5 ปีที่แล้ว +10

    அவருடைய சிறிப்பு அவருடைய நிமதிக்கும் சந்தோஷத்துக்கு சாண்று...👏👍👍

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா, இந்த உலகமே ஒரு நாள் உங்களைப்போல் தற்சார்பு முறைக்கு மாறப்போகிரது, அந்த நாள் வெகு தொலைவில் இல்லை...

  • @inbaamariyaan8388
    @inbaamariyaan8388 5 ปีที่แล้ว +7

    இந்த வீடியோ வ இப்பதான் பாக்குறேன்..
    Awesome

  • @newscraft364
    @newscraft364 4 ปีที่แล้ว +1

    Super pro super man இவருடைய விருப்பத்துக்கு இனங்கி வாழும் துணை கொண்ட அதிஷ்டமான மனிதர்

  • @tmuthu4442
    @tmuthu4442 3 ปีที่แล้ว

    அருமை இது போல வாழனும் நெடு நாள் ஆசை எனக்கு

  • @user-bs1gl9fm6t
    @user-bs1gl9fm6t 5 ปีที่แล้ว +32

    Mr. தாமஸ் ஆல்வா எடிசன். வாழ்க்கையை நன்றாக சுவைத்து வாழ்கிறார். இவரையெல்லாம் அரசு ஊக்கப்படுத்த வேண்டும். ரியல் ஹீரோ. நாணயம் சேர்க்கிறார், விவசாயம், எலக்டரிக் ஸ்கூட்டர், என்ன என்னமோ....

    • @veluannamalai8009
      @veluannamalai8009 5 ปีที่แล้ว

      அதுக்கும் அவனுங்ககிட்டதான் போகனுமா,

  • @vijayabaskarselvarani1791
    @vijayabaskarselvarani1791 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் ஒரு அழகான மனவளிமை மிக்கவர் உங்களை பார்க்கும் போராமைய இருக்கிறது என்னால் முடிய. வில்லை நான் ஒரு இயற்கை விறும்பி

  • @seelannoni4527
    @seelannoni4527 5 ปีที่แล้ว +7

    நின்மதியான.வாழ்கை.சந்தோசம்.வாழ்கநலமுடன்

  • @saravanansaravanan7951
    @saravanansaravanan7951 5 ปีที่แล้ว +24

    பாராட்ட வார்த்தை இல்லை.

  • @indian562
    @indian562 3 ปีที่แล้ว +1

    No tension no ego no pressure Freedom with enjoy nature

  • @kd7569
    @kd7569 5 ปีที่แล้ว +13

    அருமை....இயற்க்கை சார்ந்த வாழ்வு அற்புதம்....

  • @GodismylifePshivayanama
    @GodismylifePshivayanama 5 ปีที่แล้ว +14

    ஓம் சிவாய நம.. வாழ்க வாழ்கவே...!!!

  • @krishnanmalisha4943
    @krishnanmalisha4943 5 ปีที่แล้ว +1

    Wow ஐயா. கடவுள் இன்னும் அதிகமாய் ஆசீர்வதித்து நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்.

  • @devadassdevadass9211
    @devadassdevadass9211 3 ปีที่แล้ว

    இறைவனை நேசிப்போம் இயற்கையோடு வாழ்வோம்

  • @deena2028
    @deena2028 5 ปีที่แล้ว +45

    என் கனவு வாழ்க்கை

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 ปีที่แล้ว

    இது தான் வாழ்க்கை இதுதான் வாழ்வது

  • @kalvikkathavu8373
    @kalvikkathavu8373 5 ปีที่แล้ว +6

    மிக நன்று ஐயா

  • @suradineshdinesh6353
    @suradineshdinesh6353 4 ปีที่แล้ว

    Sema அருமையான வாழ்க்கை......

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 5 ปีที่แล้ว

    இயற்க்கை மட்டுமே மனதிற்கு அமைதியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் இதை நாம் புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்

  • @anandand5002
    @anandand5002 5 ปีที่แล้ว

    இயற்கையோடு ஒன்றி வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை உண்மை நல்ல தகவல்

  • @nellikaijayam9904
    @nellikaijayam9904 5 ปีที่แล้ว +1

    அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் ஒரு லட்சம் இரண்டு லட்சம் வழங்கப்படுகிறது இவரைப் போன்ற இயற்கை வாதிக்கு சாதிக்க நினைக்கும் இவருக்கு மாதம் அரசு ஊதியமாக பத்தாயிரம் கிடைத்தாலே இவர் திறமை இவர் கண்டுபிடிப்பு பல மடங்கு உயரும் அரசாங்கமே உதவிடு

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 5 ปีที่แล้ว +1

    அருமை அருமையான பதிவு வாழ்க தமிழ் பாரம்பரியம் 🙏

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว

    ஐய்யா நீங்கள் சொன்ன விஷயம் இந்தியா காரன் கரும்பு தின்றான்...அதில் உள்ள கருத்து அருமை.. நன்றி

  • @peermohmadpeermohmad5917
    @peermohmadpeermohmad5917 5 ปีที่แล้ว +8

    அருமை அருமை நன்பா

  • @shakthim8460
    @shakthim8460 5 ปีที่แล้ว +1

    Super thalaiva semma

  • @mohamednazar5365
    @mohamednazar5365 5 ปีที่แล้ว +2

    அருமையான நகர்வு

  • @kobinathkobi846
    @kobinathkobi846 5 ปีที่แล้ว +17

    தமிழன்டா சும்மாவா

  • @prabatamilan8189
    @prabatamilan8189 5 ปีที่แล้ว +10

    Arumai Ayya

  • @Slmguys
    @Slmguys 5 ปีที่แล้ว +6

    I loved the way he enjoy's the nature and the words he had used to express his feeling explain the love towards nature and simple life.

  • @menuqueen1087
    @menuqueen1087 5 ปีที่แล้ว +3

    Hats off thaaththaa

  • @jesus2999
    @jesus2999 5 ปีที่แล้ว +2

    Semma vaalkkai,super

  • @thavasumuthu6355
    @thavasumuthu6355 5 ปีที่แล้ว +6

    Very talent guy god blessing him.

  • @sreesuresh5467
    @sreesuresh5467 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை

  • @veluannamalai8009
    @veluannamalai8009 5 ปีที่แล้ว

    அருமை ஐயா, நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி

  • @xavierdaniel5037
    @xavierdaniel5037 5 ปีที่แล้ว +4

    arumai Iyya, vazhthukal vazhga, eyarkai namathu annai...

  • @vigneshvicky1014
    @vigneshvicky1014 5 ปีที่แล้ว +13

    They are really great.

  • @barathikkanal
    @barathikkanal 5 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @mydev4831
    @mydev4831 5 ปีที่แล้ว +13

    Your voice veryyyyy nice brooo and enjoy panni speech tharinga so sweet brooo

  • @kaniga8019
    @kaniga8019 5 ปีที่แล้ว +1

    Great thata..eco friendly person.. u r great n tq introduce him

  • @rah9069
    @rah9069 5 ปีที่แล้ว +3

    Arumaiyana Vedic location super niraya aluthanum time illa iya valthukal

  • @mchinna7800
    @mchinna7800 5 ปีที่แล้ว +7

    Va thalaiva......😘

  • @tamilzinbaa5235
    @tamilzinbaa5235 5 ปีที่แล้ว +2

    Semmma superuuu Maamssz 😍😍😘😘😍😍😘😘😘😘😘😘😍😘😘😘😍😍😍😘😘😍😘😘

  • @monishasekar4716
    @monishasekar4716 5 ปีที่แล้ว +1

    Ahaa miga Arumai!!!

  • @mobiapp9836
    @mobiapp9836 5 ปีที่แล้ว +2

    Arumai 😍😍😍😍😍

  • @kathirlee687
    @kathirlee687 5 ปีที่แล้ว

    Romba nalla irukku

  • @davidsharma2397
    @davidsharma2397 5 ปีที่แล้ว +1

    What great man god bless you and your family

  • @ponmalar3934
    @ponmalar3934 5 ปีที่แล้ว +3

    Very usefull video Thanks

  • @surenduck6326
    @surenduck6326 5 ปีที่แล้ว +3

    Super ji

  • @47gaming81
    @47gaming81 5 ปีที่แล้ว +5

    Ena vaalka ya ithu..👌👌👌👌👌

  • @sirajsiraj6388
    @sirajsiraj6388 5 ปีที่แล้ว

    super.super.super.super.super.

  • @deva9022
    @deva9022 5 ปีที่แล้ว

    Arumaiyana manithar

  • @sankarsan3596
    @sankarsan3596 5 ปีที่แล้ว

    அருமை

  • @praveenc9453
    @praveenc9453 5 ปีที่แล้ว +4

    Annan Nature enguluku percent pannietherku nandri

  • @suppulakshmi3027
    @suppulakshmi3027 3 ปีที่แล้ว

    Super sir semmmmma

  • @ManiKandan-ih2tx
    @ManiKandan-ih2tx 5 ปีที่แล้ว +1

    Iyavuku vazhtha vayathilla vanankirom nanri.

  • @vijikumari6409
    @vijikumari6409 4 ปีที่แล้ว

    congratulations. you are very great Iyya. God bless your family and your natural life.

  • @ManiKandan-gy6ce
    @ManiKandan-gy6ce 5 ปีที่แล้ว +2

    miga sirappu ayya

  • @SDVlog45
    @SDVlog45 5 ปีที่แล้ว

    Super super super .......

  • @astonishingvideos6896
    @astonishingvideos6896 5 ปีที่แล้ว +1

    Arumai paa

  • @actionkiller6642
    @actionkiller6642 5 ปีที่แล้ว +1

    super video....thanks

  • @velunagarajan7084
    @velunagarajan7084 5 ปีที่แล้ว +2

    அமைதியான வாழ்க்கை

  • @akosalamurthychithode6655
    @akosalamurthychithode6655 3 ปีที่แล้ว

    U. R great iyya

  • @santhakumar6022
    @santhakumar6022 5 ปีที่แล้ว +1

    Super mams indha matter👍

  • @subramanianramaswamy2760
    @subramanianramaswamy2760 5 ปีที่แล้ว +1

    Really great🙏🙏

  • @vasanthadevisaparaththinam9559
    @vasanthadevisaparaththinam9559 5 ปีที่แล้ว +3

    Super iya

  • @sathishkumar-kt5dl
    @sathishkumar-kt5dl 5 ปีที่แล้ว +1

    Vaalga valamudan

  • @surya__26
    @surya__26 5 ปีที่แล้ว +2

    Sema inspiring vedio

  • @KrishnanKrishnan-qh1ci
    @KrishnanKrishnan-qh1ci 5 ปีที่แล้ว +1

    Wonderful man in good environment
    Sundar
    Thambikkottai

  • @sureshkumar-uv5qh
    @sureshkumar-uv5qh 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ

  • @srinivassvass6168
    @srinivassvass6168 5 ปีที่แล้ว +1

    Super........

  • @sendur50
    @sendur50 5 ปีที่แล้ว +2

    really superb and good innovative...

  • @ammumohana1622
    @ammumohana1622 5 ปีที่แล้ว

    அருமை 👌 👌

  • @ganamiruthamganamirutham6834
    @ganamiruthamganamirutham6834 5 ปีที่แล้ว

    Arumai

  • @manomanokar8929
    @manomanokar8929 5 ปีที่แล้ว

    Waaawww.....what a great man...👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @aishm7101
    @aishm7101 5 ปีที่แล้ว

    Sema thatha

  • @marimuthumuthu1007
    @marimuthumuthu1007 5 ปีที่แล้ว +2

    Simply and piece full life.return to nature life.congratulations.

  • @jasriya7493
    @jasriya7493 5 ปีที่แล้ว

    super ayya....

  • @sikkandharbatcha4876
    @sikkandharbatcha4876 5 ปีที่แล้ว

    சூப்பர் நண்பர்

  • @kanthnkanthan7933
    @kanthnkanthan7933 5 ปีที่แล้ว +1

    Super..God luck

  • @Vimosri2356
    @Vimosri2356 5 ปีที่แล้ว +3

    Superb bro. I like the nature...

  • @abdulmalik752
    @abdulmalik752 5 ปีที่แล้ว +2

    Salute salute salute

  • @sudhakarsudha9709
    @sudhakarsudha9709 5 ปีที่แล้ว +2

    Super really

  • @arunkumarr2530
    @arunkumarr2530 5 ปีที่แล้ว +1

    Very inspiration video bro.. Yanna talant ...

  • @sararaj3365
    @sararaj3365 5 ปีที่แล้ว +3

    Super i love nature

  • @wijithamanel1390
    @wijithamanel1390 5 ปีที่แล้ว +1

    Good thanks

  • @ammujose7189
    @ammujose7189 5 ปีที่แล้ว +2

    Aiyoo...amazing ...semma pa...am so grateful to u...

  • @viptvtamilsilambarasan7223
    @viptvtamilsilambarasan7223 3 ปีที่แล้ว

    Amezing

  • @aravindaravind529
    @aravindaravind529 5 ปีที่แล้ว

    Semma super i love this video anna

  • @shakthishakthi6444
    @shakthishakthi6444 5 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @ilayarajas1212
    @ilayarajas1212 5 ปีที่แล้ว

    Nice sir enjoy hatsoff.

  • @kowsalyan768
    @kowsalyan768 5 ปีที่แล้ว

    Super bro unka video ellame super athiliyum entha video vera level

  • @sridhar5069
    @sridhar5069 5 ปีที่แล้ว

    Vera level

  • @kabilanyuvamithran915
    @kabilanyuvamithran915 5 ปีที่แล้ว +2

    Amazing content... 💐💐💐

  • @livenmoment4136
    @livenmoment4136 5 ปีที่แล้ว

    Valka valamudan!

  • @SelvamSelvam-jh8ce
    @SelvamSelvam-jh8ce 3 ปีที่แล้ว

    Great sir

  • @lakshmia2122
    @lakshmia2122 5 ปีที่แล้ว +1

    Superb

  • @chennppanchenn5180
    @chennppanchenn5180 5 ปีที่แล้ว +2

    Semmmaaa naaa

  • @Priyabala_couple_vlogs
    @Priyabala_couple_vlogs 5 ปีที่แล้ว +2

    They are really great